தலைக்கோதும் இளங்காத்து

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாளும் இங்கு இல்ல

ம்ம்.. ம்ம்..
தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும் (தலக்கோதும் – இங்கு இல்ல)
மரமாகும் வெதை எல்லாம் மீண்டும் பாடுக.
வாழ சொல்லித்தரும்
ம்ம்.. ம்ம்.. ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
கலங்காத கலங்காத நிழல் நிக்குதே நிக்குதே
நீயும் நெஞ்சுக்குள்ள ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
இருளாத விடியாத நிழல் நிக்குதே நிக்குதே
நாளும் இங்கு இல்ல உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
ம்ம்.. ம்ம்.. பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
(தலக்கோதும் – இங்கு இல்ல) கண்ணோரம் ஏன் கண்ணீரு
மீண்டும் பாடுக. நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் கை சேறு..
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே நீல வண்ணக் கூரை இல்லாத
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே நிலமிங்கு ஏது
பாத உண்டாகும் காலம் எனும் தோழன் உன்னோடு
நிக்காம முன்னேறு தடைகள மீறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு மாறுமோ தானா நிலை
நிக்காம முன்னேறு எல்லாமே தன்னாலே
அன்பால நீ கை சேறு போராடு நீயே
கை சேறு.. அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
நீல வண்ணக் கூரை இல்லாத தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நிலமிங்கு ஏது நமக்கான நாள் வரும்
காலம் எனும் தோழன் உன்னோடு
தடைகள மீறு (தலைக்கோதும் - கை சேறு)
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே மீண்டும் பாடுக.
அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்

(தலைக்கோதும் - கை சேறு)

மீண்டும் பாடுக.

தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ம்ம்.. ம்ம்..
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத

You might also like