Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

தமிழ் நாடு அரசுப் பணியாளர் ததர்வாணணயம்

செய் தி சவளியீடு

செய் தி சவளியீடு எண்: 09/2022 நாள் :17.02.2022

தமிழ் நாடு அரசுப் பணியாளர் ததர்வாணணயம் அறிவிக்ணக எண்.


19/2021. நாள் :22.11.2021-ன் படி அறிவிக்கப்பட்ட 151 துணைத் ததர்வுகள் கடந்த
01.02.2022 முதல் 09.02.2022 வணர ககாள் குறிவணக, விரிந்துணரக்கும் வணக,
ககாள் குறிவணக மை் றும் விரிந்துணரக்கும் வணக என் ை புதிய
பாடத்திட்டத்தின் படி கென் ணன மை் றும் கடல் லி உட்பட 39 மாவட்ட ததர்வு
ணமயங் களில் நணடகபை் ைன.

இத்ததர்வின் ககாள் குறி வணக ொர்ந்த 122 ததர்வுகளின் உத்ததெ


விணடகணள (Tentative Keys) ததர்வாணணயம் இணணயதளத்தில் 17.02.2022
அன் று கவளியிடப்பட்டுள் ளது.

துணைத் ததர்கவழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய


ககாள் குறி வணக ததர்வின் விணடகணள ததர்வாணணய இணணயதளத்தில்
ெரிபார்த்துக் ககாள் ளலாம் . உத்ததெ விணடகள் மீது மறுப்பு ஏததனும்
இருப்பின் ததர்வாணணய இணணயதளத்தில் கவளியிடப்பட்ட ஒரு வார கால
அவகாெத்திை் குள் (18.02.2022 முதல் 24.02.2022 அன் று மாணல 5.45 மணி வணர)
விண்ணப்பதாரர்கள் அவர்தம் ததர்வு நுணழவு சீட்டு நகல் , பதிவு எண்,
ததர்வின் கபயர், ததர்வு குறியீட்டு எண், வினா எண், அவ் வினாவின் உத்ததெ
விணட, அவ் வினாவிை் கு விண்ணப்பதாரர் கூறும் விணட தபான் ை தகவல் கணள
கதளிவாக குறிப் பிட்டு contacttnpsc@gmail.com என் ை மின் னஞ் ெல் முகவரி
மூலமாக மட்டுதம விண்ணப்பதாரர் தங் களுணடய மனுக்கணள அனுப்பலாம் .
மின் னஞ் ெல் முகவரிணய தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின்
மறுப்பு தகவல் கணள ததர்வாணணயத்திை் கு கதரிவித்தால் அத்தகவல் ஏை் றுக்
ககாள் ளப்பட மாட்டாது என இதன் மூலம் கதரிவித்துக் ககாள் ளப் படுகிைது.

திரு.கிரண் குராலா இ,ஆ,ப.,


ததர்வுக்கட்டுபாட்டு அலுவலர்.

You might also like