Five Years Plan

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 19

ஐந்தாண்டுத்திட்டம்

FIVE YEAR PLAN


ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans

• ப ாருளாதார திட்டமிடலின் ந ாக்கம்


• Economic planning is the process in
வனரயறுக்கப் ட்ட அளவிலாை
வளங்கனளத் திறம் டப் யன் டுத்தி
which the limited natural resources are
விரும் ிய இலக்குகனள அனடதலாகும். used skillfully so as to achieve the
ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் desired goals. The concept of economic
ப ாருளாதாரத் திட்டமிடனல
planning in India or five year plan is
நமற்பகாள்ளும் முனற
derived from Russia (then USSR).
ரஷ்யாவிடமிருந்து [ முன்ைால் நசாவியத்
ரஷ்யா (USSR)] தருவிக்கப் ட்டது.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans

• இதுவனர இந்தியா ஐந்தாண்டுத்


• India has launched 12 five year plans so
திட்டங்கனளத் பசயல் டுத்தியுள்ளது.
ைிபரண்டாம் ஐந்தாண்டுத் திட்டநம
far. Twelfth five year plan will be the last
(2012-2017) இறுதியாை ஐந்தாண்டுத் one. The government of India has
திட்டம் 12 எை அறிவிக்கப் ட்டுள்ளது. decided to stop the launching of five
இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கனள
year plans and it was replaced by NITI
ிறுத்தி விட்டு அதற்கு திலாக ிதி
Aayog.
ஆநயாக் (National institution for Transforming
India) மூலம் திட்டமிட முடிவு
பசய்துள்ளது.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans

First Five Year Plan (1951-1956)


முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951-1956)
• It was based on the Harrod-Domar Model.
• இது ஹாரேட் டாமர் (Harrod - Domar) • Its main focus was on the agricultural
மாதிரியை அடிப்பயடைாக் க ாண்டது. development of the country.
• இதன் முதன்யம ரநாக் ம் நாட்டின்
ரேளாண்யம முன்ரேற்றமாகும்.
• This plan was successful and achieved the GDP
• இத்திட்டம் 3.6% ேளர்ச்சி ேதத்துடன்

growth rate of 3.6% (more than its target)
(இலக்ய ேிட அதி ம்) கேற்றி கபற்றது.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
இேண்டாேது ஐந்தாண்டுத்திட்டம் (1956-1961)
Second Five Year Plan (1956-1961)
• இத்திட்டம் PC மஹலரநாபிஸ் (P.C.
Mahalanobis) மாதிரியை அடிப்பயடைாக்க் • It was based on the P.C. Mahalanobis Model.
க ாண்டது • Its main focus was on the industrial
• இதன் முதன்யம ரநாக் ம் நாட்டின் development of the country.
கதாழில் முன்ரேற்றத்யத
ரமம்படுத்துேதாகும். • This plan was successful and achieved the
• இத்திட்டம் 4.1% ேளர்ச்சியுடன் கேற்றி growth rate of 4.1%
கபற்றது.


ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
மூன்றாேது ஐந்தாண்டுத்திட்டம் (1961-1966)
Third Five Year Plan (1961-1966)
• இத்திட்டம் " ாட் ில் திட்டம் " (Gadgil)
என்றும் அயழக் ப்பட்டது. • This plan was called ‘GadgilYojana’ also.
• இத்திட்டத்தின் முதன்யம ரநாக் ம் • The main target of this plan was to make the
சுதந்திேமாே கபாருளாதாேம் மற்றும் சுை economy independent and to reach self
முன்ரேற்ற நியலயை ஏற்படுத்துதல்
ஆகும். prpalled position ortake off.
• சீே - இந்திைப்ரபாரின் ாேணமா இலக்கு • Due to Indo -China war, this plan could not
ேளர்ச்சிைாே 5.6% ஐ அயடை achieve its growth target of 5.6%
இைலேில்யல.


ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
திட்ட ேிடுமுயற ாலம் (1966-1969)
Plan Holiday (1966-1969)
• இந்திைா பா ிஸ்தான் ரபார் மற்றும்
மூன்றாேது ஐந்தாண்டுத் திட்டத்தின் • The main reason behind the plan holiday was
ரதால்ேிரை இத்திட்ட ேிடுமுயறக் ாே the Indo-Pakistan war & failure of third plan.
முதன்யமக் ாேணமாகும்.
• During this plan, annual plans were made and
• equal priority was given to agriculture, its allied
sectors and the industry sector.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
நான் ாம் ஐந்தாண்டுத்திட்டம் (1969-1974)
Fourth Five Year Plan (1969-1974)
• இத்திட்டத்தின் இேண்டு முக் ிை • There are two main objectives of this plan i.e.
ரநாக் ங் ள் நியலைாே ேளர்ச்சி மற்றும் growth with stability and progressive
தற்சார்பு நியலயை அயடதலாகும். achievement of self reliance.
• இத்திட்டம் அதன் இலக் ியே 5.7%
ேளர்ச்சியை எட்டாமல் 3.3% ேளர்ச்சியை • This plan failed and could achieve growth rate
மட்டுரம கபற்று ரதால்ேிையடந்தது. of 3.3% only, against the target of 5.7%.
• •
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974-1979)
Fifth Five Year Plan (1974-1979)
• இத்திட்டத்தில் ரேளாண்யம கதாழில்
துயற மற்றும் சுேங் த் கதாழிலுக்கு • In this plan top priority was given to
முன்னுரியம ேழங் ப்பட்டது. agriculture, next cameindustry and mines.
• ஒட்டுகமாத்தமா ரநாக்குய ைில் இலக்கு • Overall this plan was successful, which
ேளர்ச்சிைாே 4.4% ஐ ேிட அதி மா 4.8%
ேளர்ச்சி கபற்று இத்திட்டம் கேற்றி achieved the growth rate of 4.8% against the
கபற்றது. target of 4.4%.
• இத்திட்டத்திற் ாே முன் ேயேவு D.P. தார் • The draft of this plan was prepared and
(DHAR) அேர் ளால் தைாரிக் ப்பட்டது.
launched by D.P. Dhar. This plan was
இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓோண்டுக்கு
முன்ரப) ய ேிடப்பட்டது. terminated in 1978.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
சுழல் திட்டம்
Rolling Plan
• 1978-79 ஆம் ஆண்டு ஒரு ேருட
ாலத்திற் ா இச்சுழல் திட்டம் • This plan was started with an annual plan for
கதாடங் ப்பட்டது. இது ஐந்தாேது 1978-79 and as a continuation of the
ஐந்தாண்டு திட்டத்யத நீக் ிை பிறகு terminated fifth year plan.
கதாடங் ிைது.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980-1985)
Sixth Five Year Plan (1980-1985)
• இத்திட்டத்தின் அடிப்பயட ரநாக் ம்
ேறுயம ஒழிப்பு மற்றும் கதாழில்துயற • The basic objective of this plan was poverty
தற்சார்பு ஆகும். " ேறுயம ஒழிப்பு " (GARIBI eradication and technological self reliance.
HATAO) என்பரத இதன் இலட்சிைமாகும். Garibi-Hatao was the motto.
• இது முதலீட்டு திட்டத்யத அடிப்பயடைா
க ாண்டது. • It was based on investment yojana.
• இத்திட்டதின் ேளர்ச்சி இலக்கு 5.2% ஆோல் • Its growth target was 5.2% but it achieved
5.7% ேளர்ச்சி எட்டப்பட்டது. 5.7%.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985-1990)
Seventh Five Year Plan (1985-1990)
• இத்திட்டத்தின் ரநாக் ம் தன்ேியறவுப்
கபாருளாதாேத்யத உருோக்குதல் மற்றும் • Objectives of this plan included the
ஆக் ப்பூர்ேமாே ரேயலோய்ப்யப establishment of the self sufficient economy
ேழங்குதல். ஆ ிைேற்யற உள்ளடக் ிைது. and opportunities for productive employment.
• முதன்முயறைா கபாதுத்துயறக்கும்
ரமலா தேிைார்துயறக்கு முன்னுரியம • For the first time, due to the pressure from
ேழங் ப்பட்டது. இது தேிைார் துயறைின் private sector the private sector got the
கேற்றிைா அயமந்தது. priority over public sector.
• இத்திட்டத்தின் ேளர்ச்சி இலக்கு 5.0%
• Its growth target was 5.0% but it achieved
ஆோல் 6.0% ேளர்ச்சி ாணப்பட்டது.
6.0%.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
ஆண்டுத் திட்டங் ள்
Annual Plans
• யமை அேசில் நியலைற்ற அேசிைல்சூழல்
நிலேிைதால் எட்டாம் ஐந்தாண்டுத் • Eighth five year Plan could not take place due
திட்டத்யத நயடமுயறப்படுத்த to volatile political situation at the centre. So
இைலேில்யல. எேரே 1990 - 91 மற்றும் 1991 two annual programmes are formed in 1990-
- 92 ஆம் ஆண்டு ளுக்கு இரு ஓோண்டுத்
திட்டங் ள் உருோக் ப்பட்டே 91& 1991-92.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)
Eighth Five Year Plan (1992-1997)
• இத்திட்டத்தில் ரேயலோய்ப்பு, ல்ேி,
சமூ நலம் ரபான்ற மேித ேள ரமம்பாடு • In this plan the top priority was given to
நடேடிக்ய ளுக்கு முன்னுரியம development of the human resources i.e.
க ாடுக் ப்பட்டது. employment, education and public health.
• இத்திட்ட ாலத்தில் இந்திைாேிற் ாே
புதிை கபாருளாதாேக் க ாள்ய • During this plan, New Economic Policy of India
அறிமு ப்படுத்தபட்டது was introduced.
• இத்திட்டத்தின் ேளர்ச்சி இலக்கு 5.6%. • This plan was successful and got annual growth
ஆோல் 6.8% ஆண்டு ேளர்ச்சி
rate of 6.8% against the target of 5.6%.
எட்டப்பட்டது.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம் (1997-2002)
Ninth Five Year Plan (1997-2002)
• சமூ நீதியுடன் கூடிை சமமாே
ேளர்ச்சிக்கு திட்டத்தில் • The main focus of this plan was “growth with
முக் ிை ேேம்க ாடுக் ப்பட்டது justice and equity”.
• இத்திட்ட ால ேளர்ச்சி இலக் ாே 7% • This plan failed to achieve the growth target of
ேளர்ச்சி எட்டப்படேில்யல. இந்திைப்
கபாருளாதாேம் 5.6% ேளர்ச்சியை மட்டுரம 7% and Indian economy grew only at the rate
அயடந்தது. of 5.6%.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002-2007)
Tenth Five Year Plan (2002-2007)
• இத்திட்டம் அடுத்த பத்தாண்டு ளில் தலா
ேருோயை இரு மடங் ா உைர்த்த • This plan aimed to double the per capita
இலக்கு நிர்ணைித்தது. income of India in the next 10 years.
• இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் ேறுயம • It aimed to reduce the poverty ratio to 15% by
ேி ிதத்யத 15% ஆக் குயறக்கும்
குறிக்ர ாயளக் க ாண்டிருந்தது. 2012.
• இத்திட்டத்தின் ேளர்ச்சி இலக்கு 8.0%. • Its growth target was 8.0% but it achieved only
ஆோல் 7.2% மட்டுரம எட்டப்பட்டது. 7.2%.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
பதிகோன்றாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007-2012)
Eleventh Five Year Plan (2007-2012)
• இதன் முக் ிை ரநாக் ம் "ேியேோே
மற்றும் அதி மாே உள்ளடக் ிை • Its main theme was “faster and more inclusive
ேளர்ச்சிைாகும்" growth”.
• இதன் ேளர்ச்சி இலக்கு 8.1%. ஆோல் • Its growth rate target was 8.1% but it achieved
எட்டப்பட்டது 7.9% மட்டுரம.
only 7.9%
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans
பேிகேண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012-2017)
Twelfth Five Year Plan (2012-2017)
• இதன் முதன்யம ரநாக் ம் " ேியேோே
அதி மாே உள்ளடக் ிை மற்றும் • Its main theme is “Faster,
நியலைாே ேளர்ச்சிரை " ஆகும். More Inclusive and Sustainable Growth”.
• இதன் ேளர்ச்சி இலக்கு 8% ஆகும் • Its growth rate target is 8%.
ஐந்தாண்டுத்திட்டம் - FIVE YEAR PLAN
ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள் Performance of India’s Five Year Plans

• சுதந்திேம் அயடந்ததிலிருந்து
• Here it can be concluded that since the Indian
இந்திைாேின் கபாருளாதாே
முன்ரேற்றத்தில் ஐந்தாண்டு திட்டங் ள்
Independence the five year plans of India
முக் ிை பங்கு ே ித்துள்ளே எேக் played a very prominent role in the economic
க ாள்ளலாம். பற்றாக்குயறைாே development of the country. These plans had
ேளங் யளப் பைன்படுத்தி, எவ்ோறு
guided the Government as to how it should
அதி பட்ச கபாருளாதாேப் பலன் யளப்
utilise scarce resources so that maximum
கபறலாம், என்று இத்திட்டங் ள்
ேழி ாட்டியுள்ளே. benefits can be gained

You might also like