Download as xlsx, pdf, or txt
Download as xlsx, pdf, or txt
You are on page 1of 11

Remember Easy Very Important Theory

Understand Medium Important Application


Apply ChallengingNormal
Analyse
Evaluate
Create

Part I : Tamil Paper III (20ULTC3) - Section C


Module Unit Question Text Taxonomy Difficulty Importance Type

கற்புடைய பெண்கள் எழுவரின் வரலாற்றினை சான்றுடன்


1 1 எவ்வாறு பொருத்திக் காட்டுவாய்? Apply Challenging Very Important Theory

காயசண்டிகையின் சாபத்தை மணிமேகலை போக்கிய திறத்தை உன்


1 2 நினைவாற்றல் வழி எவ்வாறு விளக்குவாய்? Remember Medium Important Theory

1 2 மணிமேகலை கூறும் அமுத சுரபியின் சிறப்பினை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

சுக்கிரீவனுக்கு முடிசூட்டிய பிறகு இராமன் எடுத்து ரைத்த அறிவுரைகளை எங்ஙனம் சான்றுகளுடன்


1 3 பொருத்திக் காட்டுவாய்? Apply Medium Important Theory

இராமன் சுக்ரீவனிடம் கிட்கிந்தைக்கு வர மறுத்த காரணத்தை


1 3 எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Normal Theory

1 3 கலியநாயனார் சிறந்த சிவத்தொண்டர் என்பதை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

கலியநாயனாரின் பக்தியினையும் திருத்தொண்டினையும் உன்


1 3 நினைவாற்றல் கொண்டு எவ்வாறு நிறுவுவாய்? Remember Medium Important Theory

1 4 மோயீசன் பிறப்பும் வளர்ப்பும் குறித்து எவ்வாறு மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Important Theory

குளத்து நீர் நோய் தீர்க்கும் வரம் பெற்ற சிறப்பினை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம்
1 4 எடுத்துரைப்பாய்? Remember Easy Normal Theory

வேடனுக்கும் நபிகள் நாயகத்திற்கும் இடையிலான உரையாடலை


1 5 சான்றுடன் எவ்வாறு பொருத்திக் காட்டுவாய்? Apply Medium Important Theory
1 5 நபிகள் நாயகத்திடம் உடும்பு பேசிய கருத்துக்களை எவ்வாறு மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory

2 1 காப்பிய இலக்கியங்களை எவ்வாறு ஆராய்ந்துரைப்பாய்? Analyse Challenging Very Important Theory

ஐம்பெருங்காப்பியங்கள் வாயிலாக நீ அறிந்து கொண்ட


2 2 செய்திகள் யாவை? Understand Medium Very Important Theory

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 'இரட்டைக் காப்பியங்கள்"


2 2 என்பதை எங்ஙனம் ஆராய்ந்துரைப்பாய்? Analyse Medium Very Important Theory

2 2 ஐஞ்சிறுகாப்பியங்கள் கூறும் கருத்துக்களை எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

தமிழ் மொழியில் எழுந்த கிறித்துவ நூல்களை உன் நினைவாற்றல் கொண்டு எங்ஙனம்


2 3 விளக்குவாய்? Remember Challenging Important Theory

2 3 கிறித்துவர்களின் தமிழ்ப் புலமையினை நீ எங்ஙனம் ஆராய்ந்துரைப்பாய்? Analyse Challenging Important Theory

இலக்கிய வகைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இஸ் லாமியப் புலவர்களை எங்ஙனம்


2 4 பகுப்பாய்வு செய்வாய்? Analyse Medium Important Theory

இஸ்லாமியப் புலவர்கள் தமிழ் மொழிக்குச் செய்துள்ள


2 4 தொண்டினை எவ்வாறு ஆராய்ந்துரைப்பாய்? Analyse Challenging Important Theory

2 5 நாடகத்தின் தோற்றம் வளர்ச்சிக் குறித்து நீ எங்ஙனம் ஆராய்ந்து ரைப்பாய்? Analyse Easy Important Theory

நாடகத்தின் வகைகளை உன் நினைவாற்றல் வழி எங்ஙனம்


2 5 ஆராய்ந்துரைப்பாய்? Remember Medium Very Important Theory

"படித்த பெண்கள்" நாடகத்தில் இடம்பெறும் பழமொழிகளை உன்


3 1 நினைவாற்றல் கொண்டு எங்ஙனம் நிறுவுவாய்? Remember Challenging Normal Theory

3 2 பொன்னனின் பண்பு நலன்கள் குறித்து நீ அறிந்து கொண்டவை யாவை? Understand Challenging Important Theory

இன்னமுதுவின் பாத்திரப்படைப்பை சான்றுகளுடன் எவ்வாறு


3 2 பொருத்திக் காட்டுவாய்? Apply Easy Normal Theory

3 2 மின்னொளியின் குணநலன்களை எவ்வாறு அறிந்து கொண்டாய்? Understand Medium Important Theory


"படித்த பெண்கள்" நாடகத்திற்கு மரக்காலின்
3 2 பாத்திரப்படைப்பு இன்றியமையாதது என்பதை எங்ஙனம் Apply Medium Normal Theory
சான்றுடன் பொருத்திக் காட்டுவாய்?

பொன்னனை நல்வழிப்படுத்த மின்னொளியும் இன்னமுதுவும் செய்த சூழ்ச்சித்திறன்களை நீ


3 3 எவ்வாறு புரிந்து கொண்டாய்? Understand Challenging Important Theory

"படித்த பெண்கள்" எனும் நாடகத்தின் தலைப்புப் பொருத்தத்தை நீ எங்ஙனம் சான்றுடன்


3 4 பொருத்திக் காட்டுவாய்? Apply Challenging Normal Theory

பொன்னனுடைய குடும்பத்தின் மீது மரக்கால் அக்கறை கொண்டவன் என்பதை நீ எவ்வாறு புரிந்து


3 4 கொண்டாய்? Understand Easy Important Theory

3 5 கணவன் மனைவியின் அன்புநிலையை பாவேந்தரின் நாடகம் வழி நீ எங்ஙனம் புரிந்து கொண்டாய்? Understand Challenging Normal Theory

3 5 பெண் கல்வியின் இன்றியமையாமையை நீ எங்ஙனம் சான்றுகளுடன் பொருத்திக் காட்டுவாய்? Apply Challenging Important Theory

விவேகானந்தர் தவச்செல்வன் என்பதை எவ்வாறு புரிந்து


4 1 கொண்டாய்? Understand Medium Important Theory

பண ்
டி தர் பாமரர்
களுக்கி
டையி
ல்வி
வேகான ந்
தர்
வெளி
ப்
படு
த்
திய சி
றப்
பி
யல்
பு
கள்
குறி
த்
துஎவ்
வாறு
4 1 மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Normal Theory

சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நிகழ்ந்த நலமும் கேடும் குறித்து நீ அறிந்த கொண்டவை


4 1 யாவை? Understand Medium Important Theory

விவேகானந்தர் குருவுக்கு ஏற்ற சிஷ்யனாக விளங்கிய


4 2 பாங்கினை எங்ஙனம் புரிந்து கொண்டாய்? Understand Medium Important Theory

4 3 சுவாமி விவேகானந்தரின் தீர்த்த யாத்திரையினை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Important Theory

4 3 திரைகடல் தாண்டுதல் எனும் பகுதியில் காணலாகும் செய்திகளை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Easy Normal Theory

4 4 விவேகானந்தர் சர்வமத மகாசபையில் பங்கு பெற்ற நிகழ்வை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Medium Normal Theory

சு
வாமிவி வேகான ந் தரு க்
குதாய்
நாட்
டி
ல்
கிடைத்
த வரவேற்
பி
னை உன்நி
னை வாற்
றல்
கொ ண ்
டு
4 4 எவ்வாறு நிரூபிப்பாய்? Remember Medium Important Theory

4 5 விவேகானந்தரின் இரண்டாவது திக்குவிஜயம் வாயிலாக நீ அறிந்தவற்றை எவ்வாறு விளக்குவாய்? Understand Medium Important Theory

4 5 சுவாமிகளின் போதனைகளை எங்ஙனம் மதிப்பீடு செய்வாய்? Evaluate Challenging Very Important Theory
5 1 Love is the strongest power in the World. But it is hard to acquire. It is won Understand Medium Important Theory
only slowly and with much labour, for we must love not only occasionally, for
a moment but forever. Hell is the place of suffering for those who are unable
to love. Life with love is not human. It is hell. The man who truly loves gives all
of himself to others and has no time or energy to collect statistics. He acts
instead. This was the way of the Buddha, Christ and Gandhi. Those who do not
love others and have not the feeling of compassion cannot lead normal
human life. Their life is a fatal disease. It reflects a complex characteristic of
inner loneliness and the inability to communicate.

5 2 Gandhi brought to us freedom. Under the British rule, the whole people were Remember Medium Very Important Theory
suffering. There was much poverty in the land. He taught them to be truthful
and fearless and fight the British rulers in a non-violent manner.
Gandhi wet on fast to protest against the injustice of the English rulers and
also against the errors of his own followers. The people gave him more every
time and followed him faithfully. Gandhi was put in jail several times.
At last in 1947, India got freedom. But there was another tragedy. The country
was divided into two, India and Pakistan.

5 3 Cinema is very common in India Everyone is entertained by cinema and enjoys Understand Medium Important Theory
it for nearly three hours.
Cinema came into existence in1930. At first silent and black and white movies
were made. After that coloured movies were made. Seeing a movie is not all
costly as compared to the other sources of entertainment. That is why
everyone likes to see a film in a cinema hall.
Cinema has its merits and demerits too. If a person sees a bad film then he can
adopt all he bad points of the film. To see too much of films cab spoil our
eyesight, waste our money time and energy. A person who becomes a film fan
wants to see every film at any cost, which is not at all good. Now-a-days
cinema has become very popular and it is a good source of entertainment.
5 4 The beautiful English Ship, Titanic dashed against a huge iceberg on April 14, Remember Medium Important Theory
1912, on the way to England. Because of this, there were big holes along the
sides of the ship. Water began to pour into the engine room and lower decks.
People were in panic. Captain Smith sent radio signals. The ship struck the
huge iceberg, because of the radio failure. No one came to help her. The crew
lowered the life boats into the sea. There was place only for thousand people,
but the ship had more than many thousands of passengers. Meanwhile, the
Titanic sank into the deep ocean, along with captain, crew and people.

5 5 All over the world workers join hands to strengthen this unity while Understand Medium Important Theory
celebrating their solidarity. This celebration falls on the first day of May. A
person’s dignity is of no account if one does not soil one's hands to make
one’s living, earn one’s bread, and support one’s family. Woe to him or her
who eats of the Labour of others!. There is no place for a lazy man.
For a human being to work is to become divine. It is through work that one is
called to realise ones self and help others to build up a community. A
persion’s inner powers and virtues are discovered in the process of work. One
devolops a responsibility. First towards one’s family, and secondly the society.
The noble purpose of work has, however been distorted by human being
themselves, making it a curse, drudgery and enslavement by their sinful ways.
Here in India, May Day or Labour day celebrated with the offering and blessing
of tools, a unique display of the implements of work and the dignity of the
worker in society.
5 6 From Understand Challenging Very Important Theory
Rabindranath Tagore Road,
Sivaraj Nagar,
Trichy – 2
10th January 2008
To
M/S ABC& Co.,
Book Sullery & Publishers.
Bangalore – 2.
Sir,
May I at the Outset request you to look into the complaint conveyed through
this letters and take necessary action at the earliest.
In response to an order placed with you on 5th December, 2007, you were
kind enough to supply a dozen books on the 24th December. I am sorry to
state that the parcel was imperfectly packed and five of the books were found
in a very damaged condition.
I am returning the books to you by registered post. I request that the books
may be replaced and forwarded to me will packed at your cost.
I hope you will take necessary action and dispatch the books to reach me
before the 15th of this month.

Thanking you,
Yours faithfully,
5 7 7, Gandhi Road, Remember Easy Very Important Theory
T.Nagar,
Chennai – 17,

The Commissioner,
Corporation of Chennai,
Chennai – 3

Respected sir,
I request that this letter written on my own behalf and on behalf of the
residents of the street may receive your personal attention for necessary
action. The lighting facilites in our street, are far from satisfaction. There are
eight lamp posts provided in our street. For the past two months' three of
them have been ‘dead’. Only two lights have been burning continuously. The
result is that practically the whole street is in darkness, much to the
inconvenience and detriment to the residents, inspecially to elderly people
and children. We need not all you that when most two – wheelers ply at top
speed, sometimes without lights, on, streets, such as our actually become
death traps. A visit to our locality one of these days will convince you that
ours is no idle complaint. Our complaints to the local officials have been met
with no positive response. Hence, we trust you will be King enough to take
remedial measures at an early date.
Thanking you,
Yours Faithfully,
5 8 Bangalore -5. Remember Medium Very Important Theory
18th October - 2007
Dear Miss. Revathi,

Sub: Post of stenographer appointement as Regading.


Ref: Your application dt 7.10.07 No. B/10 =07

With reference to your application cited above, we are pleased to appoint you
as stenographer and personal assistance to the chairman, on a starting salary
of Rs. 5000/- per month plus allowances indicated in our advertisement. We
would be happy if your report for duty within a week.

We enclose a demand draft in the Mount Road Branch of the state Bank of
India, as part of the Travelling Allowance admissible under the terms of
agreement.
Yours sincerely,
Dorothy smith
(for chairman)
5 9 RAO AND RAO (BROS) LTD, Understand Challenging Very Important Theory
10 II Main Road, Excise Colony,
T. Nagar, Madras – 17
17th February 2010
To
The Branch Manager,
Indian Bank,
T.Nagar,
Chennai – 17,

Respected Sir,
We would like to inform you that students of sir Sarada College are asked to
open an account in your bank since our scholarship will be credited in your
bank. Hence we request you to furnish as the necessary forms to do the
same.
Thanking you,
Yours sincerely,
Salem:
Date:
5 10 From:- Understand Challenging Very Important Theory

To
Insurance Office
Sir,
I wish to have the householder’s insurance policy covering both building and
contents. The house and the articles there in are to the value of rupees. I
have given the break – up details separately. In case you want to inspect
them and verify, please let me know your date of convenience. After the
assessment I shall fill in the necessary forms to lake the policy in the meantime
please send me the particulars in the mode of premium payments I have to
make on the ensured sum.

Thanking you,

Yours Faithfully,

You might also like