Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

என் எதிர்கால ஆசை

முன்னுரை

ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஆசை இருக்கும் ( எ.கா:- ஆசிரியர், மருத்துவர், நீதிபதி)

என் எதிர்கால ஆசை ஆசிரியர்

கருத்து 1

இந்த ஆசையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம்

மதிக்கப்படுவர் புனிதமான தொழில்

நிறைய வாய்ப்புகள்- கடன் வசதி, கல்வி வசதி, பதவி உயர்வு, பொது அறிவை
வளர்த்தல்.

கருத்து 2

 ஆசையை அடைந்த பின் செய்யும் செயல்கள்.


 மாணவர்களுக்குச் சிறந்த உத்திகளைக் கையாளுதல்.
 தன்முனைப்புத் தூண்டல் பட்டறைகள் நடத்துதல்.
 வசதி குறைந்த மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகள் இலவசமாக நடத்த
ஆவனச் செய்தல்.

கருத்து 3

 இந்த ஆசையை அடைய நம் பெற்றோர்களின் பங்கு.


 தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கித் தருதல்.
 ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்த்தல்.
 அறிஞரைப் பற்றிப் பேசுதல்.
 நம்பிக்கை உணர்வை ஊட்டுதல்.

கருத்து 4

 இந்த ஆசையை அடைய உன்னுடைய பங்கு.


 ஆசிரியர் போதிக்கும் பாடங்களைச் செவிச்சாய்த்தல்/ கேட்டறிதல்
 சுயமாக மீ ள்பார்வை செய்தல்.
 அதிகளவில் பயிற்சிகள் செய்தல்.

முடிவுரை

இந்த ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிதல்

You might also like