Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

SJKT LADANG KUALA REMAN

PENTAKSIRAN SETARA STANDARD


BAHASA TAMIL TAHUN 6

பெயர் : ----------------------------------

5.0 இலக்கணம்
1. பெயரடை மற்றும் வினையடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
(5.3.25)

i. நிவேர்தா ----------------------------- பொம்மை வாங்கினாள்.

ii. சுபன் -------------------------- ஓடினான்.

iii. நவீன் ----------------------------------நடந்தான்.

iv. தம்பி ----------------------------------- மரத்தில் ஏறினான்.

v. ஷ்ரேயா ---------------------------------ஆடினாள்.

2. பெயரெச்சம் மற்றும் வினையெச்சம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்


(5.3.26).

i. போதித்தப் பாடம் -----------------------------------

ii. படைத்த உயிரினம் ---------------------------------

iii. பேசிய வார்த்தை -----------------------------------

iv. வரைந்து பழகினான் --------------------------------

v. ஆடிப் பாடினான் -------------------------------------

vi. ஓடிய மானை ------------------------------------------

1
3. 5.7.4 விகாரப்புணர்ச்சியில் கெடுதல் விகாரத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.(5.7.4)

1. --------------------------------------- வாழைத் தோப்பை அழித்தன.

A. மதயானைகள்
B. மதம்யானைகள்

2. --------------------------------------- கொண்டர்வர்கள் வாழ்க்கையில்


எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்க்கொள்வர்.

A. மனவலிமை
B. மனம்வலிமை

3. காலஞ்சென்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் -----------------------------


பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

A. வீரவசனம்
B. வீரம்வசனம்

4. திரு.கோவிந்தன் ஒவ்வொரு மாதமும் தம்


--------------------------------------
கணக்கிட்டுக் குறிப்பெடுத்துக்கொள்வார்.

A. மாதம்வருமானத்தை
B. மாதவருமானத்தை

5. திருமதி யாழினி தம் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில்

அக்குழந்தைக்குத் --------------------------------- அணிவித்தார்.

A. தங்கம்வளையல்
B. தங்கவளையல்

2
4. வடமொழிச் சந்தி இலக்கணம் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.(5.7.5)

1. குண  + அனுபவம் =

A. குணானுபவம்
B. குணனுபவம்
C. குணோனுபவம்

2. கீத  + அஞ்சலி =

A. கீதஞ்சலி
B. கீதோஞ்சலி
C. கீதாஞ்சலி
D. கீயோஞ்சலி

3. பரம  + அதிபதி =

A. பரமோதிபதி
B. பரமாதிபதி
C. பரோதிபதி

4. கங்கா + ஈஸ்வரி

A. கங்கோஸ்வரி
B. கங்கேஸ்வரி
C. கங்கைஸ்வரி

5. கங்கா  + உத்பத்தி

A. கங்காத்பத்தி
B. கங்கோத்பத்தி
C. கங்கேத்பத்தி
D. கங்கோபத்தி

3
6. அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் வலிமிகும் என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.(5.8.6)

1. ஓடி + பிடித்து =

A. ஓடிப் பிடித்து
B. ஓடிப்படித்து
C. ஓடப்படித்து
D. ஓடிபிடித்து

2. பிடிக்க + செய் =

A. பிடிக்கசெய்
B. பிடிக்கசேய்
C. பிடிக்கச் செய்
D. படுக்கச்செய்

3. தேடி + பிடித்து =

A. தேடிப்படித்து
B. தேடிப் பிடித்து
C. தேடிபிடித்து
D. தேடிப்படுத்து

4. செய்ய + சொன்னார்கள் =
A. செய்யசொன்னார்கள்
B. செய்யச்சொன்னார்கள்
C. செய்யச் சொன்னார்கள்
D. சொய்யச்சொன்னார்கள்

5. தேடி + திரிந்தான் =

A. தேடித்திரிந்தான்
B. தேடி திரிந்தான்
C. தேடித் திரிந்தான்
D. தேதிரிந்தான்

4
7. க்கு,ச்சு,ட்டு,த்து,ப்பு,ற்று என முடிவுறும் வன்தொடர்க்
குற்றியலுகரத்தின் பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.(5.8.7)

1. பூத்து + குலுங்கின = ----------------------------------

2. செம்புற்று + கன்று = ---------------------------------

3. தப்பு + கனக்கு = --------------------------------------

4. உற்று + பார்த்தான் = --------------------------------

5. மாற்று + திறனாளி = --------------------------------

6. பத்து + போட்டர் = ----------------------------------

7. முத்து + சரம் = ---------------------------------------

8. கொத்து + சாவி = -----------------------------------

8. ன்று, ந்து என முடியும் வினையெச்சத்தின் பின் வலிமிகா என்பதை


அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.(5.9.8)

5
1. என்று + கத்தினார் =

A. என்றுக் கத்தினார்
B. என்று கத்தினார்
C. என்றுக்கத்தினார்
D. என்றுகத்தினார்

2. அறிந்து + கொண்டார் =

A. அறிந்து கொண்டார்
B. அறிந்துக் கொண்டார்
C. அறிந்துக்கொண்டார்
D. அறிந்துகொண்டார்

3. நுழைந்து + சென்றான் =

A. நுழைந்துச்சென்றான்
B. நுழைந்துசென்றான்
C. நுழைந்துச் சென்றான்
D. நுழைந்து சென்றான்

4. பள்ளி மாணவர்கள் தேயிலைத் தொழிற்சாலையைச் ----------------

5. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பனை வகுப்பு


மாணவர்கள் ---------------------------------------
6. வேகமாக ஓடிய மாணவன் முடிவுக் கோட்டினை

----------------------

7. எல்லா இனிப்புப் பலகாரங்களையும் அண்ணன்

------------------------

8. அந்தத் தொழிற்சாலை மின்சாரக் கோளாறினால் --------------------


6
9. சுற்றுலா செல்வதன் மூலம் நாம் பல இடங்களைப் பற்றி ---------

------------------------------------------

 எரிந்து போனது
 சென்று கண்டனர்
 அறிந்து கொள்ளலாம்
 சென்று பார்த்தனர்
 தின்று தீர்த்தனர்
 விரைந்து தொட்டான்

9. ண்டு, ய்து என முடியும் வினையெச்சத்தின் பின் வலிமிகா


என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.(5.9.9)

1. அகிலன் அமரனைப் பள்ளியில் கண்டுப்பேசினான்.

விடை : -------------------------------------------

2. பூவரசி அழகான அணிச்சலைச் செய்துக்காட்டினாள்.

விடை : --------------------------------------------

3. ஆசிரியை சிறுவர் தினத்தன்று மாணவர்களுக்குப்பரிசுகளைக்


கொண்டுக்கொடுத்தார்.

விடை : ----------------------------------------------

4. அப்பா அம்மாவிற்கு வீட்டு வேலைகளைச் செய்துக்கொடுத்தார்

விடை : ----------------------------------------------

5. காவல் அதிகாரிகள் திருடனைப் பினாங்கில் கண்டுப்பிடித்தனர்.

விடை : ----------------------------------------------

6. சிறைச்சாலைக்குச் சென்று வந்த கண்ணனை உறவினர்கள்


கண்டுக்கொள்ளவில்லை.

7
விடை : -----------------------------------------------

You might also like