Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

1. கொடுக்கப்பட்ட எண்ணை எண்மானத்தில் எழுதுக.

372 215

A முந்நூற்று எழுபத்து இரண்டாயிரத்து இருபத்து பதினைந்து

B மூவாயிரத்து எழுபத்து இரண்டாயிரத்து இருநூற்று பதினைந்து

C முந்நூற்று எழுபத்து இரண்டாயிரத்து இருநூற்று பதினைந்து

D எழுபத்து இரண்டாயிரத்து முந்நூற்று இருநூற்று பதினைந்து

2. ‘இருநூற்று ஐம்பத்து ஏழாயிரத்து இருநூற்று ஒன்பது’ என்பதை எண்குறிப்பில்

எழுதுக.

A 275 219

B 229 570

C 257 029

D 257 209

You might also like