வகுப்புசார் தர மதிப்பீடு 2021ஆஆஆஆ

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

தேசிய வகை தோட்டத் தமிழ்ப்பள்ளி

வகுப்புசார் தர மதிப்பீடு 2021

நன்னெறிக் கல்வி

ஆண்டு : 1

பெயர் : ____________________________________ ஆண்டு : ________________

அ. இறைவனின் படைப்பிற்கு வண்ணம் தீட்டுக


ஊ. சரியான
கூற்றுக்கு சரி ( / ) என்றும், தவறான கூற்றுக்கு ( x )
என்றும் அடையாளமிடுக .

1. நான் இறைவனை வணங்குவேன். ( )

2. வீட்டைச் சுத்தம் செய்ய உதவினேன். ( )

3. ¾ÅÚ ¦ºö¾¡ø அதை சொல்லக் கூடாது. ( )

4. தம்பி அடம்பிடித்தால் அடிப்பேன். ( )

5. н¢§Å¡Î ¦ºÂøÀðÎò ¨¾Ã¢ÂÁ¡¸ Å¡Æ §ÅñÎõ. ( )

6. ÁüÈŨÃô ÀÆ¢òÐô §ÀºÄ¡õ. ( )

7. À¡ÃõÀâ ¯¨¼¸¨Ç விரும்பி அணிவேன். ( )

8. உதவி செய்த பாட்டிக்கு நன்றி கூறினேன். ( )

9. நாம் பிறரிடம் பணிவாகப் பேச வேண்டும். ( )

10. அம்மா கொடுத்த பழத்தை நான் மட்டுமே சாப்பிட்டேன். ( )

11. நான் வீட்டுப்பாடங்களைச் செய்யமாட்டேன். ( )


தயாரித்தவர் : ஒப்புதல் :

_____________________ _______________________
( திரு.இரா. ) ( திருமதி )
பாட ஆசிரியர் தலைமையாசிரியர்

இ. சூழலை வாசித்து மனவுணர்வை வரைந்து காட்டுக.

சூழல்கள் மனவுணர்வு

1. நான் பாடம் படிப்பேன்

2. உணவை பகிர்ந்து சாப்பிடுவேன்

3. நான் தன்மானத்தைக் காப்பேன்.

4. நான் பொய் பேசுவேன்.

5. நான் சாலையோரத்தில் பந்து


விளையாடுவேன்.
6. தவறு செய்தால் மன்னிப்பு
கேட்பேன்.
7. நான் நீரை விரயம்
செய்யமாட்டேன்.
8. நானும் தங்கையும் சேர்ந்து
விளையாடுவோம்.
9. அம்மாவுக்கு வட்டு
ீ வேலைகள்
செய்ய உதவுவேன்.
10. பாட்டியை ஏசுவேன்.

ஆ. பிறமொழிகளில் நன்றிகூறும் சொற்றொடரைச் சரியான படத்துடன் இணைத்திடுக

நன்றி

சியெ சியெ

தெரிமாகாசெ
கொத்தொலுவாட
ன்

ஊ) தூய்மையையும் பாதுகாப்பையும் நேசிக்கும் படங்களுக்கு வண்ணம்


தீட்டுக.
ஈ. ºÃ¢Â¡É ¦ºÂÖìÌ (√) ±ýÚõ ¾ÅÈ¡É ¦ºÂÖìÌ (x) ±ýÚõ «¨¼Â¡ÇÁ
¢Î¸.

You might also like