Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

SPM தமிழ் இலக்கியப் பாடம் SPM தமிழ் இலக்கியம் (9217) FORMAT INSTRUMEN KESUSASTERAAN TAMIL SPM

வினாத்தாளின் அமைப்பு
தமிழ் இலக்கியப் பாடம் பல்லாண்டு காலமாக மலேசியக் (2016-2020 ஆண்டுக்கான பாட நூல்கள்) நேரம் : 2½ மணி
கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் ஒரு தேர்வுப் பாடமாக
இருந்து வருகிறது. இதற்கான பாடநூல்கள் மலேசியக் 1.0 கவிதை / PUISI நேர ஒதுக்கீடு : பாகம் ஒன்றுக்கு 1 மணி நேரத்தையும் பாகம்
கல்வி அமைச்சின் தேர்வு வாரியத்தால் (LP) அவ்வப்போது இரண்டுக்கு 1½ மணி நேரத்தையும் ஒதுக்கி
பரிந்துரைக்கப்பட்டு எல்லா மாநிலக் கல்வி இலாகாவுக்கும் U தமிழ்ப்பேறு! தவப்பேறு! (செ.சீனி நைனா முகம்மது) விடையளிக்க முயல்வது நலம்.
அறிவிக்கப்படும். இவ்விளக்கக் கையேடு, தமிழ் இலக்கியத்தைத்
தேர்வுப் பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும்
U நான் ஒரு பித்தன் (ஐ.உலகநாதன்) வினாக்களுக்கான பிரிவுகளும் புள்ளிகளும்
ஆசிரியர்க்கும் முறையான வழிகாட்டியாகும்.
பாகம் ஒன்று - [40 புள்ளி]
மதிப்பீட்டு ந�ோக்கம் / OBJEKTIF PENTAKSIRAN (OP) U விண்மீன் (கரு.திருவரசு)

பிரிவு 1 : கவிதை (10 புள்ளி)
தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு வாரியம் ஏழு மதிப்பீட்டு U சாணைக்கல் (இளமாறன்)
பிரிவு 2 : நாடகம் (15 புள்ளி)
ந�ோக்கங்களை வரையறுத்துள்ளது. அவற்றை நன்கு பிரிவு 3 : நாவல் (15 புள்ளி)
புரிந்துக�ொண்டு ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலை U தாய் (வாலி)
மேற்கொள்ளுவத�ோடு மாணவர்களைத் தேர்வுக்குத் மேற்காணும் மூன்று பிரிவுகளிலிருந்து ம�ொத்தம் 15 வினாக்கள்
தயார்ப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக U கல்வி (முரசு நெடுமாறன்) வினவப்படும். எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கப்பட
மதிப்பீட்டு ந�ோக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேண்டும். வினாக்கள் அகவயமாக அமையும் என்பதால் அவற்றின்
U வாழ்ந்து காட்டுவ�ோம்! (க�ோவி. மணிதாசன்) புள்ளிகளுக்கேற்ப விடையளிக்க வேண்டும். நீண்ட விடைகள்
எழுதவேண்டிய அவசியமில்லை.
OP1 நாவல், நாடகம், கவிதை ஆகியவற்றில் காணப்படும்
கருப்பொருள், துணைக்கரு, தெரிநிலை, புதைநிலை U பத்திரிகை (பாரதிதாசன்)
பிரிவு 1 : (கவிதை)
கருத்துகளை வெளிப்படுத்தி விளக்குதல்.
U வெறுங்கை என்பது மூடத்தனம் (தாராபாரதி) க�ொடுக்கப்பட்டுள்ள கவிதையின் பகுதியை வாசித்து அதனடியில்
காணப்படும் கேள்விகளுக்குச் சுருக்கமாக விடை எழுத வேண்டும்.
OP2 நாவல், நாடகத்திலுள்ள கதைப்பின்னல், உத்தி, U ரப்பரும் தமிழனும் (சா.ஆ.அன்பானந்தன்)
பின்னணி, ம�ொழிநடை ப�ோன்ற இலக்கியக் கூறுகளை கேள்வி 1
அடையாளங்காணுதல்; விளக்குதல்.
U தமிழர்களின் தற்கால நிலைமை (சுப்பிரமணிய பாரதியார்)
கவிதையின் பாடுப�ொருள் / மையக்கரு பற்றிக் கேட்கப்படும். ஒரே
வரியில் விடை எழுதினால் ப�ோதும்.
OP3 நாவல், நாடகத்தில் காணப்படும் கதைப்பாத்திரம், U மாணவர்க்கு (நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை)
[2 புள்ளி]
பாத்திரப்படைப்பு, பண்புநலன், சமுதாயக் கருத்து
ஆகியவற்றின் த�ொடர்புபற்றி ஆராய்ந்து விளக்குதல். 2.0 நாடகம் / DRAMA கேள்வி 2

நூல் : கவிச்சக்கரவர்த்தி கவிதை இலக்கணம் த�ொடர்பான கேள்வி கேட்கப்படும்.


OP4 கவிதைகளில் காணும் யாப்பு, அணி, நயம்,
பாடுப�ொருள், மையக்கரு, பாவினம் ப�ோன்ற கவிதைக் (யாப்பு, அணி், நயம், ச�ொல்லாட்சி ப�ோன்ற சிறப்புகளுள் இரண்டனை
ஆசிரியர் : கு.அழகிரிசாமி
கூறுகளை அடையாளங்காணுதல்; விளக்குதல். அடையாளங்கண்டு எழுத வேண்டும்)
[4 புள்ளி]
வெளியீடு : தேன்மழைப் பதிப்பகம், சென்னை
OP5 படைப்பாளிகளின் ந�ோக்குநிலை, செல்நெறி, கேள்வி 3
உளப்பாங்கு ப�ோன்றவற்றை விளக்குதல். 3.0 நாவல் / NOVEL
கவிதைக் கண்ணிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட (இரண்டு) அடிகள்
நூல் : அகல்விளக்கு உணர்த்தும் கருத்தை விளக்கக் க�ோரும் வினாவாக அமையும்.
OP6 படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்து அவற்றின்
தரத்தை மதிப்பிடுதல்; கருத்துரைத்தல். (கவிதைவரி உணர்த்தவரும் கருத்தை விவரித்து எழுதவேண்டும்)
ஆசிரியர் : மு.வரதராசன்
[4 புள்ளி]

OP7 படைப்பாளர்களையும், படைப்புகளையும் விமரிசித்தல்; வெளியீடு : பாரி புத்தக நிலையம், சென்னை


மதிப்புரைத்தல்.

2 3 4
பிரிவு 2 : (நாடகம்) & பிரிவு 3 : (நாவல்) பிரிவு 2 (கேள்வி 12 & 13 - நாடகம்)
பிரிவு 3 (கேள்வி 14 & 15 - நாவல்)
கேள்வி 4,5 (நாடகம்) & 7,8 (நாவல்)
பிரிவு 2உம், பிரிவு 3உம் கருப்பொருள், கதைப்பின்னல், கதைக்களம்,
நாவல் / நாடகம் த�ொடர்பான இலக்கியக்கூறுகள் (KOMSAS) பற்றிய கதைச்சுருக்கம், காட்சி அமைப்பு, பின்னணி, ந�ோக்குநிலை,
இரண்டு வினாக்கள் வினவப்படும். இவற்றுக்கு ஒரே வரியில் / ஒரே பண்புநலன் (எப்படிப் படைக்கப்பட்டிருக்கிறார்? - நேர்மை குணம்
ச�ொல்லில் விடை எழுதினால் ப�ோதும். படைத்தவன்), பாத்திரப்படைப்பு (ஏன் / என்ன ந�ோக்கத்துக்காகப்
[4 புள்ளி] படைக்கப்பட்டிருக்கிறார்? - படைப்பின் ந�ோக்கத்தை வெற்றியடையச்
செய்வதற்கு), கதையாசிரியர் (படைப்பாளி), கையாளப்பட்ட உத்திகள்,
கேள்வி 6 (நாடகம்) & 9 (நாவல்) ம�ொழிநடை, வருணனை, இன்பியல்-துன்பியல் நிகழ்வுகள், சமுதாயச்
சிந்தனைகள், திறனாய்வு, பண்புக்கூறு, படிப்பினை, நீதி ப�ோன்ற
நாவல் / நாடகத்தில் இடம்பெற்ற கூற்று (dialog) ஒன்று க�ொடுக்கப்பட்டு கூறுகள் பற்றிய வினாக்கள் அமையலாம். ஒவ்வொரு பிரிவிலும் 2
4 துணைவினாக்கள் வினவப்படும். வினாக்கள் கேட்கப்படும். ஒரு பிரிவில் ஒரு வினாவுக்கு மட்டுமே
விடையளிக்கவேண்டும்.
(கூற்றில் இடம்பெறும் பாத்திரங்கள், அதில் இடம்பெறுபவரின்
பண்புக்கூறுகள், ஏன் அவ்வாறு கூறினார்?, சூழலுக்கேற்ற த�ொடரின் மாணவர்களின் கவனத்திற்கு:
ப�ொருள் ப�ோன்றவை வினாக்களாக அமையும்)
பாகம் இரண்டுக்கான (நீண்ட கேள்வி - 20 புள்ளிகளுக்கு உட்பட்டது)
வினாவுக்கு முன்னுரை, கருத்து, முடிவுரை ஆகிய அமைப்பில்
பாகம் இரண்டு - [60 புள்ளி] விடையளிக்க வேண்டும். முன்னுரையில் படைப்பாளர் பற்றிய குறிப்பு
(பெயர், புனைப்பெயர், சிறப்பு, படைப்பாளியின் பிற படைப்புகள்)
பிரிவு 1 : கவிதை (20 புள்ளி) மற்றும் வினாவை எட்டிப்பிடிக்கும் கூறு ஆகியவை இடம்பெற
பிரிவு 2 : நாடகம் (20 புள்ளி) வேண்டும்.
பிரிவு 3 : நாவல் (20 புள்ளி)
முடிவுரையில், விவரிக்கப்பட்ட கருத்துகளைத் த�ொகுத்துச் சுருக்கமாக
மேற்காணும் ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். (2-3 வரிகள்) எழுதவேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு கேள்வியாக 3 கேள்விகளுக்கு மட்டும்
விடையளிக்கப்பட வேண்டும். துணைக்கேள்விகள் க�ொண்ட வினாவுக்கு (10க்கு அதிகமாகப் புள்ளி
வரையறுக்கப்பட்டிருந்தால்) முன்னுரை எழுதப்பட வேண்டும்.
பிரிவு 1 (கேள்வி 10 & 11 - கவிதை)
ப�ொதுக் குறிப்பு:
தேர்வுக்குரிய 12 கவிதைகளிலிருந்து இரண்டு முழுக்கவிதைகள்
க�ொடுக்கப்பட்டு அவற்றிற்கான வினாக்கள் வினவப்படும். தெரிவு பாகம் இரண்டுக்கான விடைகள் (நேரத்தைக் கருத்தில் க�ொண்டு) 1
செய்யப்பட்ட ஒரு வினாவுக்கு மட்டும் விடை எழுத வேண்டும். முதல் 1½ பக்கம் வரை எழுதினாலே ப�ோதும். விடைகள் அனைத்தும்
கவிதையின் ஒட்டும�ொத்த கருத்துகளை விளக்கும் வகையில�ோ, பரிந்துரைக்கப்பட்ட நூல்களில் உள்ள கருத்துகளையே மையமாகக்
கவிதையில் காணும் சிறப்புகளை விவரிக்கக் க�ோரும் வகையில�ோ க�ொண்டிருக்க வேண்டும். மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில்
அணி (உவமை, உருவகம், உயிரூட்டம், தன்மைநவிற்சி அணி, குறிப்பிட்டுள்ளவாறு உயர்நிலைச் சிந்தனை (Hots) அடிப்படையிலான
தற்குறிப்பேற்ற அணி, உயர்வுநவிற்சி அணி, முரண் அணி, வினாக்களும் வினவப்படும்.
பின்வருநிலை அணி, இரட்டுறம�ொழிதல் அணி ப�ோன்றவை) நயம்
(ச�ொல்நயம், ப�ொருள்நயம், ஓசைநயம்) ச�ொல்லாட்சி, அங்கதம், தேர்வுக்கு, தேர்வு வாரியம் பரிந்துரைத்த நூல்களை முழுமையாக
படைப்புணர்வு, யாப்பு (எதுகை, ம�ோனை, சந்தம்) ப�ோன்ற வினாக்கள் வாசித்திருப்பது அவசியம். குறிப்பாக, SPM தமிழ் இலக்கியப் பாட
அமையும். மேலும், க�ொடுக்கப்பட்ட கவிதையைப் பற்றிய மாணவரின் நூல்களான அகல் விளக்கு (நாவல்), கவிச்சக்கரவர்த்தி, தேர்வு
கண்ணோட்டம் (திறனாய்வு), கவிஞரைப் பற்றிய குறிப்பு (பெயர், வாரியம் பரிந்துரைத்துள்ள 12 கவிதைகள் மட்டுமே தேர்வுக்குரிய
படைப்பு, சிறப்பு, ந�ோக்கு, செல்நெறி, க�ொள்கை ப�ோன்றவை) நூல்களாக அமைந்திருப்பதால், மாணவர்கள் அந்நூல்களையே
ஆகியவற்றை மதிப்பிடும் வகையில�ோ வினாக்கள் அமையலாம். பயன்படுத்த வேண்டுவது அவசியமாகும். இதற்கு முந்தைய பதிப்புகள்
தேர்வுக்குரிய நூல்களாகக் கருதப்படமாட்டா!
இதன்பொருட்டே, தேர்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட எல்லாக் மேல் விவரங்களுக்கு, மலேசியக் கல்வி அமைச்சின் தேர்வு
கவிதைகளையும் வாசித்துப் புரிந்திருத்தல் அவசியம். ச�ொந்தக் கருத்தை வாரியத் தமிழ்ப்பிரிவு அதிகாரிகளைத் த�ொடர்பு க�ொள்ளவும்.
விழையும் வினாவாக இருந்தால் கவிதையில் ச�ொல்லப்பட்டுள்ள
கருத்துகளைத் த�ொடர்புபடுத்தியே விடை எழுத வேண்டும். Unit Bahasa
Sektor Pembinaan Ujian Akademik (SPUA)
Lembaga Peperiksaan, Kementerian Pendidikan Malaysia,
Jalan Duta, 50605 Kuala Lumpur
Tel: 03-62001539
5 6

You might also like