Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி, ஸ்கூடாய்.

நாள் பாடத்திட்டம்
பாடம் நன்னெறிக்கல்வி ஆண்டு வாரம் 38 (பாடம் 4)
நாள் கிழமை நேரம்
கருப்பொருள் நானும் சமுதாயமும் நெறி 14 : விட்டுக் கொடுத்தல்
தலைப்பு பாடம் 4: மகிழ்ச்சி கொள்கிறேன்
குடியியல் கூறு -
உள்ளடக்கத்தரம் 14.0 சமுதாயத்தோடு இயந்த வாழ்வில் விட்டுக் கொடுத்தல்.
கற்றல் தரம் 14.4
இன்றைய பாட இறுதியில் மாணவர்கள் :
நோக்கம்
 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
என்னால்:
வெற்றிக்கூறு  சமுதாயத்தில் இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்திக்
கூறுவேன்.
 பீடிகை
1. மாணவர்கள் பாட நூலில் படத்தைப் பார்த்துக் காட்சியை விளக்குதல்.

 பாட வளர்ச்சி:
1. மாணவர்கள் வகுப்பில் பாடநூலில் பக்கம் 134- இல் வழங்கப்பட்ட சூழலை வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் 2. ஆசிரியர் மாணவர்களுடன் மகிழ்ச்சி கொள்கிறேன் எனும் பாடப்பகுதியையொட்டிக் கலந்துரையாடுதல்.
நடவடிக்கைகள் 3. மாணவர்கள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்ற சிறுமியிடம் காணப்படும் பண்பைப் பட்டியலிட்டுக் கூறுவர்.
4. மாணவர்கள் அந்நிகழ்வுக்குப் பின்னர் அச்சிறுமியின் மனவுணர்வு எப்படி இருக்குமென்று கலந்துரையாடிக்
கூறுதல்.
5. மாணவர்கள் இப்பாடம் தொடர்பாகக் கொடுக்கப்படும் பயிற்சிகளைச் செய்தல்.

 முடிவு / மீட்டுணர்தல்:
1. மாணவர்கள் சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வைக் கூறுதல்.
o அறிவியலும்
o ஆக்கமும்
தொழில்நுட்பமும் o உலகளாவிய o நிதிக் கொள்கை
புத்தாக்கமும்
விரவிவரும் கூறு  நன்னெறிப்பண்பு நிலைத்தன்மை o சிந்தனையாளர்
o தொழில் முனைப்பு
(EMK) o சுற்றுச் சூழல் o தகவல் தொடர்புத் o பல்வகை
o மொழி
நிலைத்தன்மையைப் தொழில்நுட்பம் நுண்ணறிவாற்றல்
o நாட்டுப்பற்று
பராமரித்தல்
o இணையம் o வானொலி
பாடத்துணைப்  பாட நூல் o பட அட்டை
o மெய்நிகர் கற்றல் o தொலைக்காட்சி
பொருள் o சிப்பம்/பயிற்றி o மற்றவை
o கதைப் புத்தகம் o உருவ மாதிரி
o இரட்டிப்புக் குமிழி
 குமிழி வரைபடம் வரைபடம்
o வட்ட வரைபடம் o மர வரைபடம்
வரைபட வகை o நிரலொழுங்கு o பல்நிலை
o இணைப்பு வரைபடம் o பால வரைபடம்
வரைபடம் நிரலொழுங்கு
வரைபடம்
o ஆய்ந்தறிதல் வழி
o சிந்தனை வியூகம் o பயன்படுத்துதல் o சீர்தூக்கிப் பார்த்தல்
உயர்நிலைச் கற்றல்
o மதிப்பிடுதல் o ஆய்வுச் சிந்தனை  சூழலமைவுக் கற்றல்
சிந்தனைத் திறன் o உருவாக்குதல்
o கட்டுவியம் o எதிர்காலவியல் o பகுத்தாய்தல்
 ஆக்கச் சிந்தனை
 அறியும் ஆர்வம்
 அன்பானவர்/
 நாட்டுப்பற்று  தொடர்புக்
21 - ஆம் பரிவுள்ளவர்
 தகவல் நிறைந்தவர்  நிலைத்தன்மையைக் கொள்ளும் திறன்
நூற்றாண்டின்  குழுவாகச்
கற்றல் கூறுகள்  கொள்கையுள்ளவர் குழுவாகச்  சீர்த்தூக்கிப்
செயல்படுதல்
செயல்படுத்துதல் பார்த்தல்
 தாங்கும் வலிமை
 சிந்தனையாளர்
o பயிற்சித்தாள் o உற்றறிதல்  வாய்மொழி o இடுபணி
மதிப்பீடு
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு
குறைநீக்கல் மாணவர்கள் சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வைக் கூறுதல்.
வளப்படுத்துதல் மாணவர்கள் சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வைக் எழுதுதல்.
சிந்தனை மீட்சி ___ /___ மாணவர்கள் சமுதாயத்தில் இயைந்த வாழ்வில் விட்டுக் கொடுக்கையில் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்திக் கூறினர்.

திருமதி. வெ. இராஜேஸ்வரி

You might also like