You are on page 1of 5

Om Namo Bhagavathe Sri.

Arunachalaramanaya

uLLadhu naaRpadhu (Reality 40) / உள்ளது நாற்பது


Meaning and Commentary of verse # 35

Verse 35 (starts in the next page):


============================
35 35
---------------------------------------------------------------------------------- ஒண்டியுளஞ் ------------------------------------------------
oNdiyuLam
சித்தமா யுள்பபாருளளத் ததர்ந்திருத்தல் சித்திபிற sitthamaay uLa poruLai’t thErndhirutthal siddhi piRa
சித்திபெலாஞ் பசாப்பனமார் சித்திகதள - நித்திளைவிட் siddhi elaam soppanamaar siddhigalE ~ nitthirai vittu
த ார்ந்தா லளவபமய்தொ வுண்ளமநிளல நின்றுபபாய்ம்ளம
Orndhaal avai meyyO uNmai nilai nindRu poymai
thiirndhaar thiyanguvarO thErndhiru nii!
தீர்ந்தார் திெங்குவதைா ததர்ந்திருநீ ...
.................. verse # 35
------------------------------------------------- ஒண்டி உளம்
அன்வெம்:
சித்தமாய் உள் பபாருளள ததர்ந்து இருத்தல் சித்தி. பிற
சித்தமாய் உள் பபாருளள உளம் ஒண்டி ததர்ந்து இருத்தல்
சித்தி எலாம் பசாப்பனம் ஆர் சித்திகதள; நித்திளை விட்டு
சித்தி. பிற சித்தி எலாம் பசாப்பனம் ஆர் சித்திகதள; நித்திளை
ஓர்ந்தால், அளவ பமய்தொ? உண்ளம நிளல நின்று பபாய்ம்ளம
விட்டு ஓர்ந்தால், அளவ பமய்தொ? உண்ளம நிளல நின்று
தீர்ந்தார் திெங்குவதைா? ததர்ந்து இரு நீ !
பபாய்ம்ளம தீர்ந்தார் திெங்குவதைா? ததர்ந்து இரு நீ .

Phozippurai / ப ொழிப்புரை /Short meaning:


பபாழிப்புளை: நித்திெ சித்தமாய் (எப்தபாதுதம அள ெப்
பட் தாய்) விளங்கிக்பகாண்டிருக்கும் ஆன்ம வஸ்துளவ
The only true and miraculous power or attainment is – with mind
மனம் ஒடுங்கி அறிந்து, அதுவாய் இருத்ததல பமய்ொன seeking, shrinking, abiding and merging – to know and be as the
சித்தி (அள ெப்பபற்றது) ஆகும். மற்றபடி ever-attained state of Self – the aanma vasthu/uL poruL.
அணிமாவாதிொய்க் கூறப்படும் அஷ் சித்திகள் எல்லாம் All other worldly attainments (like the 8-fold miraculous powers
ஒருவன் கனவில் அள ந்திருப்பதாக அனுபவிக்கும்
called ashta maa siddhi-s/’அஷ் மொசித்திகள்’ ) are same as those
சித்திகளள (அற்புத சக்திகளள)ப் தபான்றளவதெ ொகும்
attained and experienced in the dream state (that is they are false
and illusory). Why so? Because, will those dream attainments or
(அதாவது, பபாய்தெ ொகும்). ஏபனனில், தூக்கம் நீ ங்கி
siddhis remain when one wakes up? Not at all.
நனளவ அள ந்தால், அந்த பசாப்பன சித்திகள்
Similarly, knowers in the state of Self, for whom all falsity is
உண்ளமொனளவொக மிஞ்சி நிற்க முடியுமா? (முடிொது.) completely gone, don’t get deluded by siddhis of the waking time.
அவ்வாதற, சத்திெ ஆன்ம பசாரூபானுபவ நிளலெில் நிளல For them the three states of waking, dream and deep sleep are
பபற்று (ஞான விழிப்புற்று), பபாய்ொகிெ நனவு, கனவு, themselves not real and are part of the false illusion.
துெில் என்னும் மூன்று நிளலகளளயும் ஒழித்த ஞானிகள் You be in and as that state and realize this.
(இந்த அஷ் சித்தி களளப் பபரிதாகதவா உண்ளமொகதவா
கருதி) மெங்குவார்களா? (மெங்கார் என்க.) நீ இளத [சித்தி citti n. siddhi. 1. Success, realization, attainment;
அனுபவத்தில் அறிந்து, ஆன்ம நிஷ்ள ெிதலதெ ளககூடுளக. 2. The eight miraculous powers known as aṣṭa-mā-
இருப்பாொக..
citti. 3. Final liberation; தமாட்சம்]
விளக்கவுளை:
'சித்தி' என்றால் 'லாபம்' அல்லது 'அள ெப் பபற்றது' என்பது
viLakkavurai/விளக்கவுளை/Explanatory notes by Sadhu Om
பபாருள். அள தற்கரிெ மிகப்பபரிெ லாபத்ளததெ
SwamigaL:
The word ‘Siddhi’ means ‘beneficial or profitable attainment’ or ‘that
(பெளனதெ) 'சித்தி' என்று நாம் பகாள்ளத் தகும். ஆனால்
which is already attained’. The implication is something that is hugely
நம்மிள தெ 'சித்தி' என்ற பதம் அஷ் மாசித்திகளளயும், 'சித்
beneficial is attained. However, nowadays, the term indicates super
தன்' என்ற பதம் அவ் வஷ் சித்திகளுள் ஏததனும் powers or miraculous powers like one or more of the eight-fold siddhis
ஒன்ளறதொ, சிலவற்ளறதொ அல்லது எட்டு called ashta-maa-siddhigaL. Consequently, those with one or more of
வளககளளயுதமா ஒருவன் பபற்றுவிட் ாதனொகில், such powers is called a ‘siddhan’. These are wrong usages. In truth,
அவளனயும் குறித்து வழங்கப்படுகின்றது. இது தவறான realization of Self is the only one that is to be termed a ‘siddhi’. Rest
பிைதொகம் ஆகும். ஆன்மசித்தி ஒன்தற சித்தி of the aNimaadhi siddhis are impermanent, false, unreal attainments.
எனப்படுவதற்குத் தகுதியுள்ளது. மற்ற அணிமாதி சித்திகள்
Here, Shri. Bhagavan equates them to dream achievements/attainments
of miraculous powers.
நிளலெற்றளவ - பபாய்ொனளவ. அவற்ளற இங்கு
பசாப்பனத்திற் பபறும் சித்திகளாகக் கூறுகின்றார் ஸ்ரீ
That is, our current worldly life that is, the so-called ‘waking state’, is
பகவான். அதாவது, தற்தபாதுள்ள 'விழிப்பு நிளல' என்று indeed a dream state within a long spell of ignorant and illusory sleep
பசால்லப்படுகிற நம்முள ெ இவ்வுலக வாழ்க்ளக called ‘self-forgetfulness’ (than maRadhi/'தன்மறதி'). Therefore, when we
உண்ளமெில் 'தன்மறதி' என்னும் நீ ண் அஞ்ஞான are awake in True Self, with the long ignorant and illusory spell of sleep
நித்திளைெின் இள தெ ஏற்பட்டுள்ள ஒரு பசாப்பன gone, thereby completely falsifying this current dream ‘waking life’, all the
நிளலதெொகும். ஆளகொல், இக்கனவு வாழ்க்ளகெில் நாம் powers seemingly attained in this life are seen to be very much unreal
அள கிற எந்த அணிமாதி சித்தியும், பமய்ொன and illusory and just vanish.
ஆன்மானுபவ நிளலெில் நிற்பதால் பபாய்ொன அஞ்ஞான
நித்திளை விட்டு விழிப்புறும் தபாது, பபாய்ொகதவ
Let us say someone sees a dream while sleeping. In that dream, they
seem to be able to fly, be able to walk on water and be able to perform
காணப்படும்
more such miraculous feat that are not possible during the waking time.
ஒருவன் தூக்கத்தின் வசப்பட்டிருக்கும் பபாழுது கனவு He is said to have attained all these ‘siddhi’s, although all these only in
காண்கிறான்; அக் கனவில் தான் பறந்து பசல்ல முடிவது his dream.
தபாலவும், நீ ர் தமல் ந ந்து பசல்வது தபாலவும், இன்னும்
இது தபான்ற நனவு நிளலெில் தன்னால் இெற்றக் கூ ாத
காரிெங்கள் பலவற்ளறக் கனவில் இெற்ற வல்லவனா
ெிருப்பது தபாலவும் உணர்கிறான்; இந்த அற்புத சித்திகளளக்
கனவில் அவன் அள கிறான்.
ஆனால் தூக்கம் நீ ங்கி விழிப்பு வந்தால் என்னாகும்? However, what happens when the sleep ends and they wake up? All the
அவனது கனவுலக அற்புத சித்திகள் பவறுளமொய், seeming powers that were obtained in the dream state suddenly and instantly
பபாய்ொய், பெனற்றனவாய், நிளலெற்றனவாய் become voided, useless being impermanent and false. Only in the waking
மளறகின்றன. இந்த விழிப்பு நிளலெிலிருக்கும் தபாது
state does he realize the silly and useless value of those siddhis. Thus, now,
in the waking state, he does not consider those special powers as useful and
தான், அவனுக்கு அக் கனவின் சித்திகளின் அற்பத்
beneficial at all.
தன்ளம விளங்குகின்றது. அவற்ளற இப்தபாது அவன்
ஒரு லாபமாகக் கருதுவதத இல்ளல. இது தபாலதவ: Similarly, only when one is in the grip of the illusory, ignorant and seemingly
தன் நிஜ நிளலொன ஆன்ம பசாரூபத்ளத மறந்த long sleep, apparently forgetting the true state of Self, that one considers this
'தன்மறதி' என்னும் அஞ்ஞான நித்திளைெின் present state of waking, which is really a dream, to be one’s ‘life’. And, in this
வசப்பட்டிருப்பதாதலதெ, மனிதன் தற் தபாதுள்ள 'நனவு' dream of so called ‘waking life’, s/he considers all the wonderful/miraculous
(ஜாக்கிைம்) என்னும் கனளவ தன் வாழ்வாக acts that others find impossible to perform, as ‘siddhis’. Moreover, with much
நிளனக்கிறான். இவ் வாழ்வில் மற்றவர்களால்
penance, effort and sacrifices, he/she attains some of these feat like aNimaa,
mahimaa, lakima, etc. He also feels happy considering himself to be a
பசெற்கரிெ அற்புதங்களளச் பசய்து காட்டும் சக்திளெப்
‘siddhan’. Consequently, his happiness (while performing these siddhis) has
பபறுவதத 'சித்தி' என்று கருதி, பலவித தொகங்கள்,
to be obtained necessarily and only from the praising words of people who
தவங்கள், திொகங்களள உபாெமாகக் ளகக்பகாண்டு are wonderstruck at his miraculous abilities.
பாடுபட்டு அணிமா, மஹிமா, லகிமா முதலிெவற்ளற In other words, if there is no one present to praise his/her feat, there is no
அள கிறான்; தன்ளன ஒரு சித்தன் என்றும் கருதி benefit or profit of happiness for him.
மகிழ்கிறான். இந்த சித்திகளளச் பசய்துவரும்
காலத்தில் அளதக் கண்டு விெந்து தபாற்றும் மக்களின்
வாய்ச்பசால்லால் தான் இவன் ஆனந்தம் பபற
To explain this further:
Doesn’t a common man consider that his happiness is due to only his
தவண்டிெிருக்கிறது. புகழ்ந்து தபாற்றுவார்
possessions like land/property, women (relations) and gold (wealth) and
இல்லாவிட் ால், இவனுக்கு ஆனந்தமாகிெ 'லாபம்'
pursue worldly attainments vigorously in search of those? Isn’t this
இல்ளல. ignorance?
இளத விளக்கமாகக் கூறுமி த்து: சாதாைண மனிதன்
Now, let us see what the so-called ‘siddhan’ mentioned above does. Although
ஒருவன் மண், பபண், பபான் இளவகளிலிருந்து தான் he considers himself as a renunciate and an ascetic, having given up all types
தனக்கு ஆனந்தம் உண் ாகின்றது என்று கருதி, of worldly attainments and attachments like those mentioned above, what
அளவகளளத் ததடி அளலகிறான் அன்தறா? இது does he strive to do? He also acts in ignorance just like a common man. How?
அறிொளமென்தறா? ஆனால் இம்மூன்று
பற்றுக்களளயும் துறந்து தவம் பசய்தவனாகத் தன்ளனக் A commoner or a householder has his/her happiness only in the above-
கருதிக்பகாள்ளும் இந்த தமற்கூறிெ சித்தனும் என்ன
mentioned worldly objects like land/property, women (relations) and gold
(wealth). He does not think that the happiness which he is seeking is within
பசய்கிறான்? சாதாைண மனிதளனப் தபான்ற
himself. Very similar to this, our ‘siddhan’ also has his happiness only in the
அஞ்ஞானத்திதலதெ தான் இவனும் பசெற்படுகிறான்.
tongue of other people. That is, he feels happy only on hearing the praising
எப்படி? சாமானிெ பலௌகீ கனுக்கு அவனது ஆனந்தம் words of others.
மண்ணி தமா, பபண்ணி தமா, பபான்னி தமா தான்
இருக்கிறது; தன்னி ம் இல்ளல! அது தபாலதவ, இந்த Commoners’ happiness is sourced from external objects like maN/
சித்தனுக்கும் தன்ளனப் புகழும் பிற மக்களின் /மண்/land/property, peN/பபண்/women (relations), and pon/பபான்/gold
நாக்கினி ம் தான் இவனது ஆனந்தம் இருக்கிறது. (wealth). Our siddhan’s source of happiness is also the stinky tongue of others
பலௌகீ கனது சுகஸ்தானம் மண், பபண், பபான் ஆகிெ who are very much external to oneself. Thus, can we not see that even such
அன்னிெ வஸ்து; சித்தனது சுகஸ்தானமும் (source)
a siddhan is in ignorance, not being aware that the real happiness is (in)
oneself?
அன்னிெ வஸ்துவாகிெ மக்களது ஊற்ளற வாய் தான்!
Therefore, how can this siddhan be said to have superior knowledge when
ஆன்மாவாகிெ தாதன சுகஸ்தானம் என்ற
compared to a commoner seeking and depending on the world for
அறிவில்லாதவனாகிறான், அல்லவா? ஆளகொல், இந்த happiness? In fact, his ignorance is of the worst kind, worse than even the
அஷ் சித்தன் பாமை மனிதளனவி எவ்விதம் commoner’s ignorance. How so? Because, the three types of desires
ஞானமுள்ளவனாவான்? இவனது அறிொளம mentioned above, namely desire for property (land and other assets), desire
பாமைர்களின் அறிொளமளெவி தகவலமானது. for women (or men) and desire for wealth show their true colors at some point
ஏபனனில், மண்ணாளச, பபண்ணாளச, of time. That is, having attachment to and enjoyment for these kinds of
பபான்னாளசகள், ஒரு காலமில்லாவிட் ாலும் ஒரு
external objects and acquisitions sooner or later result in afflictions like
disease etc. and show the truth that such trivial worldly pleasures and
காலத்தில், தன்ளன அனுபவிப்தபானி த்தில் தநாய்
possessions are indeed poisonous.
முதலிெவற்றால் சிைமத்ளத உண் ாக்கி ‘இச் சிற்றின்ப
However, this desire for fame is a mighty illusion which never shows its
சுகம் விஷம்' என்ற உண்ளமளெப் புலப்படுத்த முடியும். own fault.
ஆனால் இப் புகழாளசதொ தன் ததாஷத்ளதக் காட் தவ uRavu poruLaal sEr ubatthiravam kaaNbOr
காட் ாத பபரும் மாளெ! thiRam uRavEnum avai thIrvar ~ uRu pugazhO
than dhOsham kaatta’ch samartthaana maayai idhil
"உறவுபபாரு ளாற்தச ருபத்திைவங் காண்தபார் sandhOsham koLvar thavaar! -------- saadhanai saaram verse # 104
திறமுறபவன் தறனுமளவ தீர்வர் - உறுபுகதழா (‘Essence of Practice’ – a compilation of verses by Shri. Saadhu Om Swamigal)
தந்ததா ங் காட் ாச் சமர்த்தான மாளெெிதிற் Those who experience the sufferings that result from desire for relationships
சந்ததா ங் பகாள்வர், தவார்."
and desire for material possessions will finally one day or other become
disgusted with these desires and renounce them. But the desire for honor
சாதளன சாைம்-104. (pughazh) that comes to one is a very treacherous delusion (maya) that is
skillful in concealing and not showing the dangerous harm that lies in itself.
Therefore, people will find more and more joy in this desire for power and
. honor (pughazh-asai) and will not even shy away from it.
உறவாளசொலும் பபாருளாளசொலும் விளளயுந் Worldly people, when they experience the misery caused by the two types of
துன்பங்களள அனுபவிக்கும் மக்கள் என்ளறக்காவது desires, namely, attachment to relationships and wealth, will at least one day
ஒரு நாள் அளவகளள பவறுத்து, முடிவாக or other despise those desires and eventually renounce them. However, the
அளவகளளத் துறப்பர், ஆனால் வந்தள யும்
fame acquired by any means is such a strong and clever illusion that it does
not show the fault in itself however much it is enjoyed/experienced. Hence,
புகழாளசதொ எவ்வளவு அனுபவிக்கப்பட் ாலும்
they only desire more and more for such fame and do not ever want to
தன்னி ள்ள ததாஷத்ளதக் காட் ாமல் மளறத்துக் renounce such desire for fame.
பகாள்ளக் கூடிெ ஒரு சாமர்த்திெமான மாளெ ொகும்.
ஆளகொல் மக்கள் இந்தப் புகழாளசெில் தமலும் Note: When disease and enmity/jealousy increasingly impact someone due,
தமலும் சந்ததாஷ மள வதை தவிை அவற்ளற விட்டு respectively, to carnal/emotional desire for the opposite gender (man
விலகார். attached to women and woman attached to men) and affection/attachment to
one’s own children & kith and kin, mind may most likely wish to renounce
குறிப்பு:- பபண்ணாளசொலும் புத்திை வாளசொலும்
them at some point of time. Similarly, when gold, property/land or in general,
when any wealth is sought for, at some time or other, one may experience
முளறதெ தநாய்களும் பளகயும் மிகும்தபாது
tremendous stress and sorrow. And, at least during those times one may
அவர்களளத் துறக்க மனம் தானாகதவ ஒரு சமெம்
strongly feel like renouncing such a desire too. Thus, the two types of
விரும்பலாம். அவ்வாதற பபான், மண், தனம் இவற்ளறப் desires, namely, desire for worldly relationships and desire for wealth
தபணுவதால் ஏற்படும் எல்ளல ெற்ற துக்கங்களால் will reveal, at least one day or other, their own hidden faults.
மனம் தானாகதவ அளவகளளத் துறக்க ஒரு சமெம்
விரும்பலாம். இவ்வாறு உறவாளசயும் பபாருளாளசயும் However, since fame (pughazh), when it is acquired more and more, seems
தம்மி ம் ஒளித்திருந்த ததாஷத்ளத என்தறனும் to give only more and more delusive addictive pleasure, the hidden fault of it
ஒருநாள் பவளிக்காட்டிவிடும். ஆனால் புகதழா பபருகப்
(the desire for fame) is not easily visible and clear to most men. Therefore, it
is referred to with a phrase ‘samartthaana mayai’ / ‘ சமர்த்தான மாளெ’ /
பபருக மனதுக்குச் சந்ததாஷ மெக்கதம யுண் ாவதால்,
‘clever illusion’.
அதனி முள்ள ததாஷம் மக்களுக்கு எளிதிற்
புலப்படுவதில்ளல. ஆகதவ அது சமர்த்தான மாளெ
ellA ulagum thurumbu aayinum maRaigaL
எனப்பட் து. ellAmE kaikku uL irundhaalum ~ pollA’p
pughazhcchiyaam vEsi vasam bukkAr adimai
எல்லா வுலகுந் துரும்பா ெினுமளறக aghala vidal ammA aridhu! ---- uLLadhu naaRpadhu – anubhandham-37
பளல்லாதம ளகக்கு ளிருந்தாலும் - பபால்லாப்
புகழ்ச்சிொம் தவசிவசம் புக்கா ைடிளம எல்லா உலகும் துரும்பு ஆெினும், மளறகள்
ெகலவி லம்மா வரிது.' --- உள்ளது நாற்பது - அனுபந்தம்-37 எல்லாதம ளகக்கு உள் இருந்தாலும் - பபால்லாப்
புகழ்ச்சிொம் தவசி வசம் புக்கார் அடிளம
37. அகில உலகங்களளயும் துரும்புக்கு சமானமாக அகல வி ல் அம்மா, அரிது!
நிளனத்தாலும், நான்கு தவதங்களள முழுளமொக
கற்று ளகக்குள் அ க்கினாலும், புகழ்ச்சி என்றும்
37. Even though a man may look on the world as a wisp of straw and hold all
sacred lore in his hand, nevertheless it will be hard for him to escape from the
தவசிக்கு வசமாகும் தன்ளமயுள்ள அடிளமத்தனத்ளத
thralldom if he has yielded to that vile harlot, flattery. [Sadhaka Avasta by Sri
அகற்றுவது மிகவும் அரிது. அம்மா! இது ஆச்சரிெம்!
Sadasiva Brahmendra]

ஆகதவ, அஷ் சித்திகளள பவளிக்காட்டுபவனி ம் Therefore, it is obvious, that the jnana or knowledge of someone who shows
ஞானம் சூன்ெதம என்பது பவளிப்பள . ஆனால் off his eight-fold miraculous powers (or ashta-siddhi-s) is only zero or non-
ஞானசித்தி அள ந்த மகாத்மாக்களி ம் அஷ் சித்திகள் existent. Nevertheless, such ashta-siddhis or miraculous powers could
தாதம வந்து அடிபணிந்து ஏவல் பசய்து நிற்பதும் manifest themselves at the beck and call of Real Jnanis or Knowers abiding
உண்டு. எனினும், அவர்கள் இச் சித்திகளள
in the state of Self. However, the Real Jnanis don’t wantonly perform any such
siddhis or assume ownership of any miraculous happenings.
ஏவுவதுமில்ளல; இளவகளுக்குக் கர்த்தா
ஆவதுமில்ளல. அவர்கள் ஞானம் அள வதற்கு முன்,
All their accumulated virtuous deeds done with desire (kaamiya karmas) from
பல பிறவிகளில் (அஞ்ஞான காலத்தில்) பசய்திருந்த past lives (prior to their establishing in the state of Selfhood) result in such
புண்ணிெ காமிெ கர்மங்களின் பலன் இப்தபாது Jnani’s (Knower’s) present life and manifest as one or more of ashta-siddhis.
பிைாைப்தப் பகுதிொகி வந்து, சித்திகள் அவர்களின்
வாழ்வில் நள பபறுகின்றன! தமற்கூறிெவற்றினின்று What should be our conclusion from all that is stated above:
நாம் முடிவு பசய்ெ தவண்டிெது என்ன? (1) 1) Not all those with ashta-siddhis are Jnanis (or Knowers established
அஷ் சித்தர்கள் எல்லாம் ஞானிகள் அல்லர்; (2)
in and as Self) and
2) It is not necessary at all that one or more ashta-siddhis should
ஞானிகளி ம் அஷ் சித்திகள் பவளிப்பட்டிருக்க
manifest in a Jnani.
தவண்டும் என்ற அவசிெமில்ளல என்பதத.

Now, let us study the real siddhi, namely the aanma-siddhi, that is, attainment
இனி ஆன்மசித்திொகிெ நிஜசித்திளெப் பற்றி of Self-Knowledge. Attainment of Self-Knowledge or ‘aanma-siddhi’ is the real
ஆைாய்தவாம். ‘ஆன்ம சித்தி' என்பது சத்திெமானது; Truth. It shines always without decay or destruction. Hence, aanma-siddhi or
எப்தபாதும் அழிவற்று விளங்குவது. அதனால் அளத Self-Knowledge is described by Srutis or Vedas as ‘ever-attained’.
நித்திெ சித்தம் என்று சுருதிகள் வர்ணிக்கின்றன.
அதாவது, ஆன்மா மட்டுமல்ல, ஆன்மசித்தியுங்கூ That is, not only the State of Self always there, the attainment of the Self
is also shining always.
எப்தபாதும் உள்ள ஓர் நிளலதெ என்பது கருத்து.
என்றும் எவர்க்கும் இெல்பாய் உள்ள பபாருளாக 34வது Shri Bhagavan describes aanmaa or Self as ‘endRum evarkkum iyalbaai
பா லில் ஆன்மா வர்ணிக்கப்பட் தல்லவா? அப்படி uLa poruL’ / ‘That which exists for anyone at any time’ in verse # 34 of this
எப்தபாதும் அள ெப்பட் தாயுள்ளளத ‘அது
work (uLLadhu naaRpadhu), doesn’t he? To realize such a state that is
already attained is what is termed formally as ‘aanma siddhi’ or ‘attainment
அப்படிப்பட் து' என்று பதரிந்துபகாள்வதத இங்கு
of Self’.
'ஆன்மசித்தி' என்று உபசாைமாகக் கூறப்படுகிறது.
அதாவது, 'ஆன்மா இப்தபாது கிள க்க வில்ளல; That is, it is completely incorrect for a practitioner to think that ‘I have not
முென்று தவம் பசய்து ஆன்மாளவப் பபறப்தபாகிதறன்' attained Self now, but I am going to try and do intense practice or penance
என்று சாதகன் ஒருவன் கருதுவது தவறு. பின், அவனது and attain The Self’, Then, what is the benefit of his penance or (spiritual)
தவத்தால் அவன் பபறும் லாபம் (சித்தி) practice?
என்னபவன்றால், 'அது இனி தமல் ஒரு நூதன
காலததசத்தில் அள படு பபாருளல்ல; அது என்றும்
The benefit is the clarity, crystal clear realization, that “Self is not to be
attained in a specific, new time and place; it always exists as ‘I’”. This
நானாகதவ இருந்துவருகிறது' என்ற பதளிதவ. இத்
clarity is what is referred to in this Venba verse, by the phrase ‘thErndhu
பதளிளவதெ 'ததர்ந்து இருத்தல்' என்று இவ்
irutthal’ / ‘ததர்ந்து இருத்தல்’. The word ‘irutthal’ / ‘இருத்தல்’ is used to
பவண்பாவில் கூறப்பட் து. 'இருத்தல்' என்றது அவ்
emphasize the state of ‘sahajaatma nishtai’ or ‘natural abidance in state
வஸ்துமெமாகதவ பிைமாதம் இல்லாமல் தள of Self’. In other words, ‘to be in that state without any break or without any
இல்லாமல் நிளலபபற்று இருக்கும் ஸஹஜாத்ம ‘careless slipping away by inattention’ or without any ’pramaadhaa’.
நிஷ்ள ளெ வற்புறுத்துகின்றது.
Thus, how can a jnana-siddhan – the Knower who is naturally abiding in
இப்படித் தன் ெதார்த்த ஆன்மானுபவம் பபற்ற ஞான Self-Knowledge – who is awakened from the afore-mentioned long,
சித்தன் முன்கூறப்பட் 'தன்மறதி' என்ற அஞ்ஞான
ignorant spell of sleep of self-forgetfulness, get deluded by the siddhis or
miraculous powers of an ashta-siddhan which appear like something that
நித்திளைெினின்றும் விழிப்புற்றவனாளகொல்,
is attained in the dream state which is conventionally called ‘the waking
ஜாக்கிைமாகிெ இக்கனவில் அஷ் சித்தன் பபறும்
state’?
சித்திகளில் மெங்குவது எப்படி முடியும்? இளததெ
"உண்ளம நிளல நின்று, பபாய்ம்ளம தீர்ந்தார் திெங்கு This is what Shri. Bhagavan refers to when asking ‘உண்ளம நிளல நின்று
வதைா?" என்று தகட்கிறார் ஸ்ரீ பகவான். ஆன்மநிஷ்ள பபாய்ம்ளம தீர்ந்தார் திெங்குவதைா?‘ / ‘uNmai nilai nindRu poymai
பபற்ற ஞானசித்ததன உண்ளம நிளல நின்றவன்; thiirndhaar thiyanguvarO?’
அஞ்ஞானத் தன் மறதி தீர்ந்து அவதன நித்திளை விட்டு
(பபாய்ம்ளம தீர்ந்து) தன்ளன ஓர்ந்தவன். அத்தளகெ
Such a one only is a jnana-siddhan, the Knower who is very established in
The Self, who is really in the state of Truth (uNmai nilai). He is indeed the
ஞானி ஒருவதன, தன்னி ம் ஓபைாருகால் பிைாைப்த
only one, who, having sought the Self, dropped the false state of ignorant
வசமாய் நிகழ்வுறும் அணிமாதி சித்திகளில் விருப்பு-
sleep (poymai thIrndhu).
பவறுப்பு இைண்டுமற்ற உதாசீனனாய், அதில் மகிழ்ச்சி
என்னும் மெக்கம் (திெக்கம்) இல்லாதவனாய் இருப் Only such a Knower or Jnani will be totally indifferent even when, on and
பான். எனதவ, ஞானிொகிெ ஒரு மகாத்மாவுக்கு off, due to praarabhdhaa, some miraculous powers (one or more of ashta-
அவனது சித்திகளள எடுத்துக் கூறுவதால் பபருளம siddhis) manifest in him. Such a Knower or Jnani does not either like or
உண் ாக்க முெல்வது, உண்ளமெில் அவனது hate such manifestations nor does he get deluded (‘thiyakkam’) and feel
தமன்ளமளெச் சிறுளமப் படுத்தும் இழி பசெதல ொகும் happy about such powers.
என்று அறிெ தவண்டும்
Therefore, to mention about such siddhis happening in the presence of a
Knower Jnani, thinking that such praise will add to the luster and
importance of the Jnani is actually a deplorable act. In truth, it is nothing
"ததர்ந்து இரு நீ " என்ற இறுதி உத்தைவானது 'தமற்கூறிெ but belittling the greatness of a knower.
உண்ளமளெ அறிந்து, அஷ் சித்திகளின் விளழவு
தநாக்கிப் பாயும் எழுச்சிெற்று ஆன்மவஸ்துவாய் The final instruction in this verse for the reader/seeker is the phrase
இருப்பாொக' என்று கூறும் அறிவுளை ொகும்.. ‘thErndhu iru nI’ / ‘ததர்ந்து இரு நீ’ which means, ‘understand the truth
. mentioned above, cease to arise as an individual with a strong desire
for such eight-fold miraculous powers (ashta-siddhis) and remain as
the True Self’.

You might also like