அறிவியல் ஆண்டு 3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

அ. அறிவியல் செயற்பாங்கு திறன்களை அவற்றின் விளக்கத்திற்கு ஏற்ப இணைக.

(10 புள்ளிகள்)

1. உற்றறிதல்
ஒரே வகையான தன்மைகளுக்கு
எற்ப வகைப்படுத்துதல்.

2. வகைப்படுத்துதல்
நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்

3. அளவெடுத்தலும்
எண்களைப்
உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக்
பயன்படுத்துதலும் . கூறுதல்.

4. ஊகித்தல்
கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து
எண்களில் குறித்தல் .

5. அனுமானித்தல்
ஐம்ப்புலன்களைப் பயன்படுத்தி
தகவல்களைச் சேகரித்தல்.

ஆ. பற்களின் வகைகளை எழுதுக.

( 6 புள்ளிகள்)
கடைவாய்ப்பல் வெட்டுப்பல் கோரைப்பல்

இ. சரியான கூற்றுக்கு ( √ ) என்றும் பிழையான கூற்றுக்கு (x) அடையாளமிடவும்.

(14 புள்ளிகள்)

1. பால் பற்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆகும். ( ).

2. குழந்தை பருவத்தில் முளைக்கும் பற்கள் நிரந்தரப்பற்கள்

ஆகும். ( )

3. நாம் அனைவருக்கும் 4 கோரைப்பற்கள் உள்ளன. ( )

4. குழந்தைகளின் அனைத்து பால் பற்களும் ஒரே நேரத்தில்

விழுந்துவிடும். ( )

5. நிர்ந்தரப்பற்கள் பால் பற்களை விட அதிக உறுதியானது. ( )

6. நிரந்தரப்பற்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆகும். ( )

7. உணவைக் கிழித்து உண்பதற்கு கோரைப்பல் அவசியம். ( )

You might also like