Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

1

செற்றில்மென்ட் ஆவணம்
மதிப்பு ரூ. 21,08,080/-

12.01.2022. இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் வருடம் ஜனவரி மாதம் பனிரெண்டாம் தேதி


பெயருக்கு எழுதிக் கொடுக்கும் செட்டில்மென்ட் ஆவணம் என்னவெனில்,

மேற்படியான் எனது மகனாகும். மேற்படியான் எனது மகன் என்ற பாசத்தாலும்,


மேற்படியானுடைய எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டும் மேற்படியானுக்கு இஷ்ட தானமாக
கொடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்த கீழ் குறிப்பிடும் சொத்துக்களை
மேற்படியான், இன்று முதல் கரவும் தீரத
் ்து போக்குவரவும் செய்து பெயரும் மாறி பட்டயவும் வாங்கி
நலமாக வாழ்ந்து கொள்ள வேண்டியதுமாகும்.

பட்டிகை சொத்துக்களின் அனுபவ உரிமை எனது காலம் வரை என்னில் இருப்பதும், எனது
காலத்திற்குப் பிறகு மேற்படியான் சர்வ சுதந்திர உரிமையுடன் கைவசம் வைத்து அனுபவித்துக்
கொள்ள வேண்டியதுமாகும்.
2

பட்டிகை சொத்துக்களானது, திற்பரப்பு வில்லேஜிலிருந்து பிரிந்த பேச்சிப்பாறை


வில்லேஜிக்குட்பட்ட 2616 ஆம் எண் பட்டயத்தில் உட்பட்டதாகும். பட்டிகை சொத்துக்களின் பட்டா எண்
முதலிய விபரங்களில் ஏதாவது இந்த ஆவணத்தில் சேர்தத ் ிருப்பது தவறுதலாக இருந்தால் அதனை
எனது தனிப்பட்ட சம்மதமில்லாமல் மேற்படியான் போக்குவரவில் சரி செய்து கொள்ள
வேண்டியதுமாகும். கீழ்குறிப்பிடப்பட்டுள்ள 3 ம் சொத்தில் வடக்கு கிழக்கு மூலையில்
அமைந்திருக்கும் குடும்ப மசானத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் போய் வர மேற்படியான் மற்றும்
சந்ததியினர் தடை செய்யக்கூடாது என்பதுமாகும்.
பட்டிகை சொத்துக்களை இது நாள் வரை எவ்வித வில்லங்கங்களுக்கும் உட்படுத்தாமல் கரம்
தீர்த்து நான் கைவசம் வைத்து அனுபவித்து வருவதுமாகும். இந்த செற்றில்மென்ட் ஆவணத்தை
எக்காரணம் கொண்டும் நான் ரத்து செய்வதுமில்லை.

சொத்து விபரம்
1-ம் சொத்து
கன்னியாகுமரி மாவட்டம்
எல்கைகள்
சசி மற்றும் கோமதி வகை சொத்திற்கு கிழக்கு, அஜிதா வகை சொத்திற்கு மேற்கு, றோடிற்கு
வடக்கு, 2-ம் சொத்திற்கு தெற்கு.

2-ம் சொத்து
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்க்கண்ட எல்கைகளுக்குட்பட்ட 26 சென்றுக்கு சமமான 1052
சதுர மீட்டர் பரப்பு கொண்ட சொத்தாகும்.
எல்கைகள்
சசி மற்றும் கோமதி வகை சொத்திற்கு கிழக்கு , அஜிதா வகை சொத்திற்கு மேற்கு, 1- ம்
சொத்திற்கு வடக்கு, 3-ம் சொத்திற்கு தெற்கு.
3-ம் சொத்து
கன்னியாகுமரி மாவட்டம்
ழ்க்கண்ட எல்கைகளுக்குட்பட்ட 34.5 சென்றுக்கு சமமான 1396 சதுர மீட்டர் பரப்பு கொண்ட
சொத்தாகும்.
எல்கைகள்
சசி மற்றும் கோமதி வகை சொத்திற்கு கிழக்கு , சொசைட்டி ஆப் சிஸ்டர்ஸ் ஆப் சேரிட்டி
வகை சொத்திற்கு மேற்கு, 2-ம் சொத்திற்கு வடக்கு, புஷ்பராஜ் வகை சொத்துக்கு தெற்கு.
மேற்படி சொத்துக்கள் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளாகும்.
3

செற்றில்மென்ட் அளிப்பவர் பெறுபவர்

சாட்சிகள்:

தமிழ் நாடு முத்திரை சட்டம் 1968 பிரிவு 3(1)ன் கீழ் அறிக்கை


கிராமம் :

வரிசை றீசர்வே சொத்தின் பரப்பு ச.மீ மதிப்பு விலை


எண் எண் தன்மை செ.லி ச.மீ ரூ.பை ரூ.பை
1 7/18 மனை 2.470 99.9 545 54,500.00

2 7/41 மனை 26.000 1052 990 10,41,480.00

3 7/43 மனை 34.500 1396 725 10,12,100.00

bkhj;jk; 62.97 21,08,080.00

You might also like