Centre of Excellence - சென்னை எம்.ஐ.டியில் உயர் தொழில்நுட்ப பயிற்சி வழங்க திறன்மிகு மையம் திறந்துவைத்த முதலமைச்சர்! - centre of excellence opened at mit - Samayam Tamil

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

9/21/21, 8:16 PM Centre of Excellence: சென் னை எம் .ஐ.

எம் .ஐ.டியில் உயர் தொழில் நுட்ப பயிற்சி வழங் க திறன் மிகு மையம் திறந்துவைத்த முதலமைச்சர்! - centre of excellence opened at mit | Sa…

Tamil NewsLatest NewsChennai NewsCentre Of Excellence Opened At Mit

சென் னை எம் .ஐ.டியில் உயர்


தொழில் நுட்ப பயிற்சி வழங் க
திறன் மிகு மையம் திறந்துவைத்த
முதலமைச்சர்!
No-Author |  TIMESOFINDIA.COM Updated: 12 Oct 2018, 4:19 am
Subscribe

சென் னை: அண் ணா பல் கலைக்கழகத்தின்


எம் .ஐ.டி வளாகத்தில் திறன் மிகு மையத்தை…  

சென் னை தலைமைச் செயலகத்தில் இருந்து


வீடியோ கான் பரசிங் முறையில் எம் .ஐ.டி
வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன் மிகு
மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து
வைத்தார்.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல் லி மிகப்பெரிய


பரிசுகளை வெல் லலாம்

நான் ஏன்
குடிக்கிறேன் ?

https://tamil.samayam.com/latest-news/chennai-news/centre-of-excellence-opened-at-mit/articleshow/66172176.cms 1/3
9/21/21, 8:16 PM Centre of Excellence: சென் னை எம் .ஐ.டியில் உயர் தொழில் நுட்ப பயிற்சி வழங் க திறன் மிகு மையம் திறந்துவைத்த முதலமைச்சர்! - centre of excellence opened at mit | Sa…

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய் திக்


குறிப்பில் , கடந்த 20.09.2016ல் அப்போதைய
முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறன் மிகு
வளர்ச்சி மையம் குறித்த அறிவிப்பு
வெளியிடப்பட்டது. அதன் படி, எம் .ஐ.டி வளாகம்
மற்றும் மேலும் 5 கல் லூரிகளில் திறன் மிகு
வளர்ச்சி மையங் கள் திறந்து
வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இன் றைய தொழில்


நிறுவனங் களின் தேவைகளுக்கேற்ப
தொழில் நுட்ப மாணவர்களின் திறனை
அதிகரித்து உலக தரத்திலான உயர்
தொழில் நுட்ப பயிற்சிகளை
வழங் குவதற்காகவும் , அதன் மூலம்
அவர்களுக்கான வேலைவாய் ப்பை
பெருக்குவதற்கு உதவும் .

வடிவமைப்பு, தானியங் கி, ரோபோடிக்ஸ்


போன் ற உயர் பயிற்சிகள் அண் ணா
பல் கலைக்கழகத்தை மையமாகக் கொண் டு,
அண் ணா பல் கலைக்கழக மாணவ,
மாணவியருக்கு வழங் கப்படும் .

https://tamil.samayam.com/latest-news/chennai-news/centre-of-excellence-opened-at-mit/articleshow/66172176.cms 2/3
9/21/21, 8:16 PM Centre of Excellence: சென் னை எம் .ஐ.டியில் உயர் தொழில் நுட்ப பயிற்சி வழங் க திறன் மிகு மையம் திறந்துவைத்த முதலமைச்சர்! - centre of excellence opened at mit | Sa…

மொத்தம் 546 கோடியே 84 லட்சம் ரூபாய்


மதிப்பீட்டில் மையங் கள்
அமைக்கப்பட்டுள்ளன. 

Centre of Excellence opened at MIT.

https://tamil.samayam.com/latest-news/chennai-news/centre-of-excellence-opened-at-mit/articleshow/66172176.cms 3/3

You might also like