Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

யாரும் த ாற்கவில்லை!

வாசிக்க வாசிக்கதான் ததரிகிறது

உன்னுள் இருக்கும் இசசக்கசை

விடிந்த பிறகும்

விடியவில்சை நம்மிரவு

உன்னில் என்சன ததாசைக்க

என்னில் உன்சன ததாசைக்க

ததாடங்கினனாம் புதியவசர னதட

விரும்பினய விசையாடினனாம்

யாரும் னதாற்க வில்சை

தவைியில் மசைச்சாரல்

வட்டினுள்
ீ மசைதூறல்

மைர்கைின் னமல்

தமௌனம் எதற்கு

உன்னுதட்டின் சாயம்

உடதைங்கும்

கத்திச் சண்சடகள் மறந்தன

உன்முத்தச் சண்சடகைால்

வர்ணிக்க இயைா

வசைவுகள் வானவில்ைில்

காந்தம் கண்கைில் மட்டுமா

உடதைங்கும்

இசடதவைியின்றி இசணந்திருப்னபாம்

இன்பகைியில்
வினாக்களுக்கான விசட

னதட முயன்னறன்

மீ ண்டும் வினாக்கனை

நான் : திறப்பதற்கு எதுமில்சை என்னிடம்

அவள் : துறப்பதற்கு?

தவைியில் : ஆபரணம் அந்தஸ்தானசவ

இங்கு : அவசியமற்றசவ

-மு மனகஷ்

You might also like