Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 15

சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்

***********************************************************************
சசித்தைர் கலலைகளளில் உயர்நசிலலை கலலைகளளில் முதைன்லமையயோன
கலலையய சரகலலை ஆகும். இக்கலலையவிலன ஆதைசியவில்
எம்பபெருமையோன் ஈசன் மைகயோசக்தைசியயோன அன்லன உலமையவளுக்கு
உபெயதைசசித்தை உன்னதை கலலையயோகும். சசித்தைர் கலலைகள்
அலனத்தும் இலறைவனயோகசிய சசிவபபெருமையோனயோல்
யதையோற்றுவவிக்கப்பெட்ட, பெவின் அடத்தைடத்து குருகுலை வழசி
உபெயதைசமையோக சசித்தைர் பபெருமைக்களுக்கு உபெயதைசசிக்கப்
பெட்டலவகள் ஆகும்.

சசிவன் சக்தைசிக்குச் பசயோல்லை


சக்தைசி நந்தைசிக்குச் பசயோல்லை
நந்தைசி கயோளங்கசிக்குச் பசயோல்லை
கயோளங்கசி மூலைருக்குச் பசயோல்லை
மூலைர் அகத்தைசியருக்குச் பசயோல்லை
என்றை சசித்தைர் பெயோடலைசின் பெடி ஆதைசி முதைல் சசித்தைர் எம்பபெருமையோன்
ஈசயன ஆகும்.

சரம் பதைரிந்தைவனளிடம் சரசமையோடயோயதை


பெட்சசி பதைரிந்தைவலன பெலக பகயோள்ளயோயதை -
சரம் பெயோர்ப்பெயோன் பெரம் பெயோர்ப்பெயோன் -
இலவ முன்யனயோர் வயோக்கயோகும்.

சரம் பதைரிந்தைவனளிடம் சரசமையோடயோயதை என்பெதைன் பபெயோருள்


சரகலலைலய இயக்கத் பதைரிந்தைவனளிடம் சரசம்
என்றை வவிலளயயோட்டத் தைனமையோக நடந்து
பகயோண்டயோல் சரம் கற்றைவன் சசீறைசி, சசினந்து வயோக்கு
வவிட்டயோல் அது அப்பெடியய பெலைசித்து வவிடம். ஏபனன்றையோல்
பெஞ்சபூதை சக்தைசிகள் அலனத்தும் சரகலலையவில் யதைர்ச்சசி
பபெற்றைவனளின் உடல், மைனம், வயோக்கு மூன்றைசிலும்
ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
ஒருங்கசிலணைந்து ஆட்சசி பசய்யும்.

ஆனயோல் பதைய்வவீகக் கலலையயோன சரகலலையவிலன முலறைப்பெடி


குருகுலை முலறையயோக தைவீட்லச பபெற்று இதைன் இரகசசியங்கலளப்
பெயவிற்சசி பசய்து சசித்தைசி பபெற்றை வருக்கு மைட்டயமை இது சயோத்தைசியம்.
சசித்தைர் நூல்கலள பெடித்து தையோனயோகயவ பெயவிற்சசி பசய்து சசித்தைசி
பபெறுவது என்பெது சயோத்தைசியமையோகயோது. ஏபனன்றையோல் சரகலலை
எனும் பதைய்வவீகக் கலலையவிலன அனுபெவ முலறையயோக சசித்தைசி
பசய்யும் சூட்சுமை இரகசசியங்கள் எந்தை ஒரு சசித்தைர் நூல்களளிலும்
பெகசிரங்கமையோக பவளளியவிடப்பெட வவில்லலை. நவக்கசிரகங்களளின்
பசயல்பெயோடகலள கட்டப்பெடத்தும் வல்லைலமையும், பெஞ்சபூதை
சக்தைசிகள் இக்கலலைக்கு இணைங்கசி யவலலை பசய்வதையோலும் சசித்தைர்
பபெருமைக்கள் இதைன் உண்லமை இரகசசியங்கலள நூல்களளில் பெதைசிவ
பசய்ய வவில்லலை. யமைலும் தைனக்கு இணைக்கமையோன சசீடருக்கு
மைட்டம் குணைம், தைகுதைசி அறைசிந்து உபெயதைசமையோக தைவீட்லச அளளித்து
வந்துள்ளனர். நயோம் யமையலையோர் எனப் யபெயோற்றைப்பெடம் மைகயோன்கள்,
யயயோகசிகள், சசித்தைர்கள், முனளிவர்கள், ரிஷசிகள், அலனவரும்
பதைய்வவீகக் கலலையயோன சரகலலையவில் யதைர்ச்சசி பபெற்றைவர்கயள.

தையோன் இலறைநசிலலையவில் சசித்தைசி பபெற்று, தைன்லன நயோடி வரும்


அன்பெர்கள் குலறையவிலன நவீக்கசி நல்வழசி கயோட்டவம்
சரகலலையவிலன பெவிரயயயோகம் பசய்துள்ளனர்.

சரகலலையவின் பெவிரயயயோக முலறையயோல் மைனம் சயோர்ந்தை


பெவிரச்சசிலனகள், உடற்பெவிணைவிகள், பதையோழசில் முன்யனற்றைம்,
தைலலைலமைப் பெண்ப, அலனத்து கயோரிய பவற்றைசி, யதைர்வவில்
பவற்றைசி, பவளளியூர் பெயணைங்களளில் பவற்றைசி, யகயோர்ட் வழக்குகள்
பவற்றைசி, அலனத்து கலலைகளளில் யதைர்ச்சசி, யஜயோதைசிடம்,
மையோந்தைசிரீகம், மைருத்துவம், யபெயோன்றை துலறைகளளில் பவற்றைசி
பபெறைவம், கடன் நவீங்கசி பெணைம் வருவயோய் பபெறைவம், வயோக்கு சசித்தைசி

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
பபெறைவம், நவகசிரகங்களளின் தைவீலமைலய அகற்றைவம், யமைலும்
தைனக்கு வரும் நன்லமை தைவீலமைகலள அறைசிந்து தையோயன நசிவர்த்தைசி
பசய்து பகயோள்ளவம், தைன்லன நயோடி வரும் அன்பெருக்கு உதைவம்
பபெயோருட்டம் அலமையப்பபெற்றைது சரகலலை சயோஸ்தைசிரம் ஆகும்.

யமைலும் சரகலலை கற்று யதைர்ச்சசி பபெற்றையோல் இல்லைறைத்தைசில்


பூரணைத்துவ நசிம்மைதைசி, சந்யதையோசம், மைகசிழ்ச்சசி பபெறுவதுடன் சரம்
பெயோர்ப்பெயோன் பெரம் பெயோர்ப்பெயோன் என்பெதைற்கசிணைங்க ஆன்மைமீக
இலறைநசிலலை பமைய்ஞயோன சசித்தைசியும் அலடயலையோம்.

ஆன்மைமீகத்தைசில் கயோலைடி எடத்துலவக்கும் ஒவ்பவயோருவரும் இந்தை


சரவவித்லதைலய பதைரிந்துலவத்து பகயோள்வது இன்றைசியலமையயோதைது.
ஏபனன்றையோல் இது உங்கள் வயோழ்க்லகலயயய மையோற்றைசி
அலமைக்கும் வல்லைலமை பகயோண்டது.

நயோள், யகயோள், நட்சத்தைசிரம் இலவ முதைலையோன யசயோதைசிட நுட்பெங்கள்


எதுவயமை அறைசியயோதைவர்கள் தைங்கள் மைன நசிலனவவினயோயலை
ஐயங்கலள தைவீர்த்துக் பகயோள்ள ஏயதைனும் வழசி உள்ளதையோ?
என்று உமையோயதைவவி யகட்க, அதைற்கு சசிவபபெருமையோன் உபெயதைசசித்தை
கலலையய சரகலலை அல்லைது சரவவித்லதை.

கலலைகளளியலையய முதைன்லமையயோனதும் சசிறைப்பெயோனதும் இந்தை


சரகலலைதையோன் என்பெது அனுபெவஸ்தைர்கள் வயோக்கு. கயோலலை
எழுந்தைது முதைல் இரவ உறைங்கப்யபெயோகும் வலர உங்களுக்கும்,
உங்கலள சுற்றைசி உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் யபெயோகசின்றைது
என்பெலதை இந்தை சரகலலைலய பகயோண்ட 100% சரியயோகக்
கணைவித்துவவிடலையோம்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
உங்களளிடம் ஒருவர் நல்லைதுக்கயோக வருகசிறையோரயோ? அவர் யபெசுவது
உண்லமையயோ? இந்தை நயோள் உங்களுக்கு எப்பெடி? யபெயோகும் கயோரியம்
பவற்றைசி பபெறுமையோ? என அலனத்லதையும் துல்லைசியமையோகக்
கணைவித்துவவிடலையோம்.

சரம் என்றையோல் சுவயோசம் என்று பபெயோருள்.


பபெயோதுவயோக நமைது சுவயோசம் மூன்று வவிதைமையோக இயங்குகசின்றைது.
அதையோவது சுவயோசம் இடது பெக்கமையோக ஓடினயோல் இடகலலை
அல்லைது சந்தைசிரகலலை.
வலைது பெக்கமையோக ஓடினயோல் பெவின்கலலை அல்லைது சூரியகலலை.
இரண்டிலும் ஓடினயோல் சுழுமுலன.
இந்தை சுழுமுலன சுவயோசம் ஓடினயோல் எந்தை யவலலையும்
பசய்யயோமைல் தைசியயோனத்தைசில் மைட்டம் அமைர்ந்தைசிருப்பெயதை நல்லைது,
மைற்றை யவலலைகள் பசய்தையோல் நடக்கயோது.

சுவயோசம் வலைது பெக்கமையோக ஓடினயோல் உடலையோல் பசய்யும்


கடினமையோன யவலலைகலள பசய்வது சசிறைந்தைது.
சுவயோசம் இடது பெக்கமையோக ஓடினயோல் மைனதையோல் பசய்யும்
யவலலையய சசிறைந்தைது.
யமைலும் சுவயோசம் எந்தை பெக்கம் ஓடகசின்றையதையோ அலதை
பூரணைம் என்றும், சுவயோசம் ஓடயோதை பெக்கம்
சூனளியம் என்றும் வகுத்துள்ளனர்.

உதையோரணைமையோக உங்களுக்கு வலைது பெக்கம் சுவயோசம் ஓடகசின்றைது


என்று லவத்து பகயோண்டயோல், வலைது பெக்கத்லதை பூரணைம்
என்றும், சுவயோசம் ஓடயோதை இடது பெக்கத்லதை சூனளியம் என்று
பபெயோருள் பகயோள்ள யவண்டம்.

சரமையோகசிய சுவயோசம் ஒவ்பவயோரு நயோளும் ஒவ்பவயோரு பெக்கத்தைசில்


பதையோடங்க யவண்டம் என்றை வவிதைசியுள்ளது.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
அது என்னபவனளில் தைசிங்கள், பதைன், வவியயோழன்(வளர்பெவிலறை),
பவள்ளளி ஆகசிய நயோட்களளில் சுவயோசம் இடது பெக்கத்தைசிலைசிருந்து
பதையோடங்க யவண்டம்.

அயதை யபெயோல் பசவ்வயோய், வவியயோழன்(யதைய்பெவிலறை), சனளி, ஞயோயவிறு


ஆகசிய நயோட்களளில் சுவயோசம் வலைது பெக்கத்தைசிலைசிருந்து பதையோடங்க
யவண்டம்.

ஒருயவலள அந்தை நயோளுக்குரிய சரம் ஓடயோமைல் யவறு சரம்


ஓடினயோல் யநயோய், பபெயோருள் இழப்ப, மைனக்கஷ்டம் யபெயோன்றைலவ
ஏற்பெடம்.

உதையோரணைமையோக தைசிங்கள் அன்று சுவயோசம் இடது பெக்கம்


பதையோடங்கயோமைல் வலைதைசில் பதையோடங்கசினயோல் யநயோய் உண்டயோகும்.

ஒருவருலடய சரம் சரியயோக இயங்குகசின்றைது


என்பெலதை எப்பெடி கண்டணைர்வது என்றையோல், கயோலலையவில்
கண்வவிழசித்தை உடயன உங்களது சரம் (சுவயோசம்) அந்நயோளுக்குரிய
சரத்தைசில் ஓடகசின்றைதையோ என்று கவனளியுங்கள்.

அப்பெடி ஓடினயோல் அந்நயோள் உங்களுக்கு நன்லமையயோன நயோள்.


உதையோரணைமையோக தைசிங்கள் அன்று கண்வவிழசித்தை உடயன உங்கள்
சுவயோசத்லதைக் கவனளித்தையோல் இடதுபெக்கத்தைசில் ஓடிக்பகயோண்டிருக்க
யவண்டம். அதைற்கு பெவிறைகு சுவயோசம் எந்தை பெக்கம்
யவண்டமையோனயோலும் மையோறைசிக்பகயோள்ளலையோம். தைவறைசில்லலை.

ஆனயோல் அப்பெடி ஓடயோமைல் தைசிங்களன்று சூரியனுக்குரிய வலைது


கலலையவில் பதையோடங்கசினயோல் யநயோய் ஏற்பெடவது 100% உறுதைசி.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
எழுந்தை உடயன சுவயோசத்லதை கவனளித்து சரத்லதை மையோற்றைக்
கற்றுக்பகயோண்டயோல் யநயோயவிலைசிருந்து தைப்பெவித்துக்
பகயோள்ளலையோம்.

அக்கயோலைத்தைசில் முனளிவர்கள் லகயவில் தைண்டம் என்றை ஒன்லறை


லவத்தைசிருப்பெயோர்கள். அது இந்தை சுவயோசத்லதை மையோற்றை உதைவம்
கருவவியய தைவவிர யவறு ஒன்றுமைசில்லலை. சுவயோசத்லதை எப்பெடி
மையோற்றை யவண்டம் என்றையோல் அதைற்கு பெலை வழசிகள்
உண்ட. அலவ
1. பெடக்லகயவிலைசிருந்து எழும்யபெயோது எந்தை கயோலலை முதைலைசில்
தைலரயவில் அழுத்தைசி ஊணுகசின்றைவீர்கயளயோ அந்தை பெக்கம் சுவயோசம்
மையோறைசிக்பகயோள்ளும்.

2. பெடக்லகயவிலைசிருந்து எழயோமைல் எந்தை பெக்கம் ஓடயவண்டயமையோ


அதைற்கு எதைசிர் பெக்கம் தைசிரும்பெவிப் பெடத்துக்பகயோண்ட சுவயோத்லதை
கவனளிக்க யவண்டம். உதையோரணைதைசிற்கு வலைது பெக்கம் சரம்
ஓடயவண்டம் என்று லவத்துக் பகயோள்யவயோம். உடயன இடது
பெக்கமையோக தைசிரும்பெவி பெடத்து, இடது லகலய மைடித்து தைலலைக்கு
கசீயழ லவத்து, கயோல்கலள நவீட்டி வலைது லகலய வலைது
பதையோலட மைமீது லவத்துக்பகயோண்ட உங்கள் சுவயோசத்லதை
கவனளித்தையோல், தையோனயோகயவ சுவயோசம் வலைது கலலைக்கு
மையோறைசிக்பகயோள்ளும்.

3. அல்லைது நசிமைசிர்ந்து உட்கயோர்ந்து இடது பதையோலட மைமீது வலைது


கயோலலைப் யபெயோட்ட உட்கயோர்ந்தையோல் சுவயோசம் வலைதைசில்
மையோறைசியயயோடம். இதுயவ கயோல்யமைல் கயோல் யபெயோட்ட உட்கயோரும்
முலறை. ஷசிரடி பெயோபெயோ பெடத்லதை பெயோர்த்தையோல் பரியும்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
4.அல்லைது உட்கயோரும்யபெயோது இடது லகலயத் தைலரயவில் அழுத்தைசி
சற்று இடது பெக்கம் சயோய்ந்தைவயோறு உட்கயோர்ந்தையோல் சரம் வலைதைசில்
மையோறைசியயயோடம்.

5.அல்லைது இடது அக்குலைசில் ஒரு கணைமையோன துண்லட மைடித்து


லவத்து பகயோண்டயோல், சுவயோசம் வலைதைசில் மையோறைசிக்பகயோள்ளும்.

இலவ அலனத்தும் சூரிய உதையத்தைசிற்கு 20 நசிமைசிடத்தைசிற்கு


முன்யபெயோ அல்லைது உதையத்தைசிற்கு பெவின் 20 நசிமைசிடத்தைசிற்கு
உள்ளயோகயவயோ பசய்து பகயோண்டயோல் கூடப் யபெயோதுமையோனது. பெவிரம்மை
முகூர்த்தைத்தைசில் பசய்தையோல் மைசிக்க பெயன் உண்ட.
அதையோவது சூரிய உதையத்தைசிற்கு 1 1/2 (4.30A.M)மைணைவி யநரத்தைசிற்கு
முன் உள்ள கயோலைம்.

சுவயோசத்லதை கவனளித்தைல் என்பெது இயற்லகயயோன தைசியயோன


முலறையயோகும். எனயவ இதைசில் தைசியயோனமும் அடக்கம். பத்தைரின்
வவிபெயோசயோன சுவயோசத்லதை என்யனரமும் கவனளித்தையலை ஆகும்.
இப்பெடி கவனளிப்பெதையோல் சரம் இடம், வலைம், சுழுமுலன என
மையோறுவலதை கவனளிக்க முடிவம்.

யமைலும் சுழுமுலன சுவயோசம் ஓடம்யபெயோது கவனளித்தையலை


தைசியயோனமுலறைகளளில் சசிறைந்தைது. இதைற்பகன்று யவறு எதுவம்
யதைலவயவில்லலை.

இப்பெடிக் கவனளிக்கும் யபெயோது உங்கலள சுற்றைசி என்ன


நடக்கசின்றைது, எது உண்லமை என அலனத்லதையும்
துல்லைசியமையோகக் கண்டறைசிய முடியும்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
அது எப்பெடி? ஒருவர் உங்களளிடம் யபெசுகசின்றையோர் என்றையோல், அவர்
எந்தை பெக்கத்தைசில் வந்து நசிற்கசின்றையோர் என கவனளிக்கவம். அதையோவது
உங்களளின் வலைது பெக்கமையோவயோ அல்லைது இடது பெக்கமையோவயோ என்று
கவனளிக்கவம்.

அவர் உயரமையோன இடத்தைசில் நசின்று யபெச யபெசசினயோயலையோ அல்லைது


உங்களளிடம் யநருக்கு யநர் நசின்று யபெசசினயோயலையோ அல்லைது இடது
பெக்கத்தைசில் நசின்று யபெசசினயோயலையோ உங்களளின் இடது பெக்கத்தைசில்
நசிற்கசின்றையோர் எனக் பகயோள்ளயவண்டம்.

உங்கள் வலைது பெக்கத்தைசில் நசின்றையோயலையோ அல்லைது உங்கலள


வவிடத் தையோழ்வயோன இடத்தைசில் நசின்றையோயலையோ அல்லைது உங்களுக்கு
பெவின்னயோடி நசின்றையோயலையோ உங்களளின் வலைது பெக்கத்தைசில்
நசிற்கசின்றையோர் என பகயோள்ளயவண்டம்.

இப்பெடி வலைது, இடது என்பெலதை லவத்யதை அலனத்லதையும்


கணைவித்து வவிடலையோம். முன்யபெ கண்டது யபெயோலை பூரணைம் என்பெது
சரம் ஓடம் பெக்கம், அதுயபெயோல் ஓடயோதை பெக்கம் சூனளியம்.

ஒருவர் சரம் ஓடம் பெக்கம் நசின்று எதையோவது யபெசசினயோல் அல்லைது


யகட்டயோல் அது உண்லமை மைற்றும் நடக்கும் என்று பபெயோருள்.
ஓடயோதை பெக்கம் நசின்றையோல் அது பபெயோய் மைற்றும் நடக்கயோது என்று
பபெயோருள். இது யபெயோன்று சகலைத்லதையும் துல்லைசியமையோகக்
கணைவிக்கலையோம்.

தைசிலசகளளில் சூரியனுக்குரிய தைசிலச கசிழக்கு மைற்றும் வடக்கு


ஆகும். அதுயபெயோல் சந்தைசிரனுக்குரிய தைசிலச யமைற்கு மைற்றும்
பதைற்கு ஆகும். ஒருவருக்கு சரம் வலைதைசில் ஓடம் கயோலைத்தைசில்
சூரியனுக்குரிய தைசிலசயவில் பெயணைம் பசய்தையோல் கயோரியம்
நன்லமையவில் முடியும்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
அதுயபெயோல் இடதைசில் ஓடினயோல் சந்தைசிரனுக்குரிய தைசிலசயவில்
பசல்வது நல்லைது. சந்தைசிரன் ஓடம்யபெயோது சூரியதைசிலசயவியலையோ
அல்லைது சூரியன் ஓடம்யபெயோது சந்தைசிரதைசிலசயவியலையோ பசன்றையோல்
கயோரியம் சசித்தைசிக்கயோது.

சூரியசரம் நடக்கும்யபெயோது அதைற்குரிய தைசிலசயவில் பசல்லையோமைல்


மையோறையோகச் பசல்லையவண்டம் என்றையோல் வலைது கயோலலை
முன்லவத்து ஒற்லறையடியயோக மூன்றைடி தூரம் நடந்துவவிட்டப்
பெயணைத்லதை பதையோடங்க யவண்டம்.

இயதையபெயோல் சந்தைசிரசரத்தைசிற்கு இடதுகயோலலை முன்லவத்து பசல்லை


யவண்டம். இரண்டசரமும் ஒன்றையோக நடந்தையோல் இரண்ட
கயோல்கலளயும் ஒன்றையோகக் கூட்டிலவத்து மூச்சடக்கசி
தைத்தைசித்தைத்தைசி மூன்றுமுலறை பசன்று பெவின் பெயணைம் பசய்ய
யவண்டம்.

அயதையபெயோல் ஒரு நல்லை ஒழுக்கபநறைசியுள்ள உயர்ந்தை மைனளிதைலர


சந்தைசிக்கும் யபெயோது உங்களளில் பூரணை பெக்கத்தைசில் அவர் உள்ளபெடி
நசின்றுபகயோண்டயோல் மைசிக்க நன்லமை தைரும்.

அயதையபெயோல் வழக்கு, தைவீயவர் யபெயோன்யறையோலர சந்தைசிக்க யநர்ந்தையோல்


உங்களளின் சூனளிய பெக்கத்தைசில் அவர் உள்ளபெடி பசய்து
பகயோண்டயோல் அவர் பெலைம் குன்றைசிவவிடம்.

யகயோவவிலுக்கு பசல்லும்யபெயோதும் உங்கள் பூரணைபெக்கம்


சுவயோமைசியும், சுவயோமைசியவின் பூரணைபெக்கம் நவீங்களும் இருந்தையோல்
மைசிக்க பெலைன் உண்ட.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
அந்தைந்தை நயோளுக்குரிய சரம் சுவயோமைசிக்கு முழுவதுமையோக
ஓடவதையோக கணைக்கசில் பகயோள்ள யவண்டம்.

எச்சரிக்லக
உலைலகயய ஆண்டவந்தை ரயோஜவம்சத்தைசினர் இன்று இருந்தை தைடம்
பதைரியயோமைல் அழசிந்து மைண்ணையோன கயோரணைம், இதுயபெயோன்றை பதைய்வ
கலலைலய தைவறையோக தைன் சுயநலைத்தைசிற்கயோகப்
பெயன்பெடத்தைசினதையோல்தையோன் என்பெது மைறுக்க முடியயோதை உண்லமை.

எனயவ நல்லைவழசியவில் இலதை பெயன்பெடத்தைசினயோல் பதைய்வத்தைசிற்கு


நசிகரயோக பகயோண்ட பசல்லும் என்பெது உறுதைசி.

இயற்லகயும் இலறைவனும் கண்டிப்பெயோக ஒருவனுக்கு


நன்லமைலய மைட்டயமை பசய்வயோர்கள். வருடத்தைசில் எல்லையோ
நயோட்களும் எல்லையோ யநரங்களளிலும் சரம் பெயோர்க்க யவண்டம் என்றை
அவசசியம் இருந்தையோலும், சரம் தையோனயோகயவ சரியயோக நடக்க ஒரு
வழசி உண்ட. அதையோவது சரம் பெயோர்ப்பெதைசில் நயோள் சரம், நட்சத்தைசிர
சரம், தைசிதைசி சரம், பெஞ்சபூதை சரம் மைற்றும் அயன சரம் என்றை
முலறைகள் உண்ட.

இதைசில் அயன சரத்லதை தைவவிர மைற்றை எல்லையோ சரங்களும் அடிக்கடி


பெயோர்த்து சரிபசய்வது. ஆனயோல் அயன சரம் மைட்டம் வருடத்தைசில்
இரண்யட நயோட்கள் மைட்டயமை பெயோர்க்க முடியும். யமைலும் இந்தை
இரண்ட நயோட்களளில் சரத்லதை சரியயோக நடக்கவவிட்டயோல் யபெயோதும்,
வருடத்தைசில் எல்லையோ நயோட்களளிலும் சரம் சரியயோக நடக்கும்.

ஆடி மையோதைம் முதைல் யதைதைசி முதைல் சூரியன் பதைற்கு யநயோக்கசி


நகரும் தைட்சசிணையோயணை கயோலைம் என்றும், வடக்கு யநயோக்கசி நகரும்
கயோலைம் லதை மையோதைம் முதைல் யதைதைசி முதைல் உத்தைரயோயணை கயோலைம்
என்றும் பசயோல்வர்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
அயனம் ஆரம்பெமையோவதைற்கு முதைல் நயோள் பெகலைசில் ஒருபபெயோழுது
மைட்டயமை உணைவ உண்ட பெரிசுத்தைமையோக இருந்து மைறுநயோள்
உத்தைரயோயணை மையோகசிய லதைமையோதைம் முதைல் யதைதைசி பபெயோழுது
வவிடிவதைற்கு முன் ஐந்து நயோழசிலக இருக்கும்பபெயோழுது சரம்
பெயோர்க்க யவண்டம்.

அப்பெடி பெயோர்க்கும் பபெயோழுது எந்தை நயோளயோக இருந்தையோலும் கவனளிக்க


யதைலவயவில்லலை. சரம் இடதுபெக்கமையோக ஐந்து நயோழசிலக யநரம்
சசிதைறையோமைல் ஓட யவண்டம். தைட்சசிணையோயணைம் ஆடி மையோதைம்
முதைல் யதைதைசியயோனயோல் சரம் வலைது பெக்கத்தைசில் ஐந்து நயோழசிலக
யநரம் சசிதைறையோமைல் ஓட யவண்டம். அவ்வயோறு சரம் ஓடினயோல்
வருடத்தைசில் எல்லையோ நயோட்களும் நலைமையோக அலமையும்.

தைசிங்கள் கயோலலையவில் எழுந்தைவடன் சரம் பெயோர்க்க மைறைந்து


வவிட்டீர்கள் என்று லவத்துக்பகயோள்யவயோம். அந்தை நயோளளில்
முதைல்முதைலையோக நவீங்கள் கவனளிக்கும் சுவயோசத்லதையய கணைக்கசில்
பகயோள்ள யவண்டம்.
அது பெகலையோகட்டம், மைதைசியமையோகட்டம், மையோலலையயோகட்டம் நவீங்கள்
கவனளிக்கும் முதைல் சுவயோசம் இடதைசில் ஓடம். அதைன்பெவின் ஐந்து
நசிமைசிடத்தைசியலையோ அல்லைது அதைற்குயமைல் பெயோர்த்தையோல் சரம்
மையோறைசிக்பகயோள்ளும் அதைசில் தைவறைசில்லலை.

அப்பெடி இல்லையோமைல் நவீங்கள் கவனளிக்கும் முதைல் சரம் வலைது


பெக்கத்தைசில் நடந்தையோல், சரத்லதை இடது பெக்கத்தைசில் மையோற்றைசி
பகயோண்டயோயலை யபெயோதுமையோனது. சசிலைருக்கு கயோலலை எழுந்தைவடன்
சரம் சரியயோக நடக்கும் பெவின் சசிறைசிது யநரம் கழசித்து சரம் மையோறைசி
நடக்கும். அதைசில் எந்தை ஒரு தைவறும் இல்லலை. நவீங்கள்
கவனளிக்கும் முதைல்முதைல் சரத்லதையய கணைக்கசில் பகயோண்ட
சரி பசய்ய யவண்டம். அதைற்கடத்து நடக்கும் சரங்கள் மையோறைசி
நடந்தையோல் தைவறைசில்லலை.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
நயோம் சசிலை முக்கசிய கயோரியங்கள் பசய்யும்முன், அச்பசயலுக்கு
ஏற்றை சர ஓட்டத்லதை மையோற்றைசிவவிட்ட பசய்தையோல் அது நசிச்சயம்
பெலைசிக்கும். அல்லைது சர ஓட்டத்தைசிற்கு தைக்கபெடி பசயல்களளில்
ஈடபெட்டயோல் பசய்யும் கயோரியம் யதையோல்வவிலய தைழுவயோது.
பவற்றைசிலயக் பகயோடக்கும்.

நமைக்கு வலைப்பறைம் (பெவிங்கலலை) மூச்யசயோட்டம் பசல்லும்யபெயோது


பசய்யப்பெடயவண்டிய கயோரியங்கள்:-
1. உணைவ உட்பகயோள்வதைற்கு.
2. குளளிப்பெதைற்கு.
3. மைலைம் கழசிப்பெதைற்கு.
4. முக்கசியமையோனவலரக் கயோணுவதைற்கு.
5. வவிஞ்ஞயோன, கணைவிதை ஆய்வ பசய்வதைற்கு.
6. கடினமையோன பதையோழசில் பசய்வதைற்கு.
7. பெணைம் யகயோரி பபெறுவதைற்கு.
8. தைன் பபெயோருலள வவிற்பெலணை பசய்வதைற்கு.
9. யநயோய் தைவீருவதைற்கு, மைருந்து உட்பகயோள்வதைற்கு.
10. யபெயோதைலன பசய்வதைற்கு.
11. தைவீரயோதை வழக்கு தைவீருவதைற்கு.
12. உறைங்குவதைற்கு.

யமைற்கண்ட கயோரியங்கலள நமைது மூச்யசயோட்டம் சூரியகலலையவில்


இருக்கும்யபெயோது பசய்ய, அலவ சுபெமையோக
முடியும். சூரியகலலை ஆண்தைன்லமையுலடயது.
நமைக்கு இடப்பறைம் (இடகலலை) மூச்யசயோட்டம் பசல்லும்யபெயோது
பசய்யப்பெட யவண்டியம்கயோரியங்கள்:-
1. தையோகம் தைவீர்க்க நவீர் அருந்துதைல்.
2. பபெயோருள் வயோங்குதைல்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
3. ஜலைம் (சசிறுநவீர்) கழசிப்பெதைற்கு.
4. பசயோத்துகள் வயோங்குவதைற்கும், பெதைசிவ பசய்வதைற்கும்.
5. வவீடகட்ட, கடகயோல் யதையோண்டவதைற்கு.
6. பதுமைலன பகுதைல்.
7. சசிலக அலைங்கரிக்க.
8. ஆலட, ஆபெரணைம் வயோங்குவதைற்கு.
9. வவிவசயோய நயோற்று நடவதைற்கு.
10. தையோலைசிக்கு பபெயோன் வயோங்குவதைற்கு.
11. தையோலைசி கட்டவதைற்கு.
12. கசிணைறு பவட்டவதைற்கு.
13. பதைசிய பெடிப்ப பெடிக்க.
14. அரசசியல் அலமைச்சர்கலள பெயோர்க்க.

யமைற்கண்ட கயோரியங்கலள நமைது மூச்யசயோட்டம் சந்தைசிரகலலையவில்


இருக்கும்யபெயோது பசய்ய, அலவ சுபெமையோக முடியும் என்று ஞயோன
சரநூல் கூறுகசிறைது. சந்தைசிர கலலை பபெண்
தைன்லமையுலடயது.

உங்கள் மைலனவவி உங்களது வலைது பெக்கத்தைசில் நசின்று


பகயோண்ட உங்களுக்குத் யதைலவயயோன 1000 ரூபெயோய் பெணைத்லதை
தைன் அம்மையோவவிடம் வயோங்கசி வருகசியறைன் எனக் கூறும்யபெயோது
உங்களுக்கு வலைது பெக்கம் சரம் ஓடினயோல் கசிலடக்கும் என்றும்,
இடது பெக்கம் ஓடினயோல் கசிலடக்கயோது என்று பபெயோருள்.

அதுயபெயோல் கூட்டத்தைசில் இருக்கும் யபெயோது ஒருவர்


யபெசசிக்பகயோண்டிருப்பெலதை நவீங்கள் யகட்க யநர்ந்தையோல் அதைசிலும்
உங்களுக்கு அவர் பெக்கம் மூச்சு ஓடவவில்லலை என்றையோல் அவர்
யபெசுவது பபெயோய் என பபெயோருள்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
இவ்வயோறு வழக்கு, அரசசியல் என அலனத்லதையும் நவீங்கள்
உங்களது மூச்லச கவனளித்து சரியயோன பெடி நடந்தும், துஷ்டலர
கண்டயோல் தூர வவிலைகசியும், முடிந்தைவலர நன்பனறைசி கூறைசி
தைசிருத்தைசியும், உண்லமைக்கு பறைம்பெயோகவம் சுயநலைமையோகவம்
நடக்கயோதைபெடி நல்வழசி பசல்லைவம் நல்வழசி கயோட்டியயோக இந்தை
சரசயோஸ்தைசிரயமை அலமையும்.

யமைலும் உங்களளிடம் ஒருவர் தைனது யநயோய் குணைமையோகுமையோ எனக்


யகட்டயோல், யகட்பெவர் பெக்கம் உங்கள் சரம் ஓடினயோல்
குணைமையோகசிவவிடம் என்று பபெயோருள். அயதையபெயோல் உங்களுக்கு அவர்
பெக்கம் மூச்யசயோடி அவருக்கும் உங்கள் பெக்கம் மூச்யசயோடினயோல்
அந்யநயோயயோனது அவர் வவீட்டிற்கு பசல்லும் முன்யபெ
குணைமையோகசிவவிடம்.
யமைலும் இருவருக்கும் எதைசிர்எதைசிர் தைசிலசயவில் மூச்யசயோடினயோல்
அந்யநயோய் தைற்யபெயோது குணைமையோக வயோய்ப்பெவில்லலை என்று பபெயோருள்.

எதைசியர உள்ளவரின் சரத்லதை நயோம் எப்பெடிக் கண்டபெவிடிப்பெது


என்றையோல், அவர் உட்கயோர்ந்தைசிருந்தையோயலையோ அல்லைது நசின்றையோயலையோ,
அவர் உடம்பெவின் எப்பெக்கம் அழுத்தைம் பகயோடத்தைசிருக்கசின்றைது என
கண்ட அதைற்கு எதைசிர்தைசிலசயவில் சரம் ஓடவதையோக எடத்துக்
பகயோள்ள யவண்டம். யமைலும் வந்தைவர் பபெரும்பெயோலும்
சரசயோஸ்தைசிரத்லதை பெற்றைசி அறைசிய வயோய்ப்பெவில்லலை, எனயவ
அக்கசிழலமையவின்பெடி அவருக்கு எத்தைசிலசயவில் ஓடகசின்றைது
என்பெலதை எடத்து பகயோள்ளலையோம்.

அவர் உங்கள் வவீட்டின் உள்யள வரும்யபெயோது எந்தை கயோலலை


முதைலைசில் லவத்து வருகசின்றையோர் என கவவினளித்து அதைற்கு
எதைசிர் தைசிலசயவில் ஓடவதையோக கணைவிக்கலையோம்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™
சர கலலை - சர வவித்லதை - சர யயயோகம் - சயோரம்
வருபெவர் வலைதுகயோலலை முதைலைடியயோக லவத்தையோல் அவருக்கு
இடதுகலலை நடக்கசின்றைது எனவம், இடதுகயோலலை முதைலைடியயோக
லவத்தையோல் வலைதுகலலை நடக்கசின்றைது என பகயோள்ள யவண்டம்.

யமைலும் அவர் யபெசசிய முதைல் வயோர்த்லதைலய நன்கு கவனளித்து


அவ்வயோர்த்லதையவில் உள்ள எழுத்துக்கலள எண்ணைவி, அது
ஒற்லறைப் பெலடயயோக அலமைந்தையோல் அவர் இடதுபெக்கம் அழுத்தைம்
பகயோடக்கசின்றையோர் என அர்த்தைம்; எனயவ அவருக்கு சூரியகலலை
ஓடகசின்றைது என கணைவிக்க யவண்டம்.

இயதையபெயோல் யபெசசிய வயோர்த்லதைகளளின் எண்ணைவிக்லக


இரட்லடப்பெலட எனளில் வலைதுபெக்க அழுத்தைம் எனக்பகயோண்ட
அவருக்கு இடதுகலலை நடக்கசின்றைது எனக் பகயோள்ளயவண்டம்.
யமைலும் அவர் உங்களுக்கு முன்பெக்கமையோகயவயோ, இடது
பெக்கமையோகயவயோ அல்லைது உயரமையோன இடத்தைசிலைசிருந்யதையோ
யகட்கசின்றையோபரனளில் அவருக்கு இடது கலலை ஓடவதையோகக்
பகயோள்ள யவண்டம். அயதையபெயோல் வந்தைவர் உங்களுக்கு
பெவின்பெக்கமையோகயவயோ, வலைதுபெக்கமையோகயவயோ அல்லைது
உங்கலளவவிடத் தையோழ்வயோன இடத்தைசில் இருந்து யகட்டயோல்
அவருக்கு வலைதுகலலை நடப்பெதையோக எடத்துக் பகயோள்ள
யவண்டம். இலதை சரியயோகப் பரிந்து பகயோண்ட பெறைலவ, மைசிருகம்
என அலனத்தும், அருகசிலைசிருந்தையோலும் சரி, தூரத்தைசிலைசிருந்தையோலும்
சரி அவருக்கு ஓடம் மூச்சயோனது உங்களுக்கு பதைரிந்துவவிடம்.

ë£ùªõ†®ò£¡ - F‡´‚è™

You might also like