Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJK (T) LADANG TELOK SENGAT

நாள் பாடத்திட்டம்
வாரம்
33
கிழமை திகதி நேரம் 10.30am-
11.30am
பாடம் வகுப்பு
4
தலைப்பு பண்டைய மலாய் அரசு
உள்ளடக்கத்தரம் 4.1 பண்டைய மலாய் அரசு

கற்றல்தரம் 4.1.3 மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு குறித்து விளக்குதல்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு தொடர்பான காலி இடங்களை நிரப்பும் கேள்விகளுக்குப் புலனம்
வாயிலாகச் சரியாகப் பதிலளிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர் மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு தொடர்பான காணொலியை
https://www.youtube.com/watch?v=852cVR-BJ20 காணுதல் .
2 மாணவருக்கு மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவை புலனம் வாயிலாக விளக்குதல்.
3 மாணவர் மலாய் உலகப் பண்டய மலாய் அரசுகளின் காலவரைக்கோட்டையையும் அமைவிடங்களையும் புரிந்துக்கொள்ளுதல்.
4 மாணவர் மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு தொடர்பான காலி இடங்களை நிரப்பும் கேள்விகளுக்குப்
புலனம் வாயிலாகச் சரியாகப் பதிலளித்தல்.
5 மாணவர் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்
பா.து. விரவிவரும் கூறுகள் நன்னெறிக் கூறு
பொருள்
சிந்தனை
Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத் திறன்
வரைப்படம்

மதிப்பீடு பயிற்றி
சிந்தனை மீட்சி

1/1 மாணவர் மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு தொடர்பான காலி இடங்களை நிரப்பும் கேள்விகளுக்குப் புலனம் வாயிலாகச்
சரியாகப் பதிலளித்தார்.

நாள் பாடத்திட்டம்
வாரம்
33
கிழமை திகதி நேரம் 11.00AM-
1.00PM
பாடம் வகுப்பு
1
தலைப்பு முழு எண்
உள்ளடக்கத்தரம் 1.1 எண்ணிக்கையைக் கணக்கிடுதல்

கற்றல்தரம் 1.1.1 ஒப்பிடுதலின் வழி எண்ணிக்கையைக் குறிப்பிடுவர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

பொருள் குவியல்களை ஒப்பிட்டு அதிகமான பொருள்குவியல்களை அடையாளங்கண்டு (/) என google meet வாயிலாக அடையாளமிடுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1 மாணவருக்கு google meet வாயிலாக அதிகம் மற்றும் குறைவான பொருள்குவியல்களை ஒப்பிடும் முறையை அறிமுகம் செய்தல்.

2 மாணவர் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.


3 மாணவர் பொருள் குவியல்களை ஒப்பிட்டு அதிகமான பொருள்குவியல்களை ஒப்பிடும் முறையைப் புரிந்துக் கொள்ளுதல்.
4 மாணவர் பொருள் குவியல்களை ஒப்பிட்டு அதிகமான பொருள்குவியல்களை அடையாளங்கண்டு (/) என புலனம் வாயிலாக அடையாளமிடுவர்.
5 மாணவர் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்.
பா.து. விரவிவரும் கூறுகள் நன்னெறிக் கூறு
பொருள்
சிந்தனை
Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத் திறன்
வரைப்படம்

மதிப்பீடு பயிற்றி
சிந்தனை மீட்சி

1/1 மாணவர் பொருள் குவியல்களை ஒப்பிட்டு அதிகமான பொருள்குவியல்களை அடையாளங்கண்டு (/) என google meet வாயிலாக அடையாளமிட்டார்.

நாள் பாடத்திட்டம்
வாரம்
33
கிழமை திகதி நேரம் 11.00AM-
1.00PM
பாடம் வகுப்பு
2
தலைப்பு வடிவியல்
உள்ளடக்கத்தரம்
7.1 முப்பரிமாண வடிவம்

கற்றல்தரம்
7.1.3 முப்பரிமாண வடிவங்களின் பல வகையான விரிப்புகலை அடையாளங்காண்பர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. கொடுக்கப்பட்ட 4/6 முப்பரிமாண வடிவங்களின் விரிப்புகளை வடிவங்களின் பெயருடன் புலனம் வாயிலாகச் சரியாக இணைத்திடுவர்.
2. கொடுக்கப்பட்ட 3/5 முப்பரிமாண வடிவத்தின் விரிப்பைப் புலனம் வாயிலாகச் சரியாக வரைவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர்களுக்கு முப்பரிமாண வடிவங்களின் விரிப்புகளை google meet வாயிலாக அறிமுகம் செய்தல்.

2 மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.


3 மாணவர்கள் முப்பரிமாண வடிவங்களின் விரிப்புகளை வரையும் முறையைப் புரிந்துக் கொள்ளுதல்.
4 மாணவர்கள் கொடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவங்களின் விரிப்புகளை வடிவங்களின் பெயருடன் புலனம் வாயிலாகச் சரியாக
இணைத்திடுதல்.
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

5 மாணவர்கள் கொடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவத்தின் விரிப்பைப் புலனம் வாயிலாகச் சரியாக வரைதல்.


6 மாணவர்கள் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்.
பா.து. விரவிவரும் கூறுகள் நன்னெறிக் கூறு
பொருள்
சிந்தனை
Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத் திறன்
வரைப்படம்

மதிப்பீடு பயிற்றி
சிந்தனை மீட்சி

1. 3/3 மாணவர்கள் கொடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவங்களின் விரிப்புகளை வடிவங்களின் பெயருடன் புலனம் வாயிலாகச் சரியாக இணைத்தனர்.
2. 2/3 மாணவர்கள் கொடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவத்தின் விரிப்பைப் புலனம் வாயிலாகச் சரியாக வரைந்தனர்.
3. 1/3 மாணவன் செய்தப் பாடத்தில் பிழை இருப்பின், திருத்தம் செய்வதற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மாணவரின் பயிற்சி புத்தகம் கிடைக்கப்பெற்றதும், அவரின்
அடைவுநிலை மதிப்பீடப்படும்.

நாள் பாடத்திட்டம்
வாரம்
33
கிழமை திகதி நேரம் 11.00AM-
1.00PM
பாடம் வகுப்பு
3
தலைப்பு காலமும் நேரமும்
உள்ளடக்கத்தரம் 5.6 சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்கு

கற்றல்தரம் 5.6.1
i) மணி மற்றும் மணி
ii) நிமிடம் மற்றும் நிமிடம்
iii) வினாடி மற்றும் வினாடி
iv) மணி நிமிடம் மற்றும் மணி நிமிடம்
v) நிமிடம் வினாடி மற்றும் நிமிடம் வினாடி
ஆகிய கால அளவைகளில் சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்குகளுக்கு தீர்வுத் காண்பர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நேரம் தொடர்பான 4/6 சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்குகளுக்குப் புலனம் வாயிலாகச் சரியாகத் தீர்வு காண்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர்களுக்கு நேரம் தொடர்பான சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்குகளுக்குத் தீர்வு காணும் முறையை ஆசிரியர் google meet வாயிலாக
அறிமுகம் செய்தல்.
2 மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.
3 மாணவர்கள் நேரம் தொடர்பான சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர் முறையைப் புரிந்துக் கொள்ளுதல்.
4 மாணவர்கள் நேரம் தொடர்பான சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்குகளுக்குப் புலனம் வாயிலாகச் சரியாகத் தீர்வு காணுதல்.
5 மாணவர்கள் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்.
பா.து. விரவிவரும் கூறுகள் நன்னெறிக் கூறு
பொருள்
சிந்தனை
Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத் திறன்
வரைப்படம்

மதிப்பீடு பயிற்றி
சிந்தனை மீட்சி
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

4/4 மாணவர்கள் நேரம் தொடர்பான 4/6 சேர்த்தல், கழித்தல் கலவைக் கணக்குகளுக்குப் புலனம் வாயிலாகச் சரியாகத் தீர்வு கண்டனர்.

You might also like