நண்பன்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நண்பன்

முன்னுரை :

• பலரின் வாழ்வில் மாற்றங்களையும் ஆறுதல்களையும்


அளிக்கக்கூடியவர்கள் நல்ல நண்பனே. மாதா, பிதா , குரு என்ற
வரிசையில் நண்பர்களையும் இணைப்பதில் தவறு இல்லை.

கருத்து 1:

 நண்பன் எந்த எதிர்பார்ப்பு இன்றி ...........................


 நமக்கு வரும் இன்பத்திலும் துன்பத்திலும் ....................................
 எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு ஆறுதல் ...................................
 எடுத்துக்காட்டாக ....................................................................................

கருத்து 2 :

 நம்முடைய நண்பன் நாம் வாழ்வில் முன்னேற தூண்டுகோளாக


........................................
 நமது வளர்ச்சிக்கு ஏணியாக இருந்து .....................................................
 எடுத்துக்காட்டாக .................................................................................

கருத்து 3 :

 எல்லா பிரச்சனைகளையும் பெற்றோர்களுடன் மற்றும்


உடன்பிறந்தவர்களிடம் பகிர்ந்து .................................
 ஆனால், நண்பனிடம் கூச்சமின்றி நம்முடைய பிரச்சனைகளைப்.......
பகிர்ந்து ........................................
 இதனால், மனதிற்கு சிறு ஆறுதல்..............................................
 எடுத்துக்காட்டாக .................................................................................

கருத்து 4 :

 நாம் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்ள .............................


 நல்ல நண்பர்கள் நம்மை நல்வழிக்குக் கொண்டு ...............................
 தீய நட்பு நம்மை துன்பத்திற்குக் ..............................................
 எடுத்துக்காட்டாக .................................................................................

முடிவுரை :
 நண்பன் நிழலைப் போன்றவன். எங்குச் சென்றாலும் பின் தொடர்ந்து
வருவான். எனவே, புரிந்துணர்வு , சகிப்புத்தன்மை , விட்டுக்கொடுத்தல்
போன்ற குணங்கள் கொண்ட நண்பனுடன் நட்பு பாராட்ட வேண்டும்.

You might also like