Sejarah Tahun 6 Minggu 32

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் வரலாறு ஆண்டு : 6 வாரம் - PDPR


( MINGGU – 32 )

நாள் கிழமை : நேரம் :

கருப்பொருள் மலேசியாவும் உலகமும்


தலைப்பு ஐக்கிய நாடுகள் சபையில் மலேசியர்கள்
உள்ளடக்கத்தரம்

12.4 மலேசியாவும் உலகமும்


கற்றல் தரம் 12.4.4 / K12.4.6 / K12.4.7

இப்பாட இறுதியில் மாணவர்கள்,

- ஐக்கிய நாடுகளின் சபையில் மலேசியானின்


நோக்கம்
பங்களிப்பை விவரிப்பர்.
- உலகின் சுபிட்சத்திற்கும், அமைதிக்கும் மலேசியா
- வழங்கியுள்ள பங்கின் முக்கியத்துவத்தை கூறுவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் மாணவர்களை ’Google Meet’ வழி சந்தித்தல்.
2. மாணவர்களுக்கு வழங்கப்படும் படவில்லையைக் ( slide) கவனித்தல் .
மாணவர்களுக்குப் படவில்லையின் வழி ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நம்
நாட்டின் பெயரை அனைத்துலக நிலையில் புகழ்மணக்கச் செய்தவர்களை
அடையாளம் காணுதல்.( டான் ஸ்ரீ டத்தோ ரசாலி பின் இஸ்மாயில் , முனைவர்
டத்தோ டாக்டர் மஸ்லான் பிந்தி ஒஸ்மான் )

3. அனைத்துலக ரீதியில் மலேசியாவிற்குக் கிடைத்த அங்கீ காரத்தை அறிதல்..

4. மாணவர்கள் பள்ளளிக்கு ஆற்றியுள்ள பங்கினைக் கலந்துரையாடுதல். .

5.. ஆசிரியர் வழங்கும் பயிற்சியைச் செய்தல்.( Gamilab )

விரவிவரும் கூறு
o ஆக்கமும் புத்தாக்கமும் o அறிவியலும் o உலகளாவிய o நிதிக் கொள்கை
(EMK) தொழில்நுட்பமும் நிலைத்தன்மை o சிந்தனையாளர்
o தொழில் முனைப்பு o நன்னெறிப்பண்பு o தகவல் தொடர்புத் o பல்வகை
o மொழி o சுற்றுச் சூழல் தொழில்நுட்பம் நுண்ணறிவாற்றல்
o நாட்டுப்பற்று நிலைத்தன்மையைப்
பராமரித்தல்

பாடத்துணைப் o பாட நூல் o இணையம் o வானொலி o பட அட்டை


பொருள் o சிப்பம்/பயிற்றி o மெய்நிகர் கற்றல் o தொலைக்காட்சி o மற்றவை
o கதைப் புத்தகம் o உருவ மாதிரி

வரைபட வகை o வட்ட வரைபடம் o குமிழி வரைபடம் o இரட்டிப்புக் குமிழி o மர வரைபடம்


o இணைப்பு வரைபடம் o நிரலொழுங்கு வரைபடம் o பால வரைபடம்
வரைபடம் o பல்நிலை
நிரலொழுங்கு
வரைபடம்

உயர்நிலைச் o சிந்தனை வியூகம் o பயன்படுத்துதல் o சீர்தூக்கிப் பார்த்தல் o ஆய்ந்தறிதல் வழி


சிந்தனைத் திறன் கற்றல்
o மதிப்பிடுதல் o ஆய்வுச் சிந்தனை o சூழலமைவுக் கற்றல்
o கட்டுவியம் o எதிர்காலவியல் o உருவாக்குதல்
 ஆக்கச் சிந்தனை

21 - ஆம்  அறியும் ஆர்வம்  நாட்டுப்பற்று  தொடர்புக்


நூற்றாண்டின் 
 அன்பானவர்/பரிவுள்ளவர் தகவல் நிறைந்தவர்  நிலைத்தன்மையைக் கொள்ளும் திறன்
கற்றல் கூறுகள்
 குழுவாகச் செயல்படுதல்  கொள்கையுள்ளவர் குழுவாகச்  சீர்த்தூக்கிப்
 தாங்கும் வலிமை செயல்படுத்துதல் பார்த்தல்
 சிந்தனையாளர்

சிந்தனை மீட்சி

You might also like