Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

BAHAGIAN A

(40 நிமிடம்)

செய்யுளும் ச ொழியணியும்
[40 புள்ளி]
வினாக்களுக்கு A,B,C,D எனும் நான்கு தெரிவுகள் தகாடுக்கப்பட்டுள்ளன. தூண்டல் பகுதி
தகாடுக்கப்பட்டிருந்ொல் அதிலுள்ள விவரங்களளக் கூர்ந்து கவனித்து வினாக்களுக்கு மிகச் ெரியொன
விளடளைத் தெரிவு தெய்க.

ககள்வி 1 முெல் 3 வளர இரட்டைக்கிளவி தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத்


தெரிவு தெய்க.

1 ென் கொட்டத்தில் விைர்ளவ சிந்தி உளைக்கும் கவல்மாறன், வீட்டிற்குள் நுளைந்ெதும்


தெய்யும் முெல் கவளை, ____________ என இருக்கும் ென் உடளைத் தூய்ளம தெய்ை
குளிப்பதுொன்.
A கடகட C தவடதவட
B கிடுகிடு D நெநெ

2 தீடீதரன மின்ொரம் ெளடப்பட்டு வீகட இருள் சூழ்ந்திருந்தும், கண்மணி ென் ெம்பிளைப்


கபால் பைத்ொல் __________ என நடுங்காமல் ெளமைைளறயில் இருந்ெ தீப்தபட்டிளைத் கெடி
எடுத்து தமழுகுவர்த்திளை ஏற்றினாள்.

A தவடதவட C கடகட
B நெநெ D கிடுகிடு

3 கீழ்க்காணும் தெய்தியில் உள்ள இளைதமாழியின் ெரியொன ச ொருடளத் தெரிவு தெய்க.

கடாக்கிகைா, மார்ச் 20:- வடகிைக்கு ஜப்பானில் ெக்திவாய்ந்ெ நிைநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகி உள்ளதெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜப்பானின்
தபரும்பாைான பகுதிகளில் உைரப்பட்ட இந்ெ நிைநடுக்கத்ொல் மக்கள் அதிர்ச்சி அளடந்து,
கிடுகிடுதவனக் குலுங்கிை கட்டிடங்களளவிட்டு தவளிகைறி ொளைகளுக்கு வந்ெனர்.

A விளரவு C ஈரத் ென்ளம


B அதிர்வு D பைத்ொல் நடுங்குெல்

ககள்வி 4 முெல் 6 வளர இடைச ொழி தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத் தெரிவு
தெய்க.

4 நாட்ளட கமலும் முன்கனற்றப் பாளெயில் தகாண்டு தெல்ை அளனத்துத் ெரப்பினரும்


இனம், தமாழி, மெம் கபான்ற கவற்றுளமகளளக் களளந்து, ஒற்றுளம உைர்கவாடு
ஒத்துளைக்க கவண்டும் எனப் பிரெமர் கவண்டுககாள் விடுத்ொர்.
A உைர்வு ொழ்வு C கநாய் தநாடி
B கள்ளங் கபடு D அகமும் புறமும்

5 நாட்டில் தபரும் பீதிளை ஏற்படுத்திவரும் ‘ககாவிட் 19’ தபருந்தொற்றின் ொக்கத்ளெக்


கட்டுப்படுத்ெ ெடுப்பூசி கபாடும் பணி எவ்விெ இளடயூறும் இன்றி தெைல்படுத்ெப்படும்
என்று பிரெமர் உறுதி கூறினார்.
A கநாய் தநாடி C ெங்கு ெளட
B உைர்வு ொழ்வு D கள்ளங் கபடு
6 _____________________ தூய்ளமைானொக இருக்கும் மனிெனின் உள்ளத்தில்ொன் இளறவன்
குடி தகாண்டிருப்பொகச் ொன்கறார் தமாழிகின்றனர்.
A உைர்வு ொழ்வு C ெங்கு ெளட
B அகமும் புறமும் D கநாய் தநாடி

ககள்வி 7 முெல் 9 வளர உவட த்ச ொைர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத்
தெரிவு தெய்க.
7 கடந்ெ ஒன்றளர ஆண்டுகளாகக் ‘ககாவிட் 19’ தபருந்தொற்றால் உைக மக்கள் அனுபவித்து
வரும் துன்பங்கள் என்றும் அவர்களின் மனதில் ஆைமாகப் பதிந்திருக்கும்.
A ொளைக் கண்ட கெளைப் கபாை C பசுமரத்ொணி கபாை
B மணியும் ஒலியும் கபாை D இளைமளற காய் கபாை

8 படத்தில் காணும் காட்சிக்கு ஏற்ற இளைதமாழியின் தபாருளளத் தெரிவு தெய்க.

A இளைந்கெ இருத்ெல்
B மனதில் ஆைமாகப் பதிெல்
C ஆற்றல் தவளிப்படாமல் இருத்ெல்
D எதிர்பார்த்ெளெவிட இனிளமைாக நடந்கெறுெல்

9 கீழ்க்காணும் சூைலுக்கு ஏற்ற உவட த்ச ொைடரத் தெரிவு தெய்க.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இல்ைறத்தில் இளைந்ெ


இத்ெம்பதியினர் ஆண்டுகள் பை கடந்தும் இன்றும்
இளைபிரிைாமல் வாழ்கின்றனர்.
A ொளைக் கண்ட கெளைப் கபாை
B இளைமளற காய் கபாை
C பசுமரத்ொணி கபாை
D மணியும் ஒலியும் கபாை
ககள்வி 10 முெல் 12 வளர ரபுத்ச ொைர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத்
தெரிவு தெய்க.
10 அம்மாவின் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடளரத் தெரிவு தெய்க.

தொல்லுகிற கவளைளைச்
தெய்ைாமல், ஒவ்தவாரு கபச்சுக்கும்
எதிர்ப்கபச்சுப் கபசிக் தகாண்டிருக்கிறாய்!

A ஏட்டிக்குப் கபாட்டி C கொள் தகாடுத்ெல்


B வாளைைடி வாளை D தவட்டிப் கபச்சு

11 கீழ்க்காணும் உளரவீச்சுக்கு ஏற்ற மரபுத்தொடளரத் தெரிவு தெய்க.

உைகில் ொனாக முன்கனறிைவர்


ைாரும் இல்ளை…
நீ உளைக்கத் ெைாராக இருந்ொல்
சிைர் உனக்கு உெவ ெைாராக
இருப்பார்கள்...!

A தவட்டிப் கபச்சு C அளரப்படிப்பு


B ஏட்டிக்குப் கபாட்டி D கொள் தகாடுத்ெல்

12 பள்ளிப்படிப்ளபப் பாதியிகைகை நிறுத்திவிட்டு ஒரு பட்டளறயில் கெர்ந்து


தொழிற்கல்விளைக் கற்க முற்பட்ட முல்ளைகவந்ென், அங்கும் ொக்குப் பிடிக்க முடிைாமல்
விைகிவிட்டான்.
A ஏட்டிக்குப் கபாட்டி C கொள் தகாடுத்து
B அளரப்படிப்பு D தவட்டிப் கபச்சு

ககள்வி 13 முெல் 15 வளர ழச ொழி தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத் தெரிவு
தெய்க.
13 பைதமாழி மிகச்ெரிைாகப் பைன்படுத்ெப்பட்டுள்ள வாக்கிைத்ளெத் தெரிவு தெய்க.
A ஒரு கொசு ப ணின் இரு கொசு ப றும் என்பளெ உைர்ந்ெ இளமாறன் எதிர்காைத்தில் ென்
பிள்ளளகளின் கல்வித் கெளவக்காக இப்கபாதிருந்கெ ென் வருமானத்தில் சிறு
பகுதிளைச் கெமிக்கத் தொடங்கினார்.
B ச ொட்டிற் ழக்கம் சுடுகொடு ட்டும் என்பெற்ககற்ப, மதிமைர் சுடுகாட்டிற்கு அருகில்
தொட்டில் கட்டும் கவளைளைச் சிறு வைதிலிருந்கெ தொடங்கினார்.
C ஆை ொட்ைொ வள் கூைம் பகொைல் என்றொளொம் என்பெற்தகாப்ப, கமாகனா ொன் கற்ற
ஆடல்களையில் ெனக்குள்ளத் திறளமளைக் காட்ட கமளடயில் ஆடினாள்.
D கண்ைட க் கற்கப் ண்டி னொவொன் என எண்ணிை மதிைரென் பை புத்ெகக்
கண்காட்சிகளுக்குச் தென்று ொன் விரும்பும் நூல்கள் பைவற்ளற வாங்கிச் கெர்த்ொன்.
14 கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற ழச ொழிடயத் தெரிவு தெய்க.

எனக்கு நொபன!

A தொட்டிற் பைக்கம் சுடுகாடு மட்டும்


B கண்டளெக் கற்க பண்டிெனாவான்
C ென் ளககை ெனக்கு உெவி
D ஆடமாட்டாெவள் கூடம் ககாைல் என்றாளாம்

15 கீழ்க்காணும் சூைலுக்கு ஏற்ற ழச ொழிடயத் தெரிவு தெய்க.

தொடக்கப் பள்ளியில் படிக்கும் கபாகெ கநர்ளமைான மாைவனாக விளங்கிை


காந்திைடிகள் இறுதிவளர அப்பண்பு மாறாமல் வாழ்ந்து மளறந்ொர்.

A ென் ளககை ெனக்கு உெவி


B தொட்டிற் பைக்கம் சுடுகாடு மட்டும்
C கண்டளெக் கற்கப் பண்டிெனாவான்
D ஒரு காசு கபணின் இரு காசு கெறும்

ககள்வி 16 முெல் 18 வளர திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத் தெரிவு
தெய்க.

16 கட்டங்களிலுள்ள தொற்களள ஒழுங்கு படுத்திச் ெரிைான திருக்குறளளத் தெரிவு தெய்க.

இழுக்கா அறம் இைன்றது நான்கும்

அழுக்காறு இன்னாச்தொல் அவாதவகுழி

A அவாதவகுழி இழுக்கா இைன்றது நான்கும்


அழுக்காறு இன்னாச்தொல் அறம்
B அறம் இழுக்கா அழுக்காறு அவாதவகுழி
நான்கும் இன்னாச்தொல் இைன்றது
C அழுக்காறு அவாதவகுழி இன்னாச்தொல் நான்கும்
இழுக்கா இைன்றது அறம்.
D இன்னாச்தொல் அவாதவகுழி அழுக்காறு நான்கும்
இைன்றது இழுக்கா அறம்
17 கீழ்க்காணும் திருக்குறளின் கருத்ட த் தெரிவு தெய்க.

ஈன்ற தபாழுதிற் தபரிதுவக்கும் ென்மகளனச்


ொன்கறான் எனக்ககட்ட ொய்.

A மகன் தெல்வந்ென் எனக்ககள்வியுறும் ொய் தபருமகிழ்ச்சி அளடவார்.


B மகன் மாவீரன் எனக்ககள்வியுறும் ொய் தபருமகிழ்ச்சி அளடவார்.
C மகன் நற்பண்பாளன் எனக்ககள்வியுறும் ொய் தபருமகிழ்ச்சி அளடவார்.
D மகன் ெளைவன் எனக்ககள்வியுறும் ொய் தபருமகிழ்ச்சி அளடவார்.

18 கீழ்க்காணும் திருக்குறளில் கருளமைாக்கப்பட்டுள்ள தொற்தறாடரின் தபாருளளத் தெரிவு


தெய்க.

ஈன்ற ச ொழுதிற் தபரிதுவக்கும் ென்மகளனச்


ொன்கறான் எனக்ககட்ட ொய்.

A வளர்த்தெடுத்ெ காைத்தில்
B தபற்தறடுத்ெ காைத்தில்
C கல்வி கற்ற காைத்தில்
D தொழில் தெய்ெ காைத்தில்

ககள்வி 19 முெல் 20 வளர செய்யுள் தொடர்பான வினாக்களுக்கு மிகச் ெரிைான விளடளைத் தெரிவு
தெய்க.
19 கீழ்க்காணும் தெய்யுளில் கருளமைாக்கப்பட்டுள்ள அடியின் ச ொருடளத் தெரிவு
தெய்க.

மன்னனும் மாெறக் கற்கறானும் சீர்தூக்கின்


ன்னனின் கற்பறொன் சிறப்புடையன்

A கற்றறிந்ெவளனவிட மன்னகன சிறந்ெவனாகக் கருெப்படுவான்.


B மன்னளனவிடக் கற்றறிந்ெவகன சிறந்ெவனாகக் கருெப்படுவான்.
C கற்றறிந்ெ மன்னளனவிட கல்ைாெவகன சிறந்ெவனாகக் கருெப்படுவான்.
D கல்ைாெ மன்னளனவிட கற்றறிந்ெவகன சிறந்ெவனாகக் கருெப்படுவான்.

20 கீழ்காணும் தெய்யுளின் விடுப்பட்ட தொற்களளத் தெரிவு தெய்க.

மன்னனும் மாெறக் கற்கறானும் சீர்தூக்கின்


மன்னனின் கற்கறான் சிறப்புளடைன் – மன்னற்குத்
ென் கெெமல்ைாற் சிறப்பில்ளை _________________
தென்ற __________________ சிறப்பு.

A படித்ெவருக்குச், நாதடல்ைாம்
B கற்கறாருக்குச், பள்ளிதைல்ைாம்
C கற்கறார்க்குச், இடதமல்ைாம்
D படித்ெவருக்குச், கபாட்டிதைல்ைாம்
Bahagian B (20 நிமிடம்)
இலக்கைம் [30புள்ளி]
1 கீழ்க்காணும் பகுதியில் காைப்படும் பெய்ட ச்சுட்டுகடள அளடைாளம் கண்டு எழுதுக.

கைல்விழியின் வீட்டில் பை களெப் புத்ெகங்கள் இருந்ென. அவற்ளற அவள் ஓர்


அளறயிலுள்ள அைமாரியில் அடுக்கி ளவத்துள்ளாள். ஓய்வு கநரங்களில் அங்குச் தென்று
ொன் விரும்பிை புத்ெகங்களள எடுத்து வாசிப்பாள்.

_____________________________________________________________
[6 புள்ளி]

2 அ) சுட்தடழுத்து இரண்டு வளகப்படும். அவற்ளற எழுதுக.


__________________________________________________

__________________________________________________
[4புள்ளி]

ஆ) தகாடுக்கப்பட்டுள்ள தொற்களின் சுட்தடழுத்து வளகளை எழுதுக.

அப்தபரிைவர் - _________________________________

இங்கு - __________________________________

[4 புள்ளி]

3 ெரிைான ‘ை’கர, ‘ள’கர, ‘ை’கர, ‘ை’கர, ‘ந’கர, ‘ன’கர தொற்களளத் தெரிவு தெய்து எழுதுக.
i) இன்ளறை காைத்தில் குைந்ளெகள் மாளை ______________ திடலுக்குச் தென்று
விளளைாடுவது மிகவும் அரிொகிவிட்டது. [கவளையில், கவளளயில்]

ii) பறந்து வந்து மாமரத்தில் அமர்ந்ெ பச்ளெக்கிளி ஒன்று ென் _________________


மாம்பைங்களளக் தகாத்தித் தின்றது. [அைகால் , அைகால்]

ii) பதின்ம வைதினர் இரவு கநரங்களில் வீட்ளட விட்டு தவளிகை தெல்வெற்கு,


அரொங்கம் ெளட விதித்து _____________ தவளியிட தீவிரமாக ஆராய்கிறது.
[ஆளன, ஆளை]
[6 புள்ளி]

4 அ) குன்றிைவிளன வாக்கிைங்களுக்கு (✓) என அளடைாளமிடுக.

படகு நீரீல் மூழ்கிைது.


வான்மைர் காய்கறிகளளச் சுத்ெம் தெய்து நறுக்கினாள்.
குைந்ளெ அம்மாளவக் காைாமல் அழுெது.
அம்மா காளையில் ெந்ளெக்குச் தென்று வந்ொர்.
[3 புள்ளி]
ஆ) குன்றாவிளன வாக்கிைம் ஒன்றிளன எழுதுக.

________________________________________________________________________
[2 புள்ளி]

5 கெர்த்தெழுதுக.

i) பைத்கொடு + தென்றான் = __________________________________________

ii) எளவ + பைனற்றளவ = __________________________________________

iii) ைாளவ + கண்டான் = __________________________________________

iv) ஏது + கபசினாய் = __________________________________________

v) ைாது + ெந்ொன் = __________________________________________


[5 புள்ளி]

கெர்வுத்ொள் முடிவுற்றது
KERTAS SOALAN TAMAT

You might also like