Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

1. அதிகமான எண்ணிக்கைக்கு (√) எனக் குறியீடுக.

2. குறைவான எண்ணிக்கைக்கு (√) எனக் குறியீடுக.

3. சரியான கூற்றுடன் இணைத்திடுக.

சமம்

சமமில்லை
4. எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுக.

15
அறுபத்து மூன்று

10
தொண்ணூறு

1
5. ஏறுவரிசையில் எழுதுக.

2 5 3 4 7 6

இறங்குவரிசையில் எழுதுக.

2 5 3 4 7 6
6. இணை எண்களை எழுதுக.

1 2
7 9
3

3 4
8 10

7. கோடிடப்பட்ட எண்களின் இலக்க மதிப்பையும் இடமதிப்பையும் எழுதுக.

எண் இடமதிப்பு இலக்க மதிப்பு

15

27

36

58

2
90

8. சரியான சேர்த்தல் தொகையை எழுதுக.

6+3= 1+5=

2+6= 4+7=

6+7= 9+8=
2 5 5 8 4 3
+ 3 2 + 3 1 + 1 3

2 5 4 9 4 7
+ 3 6 + 3 2 + 1 4
9. சரியான கழித்தல் தொகையை எழுதுக.

8-3= 13 - 5 =

5-2= 16 - 7 =

10 - 4 = 18 - 8 =
3
8 4 3 7 4 8
_
3 3 _
1 6 _
2 5

5 3 6 5 7 0
_
1 4 _
3 6 _
4 6

10. கொடுக்கப்பட்ட பின்னத்திற்கேற்பப் பாகங்களுக்கு வர்ணம் தீட்டுக.

1 2

நான்கில் ஒன்று நான்கில் மூன்று

3 4

4
அரைப்பாகம் கால் பாகம்
12. பணத்தின் மதிப்பை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுக.

எண்மானம் எண்குறிப்பு

எண்மானம் எண்குறிப்பு

எண்மானம் எண்குறிப்பு

அறுபது சென் 5 sen ஐந்து ரிங்கிட் இருபது


சென்

RM 5.20 60 sen ஐந்து சென்

5
13. பிரச்சனைக்குத் தீர்வுக் காண்க.
அ. ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள்?
_______________________
ஆ. வாரத்தின் முதல் நாள் எது?
_________________________
இ. அலியிடம் 3 மிட்டாய்கள் இருந்தன. கமலியிடம் 5 மிட்டாய்கள்
இருந்தன. இருவரிடமும் உள்ள மொத்த மிட்டாய்கள் எத்தனை?

ஈ. அம்மா கடையில் 10 முட்டைகள் வாங்கினார். அவற்றில் 7 முட்டைகள்


கறி சமைத்தார். மீதம் உள்ள முட்டைகள் எத்தனை?

உ. சூழலைப் படித்து, விடையை எழுதுக.

அப்பா சிவாவிற்கு RM 5.00 தந்தார். அவன்


அப்பணத்தைச் சேமிக்க விரும்பினான்.

பணம் மூலம் : ______________________


சேமிப்பு மூலம் : _____________________

6
7

You might also like