Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 17

படத்திற்கு ஏற்ப சரியான கூற்றுடன் இணைத்திடுக.

வாரத்தில் மூன்று
முறை தலை குளிக்க
வேண்டும்

கைகளைச் சுத்தமாக
கழுவுதல்.

பற்பசைக் கொண்டு
பல் துலக்க வேண்டும்.

கழிவறைக்குச் சென்று
வந்தவுடன்
கை,கால்களைக் கழுவ
வேண்டும்.

தூய்மையான
ஆடையை அணிய
வேண்டும்.

தூய்மையாக
குளித்தல்.
சுய தூய்மையைக் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் விளைவுகளுக்கு ( / ) என
அடையாளமிடுக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வர்ணம் தீட்டுக.
காலாவதியான மருந்துகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து
இணைத்திடுக.

திகதி நிறம்
மாறுதல்.

காலாவதியான

தோற்றம் திகதி

மணம் புளிப்பு
நாற்றம்
வீசுதல்

சுவை மாற்றம்
அடைதல்

நிறம்

கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியாக


விடையளித்திடுக.
1. காலாவதியான மருந்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப்
பட்டியலிடுக.

2. பிறருக்கு கொடுக்கப்படும் மருந்தைச்


சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை எழுதுக.

3. காலாவதியான மருந்தைக் கண்டால், நீ என்ன


செய்வாய்?

 நாள் :
திகதி :

சரியான பதிலுக்கு வர்ணம் தீட்டுக.


நாள் : திகதி :

படத்திற்கு ஏற்ற உணர்வுகளைச் சரியாக இணைத்திடுக.

பயம் மகிழ்ச்சி

கவலை கோபம்
எதிர்பார்ப்பு
தேவை

குடும்பவியல்
1. குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு தயார் செய்வேன்.

அப்பா அம்மா
2. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

தங்கை தாத்தா பாட்டி

3. தம்பியின் பள்ளிபாடங்களைச் செய்ய உதவுவேன்.

அம்மா நான்

4. குடும்ப உறுப்பினர்களின் பொதுநலம் என் கடமை.

பாட்டி அப்பா

5. அம்மாவுக்குச் சமயலறையில் உதவி செய்வேன்.

அக்காள் பாட்டி

6. அப்பாவிற்கு மகிழுந்தைக் கழுவ உதவி செய்வேன்.

அண்ணன் அம்மா

பிறருடன் நல்லுறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும்


நன்மைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

பெற்றோர் நம் மீது அன்பு செலுத்துவர்.


பெற்றோர் நம் மீது வெறுப்பு காட்டுவர்.

பாதுகாப்பாளர் தெரியாத பாடங்களைச் சொல்லித் தருவார்.


பாதுகாப்பாளர் தனது வேலைகளை மட்டும் செய்வார்.

அண்டை வீட்டார் கண்டும் காணாதது போல் இருப்பார்.


அண்டை வீட்டார் ஆபத்து அவசர வேளைகளில் உதவுவார்.
சக நண்பர்களுடன் மற்றவர்களைக் கேலி செய்யலாம்.
சக நண்பர்களுடன் பாடங்களைப் பற்றி கலந்துரையாடலாம்.

சகோதர சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம்.


சகோதர சகோதரிகளுடன் பொருளுக்காக சண்டை போடலாம்.
சரியான சூழலுக்கு சரியான தொடுதல் என்றும் தவறான சூழலுக்குத் தவறான
தொடுதல் என்றும் எழுதுக.
கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகளை அடையாளம்
காண்க.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

1. கேலிவதை ஏற்படும் போது ‘வேண்டாம்’ அல்லது ‘கூடாது’


என்று சொல்ல வேண்டும்.
2. கேலிவதையால் பாதிக்கப்பட்டவர், அதை யாரிடமும் சொல்லக்
கூடாது.

3. கேலிவதை செய்வது சிறந்த செயலைக் குறிக்கிறது.

4. பலவீனமான ஒருவரை மனரீதியாகவோ அல்லது உடல்


ரீதியாகவோ தொந்தரவு செய்வதே கேலிவதையாகும்.

5. கேலிவதைச் செய்பவர்களைக் கண்டால் நாம்


பயப்படக்கூடாது.

6. கேலிவதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சத்துள்ள உணவுகள்

சத்துள்ள உணவுகளுக்கும் ( / ) என அடையாளமிடுக.


காலை உணவு

மதிய உணவு
கீழ்க்காணும் சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

You might also like