Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

5.

3 திருவிளையாடற் புராணம்

பாடநூல் வினாக்கை்

பலவுை் தெரிக

1. இளடக்காடனாரின் பாடளல இகழ் ந் ெவர் …………………….

இளடக்காடனாரிடம் அன்பு ளவெ்ெவர்…………………

அ) அளமச்சர், மன்னன்
இ) இளறவன், மன்னன்
ஆ) அளமச்சர், இளறவன்

ஈ) மன்னன், இளறவன்
விளட:
ஈ) மன்னன், இளறவன்

குறுவினா

1. “கழிந் ெ தபரும் ககை் வியினான் எனக் ககட்டு முழுது உணர்ந்ெ

கபிலன் ென் பால் தபாழிந் ெ தபரும் காெல் மிகு


ககண்ளமயினான் இளடக்காட்டுப் புலவன் தென்தசால் ”

– இவ் வடிகைில் கழிந் ெ தபரும் ககை் வியினான் யார்?

காெல் மிகு ககண்ளமயினான் யார்?

கழிந் ெ தபரும் ககை் வியினான் (மிகுந் ெ கல் வியறிவு

உளடயவர்) – குகலசபாண்டியன்.
காெல் மிகு ககண்ளமயினான் (கபிலரிடம் நட்பு தகாண்டவர்) –
இளடக்காடனார்.

2. அமர்ந்ொன் – பகுபெ உறுப் பிலக்கணம் ெருக.

சிறுவினா

1. மன்னன் இளடக் காடனார் என்ற புலவனுக்குச் சிறப் பு


தசய் ெது ஏன்? விைக்கம் ெருக.
விளட:

 குகலச பாண்டியன் ெமிழ் ப் புலளம வாய் ந் ெவன்.

 அவன் அளவயில் புலவர் இளடக்காடனார் பாடிய பாடளல

மன்னன் தபாருட்படுெ்ொமல் அவமதிெ்ொன்.

 இளடக்காடனார் கடம் பவனெ்து இளறவனிடம்


முளறயிட்டார்.
 இளறவன் கடம் பவனம் ககாயிளல விட்டு நீ ங் கி ளவளக

ஆற் றின் தெற் கக ககாயில் உருவாக்கி அமர்ந்ொர்.


 இளெயறிந் ெ மன்னன் யான் என்ன ெவறு தசய் கென்? ஏன்
இங் கு அமர்ந்தீர்? என்று வருந் தினான்.

 இளறவன், இளடக்காடனார் பாடளல இகழ் ந் ெ குற் றகம


ெவிர, கவறு எந் ெ ெவறும் இல் ளல என்றார்.
 ென் ெவளற உணர்ந்ெ மன்னன் இளடக்காடனாளர
அளழெ்து மங் கல ஒப் பளன தசய் து, தபான் இருக்ளகயில்
அமர்ெ்தி, பணிந் து வணங் கி ெம் ெவளறப் தபாறுெ்ெருை

கவண்டினான்.

தநடுவினா

1. இளறவன் புலவர் இளடக்காடன் குரலுக்குச் தசவிசாய் ெ்ெ

நிகழ் ளவ நயெ்துடன் எழுதுக.

மன்னனின் அளவயில் இளடக்காடனார் :

கவப் பமாளல அணிந் ெ குகலச பாண்டியன் மிகுந் ெ கல் வியறிவு

உளடயவன். இளெக் ககை் வியுற் ற இளடக்காடனார் குகலசனின்


அளவக் குச் தசன்று ொன் இயற் றிய கவிளெளயப் படிெ்ொர்.
இளடக்காடனாரின் புலளமளய அவமதிெ்ெல் :
கவப் பமாளல அணிந் ெ குகலசபாண்டியன் மிகுந் ெ கல் வியறிவு
உளடயவன். ெமிழறியும் தபருமான், அடியார்க்கு நல் நிதி

கபான்றவன், தபாருட்தசல் வமும் கல் விச் தசல் வமும்

உளடயவன் என்று ககட்டுணர்ந்து ொங் கை் முன் சுளவ நிரம் பிய

கவிளெ பாடினார் இளடக்காடனார். பாண்டியன் சிறிகெனும்


பாடளலப் தபாருட்படுெ்ொமல் புலவரின் புலளமளய
அவமதிெ்ொன்.

இளடக்காடனார் இளறவனிடம் முளறயிடுெல் :

இளறவா! பாண்டியன் என்ளன இகழவில் ளல.


தசால் லின்வடிவான பார்வதிளயயும் , தபாருைின் வடிவான

உம் ளமயும் அவமதிெ்ொன் என்று சினெ்துடன் இளறவனிடம்


கூறினார்.

இளறவன் ககாவிளல விட்டு தவைிகயறுெல் :

இளடக்காடனாரின் கவண்டுககாளை ஏற் று ளவளக ஆற் றின்


தெற் கக ககாயில் அளமெ்துக் குடிதகாண்டார் இளறவன்.

உடகன கபிலரும் மகிழ் ந் து இளடக்காடனாகராடு


தவைிகயறினார்.

இளறவனிடம் மன்னன் கவண்டுெல் :

இளெயறிந் ெ மன்னன் இளறவனிடம் என் பளடகைால் ,


பளகவரால் , கை் வரால் , விலங் குகைால் ெங் களுக் கு இளடயூறு

ஏற் பட்டொ? மளறயவர் ஒழுக்கம் குளறந் ொகரா? ெவமும் ,


ொனமும் சுருங் கியகொ? இல் லறமும் , துறவறமும் ெெ்ெம்
வழியில் ெவறினகவா? ெந் ளெகய நான் அறிகயன் என்றார்
குலகசகரபாண்டியன்.

இளறவனின் பதில் :

‘வயல் சூழ் ந் ெ கடம் பவனெ்ளெவிட்டு ஒருகபாதும்

நீ ங் கமாட்கடாம் .’ ‘இளடக்காடனார் பாடளல இகழ் ந் ெ குற் றம்


ெவிர உன்னிடம் குற் றம் இல் ளல’ என்றார். ‘இளடக்காடன் மீது
தகாண்ட அன்பினால் இங் கு வந் கொம் ’ என்றார்.

பிளழளயப் தபாறுெ்ெருை இளறவனிடம் கவண்டுெல் :

வானிலிருந் து ஒலிெ்ெ இளறவனின் தசால் ககட்டான் குகலச

பாண்டியன். மகிழ் ந் து, பரம் தபாருகை! புண்ணியகன!

சிறியவரின் குற் றம் தபாறுப் பது தபரியவர்க்குப் தபருளம


என்று குற் றெ்ளெப் தபாறுக் க கவண்டினான்.

மன்னன் இளடக் காடனாருக்குப் தபருளம தசய் ெல் :


மன்னனின் மாைிளக வாளழ, சாமளர இவற் றாலான

விொனமும் விைக்கும் உளடயது. பூரண கும் பம் மாளல, தகாடி


இவற் றால் ஒப் பளன தசய் யப் பட்டது. புலவர்கை் சூழ

இளடக்காடனாளர மங் கலமாக ஒப் பளன தசய் து தபான்


இருக்ளகயில் அமர்ெ்தினான்.

மன்னன் புலவரிடம் கவண்டுெல் :


மன்னன் புலவர்கைிடம் , ொன் இளடக்காடனாருக்குச் தசய் ெ

குற் றெ்ளெப் தபாறுெ்துக்தகாை் ை கவண்டும் என்றான்.

புலவர்களும் , நீ ர் கூறிய அமுெம் கபான்ற தசால் லால் எங் கை்


சினம் ெணிந் துவிட்டது என்றனர்.

You might also like