Professional Documents
Culture Documents
தமிழ் இலக்கணம்-2
தமிழ் இலக்கணம்-2
தமிழ் இலக்கணம்-2
தமிழ் இலக்கணம்
திணை
ஆண்பால்
உயர்திணை (ஆணைக் குறிப்பது )
கந்தன், மாமா, அப்பா,வந்தான்,தம்பி,வருவான்,சாப்பிடுகிறான்.....
பெண்பால்
உயர்திணை (பெண்ணைக் குறிப்பது )
மாலா, அக்சயா , கங்கா , வந்தாள் , சாப்பிடுகிறாள் ......
பலர்பால்
உயர்திணை (ஆண் , பெண் என்பவற்றின் பன்மை)
அவர்கள்,ஆசிரியர்கள்,நீங்கள், வருவீர்கள்,போனார்கள் ....
ஒன்றன்பால்
அஃறி ணை (ஒன்றைக் குறிப்பது )
காகம், பூனை , வந்தது, சென்றது,மேசை,காட்டில்.......
பலவின்பால்
அஃறி ணை (பலவற்றைக் குறிப்பது)
காகங்கள்,மேசைகள், நாய்கள், சென்றன, துங்குகின்றன ......
எண்
படர்ககை
் ஒருமைச் சொற்கள் படர்க்கை பன்மைச் சொற்கள்
அவன் அவர்கள்
அவள் அவர்கள்
அது அவைகள்
சிறுவன் சிறுவர்கள்
அவர் அவர்கள்
சிறுமி சிறுமிகள்
மரம் மரங்கள்
பயிற்சிகள்
பின்வரும் அட்டவணையை நிரப்புக.
வாணி, பிரியன், நண்பன், ஓவியா, பண்டிதை, விசிறி, அவன், பண்டிதர், ஓவியன், அரசி,
மயில், வரத்தான், கோழி, செல்வி, கெளதமி, குரங்கு, வதனி, அவள், மாலன், காகம்,
பேருந்து, கொடி, சாந்தி, ஊர்வசி, பழம், பாறை, கீதா, வரதன், குறத்தி, குயவன்