Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

திகதி 17/11/2021 நாள்/ HARI புதன்/ நேரம்/MASA 9.15am-10.15am


Rabu
பாடம் நன்னெறிக் கல்வி- ஆண்டு 4
நெறி மிதமான மனப்பான்மை
உள்ளடக்கத் தரம் 13.0 அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் மிதமான போக்கு கொள்ளல்
கற்றல் தரம் 13.4 அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் மிதமாக நடந்து
கொள்ளுகையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
கற்றல் தரம்/ நோக்கம் 1.பாட இறுதியில் மாணவர்கள் அண்டை அயலாரோடு மிதமாக நடந்து கொள்ளும்
பண்பினை உய்த்துணர்ந்து நிலையாய் செயல்படுத்துவர்.
விரவிவரும் கூறுகள் 1.ஒத்துழைப்பு
2.அன்பு
பாடத்துணைப்பொருள் 1.பயிற்சித் தாள்
மதிப்பீடு மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைச் செய்வர்.
நடவடிக்கை மதிப்பீடு 1: பக்கம் 121 இல் உள்ள கூற்றுகளை வாசித்தல்.
2.தலைப்பிற்கு ஏற்ற கூற்றுக்களை தனிதனியாக எடுத்து எழுதுக.
மதிப்பீடு 2: பக்கம் 122 இல் உள்ள கட்டங்களைக் கொடுக்கப்பட்ட சொற்களைக்
கொண்டு நிறைவுச் செய்க.
சிந்தனை மீட்சி மாணவர்கள் 17/17 பேரும் கொடுக்கப்பட்ட பயிற்சியினை கட்டளைக்கு ஏற்ப
செய்தனர்.
2/17 செய்த பயிற்சிக்கு வர்ணம் தீட்டப்படவில்லை.
நேரடில் போதிப்பில் இது வலியுறுத்தப்படும்.

You might also like