சேர்த்தல் 2020 b

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 15

கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020

Perkara / நடவடிக்கை
வாரம் 9 கிழமை : செவ்வாய் திகதி : 25.02.2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 9.50-10.50
பாடம் கணிதம் தொகுதி 2
கருப்பொருள்/ தலைப்பு 1 000 க்குள் சேர்த்தல்
உள்ளடக்கத் தரம்: 2.1 1 000 க்குள் சேர்த்தல்
கற்றல் தரம் : 2.1.2 கூட்டுத்தொகை 1000 வரையிலான மூன்று எண்களை
சேர்த்தல்

நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


1. பல உத்திகளைக் கொண்டு எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை அறிவர்.
2. பல உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை அறிவர்.

வெற்றிக் கூறுகள்
1. நான் பல உத்திகளை கொண்டு எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை எழுதுவேன்.
2. நான் எடுத்துச் சென்று ஜந்து கேள்விகளைச் செய்வேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு பொருள்
(5 நிமிடம்) பாடத்தை தொடங்குதல். (CRITICAL
critical thinking - THINKING) RP
ஏரணமாக சிந்தித்தல் (வகுப்பு முறை)
communication-தொடரியல்
படி 1 1. ஆசிரியர் மாணவர்களுக்குத் திடப்பொருளைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) கொண்டு கணித தொடரை உருவாக்குவதை பொருள்
communication-தொடரியல் விளக்குதல்.(COMMUNICATION)  எண் அட்டை
critical thinking - 2. மாணவர்கள் எண் அட்டையில் ஆசிரியர்
ஏரணமாக சிந்தித்தல் காட்டும் எண்ணின் மதிப்பை சிறு
வெண்பலகை அல்லது தாளில் எழுதுதல்.
(COMMUNICATION)
3. ஆசிரியர் மாணவர்களுக்கு எடுத்துச் சென்று
சேர்க்கும் முறையை விளக்குதல்.
படி 2 1. மாணவர்களுப் பல உத்திகளை கொண்டு பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை பொருள்
communication-தொடரியல் விளக்குதல் .(COMMUNICATION)  எண் அட்டை
2. மாணவர்கள் குழுவில் ஒருவொருக்கொருவர்
critical thinking - கொடுக்கப்பட்ட எண்ணைக் கண்டறிந்து
ஏரணமாக சிந்தித்தல் எழுதல்.(COLLABORATIVE)(CRITICAL
THINKING) RP
collaborative-கூடிக் கற்றல் 3. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION) RC
4. குழு நிகராளிகள் தங்கள் பதில்களைச்
சமர்பித்தல்.
படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர பயிற்றுத்துணைப்
(20 நிமிடம்) வைத்தல். பொருள்
communication-தொடரியல் 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை  சிறு
வழங்குதல்.(COLLABORATIVE) வெண்பலகை
critical thinking - 3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள கணித  எண் அட்டை
ஏரணமாக சிந்தித்தல் தொடரைச் செய்தல்.(COMMUNICATION)
collaborative-கூடிக் கற்றல் (COLLABORATIVE)(CRITICAL THINKING)
4. அதனை சிறு வெண்பலகையில் எழுதி
வகுப்பில் படைத்தல்.(COMMUNICATION)
5. மாணவர்கள் செய்தததை’’கெலரி வால்க்’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
6. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1. பல உத்திகளைக் கொண்டு எடுத்துச் சென்று பொருள்
communication-தொடரியல் சேர்க்கும் முறையை அறிதல்.  எண் அட்டை
2. பல உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று
critical thinking - சேர்க்கும் முறையை அறிதல்.
ஏரணமாக சிந்தித்தல்

குறைநீக்கல் நடவடிக்கை :-
மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் பல
உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று சேர்க்கும்
முறையை அறிதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் நடவடிக்கைகளை
மேற்கொள்தல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 16


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020
Perkara / நடவடிக்கை
வாரம் 9 கிழமை : புதன் திகதி : 25/02/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 10.50-11.50
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு எடுத்துச் சென்று சேர்த்தல்
உள்ளடக்கத் தரம்: 2.1 1000க்குள் சேர்த்தல்
கற்றல் தரம் : 2.1.1 கூட்டுத்தொகை 1000 வரையிலான இரு எண்களைச் சேர்ப்பர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
1. பல உத்திகளைக் கொண்டு எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை அறிவர்.
2. பல உத்திகளைக் கொண்டு 3 எண்களை எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை அறிவர்.

வெற்றிக் கூறுகள்
 நான் எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை அறிவேன்.
 நான் பல உத்திகளை கொண்டு எடுத்துச் சென்று சேர்த்து விடையை எழுதுவேன்.
 நான் 5 கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு பாடத்தை பொருள்
(5 நிமிடம்) தொடங்குதல். (CRITICAL THINKING) RP
critical thinking - (வகுப்பு முறை)
ஏரணமாக சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 1. ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு சூழலைக் கூறி பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) அதற்கு ஏற்ப கணித தொடரை உருவாக்குவதை பொருள்
communication-தொடரியல் விளக்குதல். (COMMUNICATION)  எண் அட்டை
critical thinking - 2. மாணவர்களுக்கு அக்கணிதத் தொடரை எழுதி
ஏரணமாக சிந்தித்தல் எண்களை எடுத்துச் சென்று சேர்க்கும்
முறையை விளக்குதல். (COMMUNICATION)
3. மாணவர்களுக்கு மூன்று எண்களைக் கொண்ட
கணிதத் தொடருக்கு விடைகளைக்
கலந்துரையாடி எழுதுதல்.
படி 2 1. மாணவர்களுப் பல உத்திகளை கொண்டு பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) எடுத்துச் சென்று சேர்க்கும் முறையை பொருள்
communication-தொடரியல் விளக்குதல் .(COMMUNICATION)  எண் அட்டை
2. மாணவர்கள் குழுவில் ஒருவொருக்கொருவர்
critical thinking - கொடுக்கப்பட்ட எண்ணைக் கண்டறிந்து
ஏரணமாக சிந்தித்தல் எழுதல்.(COLLABORATIVE)(CRITICAL
THINKING) RP
collaborative-கூடிக் கற்றல் 3. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION) RC
4. குழு நிகராளிகள் தங்கள் பதில்களைச்
சமர்பித்தல்.
படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர பயிற்றுத்துணைப்
(20 நிமிடம்) வைத்தல். பொருள்
communication-தொடரியல் 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை  சிறு
வழங்குதல்.(COLLABORATIVE) வெண்பலகை
critical thinking - 3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள கணித  எண் அட்டை
ஏரணமாக சிந்தித்தல் தொடரைச் செய்தல்., (COMMUNICATION)
collaborative-கூடிக் கற்றல் CRITICAL THINKING)
4. அதனை சிறு வெண்பலகையில் எழுதி
வகுப்பில் படைத்தல்.(COMMUNICATION)
5. மாணவர்கள் செய்தததை’’கெலரி வால்க்’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
6. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1. கொடுக்கப்பட்ட 5 கேள்விகளை எடுத்துச் பொருள்
communication-தொடரியல் சென்று சேர்க்கும் முறையை அறிந்து எழுதுதல்.  எண் அட்டை

critical thinking - குறைநீக்கல் நடவடிக்கை :-


ஏரணமாக சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன்
கொடுக்கப்பட்ட 3 கேள்விகளை எடுத்துச் சென்று
சேர்க்கும் முறையை அறிந்து எழுதுதல்

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் நடவடிக்கைகளை
மேற்கொள்தல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 16

கணிதம் நாள் பாடத்திட்டம் 2020


Perkara / நடவடிக்கை
வாரம் 9 நாள் : வியாழன் திகதி : 27/02/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 8.30-9.30
பாடம் கணிதம்
தலைப்பு 1 000 க்குள் சேர்த்தல்
அலகு 2
உள்ளடக்கத் தரம் 2.1 1 000 க்குள் சேர்த்தல்
கற்றல் தரம் 2.1.2 கூட்டுத்தொகை 1000 வரையிலான மூன்று எண்களை
சேர்த்தல்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-


கொடுக்கப்பட்ட எண்களில் மூன்று இலக்க வரையிலான
ஏதாகிலும் மூன்று எண்களை எடுத்துச் சென்றும் சேர்ப்பர் .
வெற்றிக்கூறுகள்
 நான் மூன்று இலக்க வரையிலான ஏதாகிலும் மூன்று எண்களை எடுத்துச்
சென்று சேர்ப்பேன்.
 நான் எண்களைச் சேர்க்கும் முறையில் பல உத்திகளைப் பயன்படுத்தி சரியான
விடையை எழுதுவேன்.
விரவி வரு கூறு ஆக்கமும் புத்தாக்கமும் (ஏடல்களை உருவாக்குதல்)

படி கற்றல் நடவடிக்கை குறிப்பு


பீடிகை 1. மாணவர்கள் எண் அட்டையில் உள்ள பயிற்றுத்துணை
(5 நிமிடம்) எண்களை வாசித்தல்.(CRITICAL ப் பொருள்
critical thinking - THINKING)
 எண்
ஏரணமாக 2. மாணவர்கள் எண் அட்டையில் உள்ள
சிந்தித்தல் எண்களை நான்கு நான்கு அட்டை

communication- இலக்கங்களாக ஏறு வரிசையில்


தொடரியல் அடுக்கி வெண்பலகையில் ஒட்டுதல்.
(COMMUNICATION)
3. அதன் வழி இன்றைய பாடத்தை
அறிமுகம் செய்தல்.
படி 1 1. ஆசிரியர் மாணவர்கள் குழுவில் பயிற்றுத்துணை
(15 நிமிடம்) தங்களுக்குப் பிடித்த ஆறு எண்களை ப் பொருள்
communication- வெண்பலகையில் எழுதப் பணித்தல்.
 வெண்பல
தொடரியல் (COMMUNICATION)
2. பின்னர். மாணவர்கள் அந்த ஆறு கை
critical thinking - எண்களை முன்று மூன்றாக
ஏரணமாக எண்களை எழுதி சேர்த்து விடையைக்
சிந்தித்தல் கூறுதல்.
(COMMUNICATION) RP
3. மாணவர்கள் மூன்று எண்களை
சேர்ப்பதில் பல உத்திகளைக் கொண்டு
சேர்க்கும் முறையைச் செய்து
காட்டுதல்.(CRITICAL THINKING) ,
4. மாணவர்கள் மற்ற குழு
நண்பர்களுடன் கலந்துரையாடி
தங்களின் விடைகளைச் சரிப்பார்த்தல்:
திருத்திக் கொள்ளுதல் . .
(COLLABORATIVE) RP

படி 2 1. மாணவர்கள் அதே குழுவில் பயிற்றுத்துணை


( 15 நிமிடம்) கொடுக்கப்பட்ட எண்களைச் சேர்த்து ப் பொருள்
communication- விடையைக் கூறுதல்.
 சீனமணிச்சட்
தொடரியல் (COMMUNICATION)
டம்
2. ஆசிரியர் சீனமணிச் சட்டத்தைக்
critical thinking - கொண்டு கூட்டுத் தொகையைக்
ஏரணமாக
கண்டறிய கற்றுக் கொடுத்தல்.
சிந்தித்தல் (CRITICAL THINKING)
3. மாணவர்கள் குழுவில் அந்த
collaborative-கூடிக் எண்களை சீனமணிச் சட்டத்தைக்
கற்றல் கொண்டு சேர்த்துக் காட்டுதல்.
(CRITICAL THINKING)
4. மாணவர்கள் மற்ற குழு
நண்பர்களுடன் கலந்துரையாடி
திருத்திக் கொள்ளுதல் . .
(COLLABORATIVE) RP
படி 3 1. மாணவர்களை வர்ண தாளில் பயிற்றுத்துணை
( 10 நிமிடம்) மூன்று இலக்கம் கொண்ட 3 கணிதத் ப் பொருள்
communication- தொடரை எழுதிக் கொடுத்தல்.
 எண்
தொடரியல் 2. மாணவரகள் இணையராக மூன்று
அட்டை
எண்களைச் சேர்த்து விடையைக்
கூறுதல். (COMMUNICATION)
3. ஆசிரியர் மாணவர்களுக்கு
வழிக்காட்டுதல்.
மதிப்பீடு 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஜந்து பயிற்றுத்துணை
( 10 நிமிடம்) கேள்விகளின் கூட்டுத்தொகையை ப் பொருள்
critical thinking - எழுதுதல். - கேள்விகள்
ஏரணமாக I. குறைநீக்கல் நடவடிக்கை
சிந்தித்தல் pemulihan
மாணவர்கள் கொடுக்கப்பட்ட
இரண்டு கேள்விகளின்
கூட்டுத்தொகையை எழுதுதல்
II. வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் மேலும் மூன்று
கேள்விகளின்
கூட்டுத்தொகையை எழுதுதல்
முடிவு 1. மாணவர்கள் எண் மற்றும் எண்
( 5 நிமிடம்) அட்டையில் உள்ள எண்களின்
communication- மதிப்பைச் சேர்த்து விடையைக்
தொடரியல் கூறுதல். (COMMUNICATION)

சிந்தனை மீ ட்சி :- வருகை :


16

கணிதம் நாள் பாடத்திட்டம் 2020


Perkara /நடவடிக்கை
வாரம் 8 நாள் : வியாழன் திகதி : 20/02/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 8.30-9.30
பாடம் கணிதம்
தலைப்பு 1 000 க்குள் சேர்த்தல்
அலகு 2
உள்ளடக்கத் தரம் 2.1 1 000 க்குள் சேர்த்தல்
கற்றல் தரம் 2.1.2 கூட்டுத்தொகை 1000 வரையிலான மூன்று எண்களை
சேர்த்தல்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-


கொடுக்கப்பட்ட எண்களில் இரண்டு முதல் நான்கு இலக்
வரையிலான ஏதாகிலும் மூன்று எண்களை எடுத்து
செல்லாமலும் எடுத்துச் சென்று சேர்ப்பர்.
வெற்றிக்கூறுகள்
1. நான் கொடுக்கப்பட்ட எண்களில் இரண்டு முதல் நான்கு இலக்க வரையிலான
ஏதாகிலும் மூன்று எண்களை எடுத்துச் சென்று சேர்ப்பேன்.
2. நான் விடுபட்ட இடத்தில் சரியான எண்களைக் கண்டறிந்து எழுதுவேன்.
3. நான் எண்களைச் சேர்க்கும் முறையில் பல உத்திகளைப் பயன்படுத்தி சரியான
விடையை எழுதுவேன்.
விரவி வரு கூறு ஆக்கமும் புத்தாக்கமும் (ஏடல்களை உருவாக்குதல்)

படி கற்றல் நடவடிக்கை குறிப்பு


பீடிகை 1. மாணவர்கள் என் அட்டையை ஏறு பயிற்றுத்துணை
(5 நிமிடம்) வரிசையில் கூறச் செய்தல்.(CRITICAL ப் பொருள்
critical thinking - THINKING)
 எண்
ஏரணமாக 2. பின்னர், மாணவர்கள் எண்களைச்
சிந்தித்தல் சேர்த்தல் அட்டை

communication- 3. மாணவர்கள் அதன் கூட்டுத்  அடித்தளக்


தொடரியல் தொகையைக் கூறச் செய்தல். கட்டை
(COMMUNICATION)
4. அதன் வழி இன்றைய பாடத்தை
அறிமுகம் செய்தல்.

படி 1 1. ஆசிரியர் மேற்காணும் கூட்டுத்


( 20 நிமிடம்) தொகையைப் பெற வேறு சேர்த்தல் பயிற்றுத்துணை
communication- வழிமுறையைக் காண்பித்தல். ப் பொருள்
தொடரியல் (COMMUNICATION)
 வெந்தாள்
எகா :- இலக்க மதிப்பில் பிரித்துக்
critical thinking - கூட்டுத் உயர்தர
ஏரணமாக சிந்தனை
தொகையைக் கண்டறிதல்.
சிந்தித்தல்
2. பொதுவாகப் பயன்படுத்தும்  ஏடலை
செய்முறையைத் தவிர்த்து, உருவாக்கு
மேற்காணும் கூட்டுத் தொகையைப்
தல்
பெற வேறு செய்முறையைப்
பயன்படுத்த வழியுறுத்துதல்.
(COMMUNICATION) RP
3. வேறு எடுத்துக்காட்டுகளைக்
கொண்டு நான்கு எண்கள்
வரையிலான சேர்த்தல்
நடவடிக்கைகளை மீ ண்டும் செய்தல்.
(COLLABORATIVE)
4. மாணவர்கள் விடுபட்ட எண்களைக்
கண்டறிந்து எழுதும் முறையையும்
அறிந்து எழுதுதல்.
படி 2 1. மாணவர்களை ஜந்து குழுவாகப் பயிற்றுத்துணை
( 20 நிமிடம்) பிரித்தல். ப் பொருள்
2. பெட்டியிலுள்ள கேள்வி
 வெண்தாள்
collaborative-கூடிக் அட்டையைக் குழு பிரநிதி எடுத்தல்.
 பெட்டி
கற்றல் 3. மாணவர்கள் குழுவில்
(கேள்விக
கலந்துரையாடுதல். ஏதாகிலும் ஒரு
ள்)
செய்முறைப்பயன்படுத்திக் கூட்டுத்
தொகையைக் கண்டறிந்து எழுதுதல்.
(COLLABORATIVE)
4. ஆசிரியர் மாணவர்களின்
விடையைச் சரிப்பார்த்தல்.

மதிப்பீடு 1. மாணவர்கள் நான்கு இலக்கங்கள் பயிற்றுத்துணை


( 10 நிமிடம்) வரையிலான மூன்று எண்களின் ப் பொருள்
critical thinking - கூட்டுத்தொகையை எழுதுதல். (
 பயிற்சி
ஏரணமாக ஜந்து கேள்விகள்)
தாள்
சிந்தித்தல் குறைநீக்கல் நடவடிக்கை pemulihan
மாணவர்கள் நான்கு இலக்கங்கள்
வரையிலான மூன்று எண்களின்
கூட்டுத்தொகையை எழுதுதல். (3
கேள்விகள்)
வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் நான்கு இலக்கங்கள்
வரையிலான மூன்று எண்களின்
கூட்டுத்தொகையை எழுதுதல். (5
கேள்விகள்)

முடிவு 1. மாணவர்கள் எண் மற்றும் எண் பயிற்றுத்துணை


( 5 நிமிடம்) அட்டையில் உள்ள எண்களின் ப் பொருள்
communication- மதிப்பைச் சேர்த்து விடையைக்
 எண்
தொடரியல் கூறுதல். (COMMUNICATION)
அட்டை

சிந்தனை மீ ட்சி :- வருகை : / 1


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2019
Perkara / நடவடிக்கை
வாரம் 9 கிழமை : திங்கள் திகதி : 25.02.2019
வகுப்பு 2 கம்பர்
நேரம் 8.00-9.00
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு எடுத்துச் சென்று சேர்த்தல் தொடார்ந்தாற் போல் சேர்த்தல்
உள்ளடக்கத் தரம்: 2.1 1000 க்குள் சேர்த்தல்
கற்றல் தரம் : 2.1.2 கூட்டுத்தொகை 1000 வரையிலான மூன்று எண்களைச் சேர்ப்பர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
3. பல உத்திகளைக் கொண்டு எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிவர்.
4. பல உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிவர்.

வெற்றிக் கூறுகள்
3. நான் எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிந்து செய்வேன்.
4. நான் பல உத்திகளை கொண்டு எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையில்
எழுதுவேன்.
5. நான் கொடுக்கப்பட்ட கணித தொடருக்கு ஏற்ப செய்முறையைச் செய்வேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 3. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
4. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு பொருள்
(5 நிமிடம்) பாடத்தை தொடங்குதல். (CRITICAL
critical thinking - THINKING) RP
ஏரணமாக சிந்தித்தல் (வகுப்பு முறை)
communication-தொடரியல்
படி 1 4. ஆசிரியர் மாணவர்களுக்குத் திடப்பொருளைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) கொண்டு கணித தொடரை உருவாக்குவதை பொருள்
communication-தொடரியல் விளக்குதல்.(COMMUNICATION)  எண் அட்டை
critical thinking - 5. மாணவர்கள் எண் அட்டையில் ஆசிரியர்
ஏரணமாக சிந்தித்தல் காட்டும் எண்ணின் மதிப்பை சிறு
வெண்பலகை அல்லது தாளில் எழுதுதல்.
(COMMUNICATION)
6. ஆசிரியர் மாணவர்களுக்கு எடுத்துச் சென்று
தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை
விளக்குதல்.
படி 2 5. மாணவர்களுக்குப் பல உத்திகளைக் கொண்டு பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) எடுத்துச் சென்று தொடர்ந்தாற் போல் பொருள்
communication-தொடரியல் சேர்க்கும் முறையை விளக்குதல். .  எண் அட்டை
(COMMUNICATION)
critical thinking - 6. மாணவர்கள் குழுவில் ஒருவொருக்கொருவர்
ஏரணமாக சிந்தித்தல் கொடுக்கப்பட்ட எண்ணைக் கண்டறிந்து
collaborative-கூடிக் கற்றல் எழுதல்.(COLLABORATIVE)(CRITICAL
THINKING) RP
7. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION) RC
8. குழு நிகராளிகள் தங்கள் பதில்களைச்
சமர்பித்தல்.
படி 3 4. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர பயிற்றுத்துணைப்
(20 நிமிடம்) வைத்தல். பொருள்
communication-தொடரியல் 5. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை  சிறு
வழங்குதல்.(COLLABORATIVE) வெண்பலகை
critical thinking - 6. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள கணித  எண் அட்டை
ஏரணமாக சிந்தித்தல் தொடரைச் செய்தல்.(COMMUNICATION)
collaborative-கூடிக் கற்றல் (COLLABORATIVE)(CRITICAL THINKING)
7. அதனை சிறு வெண்பலகையில் எழுதி
வகுப்பில் படைத்தல்.(COMMUNICATION)
8. மாணவர்கள் செய்தததை’’கெலரி வால்க்’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
9. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 3. மாணவர்கள் பல உத்திகளைக் கொண்டு 4 பொருள்
communication-தொடரியல் கேள்விகளை எடுத்துச் சென்று தொடார்ந்தாற்  எண் அட்டை
போல் சேர்க்கும் முறையை அறிதல்.
critical thinking - குறைநீக்கல் நடவடிக்கை :-
ஏரணமாக சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் பல
உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று
தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் நடவடிக்கைகளை
மேற்கொள்தல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 21


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2019
Perkara / நடவடிக்கை
வாரம் 9 கிழமை : திங்கள் திகதி : 25.02.2019
வகுப்பு 2 கம்பர்
நேரம் 8.00-9.00
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு எடுத்துச் சென்று சேர்த்தல் தொடார்ந்தாற் போல் சேர்த்தல்
உள்ளடக்கத் தரம்: 2.1 1000 க்குள் சேர்த்தல்
கற்றல் தரம் : 2.1.2 கூட்டுத்தொகை 1000 வரையிலான மூன்று எண்களைச் சேர்ப்பர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
5. பல உத்திகளைக் கொண்டு எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிவர்.
6. பல உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிவர்.

வெற்றிக் கூறுகள்
6. நான் எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிந்து செய்வேன்.
7. நான் பல உத்திகளை கொண்டு எடுத்துச் சென்று தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையில்
எழுதுவேன்.
8. நான் கொடுக்கப்பட்ட கணித தொடருக்கு ஏற்ப செய்முறையைச் செய்வேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 5. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
6. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு பொருள்
(5 நிமிடம்) பாடத்தை தொடங்குதல். (CRITICAL
critical thinking - THINKING) RP
ஏரணமாக சிந்தித்தல் (வகுப்பு முறை)
communication-தொடரியல்
படி 1 7. ஆசிரியர் மாணவர்களுக்குத் திடப்பொருளைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) கொண்டு கணித தொடரை உருவாக்குவதை பொருள்
communication-தொடரியல் விளக்குதல்.(COMMUNICATION)  எண் அட்டை
critical thinking - 8. மாணவர்கள் எண் அட்டையில் ஆசிரியர்
ஏரணமாக சிந்தித்தல் காட்டும் எண்ணின் மதிப்பை சிறு
வெண்பலகை அல்லது தாளில் எழுதுதல்.
(COMMUNICATION)
9. ஆசிரியர் மாணவர்களுக்கு எடுத்துச் சென்று
தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை
விளக்குதல்.
படி 2 9. மாணவர்களுக்குப் பல உத்திகளைக் கொண்டு பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) எடுத்துச் சென்று தொடர்ந்தாற் போல் பொருள்
communication-தொடரியல் சேர்க்கும் முறையை விளக்குதல். .  எண் அட்டை
(COMMUNICATION)
critical thinking - 10. மாணவர்கள் குழுவில் ஒருவொருக்கொருவர்
ஏரணமாக சிந்தித்தல் கொடுக்கப்பட்ட எண்ணைக் கண்டறிந்து
எழுதல்.(COLLABORATIVE)(CRITICAL
collaborative-கூடிக் கற்றல் THINKING) RP
11. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION) RC
12. குழு நிகராளிகள் தங்கள் பதில்களைச்
சமர்பித்தல்.
படி 3 10. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர பயிற்றுத்துணைப்
(20 நிமிடம்) வைத்தல். பொருள்
communication-தொடரியல் 11. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை  சிறு
வழங்குதல்.(COLLABORATIVE) வெண்பலகை
critical thinking - 12. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள கணித  எண் அட்டை
ஏரணமாக சிந்தித்தல் தொடரைச் செய்தல்.(COMMUNICATION)
collaborative-கூடிக் கற்றல் (COLLABORATIVE)(CRITICAL THINKING)
13. அதனை சிறு வெண்பலகையில் எழுதி
வகுப்பில் படைத்தல்.(COMMUNICATION)
14. மாணவர்கள் செய்தததை’’கெலரி வால்க்’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
15. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 4. மாணவர்கள் பல உத்திகளைக் கொண்டு 4 பொருள்
communication-தொடரியல் கேள்விகளை எடுத்துச் சென்று தொடார்ந்தாற்  எண் அட்டை
போல் சேர்க்கும் முறையை அறிதல்.
critical thinking - குறைநீக்கல் நடவடிக்கை :-
ஏரணமாக சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் பல
உத்திகளைக் கொண்டு 3 எடுத்துச் சென்று
தொடார்ந்தாற் போல் சேர்க்கும் முறையை அறிதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் நடவடிக்கைகளை
மேற்கொள்தல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 21

You might also like