Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 RPH BT TAHUN 2

திகதி/கிழமை/நேரம் 08.11.2021 / திங்கள் / 9.00 -10.00


வகுப்பு 2 அப்பர்
பாடம் தமிழ் மொழி
தொகுதி/தலைப்பு தொகுதி 15 பாதுகாப்பு / எங்கும் பாதுகாப்பு
உள்ளடக்கத் தரம் 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: அதற்கேற்பத் துலங்குவர்
கற்றல் தரம் 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் செவிமெடுத்தவற்றை நிரல்படக்


கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்; எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் மாணவர்கள் பாட நோக்கத்தை வெற்றி அடைய :
1. செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்; அதற்கேற்பத்
துலங்குவர்.
2. செவிமெடுத்தவற்றை நிரல்பட எழுதுவர்.
நடவடிக்கைகள் குழு A
பீடிகை (5 நிமிடம்)
1.மாணவர்கள் ஆசிரியர் ஒளிப்பரப்பும் காணொலியின் மூலம்
இன்றைய பாடத்தை அடையாளங்காணுதல்.
நடவடிக்கைகள் (50 நிமிடம்)
1. 1. மாணவர்கள் கேட்பொலியைச் செவிமடுத்தல்.
2. ஆசிரியர் கேட்பொலியில் உள்ள விபரங்களை விளக்கமளித்தல்.
3. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல்.
4. மாணவர்கள் குழு வேலையில் செவிமெடுத்தவற்றை
நிரல்படுத்தி கூறுதல்; அதற்கேற்பத் துலங்குதல்.
5. மாணவர்கள் செவிமெடுத்தவற்றை நிரல்பட எழுதுதல்.
முடிவுரை (5 நிமிடம்)
1. மாணவர்கள் இன்றைய பாடத்தில் கற்ற தகவல்களை மீ ண்டும்
நினைவுக்கூர்ந்து கூறுதல்.
வி.வ.கூறுகள்/ உயர்நிலை நன்னெறிப் பண்பு / பயன்படுத்துதல்/ கொள்கையாளர்
சிந்தனைத்திறன்/ 21 ஆம்
நூற்றாண்டு/சிந்தனைவரிபடம்
பா.து.பொருள் பாடப்புத்தககம், பயிற்சிப்புத்தகம் ,காணொலி

சிந்தனை மீ ட்சி

MINGGU/வாரம்: 36 (08.11.2021)

You might also like