RTI Receipt

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

அனுப்புனர்,

பெறுநர்,

பொது தகவல் அலுவலர்/


துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்),
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்.

ஐயா,

பார்வை :
1. தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னை அவர்களின் கடிதம் எண்
SA.16079/B/2021 நாள் 19.01.2022

2. ந.க.எண் அ 8/176/2022, நாள் 09.02.2022

தகவல் பெறும் உரிமைச் சட்ட, 2005 ன் கீழ் பார்வையில் கண்ட கடிதங்களின் அடிப்படையில்
என்னால் கோரப்பட்ட தகவல்களுக்கான நகல்களைப் பெற ரூ 626 ஐ திப்பிறமலை ஊராட்சியின் ஊராட்சி
நிதி கணக்கு எண் -1 இல் செலுத்தக் கூறியிருந்தீர்கள். மேற்படித் தொகையை 22.02.2022 அன்று பற்று
சீட்டு எண் A 293140 இல் செலுத்தி அதற்கான ரெசீதினை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
என்னால் கோரப்பட்ட தகவல்களை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

கண்ணன்விளை,
23.02.2022 மனுதாரர்

You might also like