Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

Modul MatSu

பெயர் :

_____________________________________________

Disediakan oleh,
CIKGU R. SURESH
012 511 5480
[ 60 புள்ைிகள் ]

எல்ைாக் ககள்விகளுக்கும் விலடயைி

1. (a) மாலை மணி 2.45 குறிக்க கடிகார முகப்ெில் மணி முள்லை வலரக.
( 1 புள்ைி)

(b) வலரெடத்தில் ‘கால்’ ெகுதிலயக் கருலமயாக்குக


( 1 புள்ைி)

2. (a) அட்டவலண 2, சிை ெலூன்கலைக் காட்டுகின்றது.

ெலூன்கைின் எண்ணிக்லக அடுக்கு நிகர் குறியீடு

அட்டவலண 2

ெலூன்கைின் எண்ணிக்லகலய அடுக்கு நிகர் குறியீட்டில் குறிப்ெிடுக.


( 1 புள்ைி)

(b) சமெக்க முக்ககாணத்தின் சமன்சீர் ககாடுகைின் எண்ணிக்லகலயக்


குறிப்ெிடுக.
( 1 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
3. நாட்டின் நாணய மதிப்ெிற்கு ஏற்ெ இலணத்திடுக.
( 3 புள்ைி)

வியட்ைாம் ாியால்

மியன்மார் கியாட்

பகம்கொடியா படாங்
3

4. ெடம் 4, ஒரு கட்லடயின் நீைத்லதக் காட்டுகிறது.

16.5 m

ெடம் 4

(a) அந்தக் கட்லட 3 சம துண்டுகைாக பவட்டப்ெட்டது. 2 துண்டு கட்லடயின்


நீைத்லதக் கணக்கிடும் கணிதத் பதாடலர எழுதுக.
( 2 புள்ைி)

(b) ககள்வி 4(a) அடிப்ெலடயில், ஒரு கமம்ொைம் கட்டுவதற்கு 66 m கட்லட


கதலவப்ெடுகிறது. திரு.விக்ரம் கமம்ொைத்லதக் கட்டி முடிப்ெதற்கு எத்தலைத்
துண்டு கட்லடகள் கதலவப்ெடும்?
( 2 புள்ைி)
4

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
5. ெடம் 5, முழுலம பெறாத எண் ககாட்லடக் காட்டுகிறது.

5 2
X 1 Y
9 3
ெடம் 5

(a) X -இன் மதிப்லெ எண்மாைத்தில் குறிப்ெிடுக.


( 1 புள்ைி)

(b) Y மற்றும் X -இன் மதிப்ெின் கவறுொட்லடக் கணக்கிடுக.


( 2 புள்ைி)

(c) கமற்காணும் ெடம் 5-இன் அடிப்ெலடயில், திவ்யா எண் ககாட்டில் Y


குறியீட்லடத் பதாடர்ந்து 2 அைவுகலை வலரந்தார். இறுதியாக உருவாக்கிய
1
அைலவயின் மதிப்பு 1 . உைது விலடலய உறுதிப்ெடுத்துக.
3
( 2 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
6. அட்டவலண 6, குமாாி யுகாவின் முழுலம பெறாத வங்கி கணக்கறிக்லகலயக்
காட்டுகிறது.

ஆண்டு மீதம் வட்டி விழுக்காடு வட்டி மதிப்பு ஆண்டிறுதி மீதம்


2016 RM 10 000 3.5 % RM 350
2017
அட்டவலண 6

(a) 2016-ஆம் ஆண்டு குமாாி யுகாவின் மீதப் ெணத்லதக் குறிப்ெிடுக.


( 1 புள்ைி)

(b) 2017-ஆம் ஆண்டு, வட்டி 4% ஆக உயர்ந்தது. அவ்வாண்டு குமாாி யுகா பெறும்


வட்டியின் மதிப்லெக் கணக்கிடுக.
( 2 புள்ைி)

(c) 2016- ஆம் ஆண்டு முதல் குமாாி யுகா பெற்ற இைாெத்லதக் கணக்கிடுக.
( 2 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
7. அட்டவலண 7, R, S, மற்றும் T ஆகியவற்றின் அச்சுத்தூரத்லதக் காட்டுகிறது.

புள்ைி அச்சுத்தூரம்
R (5,7)
S (1,3)
T (4,0)
அட்டவலண 7

(a) கீழ்க்காணும் காட்டிசியன் ஆயத்தைத்தில், R, S, மற்றும் T –இன்


அலமவிடத்லதக் குறிப்ெிடுக.
( 3 புள்ைி)

(b) ககள்வி 7(a) அடிப்ெலடயில் R, S, மற்றும் T இலணக்கும்ெடி ககாடுகள் வலரக.


உருவாக்கிய வடிவத்தின் பெயலரக் குறிப்ெிடுக.
( 2 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
8. அட்டவலண 8, அம்ொர் பதைாங் தமிழ்ப்ெள்ைியில் நலடபெற்ற மூன்று
நிகழ்வுகளுக்கு வருலக புாிந்த 6-ஆம் ஆண்டு மாணவர்கைின் பெற்கறார்கைின்
விழுக்காட்லடக் காட்டுகிறது

நிகழ்வு வருலகயாைர்கைின் விழுக்காடு


என் கண்மணிகய.. 70 %
தன்முலைப்பு ெயிைரங்கு 80 %
கல்வி கைந்துலரயாடல் 75 %
அட்டவலண 8

தன்முலைப்புப் ெயிைரங்கத்திற்கு, 96 பெற்கறார்கள் வருலக புாிந்தைர்.

(a) ‘தன்முலைப்புப் ெயிைரங்கம்’ மற்றும் ‘என் கண்மணிகய’ எனும் நிகழ்வுகைில்


பெற்கறார்கைின் வருலகயின் கவறுொட்லட விழுக்காட்டில் கணக்கிடுக.
( 1 புள்ைி)

(b) கல்வி கைந்துலரயாடல் நிகழ்விற்கு வருலக புாிந்தவர்கைின் எண்ணிக்லகலயக்


கணக்கிடுக.
( 3 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
1
9. மாணவர்கலை 2 மணி கநரத்தில் வரைாறு ொட ெணிகலைச் பசய்து முடிக்க
4
ஆசிாியர் யஷாவிைி கட்டலை இட்டார்.

1
(a) 2 மணி கநரத்லத, நிமிடத்தில் குறிப்ெிடுக.
4
( 1 புள்ைி)

(b) ஆசிாியர் யஷாவிைி மாணவர்கலைக் காலை மணி 11.10-க்குக் பகாடுத்தப்


ெணிகலை நிறுத்த ஆலணயிட்டார். மாணவர்கள் எத்தலை மணிக்கு
ெணிகலைச் பசய்யத் பதாடங்கிைர்?
( 2 புள்ைி)

10. ஒரு பதாழிற்சாலை நாள் ஒன்றுக்கு 225 மிதிவண்டிகலைத் தயார் பசய்கிறது.


ஏப்ரல் மாதத்தில் 5 000 மிதிவண்டிகலைத் தயார் பசய்ய அனுமாைம்
பசய்திருந்தது. அத்பதாழிற்சாலை வாரத்தில் 5 நாள்கள் பசயல்ெடும்.

(a) 2 வாரத்தில் தயார் பசய்த மிதிவண்டிகைின் எண்ணிக்லகலயக் கணக்கிடுக.


( 2 புள்ைி)

(b) ஏப்ரல் மாதத்தின் இைக்லக அலடய, ஒரு நாைில் அத்பதாழிற்சாலை தயார்


பசய்ய கவண்டிய மிதிவண்டிகைின் எண்ணிக்லகலயக் கணக்கிடுக.
( 3 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
11. ெடம் 11, ஒரு பெட்டியில் சம எலடயுள்ை சிை மாவு பொட்டைங்கைின்
பொருண்லமலயக் காட்டுகிறது.

15 050 g

ெடம் 11

பெட்டியின் உள்கை இருக்கும் மாவின் எலட 14.5 kg.

(a) ஒரு பெட்டி மாவின் எலடலய, kg –இல் குறிப்ெிடுக.


( 1 புள்ைி)

(b) மாவு பொட்டைங்கள் இல்ைாமல், பெட்டியின் எலடலய g –இல் கணக்கிடுக.


( 2 புள்ைி)

(c) ஒரு மாவு பொட்டைத்தின் எலட 250 g. பெட்டியில் உள்ை மாவு


பொட்டைங்கைின் எண்ணிக்லகலயக் கணக்கிடுக.
( 2 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
12. ெடம் 12, நீர் நிரப்ெப்ெட்ட ஒரு நீள் உருலைலயக் காட்டுகிறது.

ெடம் 12

(a) நீள் உருலையில் உள்ை ஒரு அைலவயின் மதிப்லெ ml -இல் குறிப்ெிடுக.


( 1 புள்ைி)

(b) திவ்ய சுருதி அந்த நீள் உருலையில் ஒரு ககாலிலயப் கொட்டார். அந்த நீள்
உருலையில் உள்ை நீர் அதிகாிக்கும் என்ெலதக் காட்டும் நிகழ்வியலுக்கு
√ எைக் குறியிடுக.
( 1 புள்ைி)

உறுதி நிகராை சாத்தியம் சாத்தியமில்லை

(c) ஒரு ககாலிலய நீள் உருலையில் கொட்டப்ெின் அதன் நீாின் மட்டம்


முதலில் இருந்தலத விட 150 ml அதிகாித்தது. நீள் உருலையின் நீாின்
மட்டம் 3 l ஆக, நீள் உருலைக்குள் கொடா கவண்டிய ககாலிகைின்
எண்ணிக்லகலயக் கணக்கிடுக.
( 3 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
13. அட்டவலண 13, ஒரு வகுப்ெில் உள்ை ஆண் மாணவர்கள் மற்றும் பெண்
மாணவர்கைின் சராசாி உயரத்லதக் காட்டுகிறது.

மாணவர் சராசாி உயரம் (cm)


3 ஆண் மாணவர்கள் 120
4 பெண் மாணவர்கள் 105
அட்டவலண 13

(a) 95 cm உயரம் பகாண்ட சங்கீர்தைா, 4 பெண் மாணவர்கள் குழுவிலிருந்து


பவைிகயறிைார். மீதமுள்ை மாணவர்கைின் உயரத்லத, cm-இல்
கணக்கிடுக.
( 2 புள்ைி)

(b) 132 cm உயரமுள்ை ஆண் மாணவர் ஒருவர் அவ்வகுப்ெில் இலணந்தார்.


தற்கொது உள்ை ஆண் மாணவர்கைின் உயரத்தின் சராசாிலயக்
கணக்கிடுக.
( 3 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
14. ெடம் 14, பசவ்வகம் மற்றும் சதுரம் ஆகிய இருொிமாணங்கைின் இலணப்லெக்
காட்டுகின்றது.
16 cm

4 cm

ெடம் 14

சதுரத்தின் ெரப்ெைவு 16 cm² ஆகும்.

(a) பசவ்வகத்தின் ெரப்ெைலவக் கணக்கிடுக.


( 2 புள்ைி)

(b) பசவ்வகத்லத முழுலமயாக நிரப்ெ கதலவப்ெடும் சதுரங்கைின்


எண்ணிக்லகலயக் கணக்கிடுக.
( 2 புள்ைி)

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480
15. ெடக்குறிவலரவு, ஒரு மாதத்தில் விற்ெலை பசய்த வர்ண கெைாக்கைின்
எண்ணிக்லகலயக் காட்டுகிறது

வர்ணம் கெைாக்கைின் எண்ணிக்லக


கருப்பு
சிவப்பு
நீைம்
ெச்லச

20 கெைாக்கலைப் ெிரதிநிதிக்கிறது

(a) 50-க்குக் குலறவாக விற்ெலை பசய்த வர்ண கெைாலவக் குறிப்ெிடுக.


( 1 புள்ைி)

(b) 30 கெைாக்கலைப் ெிரதிநிதிக்கிறது எை மாற்றம் பசய்யப்ெட்டது. வர்ண


கெைாக்கைின் பமாத்த விற்ெலைலயக் கணக்கிடுக.
( 2 புள்ைி)

~ ககள்வி முற்றும் ~

LATIHAN UPSR ‘MatSu’


012 5115480

You might also like