Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அறிவியல் புதிர் போட்டி (ஆண்டு 1)

பெயர் : _____________________________

1. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று


A. சட்டை
B. உணவு
C. நகை
D. தொலைபேசி

2. மனிதன் சுவாசிக்கும் காற்று


A. கரிவளி
B. வாயு
C. உயிர்வளி
D. புகை

3. இவற்றுள் எது அனைத்துண்ணி?


A. ஆடு
B. கோழி
C. புலி
D. பாண்டா கரடி

4. தாவரங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றைத் தவிர


A. சூரிய ஒளி
B. உணவு
C. தாது உப்பு
D. நீர்

5. உற்றறிதல் என்றால் என்ன?


A. முன்கூட்டியே அனுமானித்தல்
B. ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்
C. முடிவு எடுத்தல்
D. அளவிடுதல்

6. மனிதன் வளரும் போது அவனுடைய எடையும் உயரமும்


A. குறையும்
B. அதிகரிக்கும்
7. கீழ்க்காணும் பிராணிகளின் உணவு முறை என்ன?

A. மாமிச உண்ணி
B. தாவர உண்ணி
C. அணைத்துண்ணி

8. வானவில்லில் உள்ள நிறங்கள் எத்தனை?


A. 5
B. 6
C. 7
D. 8

9. கீழ்க்காணும் தகவலை வாசி.


-நீண்ட இலைகள்
உள்ளன.

-பூப்பூக்கும்

-இதன் பழத்தை உண்ணலாம்.


மேற்காணும் தகவல் __________________ குறிக்கிறது.
A. ரோஜா செடி
B. புல்
C. தென்னை மரம்

10. செம்பருத்தி பூவுக்கு எத்தனை இதழ்கள் உள்ளன?

A. 3
B. 4
C. 5

You might also like