Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

Bahagian B (20 நிமிடம்)

இலக்கணம் [30 புள்ளி]

1 அ) கீழ்க்காணும் வினாச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை எழுதுக.

i) நீயா? - _____________________________

ii) யாவை? - _____________________________

iii) அவன்தானே? - _____________________________

[3 புள்ளி]

ஆ) கீழ்க்காணும் கூற்றுகளில் வினா எழுத்துகள் பற்றிய சரியான கூற்றுகளுக்கு []


என அடையாளமிடுக.

வினா எழுத்துகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.


‘ஏ’ எனும் வினா எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.
புறவினா சொல்வின் உள்ளிருந்து வினாப் பொருளைத் தரும்.
[4 புள்ளி]

2 கீழ்க்காணும் வாக்கியங்களில் உள்ள பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

அ) உடல்நலனைப் பேண முறையான வழிவகைகளை பின்பற்ற வேண்டும்.

ஆ) தம்பியோடுச் சென்ற நாயைக் காணவில்லை.


இ) ஒவ்வொரு விடையும் தனி தாளில் எழுதப்பட வேண்டும்.

[6 புள்ளி]

3 வேண்டுகோள் வாக்கியம் ஒன்றனை எழுதுக.

______________________________________________________________________________
_
[2 புள்ளி]

4 சரியான ரகர, றகர சொற்களைத் தெரிவு செய்து எழுதுக.


i) ஏழை எளியோரிடம் நாம் _______________________________ காட்ட
வேண்டும். (இரக்கம்,இறக்கம்)

ii) பழத்தைப் பறித்துக்கொண்டு குரங்கு வீட்டுக் ________________ மேல் ஏறியது.


(கூரை, கூறை)
iii) வான்மலர் மீனை எண்ணெய்யில் _______________________________
எடுத்தாள். (பொரித்து, பொறித்து)
[6 புள்ளி]

5 சேர்த்தெழுதுக.

i) எ + யோசனை =
__________________________________________

ii) இ + யோகி =
__________________________________________

iii) அ + யாணர் =
__________________________________________

[3 புள்ளி]

6 அ) கீழ்க்காணும் வாக்கியத்தில் உள்ள உரிச்சொல்லின் பொருளை எழுதுக.

மணமகள் கடிமாலை சூடி வந்தாள்.

_____________________________________________________________
[2 புள்ளி]

ஆ) கீழ்க்காணும் உரிச்சொற்களைப் பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல் என


வகைப்படுத்துக.

i) சாலப்பேசினான் - ______________________________

ii) கடிமலர் - ______________________________

[4 புள்ளி]

You might also like