Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

General Studies Prepared By www.winmeen.

com

7th Social Science Lesson 14 Questions in Tamil

14. மாநில அரசு

1) ஆங்கிலேயர்களால், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் லகாட்டட எது?


a) வில்லியம் லகாட்டட
b) புனித ஜார்ஜ் க ாட்டை
c) கள்ளிக்லகாட்டட
d) லேம்ஸ் லகாட்டட
விளக் ம்: சென்டையில் உள்ளது. இதுதான் ஆங்கிகலயர் ளால், இந்தியாவில் ட்ைப்பட்ை முதல்
க ாட்டை. இந்த க ாட்டையின் சபயர் புனித ஜார்ஜ் க ாட்டை. தற்கபாது, இந்தக்க ாட்டையில்தான்,
தமிழ ச் ெட்ைமன்றப் கபரடையும், தடலடமச் செயல மும் அடமந்துள்ளை. ெட்ைமன்றத்திலுள்ள
கீழடையில்தான், மாநிலத்தின் நலன் ாக்கும் பல்கைறு திட்ைங் டளச் செயல்படுத்துைதற் ா ச்
ெட்ைமன்ற உறுப்பிைர் ள் அடைைரும் ஒன்றுகூடி விைாதிப்பர்.
2) இந்தியாவிலுள்ள யூனியன் பிரலதசங்களின் எண்ணிக்டக?
a) 7
b) 8
c) 6
d) 11
விளக் ம்: 29 மாநிலங் ளும் 7 யூனியன் பிரகதெங் ளும் உள்ளை. யூனியன் பிரகதெங் ளுள் இந்திய
நாட்டின் தடலந ராை புதுதில்லியும் இதில் அைங்கும்.
3) மத்திய அரசு, மாநிே அரசுகளுக்கிடடலய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு சசயல்படும் அரசாட்சி முடை
எது?
a) கூட்ைாட்சி முடற
b) மக்களாட்சி முடை
c) லேரடி மக்களாட்சி முடை
d) மடைமுக மக்களாட்சி முடை
விளக் ம்: இந்திய நாடு இருைட யாை அரொங் ங் டளக் ச ாண்டுள்ளது. ஒன்று, புதுதில்லிடய
தடலடமயிைமா ச ாண்டு செயல்படும் மத்திய அரசு; மற்சறான்று அந்தந்த மாநில அரசு ள்.
ஆ கை மத்திய அரசு, மாநில அரசு ளுக்கிடைகய அதி ாரம் பகிர்ந்தளிக் ப்பட்டுச்
செயல்படுைடதகய கூட்ைாட்சிமுடற என்கிகறாம். இந்திய நாடு, நாைாளுமன்ற மக் ளாட்சி
அடமப்டபக் ச ாண்டுள்ளது. அரொங் ம் நல்லமுடறயில் நடைசபறுைதற் ா , இந்தியக் குடியரசுத்

Learning Leads To Ruling Page 1 of 6


General Studies Prepared By www.winmeen.com

தடலைரும் இந்தியாவின் பிரதம மந்திரியும் அந்தந்த மாநில ஆளுநர் மற்றும் முதலடமச்ெர் ளும்
சபாறுப்புைன் செயல்படுகின்றைர். இத்தட ய அடமப்பு முடறடயத்தான் மத்திய அரொங் ம்
என்கிகறாம்.
4) சட்டமன்ைப் லபரடையில் உள்ளைர்கடளச் சட்டமன்ை உறுப்பினர்கள் எவ்ைாறு அடைக்கப்படுகின்ைனர்?
a) பாராளுமன்ை உறுப்பினர்
b) ெட்ை மன்ற உறுப்பிைர்
c) அடமச்சர்
d) லமேடை உறுப்பினர்
விளக் ம்: இந்தியாவிலுள்ள அடைத்து மாநிலங் ளிலும் யூனியன் பிரகதெங் ளிலும் தனித்தனியா
அரொங் அடமப்பு உள்ளது. இந்த அடமப்பில் ஆளுநர், முதலடமச்ெர் மற்றும் அடமச்ெர் ள்
உள்ளைர். பாராளுமன்றப் கபரடையில் உள்ளைர் டளப் பாராளுமன்ற உறுப்பிைர் (பா.உ.) எைவும்,
ெட்ைமன்றப் கபரடையில் உள்ளைர் டளச் ெட்ைமன்ற உறுப்பிைர் ள் (ெ.ம.உ.) எைவும் கூறுகிகறாம்.
ஆ கை, நம் இந்திய அரசியலடமப்பில் மத்திய அரசும், மாநில அரசு ளும் இடைந்கத
செயல்படுகின்றை.
5) லதர்தலுக்காக ோடு, மக்கள்சதாடகடயப் சபாருத்துப் எவ்ைாறு பிரிக்கப்படுகின்ைன?
a) மாைட்டங்கள்
b) ைட்டங்கள்
c) சதாகுதி ள்
d) மாேகராட்சிகள்
விளக் ம்: கதர்தலுக் ா நாடு, மக் ள்சதாட டயப் சபாருத்துப் பல சதாகுதி ளா ப்
பிரிக் ப்படுகின்றை. ஒவ்சைாரு சதாகுதியிலும் தங் ளுடைய கைட்பாளடர அரசியல் ட்சி ள்
நிறுத்துகின்றை. அந்தத் சதாகுதிடயச் கெர்ந்த 18 ையது நிடறைடைந்த ைாக் ாளர் ள், தங் ள்
ைாக்கு டளத் தங் ளுக்கு பிடித்த கைட்பாளர் ளுக்கு அளிக்கின்றைர். அதி எண்ணிக்ட யில்
ைாக்கு ள் சபறும் கைட்பாளகர சைற்றி சபறுகிறார். அவ்ைாறு சைற்றி சபற்றைடரகய ெட்ைமன்ற
உறுப்பிைரா த் கதர்ந்சதடுக்கிகறாம்.
6) சபரும்பான்டம உறுப்பினர்கடளக் சகாண்ட கட்சியின் தடேைடர அடைத்து, மாநிே அரசாங்கத்டத
அடமக்குமாறு அடைப்பு விடுப்பைர் யார்?
a) ஆளுநர்
b) குடியரசுத்தடேைர்
c) சபாோயகர்
d) பிரதமர்

Learning Leads To Ruling Page 2 of 6


General Studies Prepared By www.winmeen.com

விளக் ம்: கதர்தல் டள நைத்துைதும், அைற்டறக் ண் ாணிப்பதும் இந்தியத் கதர்தல்


ஆடையத்தின் பணியாகும். கதர்தல் முடிவு ளுக்குப் பின்ைர், எந்தக் ட்சியில் அதி
எண்ணிக்ட யில் ெட்ைமன்ற உறுப்பிைர் ள் கதர்ந்சதடுக் ப்படுகிறார் களா, அந்தக் ட்சிகய
சபரும்பான்டமக் ட்சியா உருைாகிறது. ஆளுநர், அந்தப் சபரும்பான்டம உறுப்பிைர் டளக்
ச ாண்ை ட்சியின் தடலைடர அடழத்து, மாநில அரொங் த்டத அடமக்குமாறு அடழப்பு விடுப்பார்.
பாதிக்குகமல் உள்ள சதாகுதி ளில் அதி எண்ணிக்ட யில் சைற்றி சபறும் ெட்ைமன்ற
உறுப்பிைர் டளக் ச ாண்ை சபரும்பான்டமக் ட்சிகய மாநிலத்தில் ஆளும் ட்சியா உருைாகிறது.
சபரும்பான்டமக் ட்சிக்கு அடுத்தநிடலயில், எந்தக் ட்சியில் அதி உறுப்பிைர் ள் உள்ளைகரா,
அைர் டளக் ச ாண்டு ெட்ைமன்ற பிரதாை எதிர்க் ட்சி உருைாகிறது. ஆளும் ட்சிடயச் கெராத கைறு
பல ட்சி டளச் ொர்ந்த ெட்ைமன்ற உறுப்பிைர் ள் எதிர்க் ட்சியிைர் எை அடழக் ப்படுைர்.
7) ஐந்தாண்டுக்கு ஒருமுடை ஆளுேடரத் நியமிப்பைர் யார்?
a) முதேடமச்சர்
b) குடியரசுத்தடலைர்
c) சபாோயகர்
d) பிரதமர்
விளக் ம்: ஆளுநர், முதலடமச்ெர், அடமச்ெர் ள் ஆகி கயார் இருப்பர். இந்தியக் குடியரசுத் தடலைர்,
ஐந்தாண்டுக்கு ஒருமுடற ஆளுநடரத் நியமிப்பார். அந்த ஆளுநர், சபரும்பான்டம
உறுப்பிைர் டளக் ச ாண்ை ஆளும் ட்சியின் தடலைடர முதலடமச்ெரா நியமிப்பார். ஆளுநருைன்
முதலடமச்ெர் ஆகலாசித்துத் தம் ட்சியின் உறுப்பிைர் டள ச ாண்டு அடமச்ெரடைடய (மந்திரி
ெடபடய) உருைாக்குைார். அந்த அடமச்ெரடை, மாநிலத்தில் ஐந்தாண்டு ஆட்சிபுரியும்.
8) சட்டமன்ை லமேடை உறுப்பினர் ஆைதற்கு எத்தடன ையது முடிந்திருக்க லைண்டும்?
a) 30
b) 35
c) 25
d) 28
விளக் ம்: இந்தியக் குடிம ைா இருக் கைண்டும். 35 ையது நிடறைடைந்தைரா இருக் கைண்டும்.
ைாழ்வில் சிறந்த நிடலயில் இருக் கைண்டும். இடை மட்டுமல்ல, எவ்வித ைருைாய் தரும் எந்த ஒரு
அரெ பதவியிலும் இருக் க்கூைாது. முதலடமச்ெரா ஆ விரும்பிைால், 25 ையது நிடறைடைந்திருக்
கைண்டும். ெட்ைமன்ற உறுப்பிைரா (ெ.ம.உ.) இருக் கைண்டும். ஒருகைடள, ெட்ைகமலடை
உறுப்பிைரா (ெ.கம.உ.) ஆ விரும்பிைால், 30 ையது நிடறைடைந்திருக் கைண்டும்.
9) பின்ைருபைர்களுள் மக்களால் லேரடியாக லதர்ந்சதடுக்கப்படுபைர் யார்?

Learning Leads To Ruling Page 3 of 6


General Studies Prepared By www.winmeen.com

a) ஆளுேர்
b) ெட்ை மன்ற உறுப்பிைர்
c) லமேடை உறுப்பினர்
d) அரசு ைைக்கறிஞர்
விளக் ம்: மாநிலச் ெட்ைமன்றத்தில் / ெட்ைெடபயில் ைழக் மா இரு அடை ள் இைம்சபற்றிருக்கும்.
ஒன்று, கமலடை; மற்சறான்று கீழடை. இதடை ஈரடைச் ெட்ைமன்றம் / ெட்ைெடப என்று அடழப்பர்.
ெட்ைமன்ற கமலடை என்பது, ெட்ைமன்ற ெடப. இதன் உறுப்பிைர் ள், ெட்ைகமலடை உறுப்பிைர் ள் எை
அடழக் ப்படுைர். இைர் ள், மக் ளால் கநரடியா த் கதர்ந்சதடுக் ப்படுைதில்டல. கீழடை என்பது,
ெட்ைமன்ற ெடப இதன் உறுப்பிைர் ள், ெட்ைமன்ற உறுப்பிைர் ளாைர். ெட்ைமன்ற உறுப்பிைர் ள்
மக் ளால் கநரடியா த் கதர்ந்சதடுக் ப்படுகின்றைர். இந்தியாவிலுள்ள சில மாநில ெட்ைமன்றங் ளில்
கமலடை, கீழடை என்னும் ஈரடை அடமப்பு உள்ளது. ஆைால், நம் தமிழ்நாட்டில் கீழடை மட்டுகம
உள்ளது. இதடை ஓரடை ெட்ைமன்றம் என்பர்.
10) மாநிே அரசாங்கத்தின் அடனத்துச் நிருைாகத்துடை ேடைடிக்டககளும் யாருடடய சபயரால்
ேடடசபறுகின்ைன?
a) ஆளுநர்
b) முதேடமச்சர்
c) பிரதமர்
d) அடமச்சர்கள்
விளக் ம்: மாநிலச் ெட்ைமன்றத்தின்/ ஓர் ஒருங்கிடைந்த பகுதியா ஆளுநர் செயல்படுகிறார். இைர்,
மாநிலச் நிருைா த்துடறயின் தடலைரா வும் ம த்தாை அதி ாரங் டள உடையைரா வும்
தி ழ்கிறார். மாநில அரொங் த்தின் அடைத்துச் நிருைா த்துடற நைைடிக்ட ளும் ஆளுநரின்
சபயரால் நடைசபறுகின்றை. மாநிலத்திலுள்ள அரசுப் பல் டலக் ழ ங் ளின் கைந்தரா வும் அைர்
இருக்கிறார். மாநில ெட்ைத்துடறயால் இயற்றப்படுகிற அடைத்துச் ெட்ைமுன் ைடரவு ளும்
(மகொதாக் ளும்) அைரின் ஒப்புதலுக்குப் பின்ைகர ெட்ைமாகின்றை. மாநிலத் தடலடம
ைழக்குடரஞர், மாநிலப் பணியாளர் கதர்ைாடையத்தின் தடலைர், உறுப்பிைர் ள், மாநிலத்
தடலடமத் கதர்தல் ஆடையர், அரசுப் பல் டலக் ழ ங் ளின் துடைகைந்தர் ள்
கபான்கறாடரயும் ஆளுநகர நியமிக்கிறார்.
12) மக்களின் ேேனுக்கானத் திட்டங்கடளயும் சகாள்டககடளயும் ைகுப்பைர் யார்?
a) ஆளுேர்
b) முதலடமச்ெர்
c) சபா ோயகர்

Learning Leads To Ruling Page 4 of 6


General Studies Prepared By www.winmeen.com

d) அடமச்சர்கள்
விளக் ம்: மாநில நிருைா த்துடறயில் சபயரளவுத் தடலைரா ஆளுநர் செயல்படுகிறார். மாநில
நிருைா த்துடறயின் உண்டமயாை தடலைரா முதலடமச்ெர் செயல்படுகிறார். முதலடமச்ெர், தைது
அடமச்ெர் ளுக்கு இலா ாக் டள ஒதுக்கீடு செய்கிறார். அடமச்ெர் ள் தனிப்பட்ை முடறயிலும்
கூட்ைா வும் மாநிலச் ெட்ைெடபக்குப் சபாறுப்புடையைர் ளா உள்ளைர். அைர் ள் அடைைரும்
முதலடமச்ெரின் தடலடமயின் கீழ் ஒரு குழுைா இடைந்து செயல்படுகின்றைர். மக் ளின்
நலனுக் ாைத் திட்ைங் டளயும் ச ாள்ட டளயும் முதலடமச்ெர் ைகுக்கிறார்.
12) அரசாங்கத்தில் எத்தடன பிரிவுகள் உள்ளன?
a) 3
b) 4
c) 2
d) 5
விளக் ம்: அரொங் த்தில் ெட்ைமன்றம், நிருைா த் துடற, நீதித்துடற என்னும் மூன்று பிரிவு ள்
உள்ளை. ெட்ைமன்றம், ெட்ைங் டள இயற்றுகிறது. நிருைா த்துடற ெட்ைங் டள செயல்படுத்துகிறது.
நீதித்துடற, ெட்ைங் டள நிடலநாட்டுகிறது.
14) உயர்நீதிமன்ைத்தின் தடேடம நீதிபதிடய நியமிப்பைர்?
a) ஆளுேர்
b) முதேடமச்சர்
c) குடியரசுத்தடலைர்
d) அடமச்சர்கள்
விளக் ம்: மாநில அளவில், மி ப்சபரிய நீதித்துடற அடமப்பா இருப்பது உயர்நீதிமன்றம்.
இவ்ைடமப்பு, சுதந்திரத் தன்டமயுைன் செயல்படுகிறது. இந்திய அரசியலடமப்பின்படி, ஒவ்சைாரு
மாநிலத்திலும் ஓர் உயர்நீதிமன்றம் உண்டு. மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு தடலடம நீதிபதியும் மற்ற
நீதிபதி ளும் இருப்பர். உயர்நீதிமன்றத்திலுள்ள நீதிபதி ளின் எண்ணிக்ட எல்லா மாநிலங் ளிலும்
ஒகர மாதிரியா இருப்பதில்டல. குடியரசுத் தடலைரால் தடலடம நீதிபதி நியமிக் ப்படுகிறார்.
14) உயர்நீதிமன்ைத்தின் தடேடம நீதிபதி எந்த ையது ைடர பதவியில் இருப்பார்?
a) 62
b) 64
c) 63
d) 65

Learning Leads To Ruling Page 5 of 6


General Studies Prepared By www.winmeen.com

விளக் ம்: தடலடம நீதிபதி, தமக்கு 62 ையது ஆகும்ைடர, அந்தப் பதவியில் இருப்பார். உயர்
நீதிமன்றத்டதத் தவிர, மாைட்ை அளவில் நீதிமன்றங் ளும் தீர்ப்பாயங் ளும் உள்ளை. அடை, எவ்விதச்
ொர்புமின்றி, மக் ளுக்கு நீதி ைழங்குைடத உறுதி செய்கின்றை. அடை மட்டுமல்லாமல், குடும்ப நல
நீதிமன்றங் ளும் உள்ளை. அடை, திருமைம்/குடும்பம் சதாைர்பா எழும் ெண்டை ெச்ெரவு டளத்
தீர்த்துடைக்கின்றை.

Learning Leads To Ruling Page 6 of 6

You might also like