Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

தேசிய வகை வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG VALLAMBROSA

ஆண்டுப் பாடத்திட்டம் 2022

RANCANGAN PENGAJARAN TAHUNAN

வரலாறு

ஆண்டு 4
DISEDIAKAN OLEH: PUNITHAVATHY A/P GANASON

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
1
21.03.2022 வரலாறு கற்போம் 1.1 வரலாறு மற்றும் வரலாற்றுத் 1.1.1 வரலாற்றின் பொருளை கூறுதல்.
/ வாரீர் திறன்கள் 1.1.2 வரலாற்று மூலங்களை
25.03.2022
அளையாளங்காணுதல்.
K 1.1.6 வரலாறு கற்பதன் அவசியத்தைக்
கூறுவர்.
2 1.1.3 வரலாற்று ஆய்வுபெறிகளை
28.03.2022 விளக்குதல்.
/ K 1.1.7 வரலாற்று நிகழ்வின் சான்றுகளை
01.04.2022
விளக்குவதன் அவசியத்தைக் கூறுவர்.
3 1.1.4 வரலாற்றுக் கால இடைவெளி
04.04.2022 கருத்துருவை வேறுபடுத்துதல்.
/ K 1.1.8 நாட்டின் வரலாற்று நிகழ்வைக்
08/04/2022
கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை
விளக்குதல்.
4 1.1.5 வரலாற்று நிகழ்வுகளின் காரண
11.04.2022 விளைவுகளை விவரித்தல்.
/ K 1.1.9 எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்று
15.04.2022
வளங்களைப் பாதுகாப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
5 1.2 நானும் குடும்பமும் 1.2.1 தன் விவரத்தைக் குறிப்பிடுதல்.
18.04.2022 K 1.2.5 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய
/ பழக்கவழக்கங்களைக் குறிப்பிடுதல்.
22.04.2022
6 1.2.2 அடிப்படைக் குடும்பம், கூட்டுக்
25.04.2022 குடும்பம் பற்றி விளக்குதல்.
/ K 1.2.6 ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின்
29.04.2022
பங்கை மதிக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
7
02.05.2022 CUTI HARI PEKERJA (02.05.2022)
CUTI HARI RAYA (03-06.5.2022)
/
06.05.2022
8 1.2.3 குடும்ப உறுப்பினர்களின் பங்கை
09.05.2022 ஒப்பீடு செய்தல்.
/ K 1.2.7 இணக்கமான குடும்ப உறவை
13.05.2022
உருவாக்க உன்னத ஒழுக்கங்களின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
9 1.2.4 காலவரைக்கோட்டிற்கேற்ப தன்
16.05.2022 CUTI HARI WESAK
வளர்ச்சியை விவரித்தல். 16.05.2022
/ K 1.2.7 இணக்கமான குடும்ப உறவை
20.05.2022
உருவாக்க உன்னத ஒழுக்கங்களின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
10 1.3 பள்ளி வரலாறு 1.3.1 பள்ளியின் பெயரையும்
23.05.2022 முகவரியையும் குறிப்பிடுதல்.
/ 1.3.2 பள்ளி அமைவிடத்தை
27.05.2022
அடையாளங்காணல்.
K 1.3.5 பள்ளியில் மாணவர்களுக்குக்
கொடுக்கப்பட்ட பொறுப்பின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
11 1.3.3 பள்ளி வரலாற்றை விளக்குதல்.
30.05.2022 1.3.4 பள்ளித் தகவல்களை முழுமையாக
/ விவரித்தல்.
03.06.2022 K 1.3.6 தனக்கும் சமூகத்திற்கும் பள்ளியின்
சேவைகள் மற்றும் பங்களிப்புகமள
அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை
விளக்குதல்.
CUTI PENGGAL 1
பள்ளி தவணை விடுமுறை
(04.06.2022-12.06.2022)

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
12 1.3.4 பள்ளித் தகவல்களை முழுமையாக
13.06.2022 விவரித்தல்.
/ K 1.3.7 சமுதாயத்தையும் நாட்டையும்
17.06.2022
உருவாக்கும் பள்ளிகளின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
13 1.4 என் வசிப்பிட வரலாறு 1.4.1 வசிப்பிடம் தொடர்பான
20.06.2022 முழுமையான தகவல்களைக்
/ குறிப்பிடுதல்.
24.06.2022
1.4.2 வசிப்பிட நிலப்பரப்பை விளக்குதல்.
K 1.4.5 வசிப்பிடத்தில் பொது வசதிகளைப்
பராமரிப்பதன் முக்கியத்துவத்தை
விவரிவித்தல்.
14 1.4.2 வசிப்பிட நிலப்பரப்பை விளக்குதல்.
27.06.2022 K 1.4.5 வசிப்பிடத்தில் பொது வசதிகளைப்
/ பராமரிப்பதன் முக்கியத்துவத்தை
01.07.2022
விவரிவித்தல்.
15 1.4.3 வசிப்பிட வரலாற்றை விளக்குதல்.
04.07.2022 K 1.4.6 வசிப்பிடத்தில் தூய்மையையும்
/ அழகையும் பராமரிப்பதன்
08.07.2022
முக்கியத்துவத்தை விளக்குதல்.
16 1.4.5 உள்ளூர்த் தலைவர்களை விவரித்தல்.
11.07.2022 K 1.4.7 வசிப்பிடத்தைப் பராமரிப்பதன் CUTI HARI RAYA HAJI
11.07.2022
/ முக்கியத்துவத்தை விளக்குதல்.
15.07.2022
17 2 உறைபனி யுகம் 2.1 உறைபனி உகத்தை அறிதல் 2.1.1 உறைபனியுகத்தைன் பொருளைக்
18.07.2022 கூறுவர்
/ 2.1.2 கடை உறைபணியுகத்தின் கால
22.07.2022
வரைக்கோட்டைப் பட்டியலிடுதல்.
K 2.1.5 மனித வாழ்க்கையில் கால
மாற்றங்கள் கற்றலின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
18 2.1.2 கடை உறைபணியுகத்தின் கால
25.07.2022 வரைக்கோட்டைப் பட்டியலிடுதல்.
/ K 2.1.5 மனித வாழ்க்கையில் கால
29.07.2022
மாற்றங்கள் கற்றலின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
19 2.1.3 கடை உறைபனி யுக மாற்றங்களை
01.08.2022 விளக்குதல்.
/ K 2.1.6 சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும்
05.08.2022
பராமரிக்கும் நடவடிக்கைகளின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
20 2.1.4 தென்கிழக்காசியாவில் கடை
08.08.2022 உறைபனி யுகத்தின் விளைவுகளால்
/ ஏற்பட்ட மாற்றங்களை விவரித்தல்.
12.08.2022
K 2.1.7 சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை
பராமரிக்கும் முயற்சிகளின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
21 3. வரலாற்றுக்கு 3.1 வரலாற்றுக்கு முந்தைய 3.1.1 வரலாற்றுக்கு முந்தைய காலம்
15.08.2022 முந்தைய காலம் காலத்தை அறிவோம் என்பதன் பொருளைக் கூறுதல்.
/ K 3.1.5 வரலாற்றுக்கு முந்தைய
19.08.2022
கலைப்பொருட்களைப் பாதுகாப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுதல்.
22 3.1.2 நம் நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய
22.08.2022 காலத்து அமைவிடங்களின் டுத்துக்
/ காட்டுகளை வழங்குதல்.
26.08.2022
K 3.1.5 வரலாற்றுக்கு முந்தைய
கலைப்பொருட்களைப் பாதுகாப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுதல்.

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
23 3.1.3 வரலாற்றுக்கு முந்தைய காலத்து
CUTI HARI
29.08.2022 மனிதர்களின் சமூகப் பொருளாதார KEBANGSAAN KE 65
/ நடவடிக்கைகளை விவரித்தல். 31.08.2022
02.09.2022
K 3.1.6 சுற்றுச்சூழல் மாற்றங்களை
எதிர்கொள்ளத் தயாராக இருப்பதன்
அணிகுமுறையை விளக்குதல்.
CUTI PENGGAL 2
பள்ளி தவணை விடுமுறை
(03.09.2022-11.09.2022)
24 3.1.4 வரலாற்றுக்கு முந்தைய காலத்தின்
CUTI HARI MALAYSIA
12.09.2022 தொழில்நுட்பப் பங்களிப்பை 16.09.2022
/ விவரித்தல்.
16.09.2022
K 3.1.7 நாட்டின் நாகரிகத்திற்கு வரலாற்றுக்கு
முந்தைய காலங்களின் பங்களிப்பின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.
25 4. பண்டைய மலாய் 4.1 மலாய் உலகின் பண்டைய 4.1.1 மலாய் உலகின் படைய அரசுகளைப்
19.09.2022 அரசு மலாய் அரசுகள் பெயரிடுதல்.
/ K 4.1.5 இராஜ தந்திர உறவுகளை நிறுவுவதன்
23.09.2022
முக்கியத்துவத்தை விளக்குதல்
26 4.1.2 மலாய்த் தீவுக் கூட்டத்தில் பண்டைய
26.09.2022 மலாய் அரசுகளின்
/ அமைவிடங்களைக் குறிப்பிடுதல்.
30.09.2022
K 4.1.5 இராஜ தந்திர உறவுகளை நிறுவுவதன்
முக்கியத்துவத்தை விளக்குதல்
27 4.1.3 மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய
03.10.2022 மலாய் அரசுகளின் அரசதந்திர உறவு
/ குறித்து விளக்குதல்.
07.10.2022
K 4.1.6 நாட்டிற்கு கடல் வர்த்தகத்தின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
28 4.1.4 மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய
10.10.2022 மலாய் அரசுகளின் பொருளாதார
/ நடவடிக்கைகளை விவரித்தல்.
14.10.2022
K 4.1.7 ஆரம்பகால பொருளாதாரத்திற்கு
மலாய் அரசாங்கத்தின் பங்களிப்பின்
முக்கியத்துவத்தை விவரித்தல்.
29 5. மலாக்கா மலாய் 5.1 மலாக்கா மலாய் 5.1.1 மலாக்கா மலாய் மன்னராட்சி
17.10.2022 மன்னராட்சியில் மன்னராட்சியில் இணையற்ற காலத்தின் சமூகக் கட்டமைப்பைக்
/ இணையற்ற தலைவர்கள் கூறுதல்.
21.10.2022 தலைவர்கள்
K 5.1.4 மலாய் மன்னராட்சி தலைவர்களின்
சிறப்பினைப் பாராட்டும் முறையினை
விவரித்தல்.
30 5.1.2 மலாக்கா மலாய் மன்னராட்சியில்
24.10.2022 CUTI HARI DEEPAVALI
இணையற்ற தலைவர் என்பதன் 24-26.10.2022
/ பொருளை விளக்குதல்.
28.10.2022
K 5.1.5 தலைவர்களின் நற்பண்புகளை
மதிக்கும் முக்கியத்துவத்தை
விவரித்தல்.
31 5.1.2 மலாக்கா மலாய் மன்னராட்சியில்
31.10.2022 இணையற்ற தலைவர் என்பதன்
/ பொருளை விளக்குதல்.
04.11.2022
K 5.1.5 தலைவர்களின் நற்பண்புகளை
மதிக்கும் முக்கியத்துவத்தை
விவரித்தல்.
32 5.1.3 மலாக்கா மலாய் மன்னராட்சியில்
07.11.2022 சுல்தான், பெண்டஹரா, லக்சமணா
/ ஆகியோரின் பங்கை
11.11.2022
வகைப்படுத்துதல்.
K 5.1.6 தலைவர்களின் பங்களிப்பின்
முக்கியத்துவத்தை விளக்குதல்.

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
33 5.2 மலாக்கா மலாய் 5.2.1 மலாக்கா மலாய் மன்னராட்சித்
14.11.2022 மன்னராட்சியின் தோற்றுநர் தோற்றுநரின் பயணத்
/ தொடர்நிகழ்வை விளக்குதல்.
18.11.2022
K 5.2.5 தலைவர்களின் தலைமைத்துவ
குணங்களின் முக்கியத்துவத்தை
விளக்குதல்.
34 5.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சித்
21.11.2022 தோர்றுநரின் பயணத் தொடர்நிகழ்வை
/ விளக்குதல்.
25.11.2022
K 5.2.6 மலாக்கா தோர்றுநரின் நிறுவன
பங்களிப்பின் முக்கியத்துவத்தை
விளக்குதல்.
35 5.2.3 மலாக்கா தோர்றுவிக்கப்பட்ட
28.11.2022 நிகழ்வை விளக்குதல்
/ K 5.2.7 ராஜாவுக்கும் நாட்டிற்கும் விசுவாசம்
02.12.2022
செலுத்துவதன் முக்கியத்துவத்தை
விளக்குதல்.
36 5.3 இணையற்ற பெண்டஹாரா 5.3.1 துன் பேராக்கின் வாழ்க்கை
05.12.2022 துன் பேராக்
/ வரலாற்றை அறிதல்
09.12.2022 K 5.3.4 துன் பேராக்கின் சேவைகள் மற்றும்
பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தை
எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை
விவரித்தல்.
CUTI PENGGAL 3
பள்ளி தவணை விடுமுறை
(10.12.2022-31.12.2022)
37 5.3.2 மலாக்காவின் பெண்டாஹாரா எனும்
CUTI TAHUN BARU
02.01.2023 முறையில் துன் பேராக்கின் பங்கைப் 02.01.2023
06.01.2023 பகுத்தாய்தல்.
K 5.3.5 துன் பேராக்கின் தலைமைத்துவ
பண்புகளை முன்னுதாரணமாக
விளக்குதல்.

வாரம்/ தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


திகதி
38 5.3.3 துன் பேராக்கின் அறிவாற்றலை
09.01.2023 விவரித்தல்
/ K 5.3.6 தலைவர்களுக்கு விசுவாசமாக
13.01.2023 இருப்பதன் அவசியத்தை விவரித்தல்.
39 5.4 இணையற்ற லக்சமணா 5.4.1 ஹங்துவாவின் வாழ்க்கை
16.01.2023 ஹங்குவா வரலாற்றைக் கூறுதல்.
/ K 5.4.4 மலாக்காவின் லக்சமணா
20.01.2023 ஹங்துவாவின் விசுவாசத்தை
முன்னுதாரணமாகக் கூறுதல்.
40 5.4.1 ஹங்துவாவின் வாழ்க்கை
23.01.2023 வரலாற்றைக் கூறுதல். CUTI TAHUN BARU
CINA
/ K 5.4.4 மலாக்காவின் லக்சமணா 23-24.01.2023
27.01.2023 ஹங்துவாவின் விசுவாசத்தை
முன்னுதாரணமாகக் கூறுதல்.
41 5.4.2 லக்சமணா ஹங்துவாவின் சிறப்புத்
30.01.2023 தன்மைகளை விளக்குதல்.
/ K 5.4.5 பிரச்சனைகளைக் கையாளுவதில்
03.02.2023 தலைவர்களின் மதிநுட்பத்தை
விளக்குதல்.
42 5.4.3 மலாக்காவின் லக்சமணா என்னும்
06.02.2023 வகையில் ஹங்துவாவின்
/ பொறுப்புகளைப் பகுத்தாய்தல்.
10.02.2023 K 5.4.6 நாட்டின் இறையாண்மையைக் காக்க
பொறுப்பான அணுகுமுறையை
முன்மொழிதல்
43 5.4.3 மலாக்காவின் லக்சமணா என்னும்
13.02.2023 வகையில் ஹங்துவாவின்
/ பொறுப்புகளைப் பகுத்தாய்தல்.
17.02.2023 K 5.4.6 நாட்டின் இறையாண்மையைக் காக்க
பொறுப்பான அணுகுமுறையை
முன்மொழிதல்
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023
(18.02.2023-12.03.2023)

You might also like