Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

பஞ்ச புராணம் 1

PANCHA PURAANAM 1

திருச்சிற்றம்பலம்

எண் திருமுறை திருமுறை பெயர் திருமுறை ஆசிரியர்கள்


எண்
1. 1 to 3 தேவாரம் திருஞானசம் பந்ேர்
4 to 6 திருநாவுக்கரசர்
7 சுந்ேரர்
2. 8 திருவாசகம் மணிவாசகர்
3. 9 திருவிசசப் பா திருமாளிசக தேவர் மற் றும்
8 திருமுசற ஆசிரியர்கள்
4. 9 திருப் பல் லாண்டு தசந்ேனார்
5. 12 பபரிய புராணம் தசக்கிழார்
6. - திருப் புகழ் அருணகிரிநாேர்
அபிராமி அந்ோதி அபிராமி பட்டர்

No. Thirumurai No. Name of Thirumurai Thirumurai Gurus


1. 1 to 3 Thevaram Thirunyana Sambandar,
4 to 6 Thirunavukarasar and
7 Sundramoorthi
2. 8 Thiruvasagam Manickavasagar
3. 9 Thiruvisaippaa Thirumaligai Thevar and another
8 Thirumurai Gurus
4. 9 Thirupallaandu Sehnthanaar
5. 12 Periya puraanam Sekkilaar
6. - Thirupugal Arunagirinaathar
Abirami Anthaathi Abirami Pattar

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

1. ததவாரம்
திருமுறை 4: திருநாவுக்கரசர் ததவாரம் பண்: ககால்லி
இராகம்: நவ்தராஸ் தாளம்: ஆதி
Thirumurai 4: Thirunavukarasar Thevaram Pann: Kolli
Ragam: Navaros Talam: Adi

சலம்பூவ ொடு தூபம் மறந்தறியேன் தமிய ொடிசச பொடல்


மறந்தறியேன்
சலம்பூவ ொடு தூபம் மறந்தறியேன் தமிய ொடிசச பொடல்
மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்சை மறந்தறியேன் உன்ைொமம்
என் ைொ ில் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்சை மறந்தறியேன் உன்ைொமம்
என் ைொ ில் மறந்தறியேன்

உலந்தொர்தசல ேிற்பலி வகொண்டு ல் ொய் உடலுள்ளுறு


சூசல த ிர்த்தருளொய்
உலந்தொர்தசல ேிற்பலி வகொண்டு ல் ொய் உடலுள்ளுறு
சூசல த ிர்த்தருளொய்
அலந்யதன்அடி யேன்அதி சகக்வகடில ரட்டொ
ீ ைத்துசற
அம்மொயை
அலந்யதன்அடி யேன்அதி சகக்வகடில ரட்டொ
ீ ைத்துசற
அம்மொயை.

Salampoovodu thoobam maranthariyen tamillohdisai paadal maranthariyen


Salampoovodu thoobam maranthariyen tamillohdisai paadal maranthariyen
Nalamtheengilum unnai maranthariyen unnaamam ennaavil maranthariyen
Nalamtheengilum unnai maranthariyen unnaamam ennaavil maranthariyen

Ulanthaartalai yilpali konndulalvaai udal ulluru soolai tavirtarulaai


Ulanthaartalai yilpali konndulalvaai udal ulluru soolai tavirtarulaai
Alanthen adiyen athigaikkedila veerattaanat thurai ammaaneh
Alanthen adiyen athigaikkedila veerattaanat thurai ammaaneh.

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

2. திருவாசகம்
திருமுறை 8: மணிவாசகர் திருவாசகம்
இராகம்: தமாகனம் தாளம்: ஆதி
Thirumurai 8: Manivasagar Thiruvasagm
Ragam: Mohanam Talam: Adi

பூசுவதும் வவண்ண ீறு பூண்பதுவும் வபாங்கரவம்


பூசுவதும் வவண்ண ீறு பூண்பதுவும் வபாங்கரவம்
தபசுவதும் திருவாயால் மறறதபாலுங் காதணடீ
தபசுவதும் திருவாயால் மறறதபாலுங் காதணடீ

பூசுவதும் தபசுவதும் பூண்பதுவுங் வகாண்டு என்றை


பூசுவதும் தபசுவதும் பூண்பதுவுங் வகாண்டு என்றை
ஈசைவன் எவ்வுயிர்க்கும் இயல்பாைான் சாழதலா
ஈசைவன் எவ்வுயிர்க்கும் இயல்பாைான் சாழதலா.

Poosuvathum venneeru poonbathuvum pongaravam


Poosuvathum venneeru poonbathuvum pongaravam
Pehsuvathum thiruvaayaal maraipohlum kaanehdee
Pehsuvathum thiruvaayaal maraipohlum kaanehdee

Poosuvathum pehsuvathum poonbathuvum konndu ennai


Poosuvathum pehsuvathum poonbathuvum konndu ennai
Eesanavan evvuyirkkum iyalbaanaan saalaloh
Eesanavan evvuyirkkum iyalbaanaan saalaloh.

3. திருவிறசப்பா
திருமுறை 9: திருமாளிறக ததவர் திருவிறசப்பா
இராகம்: சிந்துறபரவி தாளம்: ஆதி
Thirumurai 9: Thirumaligai Thevar Thiruvisaippaa
Ragam: Sindhubhairavi Talam: Adi

சிறப்புசட அடிேொர் தில்சலச்


வசம்வபொன்அம் பல ற் கொளொம்
சிறப்புசட அடிேொர் தில்சலச்
வசம்வபொன்அம் பல ற் கொளொம்
உசறப்புசட அடிேொர் கீ ழ்க்கீ ழ்
உசறப்பர்யச டிநீ றொடொர்
உசறப்புசட அடிேொர் கீ ழ்க்கீ ழ்
உசறப்பர்யச டிநீ றொடொர்

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

இறப்வபொடு பிறப்பி னுக்யக


இைிேரொய் மீ ண்டும் மீ ண்டும்
இறப்வபொடு பிறப்பி னுக்யக
இைிேரொய் மீ ண்டும் மீ ண்டும்
பிறப்பசரக் கொணொ கண் ொய்
பிறப்பசரக் கொணொ கண் ொய்
யபசொதப் யபய்க யளொயட
யபசொதப் யபய்க யளொயட
பிறப்பசரக் கொணொ கண் ொய்
யபசொதப் யபய்க யளொயட.

Sirappudai adiyar Thillai


Sempon ambalavar gaalaam
Sirappudai adiyar Thillai
Sempon ambalavar gaalaam
Uraippudai adiyaar keell keell
Uraippar sevadi neeraadaar
Uraippudai adiyaar keell keell
Uraippar sevadi neeraadaar

Irappodu pirappinukkeh
Iniyaraai meendum meendum
Irappodu pirappinukkeh
Iniyaraai meendum meendum
Pirapparai kaanaah kannvaai
Pirapparai kaanaah kannvaai
Pesaatha peigalohdeh
Pesaatha peigalohdeh
Pirapparai kaanaah kannvaai
Pesaatha peigalohdeh.

4. திருப்பல்லாண்டு
திருமுறை 9: தசந்தனார் திருப்பல்லாண்டு
இராகம்: கானடா தாளம்: ஆதி
Thirumurai 9: Sehnthanaar Thirupallaandu
Ragam: Kaanada Talam: Adi

பாலுக்குப் பாலகன் தவண்டி அழுதிடப்


பாற்கடல் ஈந்தபிரான் ஈந்தபிரான்
பாலுக்குப் பாலகன் தவண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் வசய்தவன்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் வசய்தவன்
மன்ைிய தில்றலதன்னுள்

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்


பலதம இடமாகப்
சிற்றம் பலதம இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்தக
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்தக
பல்லாண்டு கூறுதுதம
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலதம இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்தக
பல்லாண்டு கூறுதுதம
பல்லாண்டு கூறுதுதம.

Paallukku paalagan venndi yaluthidap


Paarkadal yeenthapiraan yeenthapiraan
Paallukku paalagan venndi yaluthidap
Paarkadal yeenthapiraan
Maallukku sakkaram
Maallukku sakkaram andrarul seithavan
Maallukku sakkaram andrarul seithavan
Manniya Thillai tannul

Aalikkum anthanar vaalgindra Sittram


Balameh Idamaagap
Sittram Balameh Idamaagap
Paalittu nattam payila vallaanukkeh
Paalittu nattam payila vallaanukkeh
Pallaanndu kooruthumeh
Aalikkum anthanar vaalgindra Sittram
Balameh Idamaagap
Paalittu nattam payila vallaanukkeh
Pallaanndu kooruthumeh
Pallaanndu kooruthumeh.

5. கபரிய புராணம்
திருமுறை 12: தசக்கிழார் கபரிய புராணம்
இராகம்: மத்யமாவதி தாளம்: ஆதி
Thirumurai 9: Sekkilaar Periya Puranam
Ragam: Mathiyamavathi Talam: Adi

அளவிலாத பெருமமய ராகிய


அளவிலா அடியார் புகழ் கூறுககன்
அளவிலாத பெருமமய ராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுககன்

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

அளவு கூட உமரப்ெரி தாயினும்


அளவு கூட உமரப்ெரி தாயினும்
அளவில் ஆமை துரப்ெ அமைகுகவன்
அளவில் ஆமை துரப்ெ அமைகுகவன்
அளவு கூட உமரப்ெரி தாயினும்
அளவில் ஆமை துரப்ெ அமைகுகவன்.

Alavilaatha perumaiya raagiya


Alavilaa adiyaar pugal koorugain
Alavilaatha perumaiya raagiya
Alavilaa adiyaar pugal koorugain

Alavu kooda uraippari thaayinum


Alavu kooda uraippari thaayinum
Alavil aasai thurappa araiguven
Alavil aasai thurappa araiguven
Alavu kooda uraippari thaayinum
Alavil aasai thurappa araiguven.

6. முருகன் தகாயில்
அருணகிரிநாதர் திருப்புகழ்
இராகம்: சாதவரி தாளம்: ஆதி
Arunagirinathar Thirupugal
Ragam: Saveri Talam: Adi

இத்தரணி மீ திற் . ..... பிறவாதத


எத்தவராடு கூடிக் ...... கலவாதத
முத்தமிறழ தயாதித் ...... தளராதத
முத்தியடி தயனுக்கு ...... அருள்வாதய
தத்துவவமய்ஞ் ஞாைக் ...... குருநாதா
சத்தவசாரு பாபுத் ...... தமுததாதை
நித்தியக்ரு தாநல் ...... வபருவாழ்தவ
நிர்த்தவெக தொதிப் ...... வபருமாதள.

iththaraNi meedhiR ...... piRavAdhE


eththarodu kUdik ...... kalavAdhE
muththamizhai Odhi ...... thaLarAdhE
muththi adiyEnukku ...... aruLvAyE
thaththuva mey nyAna ...... gurunAthA
saththa sorUpa puth ...... amudhOnE
niththiya kruthA naR ...... peruvAzhvE
nirththa jegajOthip ...... perumALE.

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

7. விநாயகர் தகாயில்
அருணகிரிநாதர் திருப்புகழ்
இராகம்: நாட்றட தாளம்: ஆதி
Arunagirinathar Thirupugal
Ragam: Nattai Talam: Adi

றகத்தல நிறறகைி யப்பவமா டவல்வபாரி


கப்பிய கரிமுக ...... ைடிதபணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறறபவ
கற்பக வமைவிறை ...... கடிததகும்
மத்தமு மதியமும் றவத்திடு மரன்மகன்
மற்வபாரு திரள்புய ...... மதயாறை
மத்தள வயிறறை உத்தமி புதல்வறை
மட்டவிழ் மலர்வகாடு ...... பணிதவதை
முத்தமி ழறடவிறை முற்படு கிரிதைில்
முற்பட எழுதிய ...... முதல்தவாதை
முப்புர வமரிவசய்த அச்சிவ னுறறரதம்
அச்சது வபாடிவசய்த ...... அதிதீரா
அத்துய ரதுவகாடு சுப்பிர மணிபடும்
அப்புை மதைிறட ...... இபமாகி
அக்குற மகளுட ைச்சிறு முருகறை
அக்கண மணமருள் ...... வபருமாதள.

kaiththala niRaikani appamodu avalpori


kappiya karimugan ...... adipENi
katridum adiyavar buddhiyil uRaibava
kaRpagam enavinai ...... kadidhEgum
maththamum madhiyamum vaiththidum aranmagan
maRporu thiraLbuya ...... madhayAnai
maththaLa vayiRanai uththami pudhalvanai
mattavizh malarkodu ...... paNivEnE
muththamizh adaivinai muRpadu girithanil
muRpada ezhudhiya ...... mudhalvOnE
muppuram eriseydha acchivan uRairatham
acchadhu podiseydha ...... athidheerA
aththuyar adhukodu subbira maNipadum
appunam adhanidai ...... ibamAgi
akkuRa magaLudan acchiRu muruganai
akkaNam maNamaruL ...... perumALE.

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA


பஞ்ச புராணம் 1
PANCHA PURAANAM 1

8. அம்பாள் தகாயில்
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி
இராகம்: அனந்த றபரவி தாளம்: ஆதி
Abirami Pattar Abirami Anthaathi
Ragam: Anandha Bhairavi Talam: Adi

ஆறசக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் றகப்


ஆறசக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் றகப்
பாசத்தில் அல்லற்பட இருந்ததறை, நின் பாதம் என்னும்
பாசத்தில் அல்லற்பட இருந்ததறை, நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தறலதமல் வலிய றவத்து, ஆண்டு வகாண்ட


வாசக் கமலம் தறலதமல் வலிய றவத்து, ஆண்டு வகாண்ட
தநசத்றத என் வசால்லுதவன் ஈசர் பாகத்து தநரிறழதய
தநசத்றத என் வசால்லுதவன் ஈசர் பாகத்து தநரிறழதய.

Aasaik kadalil agappattu, arularra andhagan kaip


Aasaik kadalil agappattu, arularra andhagan kaip
paasaththil allarpada irundhenai, nin paadham ennum
paasaththil allarpada irundhenai, nin paadham ennum

vaasak kamalam thalaimel valiya vaiththu, aandu konda


vaasak kamalam thalaimel valiya vaiththu, aandu konda
nesaththai en solluven- eesar paagaththu nerizhaiye
nesaththai en solluven- eesar paagaththu nerizhaiye.

திருச்சிற்றம்பலம்

BATU GAJAH PERDANA THEVARAM CLASS MALAYSIA

You might also like