Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

Week 1 (Task 1) (25.01.

2021 – Monday)
அறிவியல் செயற்பாங்கு திறன்கள்

SCIENTIFIC SKILLS

1.1 Science Process Skills

1.1.1 Observation / உற்றறிதல்

கட்டளை ; ஒரு பழத்தைத் தேர்ந்தெடுத்து வரைக. அப்பழத்தை ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிக.


அட்டவணையை நிறைவு செய்க.

Instruction : Observe a fruit using all your senses. Complete the table below.

ஐம்புலன்கள் உற்றறிந்தது தன்மைகள்


Sense Organ Observation Properties

Week 1 (Task 2) (01.02.2021- Monday)


1.1.2 வகைப்படுத்துதல்
Classify

கட்டளை; விலங்குகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துக

Instruction : Classify these animals according to its characteristics

மாடு

Cow

கரடி
முயல்
காண்டாமிருகம்R
Bear
Rabbit hinocerous
முதலை எருமை

Crocodile Buffolo

விலங்கு / ANIMALS
Week 2 (Task 1) (04.02.2021- Thursday)

1.1.3 அளவிடுதலும் எண்களைப் பயன்படுத்துதலும் / Measure and Use Numbers

கட்டளை; அளவு கருவிகளைச் சரியாக இணை

A. Instruction: Choose appropriate tools to measure quantity

1.

நீளம்/ length

2. கொள்ளளவு/volume

3.
எடை/weight

கட்டளை ; அளவுகோலைப் பயன்படுத்தி பென்சில்களை அளவிடு.

B. Instruction: Measure the pencils below using a ruler.


1. cm

2. cm

Week 2 (Task 2) (08.02.2021 – Monday)


கட்டளை; கீழ்காணும் ஆராய்வை முழுமையாக்கு

C. Instruction: Complete the investigations below.

கருவிகள்/ Apparatus and Materials

i. ரிப்பன்/ Ribbon
ii. அளவுகோல் / Ruler
iii. வெண்தூவல் /Marker pen
iv. கத்திரிக்கோல் /Scissors

நடவடிக்கை/ Steps

1. ரிப்பனைப் பயன்படுத்தி உன் பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் தலையின் சுற்றளவை


அளக்கவும்.பின்பு, ரிப்பனின் இரு முனைகள் இணையும் இடத்தில் ,புள்ளி வைத்து
அடையாளமிடவும்.
Wrap the ribbon around your sibling’s or parent’s head. Mark the edge
where the ribbon overlaps.
2. அளவிடப்பட்ட பகுதியை வெட்டவும்.
Cut at the marked spot.
3. அளவுகோலைப் பயன்படுத்தி ரிப்பனை அளக்கவும்.
Then, measure the length of the ribbon using a ruler.

அட்டவணையைப் பூர்த்தி செய்க. / Record the information in the table below.

பெயர் / Name தலைப்பகுதியின் அளவு /


Head measurement (cm)

Questions/ கேள்விகள்

தலையை அளக்க வேறு எந்தக் கருவியைப் பயன்படுத்தலாம் ?


1. What are the other tools that can be used to measure your head?
________________________________________________________
______________________________________________________

2. உன் தலையின் சுற்றளவும் உன் குடும்பத்தாரின் தலையின் சுற்றளவும் ஒரே மாதிரியாக இருந்ததா?
காரணத்தைக் எழுதுக.
Is the measurement of your head the same as others in your family?Why?
_______________________________________________________
_______________________________________________________

Week 3 (Task 1) (11.02.2021- Thursday)

1.1.3 தொடர்புக்கொள்ளுதல் /Communicate


கட்டளை ; அட்டவணையைத் துணையாகக் கொண்டு கேள்விகளுக்கு விடையளி

Instruction: Answer the questions based on the table given below.

கடமை அட்டவணை / Duty Roster of 2 Neptune

Day/ நாள் Clean Arrange desks/ Clean Sweep /


windows/ மேசைகளை Whiteboard / கூட்டுதல்
அடுக்குதல்
சன்னலைத் வெண்பலகை
துடைத்தல் யை சுத்தம்
செய்தல்
Monday/ Ramu/ ராமு Pavithra/பவித்ரா Satish/சதிஷ் Mathan/மதன்
திங்கள் Harish/ ஹரிஷ் Ali / அலி
Tuesday/ Satish/சதிஷ் Raja/ராஜா Devi/தேவி Rooban/ரூபன்
செவ்வாய் Mathan/மதன் Vinith/வினித்
Wednesda Sutha/சுதா Puvanes/புவனேஸ் Vimal/விமல் Arun/அருண்
y/ Kishan/கிஷன் David/டேவிட்
புதன்
Thursday/ Selvam/செல்வ Viknesh/விக்னேஷ் Shoban/ Kavin/கவின்
வியாழன் ம் ஷோபன்
Varun/வருண்
Friday/ Vel / வேல் Saravanan/சரவண Natasha/ Harshan/ஹர்ஷ
வெள்ளி Maaran/மாறன் ன் நதாஷா ன்
Vinod/வினோத்

1. புதன் கிழமை சன்னலைத் துடைக்க பணிக்கப்பட்டவர் யார் ?

Who are the pupils assigned to clean the windows on Wednesday ?

________________________________________________________
________________________________________________________

2. யார் இரு முறை கடமை செய்ய வேண்டும் ?


Who has to carry out class duty twice a week ?
________________________________________________________
______________________________________________________

3. ஒரு வாரத்தில் எத்தனை மாணவர்கள் கூட்டும் பணி செய்வர் ?


How many pupils are assigned to sweep in a week?
_______________________________________________________
_______________________________________________________

Week 3 (Task 2) (15.02.2021- Monday)

அறிவியல் அறையின் விதிமுறைகள்


SCIENCE ROOM RULES

1.1 அறிவியல் அறை விதிமுறைகள் / Science Room Rules

கட்டளை; அறிவியல் விதிமுறையை கடைப்பிடிக்கும் நடவடிக்கைக்கு ( \ ) என அடையாளமும்


, விதிமுறைகளை கடைப்பிடிக்காத நடவடிக்கைக்கு ( x ) என அடையாளமிடுக.
Instruction: Mark ( \ ) for the actions that adhere to science room rules
and mark ( x ) for the actions that disobey the science room rules.

You might also like