Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 9

அ ண ஈ நா

ம் ர ட் வீ
மா ம ச சா
டு எ ந ய்
ஆ லி கு கா
ணி பு று வ
ல் க ஏ த
பா டை ன் ஓ
ப டி ஒ ஊ
ட ண் இ சி

அம்மா பணம் ஈ நாகம்


மாடு கரம் ஈட்டி வீடு
ஆடு மரம் சட்டி சாட்டை
ஆணி எடு நண்டு நாய்
அணில் எலி குடை கால்
அப்பா புல் ஆறு வண்டு
பால் கம்பு ஏடு தடி
பாடம் கடை கன்று ஓடம்
படம் படி ஒன்று ஊட்டு
பழம் மண் இடி ஊசி
ரு மீ ளி தீ
தி சை நி பை
பூ கீ ளை ல
ர் ரி றை ரா
உ சீ லா பி
த் தா னி தொ
ய செ தை யா
மி ள் ரை பீ
து

கரும்பு மீன் துளி தீ


ஊதி திசை நிலா பையன்
பூட்டு கீரி தவளை பாலம்
ஏர் பரி மறை ராணி
உதடு சீப்பு பலா கப்பி
கத்தி தாய் சீனி தொப்பி
வயல் செடி நத்தை யாகம்
மிதி தாள் நரை பீலி
பத்து
ஐயா
தூ கே கூ கொ
வா ளா னை மு
பெ டா மூ தே
சே ள க் வே
தோ பே போ வை
நீ சு கோ பொ
றா கெ சி மே
வெ நூ வி
ளை
ழு
தூண்டில் கேணி கூடை கொடி
வால் பேருந்து பூனை முட்டை
பெட்டி பேனா மூட்டை தேன்
சேவல் பசு பாக்கு வேர்
தோட்டம் தடாகம் போர்வை பாவை
நீர் கெண்டி கோபுரம் பொட்டு
வெண்புறா பள்ளம் சிகரம் மேளம்
நூல் விரல்
கிளை
புழு
கை தெ ரொ
மோ ங் ரோ
ந் நெ ரே
சூ றி ளா
ஞ் சொ யி
ழி மை ன
ற ணை ழ்
மெ னு
சோ

மோதிர விரல் தென்னங் கன்று ரொக்கப் பணம்


பெரிய பந்து நெத்திலி மீன் ரோஜா மலர்
சூரிய காந்திப் பூ நன்னெறிப் பாடம் பூமத்திய ரேகை
கோழி முட்டை சொந்த பந்தம் பூஞ்சக் காளான்
பஞ்சு மெத்தை பால் ஆமை மஞ்சள் கயிறு
பறவை பறந்தது வீணை மீட்டு குளிர் பானம்
சோளக் கதிர் இனிய தமிழ்
வாசிப்புப் பனுவல்
ற் ழை
நே யை
ஞா ளு
வு யு
லை றே
நொ லோ
ணு
னே
டோ
நு
மொ
ணீ
புயல் காற்று வீசியது. வாழைப்பழம் சுவை மிகுந்தது.
நேற்று சந்தைக்குப் போனேன். மாங்காயைப் பறித்து வாருங்கள்.
ஞாயிறு கிழக்கில் உதித்தது. அம்மா உளுந்து வடை சுட்டார்.
கதவு மரத்தால் ஆனது. புலி வேகமாகப் பாயும்.
கடலில் அலை எழுகிறது. நான் பள்ளிக்குச் செல்கிறேன்.
நொய்க் கஞ்சி உண்டோம். ஈயம் ஓர் உலோகம்.
நுனி புல்லில் ஈ மொய்த்தது.
அவள் கண்ணீர் வடித்தாள்.
கரும்பில் கணு உண்டு.
னீ யே
லே ழா
நை டூ
ணூ ணெ
ழே பௌ
னோ யோ

தேனீக்கள் பூங்காவில் பறக்கின்றன. வெளியே செல்லும்போது அனுமதி கேளுங்கள்.


வானத்திலே பட்டம் பறந்தது. குழாயில் நீர் ஒழுகியது.
நைந்த துணி கிழிந்தது. குண்டூசி கூர்மையாக இருக்கும்.
குப்பைகளைக் கீழே போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் பூச வேண்டும்.
நாங்கள் கடற்கரைக்குப் போனோம். பௌர்ணமி அன்று வெளிச்சமாக இருக்கும்.
ஐயா பூணூல் அணிந்துள்ளார். யோசித்து செயல் பட வேண்டும்.
லொ ளே
ஔ லூ
கௌ டீ
சௌ ணே
ளூ டெ
லு ரூ
மௌ ணோ
ளெ

நாய் லொள் லொள் எனக் குரைத்தது. உள்ளே வர அனுமதி தாருங்கள்.


ஔவையார் ஆத்திசூடியை இயற்றினார். வானத்தில் பெரிய பலூன் பறக்கின்றது.
கௌளி பூச்சியைத் தின்னும். கதவு படீர் என்று அடித்தது.
அவள் சௌரி முடிந்திருந்தாள். கண்ணே மணியே இங்கே வா.
தச்சர் நாற்காலியைச் செய்தார். சுண்டெலி பதுங்கி ஓடியது.
உள்ளூர்ப் பழங்கள் சத்துள்ளவை. கோலாலம்பூர் ஒரு பேரூர்.
கல்லும் முள்ளும் உள்ள பாதையில் நடந்தான். கண்ணோய் வந்ததால் கண்கள் சிவந்தன.
மணவறையில் மணமகள் மௌனமாய் அமர்ந்திருந்தாள். வெள்ளெலி குதித்து ஓடியது.
ளெ ஹ்
றூ ஜ
ரீ ஷ்
றோ ஸ
யூ ஶ்ரீ

ஒரு சிற்றூரில் உள்ள பூங்காவில் வெள்ளெலி துங்கு அப்துல் ரஹ்மான் நமது முதல் பிரதமர்.
ஒன்று வாழ்ந்து வந்தது. அங்குப் பலவகை ஜன்னலைத் திற, வெளிச்சம் வரும்.
செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின. மலர்களில் புஷ்பம் பூத்துக் குலுங்கியது.
அமர்ந்த வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. ஸர்ப்பம் சீறியது.
அருகே இருந்த ஆற்றோரத்தில் நின்று டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் முன்னாள் அமைச்சர்.
கொண்டிருந்த பூனை ஒன்று வெள்ளெலியைப்
பிடிக்க வியூகம் வகுத்தது.
தேசிய வகை பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

ஆண்டு 1 / 2020

வாசிப்புப் படிவம்

பெயர் :
வகுப்பு :

You might also like