Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

பாடநாட்குறிப்பு(PdPR)

பாடம் வரலாறு வகுப்பு 4 பாரதி


திகதி/நாள் 18.5.2021 செவ்வாய் நேரம் 10:50 – 11:50
4. என் வசிப்பிட வரலாறு வசிப்பிட வரலாறு/ உள்ளூர்த் தலைவர்
அலகு தலைப்பு

உள்ளடக்கத்தரம் 1.4 என் வசிப்பிட வரலாறு


1.4.3 வசிப்பிட வரலாற்றை விளக்குதல்.
கற்றல் தரம் 1.4.4 உள்ளூர்த் தலைவர்களை விவரித்தல்.
K 1.4.7 வசிப்பிடத்தப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல்.
இப்பாட இறுதியில் மாணவர்கள்
நோக்கம் 1. வசிப்பிட வரலாற்றை விளக்குதல்.
2. வசிப்பிடத்தில் உள்ளூர்த் தலைவரை அறிதல்.
நடவடிக்கைகள்
1. கூகல் மீட் வழியாக மாணவர்களைச் சந்தித்தல்.
2. படவில்லைக் கொண்டு வசிப்பிட வரலாற்றையும் உள்ளூர்த் தலைவரைப் பற்றியும் விளக்குதல்.
Powerpoint) (ICT). (தலைப்பு :உள்ளூர்த் தலைவர்: பக்கம் 52-53)
கற்றல் கற்பித்தல்
3. ஏன் வசிப்பிடத்தைப் போற்ற வேண்டும் என்பதை மாணவர்கள் கலந்துரையாடுதல்.
நடவடிக்கைகள்
4. வசிப்பிடத்தில் உள்ள உள்ளூர்த் தலைவர்களை அறிதல்.
5. வழங்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.(பாட நூல் ப/ 56)
6. செய்த பயிற்சியைப் புலனம் வாயிலாக படம் பிடித்து அனுப்புதல்.

o பாடநூல்
o புலனம்
o பயிற்றி(Modul) o காணொளி
உபகரணப் பொருள் o தொலைவரி
o Google- wikepedia o இணையம்/
o படவில்லை
o google map/waze o Google classroom
படம்
விரவி வரும் o மொழி o சுற்றுச்சூழல்கல்வி o எதிர்காலவியல் o சுகாதாரக்கல்வி
கூறுகள் o நாட்டுப்பற்று o தொழில்முனைப்பு o அ.தொ.நுட்பம் o தலைமத்துவம்
o ஆக்கமும்புத்தாக்கமும் o த.தொழில்நுட்பம் o சிந்தனையாற்றல் o நன்னெறி

மதிப்படு
ீ வசிப்பிடப் பகுதியைப் போற்றுவதன் அவசியத்தைக் கூறுதல். (TP5).

/ 28 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.


சிந்தனை மீட்சி
/ 28 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை: குறைநீகக
் ல் போதனை வழங்கப்பட்டது

You might also like