RPT Sains-Thn2

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 18

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

திகதி தலைப்பு : 1.0 அறிவியல் திறன்

1 பரிந்துரைக்கப்பட்ட
21.3.2022 1 ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை நடவடிக்கை:
25.3.2022 உற்று நோக்குவதற்குப்
பயன்படுத்தப்படும் அனைத்துப் உற்றறிதல் திறனை
புலன்களையும் கூறுவர். மாணவர்களுக்குப்
1.1 அறிவியல் 2 ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை புகுத்துவதும் மதிப்பீடு
செயற்பாங்குத் 1.1.1 உற்றறிவர் உற்று நோக்குவதற்கு அனைத்துப் செய்வதும் வழி
திறன் புலன்களின் பயன்பாட்டை விவரிப்பர். நடவடிக்கையை
3 ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை மேற்கொள்ளுதல்.
உற்று நோக்குவதற்கு அனைத்துப் எடுத்துக்காட்டு:
புலன்களையும் பயன்படுத்துவர். I. உருவாக்கிய
4 ஒரு நிகழ்வு அல்லது மாற்றத்தில் மின்சுற்றின்
ஏற்படும் தரம் சார்ந்த உற்றறிதல்களை மின்குமிழ்
மேற்கொள்ள அனைத்துப் ஒளிர்வதை
புலன்களையும் தேவைப்படும் உற்றுநோக்குதல்.
கருவிகளையும் பயன்படுத்துவர். II. நீரில் போடப்பட்ட
5 ஒரு நிகழ்வு அல்லது மாற்றத்தில் பொருளில் ஏற்பட்ட
ஏற்படும் தரம் மற்றும் எண்ணிக்கை மாற்றத்தை
சார்ந்த உற்றறிதல்களை மேற்கொள்ள உற்றுநோக்குதல்.
அனைத்துப் புலன்களையும்
தேவைப்படும் கருவிகளையும்
பயன்படுத்துவர்.
6 ஒரு நிகழ்வு அல்லது மாற்றத்தில்
ஏற்படும் தரம் மற்றும் எண்ணிக்கை
சார்ந்த உற்றறிதல்களை மேற்கொள்ள
அனைத்துப் புலன்களையும்
தேவைப்படும் கருவிகளையும்
முறையாகப் பயன்படுத்துவர்.
2 1.1 அறிவியல் 1.1.2 வகைப்படுத்துவர் பரிந்துரைக்கப்பட்ட

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


28.3.2022 1 பொருள் அல்லது இயல் நிகழ்வு நடவடிக்கை:
1.4.2022 கொண்டிருக்கும் தன்மையைக் கூறுவர்.
2 ஒற்றுமை வேற்றுமையின் வழி பொருள் வகைப்படுத்துதல் திறனை
அல்லது இயல் நிகழ்வின் தன்மையை கொண்டு நடவடிக்கையை
விவரிப்பர். மேற்கொள்ளுதல்.
3 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் I. விலங்குகளை
அடிப்படையில் பொருள் அல்லது இயல் இனவிருத்தி
நிகழ்வைச் சேர்த்தலும் பிரித்தலும். முறைக்கேற்ப
4 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் வகைப்படுத்துதல்.
அடிப்படையில் பொருள் அல்லது இயல் II. ஒரு மின்சுற்றில்
நிகழ்வைச் சேர்த்தலும் பிரித்தலும்.மேலும் மின்குமிழை ஒளிர
பயன்படுத்திய ஒரே மாதிரியான வைக்கும் ஆற்றலின்
தன்மையைக் குறிப்பிடுவர். அடிப்படையில்
5 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் பொருள்களை
அடிப்படையில் பொருள் அல்லது இயல் வகைப்படுத்துதல்.
நிகழ்வைச் சேர்த்தலும் பிரித்தலும்.மேலும்
செயற்பாங்குத் பயன்படுத்திய ஒரே மாதிரியான
திறன் தன்மையைக் குறிப்பிடுதல் பிறகு வேறோரு
தன்மையைக் கொண்டு சேர்த்தலும்
பிரித்தலும் செய்வர்.
6 ஒற்றுமை வேற்றுமை தன்மையின்
அடிப்படையில் பொருள் அல்லது இயல்
நிகழ்வை இறுதிநிலை வரை சேர்தத ் லும்
பிரித்தலும் மேற்கொள்ள பயன்படுத்திய
தன்மையைக் கூறுவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


3 1.1.3 அளவெடுத்தலும் 1 ஒர் அளவை அளக்க பொருத்தமான பரிந்துரைக்கப்பட்ட
4.4.2022 எண்களைப் கருவிகளைத் தேர்நதெ ் டுப்பர். நடவடிக்கை:
8.4.2022 பயன்படுத்துதலும் 2 ஒர் அளவை அளக்க பொருத்தமான
கருவிகளையும் அளக்கும் முறையையும் பின்வரும் நடவடிக்கையின்
விவரிப்பர். வழி அளவெடுத்தலும்
3 பொருத்தமான கருவி மற்றும் தர அளவைக் எண்களைப் பயன்படுத்தும்
கொண்டு சரியான நுட்பத்தோடு திறனை நடவடிக்கை
அளவிடுவர். மேற்கொள்ளுதல்.
4 பொருத்தமான கருவி மற்றும் தர அளவைக்
கொண்டு சரியான நுட்பத்தோடு அளந்து செடியின் வளர்ச்சியின்
அட்டவணையில் பதிவு செய்வர். போது அதன் உயரத்தின்
5 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மாற்றத்தைக்
1.1 அறிவியல் பயன்படுத்திய கருவி மற்றும் தர அளவை குறிப்பெடுத்தல்.
செயற்பாங்குத் நியாயப்படுத்துவர். தன் உடல் எடையையும்
திறன் 6 பொருத்தமான கருவி மற்றும் தர அளவைக் நண்பனின் உடல்
கொண்டு சரியான நுட்பத்தோடு எடையையும் அளத்தல்.
அளவெடுக்கும் முறையைக் காட்டுதல்
மற்றும் ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையையும்
முறையான வழியையும் கொண்டு
அட்டவணையில் பதிவு செய்வர்.

4 1.1 அறிவியல் 1.1.4 தொடர்பு கொள்வர் பரிந்துரைக்கப்பட்ட


11.4.2022 செயற்பாங்குத் 1 கிடைக்கப் பெற்ற தகவலைக் கூறுவர். நடவடிக்கை:
15.4.2022 திறன் 2 தகவல் அல்லது ஏடலை ஏதேனும் வடிவில்
பதிவு செய்வர். தொடர்பு கொல்ளுதல்
3 தகவல் அல்லது ஏடலைப் பொருத்தமான திறனைக் கொண்டு
வடிவில் பதிவு செய்வர் நடவடிக்கை

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


4 தகவல் அல்லது ஏடலைப் பொருத்தமான மேற்கொள்ளுதல்
வடிவில் குறிப்படுத்து அதனை முறையாகப் எடுத்துக்காட்டு:
படைப்பர்.
5 தகவல் அல்லது ஏடலைப் ஒன்றுக்கும் I. ஆற்றின்
மேற்பட்ட பொருத்தமான வடிவில் பதிவு தூய்மையைப்
செய்து அதனை முறையாகப் படைப்பர். பாதுகாக்கும்
6 தகவல் அல்லது ஏடலைப் பொருத்தமான வழிமுறையின்
வடிவில் குறிப்பெடுத்து அதனை ஆக்கப் சுவரொட்டியில்
புத்தாக்கத்தின் வழி முறையாகப் படைத்துச் தயாரித்துக்
செயல் விளக்கத்தைக் கூறுவர். காட்டுதல்.
II. தாவரத்தின்
வலர்ச்சியின் போது
இலைகளைன்
எண்ணிக்கையைப்
பொருத்தமான
வடிவில்
குறிப்பெடுத்தல்.
5 1.2 கைவினைத் 1.2.2 மாதிரிகளை பரிந்துரைக்கப்பட்ட
18.4.2022 திறன் (spesimen) முறையாகவும் 1 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் நடவடிக்கை:
22.4.2022 பாதுகாப்பாகவும் அறிவியல் பொருள்கள், அறிவியல்
கையாளுவர். கருவிகள் மற்றும் மாதிரிகளைப் (spesimen) மாணவர்களைக்
1.2.3 மாதிரிகள், அறிவியல் பட்டியலிடுவர். கற்றபித்தலின் போது
கருவிகள், அறிவியல் 2 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் மதிப்பீடு செய்யலாம்.
அறிவியல் பொருள்கள், அறிவியல்
பொருள்களை முறையாக
கருவிகள் மற்றும் மாதிரிகளைக் கையாளும்
வரைவர். எடுத்துக்காட்டு:
முறையை விவரிப்பர்.
1.2.4 அறிவியல் I. விதையை வளரச்
3 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
கருவிகளைச் சரியான செய்தல்
அறிவியல் பொருள்கள், அறிவியல்
முறையில் சுத்தம் செய்வர். கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான II. சீனியை நீரில்
1.2.5 அறிவியல் முறையில் பயன்படுத்துவர் கையாளுவர். கரைத்தல்.
பொருள்களையும் 4 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
கருவிகளையும் Nuzul AL-Quran
அறிவியல் பொருள்கள், அறிவியல்
முறையாகவும் ( 19.4.2022 )
கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


பாதுகாப்பாகவும் முறையில் பயன்படுத்துவர், கையாளுவர்,
எடுத்துவைப்பர். வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக
எடுத்து வைப்பர்.
5 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
அறிவியல் பொருள்கள், அறிவியல்
கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியாகவும்
முறையாகவும் விவேகமுடனும்
பயன்படுத்துவர், கையாளுவர், வரைவர்,
சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக எடுத்து
வைப்பர்.
6 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
அறிவியல் பொருள்கள், அறிவியல்
கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான
முறையில் பயன்படுத்துவர், கையாளுவர்,
வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக
எடுத்து வைப்பதோடு சக மாணவர்களுக்கு
உதாரணமாக இருப்பர்.

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


திகதி தரம்

6 2.1 அறிவியல் 2.1.1 அறிவியல் அறைகளின் பரிந்துரைக்கப்பட்ட


25.4.2022 அறையின் விதிமுறைகளைப் 1 அறிவியல் அறையின் விதிமுறைகளைக் நடவடிக்கை:
29.4.2022 விதிமுறைகள் பின்பற்றுவர். கூறுவர்
2 அறிவியல் அறையின் விதிமுறைகளை உற்றறிதலின் வழி
விளக்குவர். மாணவர்கள் அறிவியல்
3 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் அறையைப்
பின்பற்றுவர். பயன்படுத்துவதற்கு
4 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் மின்பும், பயன்படுத்தும்
பொழுதும், பயன்படுத்திய

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


பின்பற்றுவதன் அவசியத்தைக் காரணக் பிறகும் மதிப்படு

கூறுகளுடன் கூறுவர். செய்யலாம்.
5 அறிவியல் அறையின் விதிமுறைகளை
CUTI GANTI HARI BURUH
மீறும் சூழல் ஏற்பட்டால் அதனைக் ( 2.5.2022 )
களைய ஏடல் உருவாக்கம் செய்வர். CUTI HARI RAYA PUASA
6 அன்றாட வாழ்வில் அறிவியல் அறையின் (3.5.2022-6.5.2022)
விதிமுறைகளைப் பின்பற்றுவதன்
கருத்துருவை அமல்படுத்துவர்.
தலைப்பு : 2.0 அறிவியல் அறையின் விதிமுறைகள்

தலைப்பு : 3.0 மனிதன்


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
திகதி

7 3.1.1 மனிதர்கள் பரிந்துரைக்கப்பட்ட


9.5.2022 இனவிருத்தி செய்யும் நடவடிக்கை:
13.5.2022 1 மனிதர்கள் குழந்தை பெற்றெடுப்பதன் குழந்தை முதல் பெரியோர்
முறையைக் கூறுவர்.
மூலம் இனவிருத்தி செய்கின்றனர் வரையுள்ள தத்தம்
3.1 மனித 3.1.2 பிறந்தது முதல் எனபதைக் கூறுவர்.
தங்கள் உடல் படங்களைப் பின்வரும்
இனவிருத்தியும் 2 பிறந்தது முதல் தங்கள் வளர்ச்சியில் கூறுகளி அடிப்படையில்
வளர்ச்சியும் வளர்ச்சியில் ஏற்படும் ஏற்படும் மாற்றங்களை விவரிப்பர். கலந்துரையாடுதல்.
மாற்றங்களை உருவளவு, I. உருவளவு
உயரம், எடை போன்ற 3 தாய் தந்தை அல்லது
II. உயரம்
கூறுகளில் விவரிப்பர். பரம்பரையிடமிருந்து குழந்தை III. எடை
பெற்றிருக்கும் கூறுகளை
8 3.1 மனித 3.1.3 மனித வளர்ச்சி உதாரணத்துடன் விவரிப்பர். குழந்தையின் படங்களைத்
16.5.2022 இனவிருத்தியும் ஒருவருக்கொருவர் தாய் / தந்தை / குடும்பப்
20.5.2022 வளர்ச்சியும் வேறுபட்டிருக்கும் 4 ஒருவர் கொண்டிருக்கும் கூறுகள் படத்தோடு இணைத்திடும்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


என்பதை நடவடிக்கையின் பரம்பரை வழியாகப் பெற்ற கூறுகள் விளையாட்டை
வழி என்பதைப் பொதுமைப்படுத்துவர். விளையாடுதல்.
பொதுமைப்படுத்துவர். சக நண்பர்களோடு
5 ஒரே வயதாக இருப்பினும் கையளவு, பாத அளவு, உயரம்
9 3.1.4 தாய் தந்தை அல்லது ஒவ்வொருவரின் வளர்ச்சியும் மற்றும் எடையை ஒப்பிட்டு
23.5.2022 பரம்பரையிடமிருந்து வேறுபட்டிருக்கும் என்பதைத் தொகுப்பர். வேற்றுமை காணுதல்
27.5.2022 குழந்தை பெற்றிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட
6 தாய் தந்தையிடம் காணப்படும் கூறுகளை நடவடிக்கை:
கூறுகளை விவரிப்பர். ஒரு குழந்தை பெற்றிருக்கும் என்பதை சுருள் முடி, கண் விழியின்
3.1.5 தாய், தந்த அல்லது அனுமானித்து ஆக்கப் புத்தாக்கச்
3.1 மனித பரம்பரையிடமிருந்து நிறம், தோலின் நிறம்,
சிந்தனையுடன் தொடர்பு கொள்வர். முடியின் நிறம், உயரம் போன்ற
இனவிருத்தியும் குழந்தை பெற்றிருக்கும்
வளர்ச்சியும் கூறுகளான தோலின் தெளிவான தன்மைகளைக்
கொண்டிருக்கும் ஓர் ஆண்,
நிறம், முடியின் வகை
பெண்ணின் படத்தை
ஆகியவற்றை
ஆசிரியர் காட்டுதல்.
எடுத்துக்காட்டுகளுடன் அவ்விருவருக்கும் பிறக்கும்
கூறுவர். குழந்தை பெறக் கூடிய
பரம்பரைக் கூறுகளை
10 3.1.6 வளர்ச்சி பரம்பரை அனுமானித்து விளக்குதல்.
30.5.2022 கூறுகள் பற்றி
3.6.2022 உற்றறிந்தவற்றை CUTI PENGGAL 1, SESI
3.1 மனித
உருவரை, தகவல் 2022/2023
இனவிருத்தியும்
தொடர்பு தொழில்நுட்பம், KUMPULAN B: 04.06.2022
வளர்ச்சியும் - 12.06.2022)
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
தரம் தலைப்பு : 4.0 விலங்கு
திகதி

11 4.1.1 விலங்குகள் 1 முட்டையிடும் குட்டிபோடும் பரிந்துரைக்கப்பட்ட


13.6.2022 இனவிருத்தி செய்யும் விலங்குகளைக் கூறுவர். நடவடிக்கை:
17.6.2022 4.1 2 இனவிருத்தி முறைக்கேற்ப
முறையைக் கூறுவர்.
விலங்குகளின்
4.1.2 இனவிருத்தி விலங்குகளை வகைப்படுத்துவர். விலங்குகளின்
இனவிருத்தியும்
முறைக்கேற்ப 3 குட்டிகள் மற்றும் முட்டைகளின் இனவிருத்தியைக்
வளர்ச்சியும்
விலங்குகளை எண்ணிக்கையின் அடிப்படையில் காணொளி வழி உற்றறிதல்.
வகைப்படுத்துவர். விலங்குகளின் இனவிருத்தி முறையைப் தவளை,
பொதுமைப்படுத்துவர். வண்ணத்துப்பூச்சி, கொசு,
12 4.1.3 அதிகமாக
20.6.2022 4 5 விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியில் மஅடு போன்ற
முட்டையிடும் குறைவாக
24.6.2022 முட்டையிடும் நிகழும் மாற்றத்தைக் கிடைக்கப்பெற்ற விலங்குகளின் வாழ்க்கை
விலங்குகளை தரவு வழி விளக்குவர். சுழற்சியை உற்றறிதல்.
4.1 எடுத்துக்காட்டுகளுடன் 5 தாயைப் போல ஒத்தியிருக்கும்
விலங்குகளின் விவரிப்பர். விலங்குகளையும் ஒத்திருக்காத பிறந்த விலங்கு குட்டியின்
இனவிருத்தியும் 4.1.4 அதிகமாக விலங்குகளையும் உற்றறிந்து தொகுப்பர். படங்களைத் தனது தாயின்
வளர்ச்சியும் குட்டிப்போடும் குறைவாக 6 ஆக்கப் புத்தாக்க முறையில் தொடர்பு படங்களுடன் இணைத்தல்.
குட்டிப்போடும் கொள்ளுதல் வழி விளங்குகள் பல்வேறு
விலங்குகளை முறையில் முட்டையைத் த்ற்காக்கும் CUTI GANTI HARI
எடுத்துக்காட்டுகளுடன் அல்லது குட்டியைப் பாதுகாக்கும் என்பதை RAYA HAJI
விளக்கிக் காரணக்கூறுகளை ( 11.7.2022)
விவரிப்பர்.
மேற்கொள்வர்.
13 4.1 4.1.5 விலங்குகளின்
27.6.2022 விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியை
1.7.2022 இனவிருத்தியும் உற்றறிந்து அவற்றின்
வளர்ச்சியும் வளர்ச்சியில் ஏற்படும்
மாற்றத்தைக்
குறிப்பெடுப்பர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


14 4.1.6 தாயைப் போல
4.7.2022 4.1 ஒத்தியிருக்கும்
8.7.2022 விலங்குகளின் விலங்குகளையும்
இனவிருத்தியும் ஒத்திருக்காத
வளர்ச்சியும் விலங்குகளையும்
எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.
15 4.1.7 விலங்குகளின்
11.7.2022 இனவிருத்தியையும்
15.7.2022 வளர்சியையும்
4.1
உற்றறிந்தவற்றை
விலங்குகளின்
இனவிருத்தியும் உருவரை, தொழில்நுட்பம்,
வளர்ச்சியும் எழுத்து அல்லது
வாய்மொழி வழியாக
விளக்குவர்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 5.0 தாவரம்
திகதி

16 5.1 5.1.1 மனிதர்களுக்கும் குறிப்பு:


18.7.2022 தாவரங்களின் விலங்குகளுக்கும்
22.7.2022 வளர்ச்சி தாவரத்தின் அவசியத்தைக் I. தாவரங்களின்
வளர்ச்சியில் சில
கூறுவர்.
படிநிலைகள் உள்ளன.
எ.கா: தென்னை மரம்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


17 5.1 5.1.2 விதை 1 மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தேங்காய்,
25.7.2022 தாவரங்களின் முளைப்பதற்கான தாவரத்தின் அவசியத்தைக் முளைவிட்ட
29.7.2022 வளர்ச்சி அடிப்படைத் எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர். தேங்காய்,
தேவைகளைக் கூறுவர். தென்னங்கன்று,
2 நீர,் காற்று மற்றும் பொருத்தமான பூத்த மரம், காய்த்த
18 5.1 5.1.3 தாவரங்களின் வெப்பநிலை விதை முளைப்பதற்குத் தேவை மரம்.
1.8.2022 தாவரங்களின் வளர்ச்சியை விதை II. மண் அல்லது உரம் தாவர
என்பதை விவரிப்பர்.
5.8.2022 வளர்ச்சி முளைத்தது முதல் வளர்ச்சிக்குத்
மாற்றங்கள் ஏற்படுகின்றன 3 இலைகளின் எண்ணிக்கை, தண்டின் தேவையான தாது
என்பதை உண்மையான சுற்றளவு, இலையின் உருவளவு, செடியின் சத்துகளைக்
விதை முளைத்தலின் வழி உயரம் ஆகியவற்றை உண்மையான கொடுத்து உதவும்.
உற்றறிந்து குறிப்பெடுப்பர். தாவரத்தை உற்றறிதலின் வழி தாவரங்களின் III. தாவரங்களின் வலர்ச்சிப்
வளர்ச்சியைப் பதிவு செய்வர். படியில் ஏற்படும்
5.1.4 தாவரத்தின் வளர்ச்சிப் பாதிப்பின் விளைவாக
4 ஒரு தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை உணவு மூலங்கள்
படிகளை நிரல்படுத்துவர்.
நிரல்படுத்தி விளக்குவர். குறையும். (தாவரங்கள் ,
19 5.1 5.1.5 தாவரங்களின் விலங்குகள்)
5 தாவர வளர்ச்சிக்கு நீர், தாது சத்து, காற்று,
8.8.2022 தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான
12.8.2022 வளர்ச்சி சூரிய ஒளி தேவை என்பதை தொகுப்பர்.
அடிப்படைத் தேவைகளை
ஆராய்வின் வழி 6 தொடர்பு கொள்வதன் வழி தாவரங்களின்
முடிவெடுப்பர் வளர்ச்சிப் படியில் பாதிப்பு ஏற்பட்டால்
மனிதர்கள் எல்லது விலங்குகளுக்கு என்ன
20 5.1 5.1.6 தாவரங்களின் நேரிடும் என்பதை அனுமானிப்பர்.
15.8.2022 தாவரங்களின் வாழ்க்கை செயற்பாங்கை
19.8.2022 வளர்ச்சி உற்றறிந்து உருவரை,
தகவல்தொடர்பு,
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


தலைப்பு : 6.0 இருளும் வெளிச்சமும்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்
திகதி

21 1 ஒளி மூலங்களை அடையாளங்காண்பர் பரிந்துரைக்கப்பட்ட


22.8.2022 6.1 இருளும் நடவடிக்கை:
6.1.1 ஒளி மூலங்களைக் 2 நிழல் ஏற்படுவதை விளக்குவர்.
26.8.2022 வெளிச்சமும் கூறுவர். ஆசிரியர் சில
3 இருளிலும் வெளிச்சத்திலும்
பொருள்களைக் கொண்ட
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை
22 6.1.2 இருளிலும் கருப்புப் பெட்டியைப்
ஒப்பிடுவர்.
29.8.2022 வெளிச்சத்திலும் பயன்படுத்தி மாணவர்கள்
6.1 இருளும் 4 ஏற்பட்ட நிழலின் தெளிவையொட்டி ஒரு பொருளை இருள்
2.9.2022 மேற்கொள்ளப்படும்
வெளிச்சமும் முடிவெடுப்பர். நிலையிலும்
நடவடிக்கையை 5 ஒளி மனிதனுக்கு முக்கியம் என்பதைக் வெளிச்சமான
ஒப்பிடுவர். காரணக்கூறுகளுடன் விளக்குவர்.
நிலையிலும்
6 மாணவர்கள் நிழல் விளையாட்டை த்
23 6.1.3 நடவடிக்கையின் வழி கண்டெடுத்தல்.
6.1 இருளும் தயாரித்து நிழல் ஏற்படுவதை விளையாட்டின்
12.9.2022 நிழல் ஏற்படுவதை வழி விளக்குவர்.
வெளிச்சமும் நடவடிக்கையின் வழி
16.9.2022 விளக்குவர். மாணவர்கள் தாள்,
அச்சுத் தாள், நெகிழி,
24 6.1.4 வெவ்வேறான
19.9.2022 ஒளிபுகும் தாளைக்
பொருள் ஒளியை
23.9.2022 கொன்டு நிழலின்
மறைக்கும் போது
6.1 இருளும் தெளிவினை (தெளிவான
ஏற்படும் நிழலின்
வெளிச்சமும் நிழல், தெளிவற்ற நிழல்,
தெளிவினை ஆராய்வின் நிழலின்மை) என
வழி ஒற்றுமை வேற்றுமை ஓற்றுமை வேற்றுமை
காண்பர். காணுதல்.
25 6.1 இருளும் 6.1.5 நிழல் விளையாட்டை CUTI HARI
26.9.2022 வெளிச்சமும் உருவாக்குவர். KEBANGSAAN

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


30.9.2022 6.1.6 இருள், வெளிச்சம் ( 31.8.2022 )
CUTI PENGGAL 2, SESI
தொடர்பாக 2022/2023
உற்றறிந்தவற்றை (KUMPULAN B: 03.09.2022
உருவரை, தகவல் - 11.09.2022)
தொடர்பு தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

தலைப்பு : 7.0 மின்சாரம்


வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
தரம்
திகதி

26 7.1.1 உலர் மின்கலன், 1 மின்சுற்றில் காணப்படும் பாகங்களைக் கூறுவர். பரிந்துரைக்கப்பட்ட


3.10.2022 மின்குமிழ் மற்றும் விசை நடவடிக்கை:
7.10.2022 2 மின்சுற்றில் காணப்படும் பாகங்களின்
7.1 மின்சுற்று போன்ற மின் சுற்றின்
பயன்பாட்டை விளக்குவர்.
பாகங்களை
அடையாளங்காண்பர். 3 கொடுக்கப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி பென்சில், ஆணி,
முழுமையான மின்சுற்றை உருவாக்குவர். அழிப்பான், நாணயம்,
27 7.1.2 முழுமையான காகிதச் செருகி,
10.10.2022 மின்சுற்றில் உள்ள 4 மின்குமிழ் ஒளிராமல் இருப்பதற்கான எலுமிச்சைச்சாறு போன்ற
14.10.2022 பாகங்களின் பொருள்களைப்
7.1 மின்சுற்று காரணக் கூறுகளை விளக்குவர்.
பயன்பாட்டை பயன்படுத்தி மின்குமிழ்
விளக்குவர். 5 மின்குமிழை ஒளிரச் செய்வது எளிதில்கடத்தி, ஒளிரும் தன்மையை
ஒளிரச் செய்யாதது அரிதில் கடத்தி பரிசோதித்தல்.
என்பதனைத் தொகுப்பர்.
28 7.1 மின்சுற்று 7.1.3 உலர் மின்கலன், இந்நடவடிக்கையின் வழி
17.10.2022 மின்குமிழ், விசை,

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


21.10.2022 மின்கம்பி ஆகியவற்றைப் 6 மின்குமிழைத் தவிர்த்து மற்ற பொருள்களைப் எளிதில் கடத்தி, அரிதில்
பயன்படுத்தி பயன்படுத்தி ஒரு செயல்படும் மின்சுற்றை கடத்தியைப்
உருவாக்கி படைப்பர். பொதுமைப்படுத்துதல்.
முழுமையான மின்சுற்றை
உருவாக்குவர். கவனத்தில் கொள்ள
வேண்டியவை:
7.1.4 உருவாக்கிய
மின்சுற்றில் மின்குமிழ் மின்குமிழைத் தவிர்த்து
ஒளிராமல் இருப்பதற்கான இயந்திரம், ஒலிப்பான்
காரணத்தை அனுமானம் போன்ற பொருள்களைப்
பயன்படுத்த
செய்வர்.
மாணவர்களுக்கு
29 7.1.5 ஆரய்வின் வழி வாய்ப்பளித்தல்.
24.10.2022 பொருள்களை விசைக்கு
28.10.2022 CUTI HARI
மாற்றாகப் பயன்படுத்தி
MALAYSIA
மின்குமிழின் ஒளிர்வைப்
பதிவு செய்வர். (16.9.2022 )
7.1 மின்சுற்று 7.1.6 மின்குமிழை ஒளிரச்
செய்வது எளிதில்கடத்தி CUTI DEEPAVALI
என்றும் ஒளிரச் (24.10-26.10.2022 )
செய்யாதது அரிதில்
கடத்தி என்றும்
பொதுமைப்படுத்துவர்.

30 7.1 மின்சுற்று 7.1.7 மின்சுற்று


31.10.2022 தொடர்பாக
4.11.2022 உற்றறிந்தவற்றை
உருவரை தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


விளக்குவர்.

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 8.0 கலவை
திகதி

31 8.1.1 பல்வேறு 1 நீரில் கரையும் மற்றும் நீரில் கரையா கவனத்தில் கொள்ள


7.11.2022 வகையான பொருள்களின் எடுத்துக்காட்டுகளைக் வேண்டியவை:
11.11.2022 பொருள்களின் கூறுவர். நிலக்கடலை, காய்ந்த
கலவையைப் இலை, மாவு மாதிரி
பிரித்தெடுக்கும் 2 பல்வேறு வகையான பொருள்களின் கலவையின் பரிந்துரைகள்:
முறையை விவரிப்பர். கலவையைப் பிரித்தெடுக்கும் முறையை சல்லடை அல்லது
8.1.2 பல்வேறு விவரிப்பர். காந்தத்தைப்
8.1 கலவை பயன்படுத்திக்
வகையான
3 பல்வேறு வகையான பொருள்களின் கலவையைப்
பொருள்களின் பிரித்தெடுப்பதை
கலவையைப் பிரித்தெடுப்பர்.
கலவையைப் எடுத்துக்காட்டு
பிரித்தெடுக்கும் 4 பல்வேறு வகையான பொருள்களின் வழிமுறையாகப்
முறையின் காரணக் கலவையைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தலாம்.
கூறுகளைக் கூறுவர். பயன்படுத்தப்படும் முறை வெவ்வேறு உருவளவைக்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தை கொண்ட மணல் அல்லது
32 8.1.3 ஆய்வு கல் கலவை, மணல் உப்பு
14.11.2022 எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவர்.
மேற்கொள்வதன் வழி கலவை மற்றும் நீர்
18.11.2022 நீரில் கரையும் மற்றும் 5 பொருள்கள் விரைவாக கரையும் முறையைத் சுண்ணாம்பு கலவைகளைப்
8.1 கலவை பிரச்சனையாக வழங்கி
நீரில் கரையா தொகுப்பர்.
பிரித்தெடுக்கும்
பொருள்களை
6 கலவையில் கரைந்த பொருளை மீணடு ் ம் வழிமுறைகளைக்
அடையாளம் காணுவர். கண்டறிதல்.
விரைவாகவும் பயன்விளைவாகவும்
பெருவதற்குச் செயல் திட்டப் பணியை சிறிய உருவளவிளான
33 8.1 கலவை 8.1.4 ஆய்வு
பொருளும் கிண்டுதலும்
21.11.2022 மேற்கொள்வதன் வழி மேற்கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு
பொருளை நீரில் விரைவாக
25.11.2022 பொருள்கள் விரைவாக காணுவர். கரைய வைக்கும்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


கரைய மேற்கொள்ள வழிமுறைகள்.
வேண்டிய முறையை
தொகுப்பர்.
8.1.5 கலவையை
உற்றறிந்து உருவரை
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்

தலைப்பு : 9.0 பூமி

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்
திகதி

34 9.1 நீர் 9.1.1 மழை, ஆறு, ஏரி, 1 இயற்கை நீர் மூலங்களைப் பட்டியலிடுவர். பரிந்துரைக்கப்பட்ட
28.11.2022 கடல் மற்றும் நீர் ஊற்று நடவடிக்கை:
2.12.2022 2 நீரோட்டம் உயரமான பகுதியிலிருந்து
நீரின் இயற்கை மூலங்கள்
தாழ்வான பகுதியை நோக்கி செல்லும் மாணவர்கள்
எனக் கூறுவர்
திசையை விளக்குவர். அனுபவத்தின் வழி
9.1.2 நடவடிக்கையின் வழி மற்றும் உற்றறிதலின் வழி
3 பூமியில் இயற்கையாக நடைப்பெறும் குளியல் நீர், வெள்ளம்
நீரோட்டத்தின் திசையைக் நீரோட்டத்தின் திசையை
கூறுவர். மற்றும் மழையினால்
பொதுமைப்படுத்துவர். ஏற்படும் நீர்த்தேக்கம்
9.1.3 பல்வேறு 4 நீரின் சுழற்சியை நிரல்படுத்தி அதனைப் ஆகியவற்றின்
ஊடகங்களின் வழி ஆற்று பெயரிடுவர். நீரோட்டத்தைக்
நீர், நீர் வீழ்ச்சியை கலந்துரையாடுதல்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


உற்றறிந்து நீரோட்டத்தின் 5 நீரோட்டம் தடைப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு நீர் நிரப்பப்பட்ட தட்டின்
திசையைப் ஏற்படும் விளைவுகளை ஏடல் உருவாக்கம் ஒரு பகுதியை உயர்த்தும்
பொதுமைப்படுத்துவர். செய்வர். பொழுது நீரோட்டத்தின்
திசையை உற்றறிதல்.
35 6 சுத்தமான நீர் மூலங்கள் மற்றும் நீரோட்டம்
5.12.022 தொடர்ந்து நீடித்திருக்க மனிதனின் ஆறு மற்றும்
9.12.2022 பங்கினைத் தொடர்பு கொள்ளுவர். கடலிலிருந்து நீர்
9.1.4 இயற்கை நீரின் நீராவியாகும் என்பதே நீர்
சுழற்சியை நிரல்படுத்துவர். சுழற்ச்சி எனப்படும்.
9.1.5 நீர் சுழற்சியில் நீராவி மேகத்தை
உற்றறிந்தவற்றை உருவரை உருவாக்கும். மேகம் மழை
9.1 நீர்
தகவல் தொடர்பு நீராக மாறி மீண்டும் ஆறு
தொழில்நுட்பம், எழுத்து மற்றும் கடலுக்குச்
அல்லது வாய்மொழியாக செல்லும்.
விளக்குவர். CUTI SEKOLAH
PENGGAL KETIGA
( 10.12.2022 – 2.1.2023 )

36 9.2.1 நம்மை சுற்றி காற்று 1 உயிரினங்கள் சுவாசிக்க காற்று தேவை பரிந்துரைக்கப்பட்ட


2.1.2023 சூழ்ந்துள்ளது என்பதை என்பதை கூறுவர். நடவடிக்கை:
6.1.2023 கூறுவர். நீர், நிலம் மற்றும்
9.2 காற்று 9.2.2 காற்றில் உயிர்வளி, 2 காற்றில் அடங்கியுள்ள வளிகளின் சுற்றுச்சூழலில் வாழும்
கரிவளி போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறுவர். உயிரினங்களின்
வளிகள் உள்ளன காணொளியைக்
3 காற்று நகரும் பொழுது பார்க்க முடியாது காண்பித்தல்.
என்பதை கூறுவர். ஆனால் உணர முடியும் என்பதை விளக்குவர்.
37 9.2 காற்று 9.2.3 நகரும் வளி, காற்று எடுத்துக்காட்டு:
9.1.2023 என்பதை விளக்குவர். 4 காற்று நீரிலும் நிலத்திலும் மற்றும்
மாதிரி காற்றாலை
13.1.2023 9.2.4 மனித வாழ்வில் அனைத்து இடங்களிலும் சூழ்ந்துள்ளது
அல்லது பாய்மரக் கப்பல்
காற்றின் நகர்வினால் என்பதனை எடுத்துக்காட்டுகளுடன்
ஏற்படும் விளைவுகளை விலக்குவர். CUTI TAHUN BARU
ஏடல் உருவாக்கம் CINA

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


செய்வர். 5 நகரும் காற்றின் நன்மை தீமைகளை (20.1 – 24.1.22)
38 9.2.5 நகரும் காற்றின் ஏடலாக்கம் செய்வர்.
16.1.2023 விளைவை விவரிக்கும்
20.1.2023 வண்ணம் ஓர் உருமாதிரி 6 நகரும் காற்றின் தகவல்களின்
அல்லது ஒரு கருவியை அடிப்படையில் ஒரு உருமாதிரியை
உருவாக்குவர். உருவமைப்பர்.
9.2.6 உற்றறிதலின் வழி
9.2 காற்று
காற்றை உருவரை தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

தலைப்பு : 10.0 தொழில்நுட்பம்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்
திகதி

39 10.1 10.1.1 உருவாக்க வேண்டிய 1 கட்டமைப்பை உருவாக்க தேவையான குறிப்பு


23.1.2023 கட்டமைவு கட்டமைப்பைக் கட்டமைவு பகுதிகளைத் தேர்ந்தெடுப்பர்.
27.1.2023 கட்டமைவு என்பது
கொடுக்கப்பட்ட
2 படக் கையேட்டின் துணையுடன் பல்வேறு உருமாதிரிகளை
கட்டமைவில்
கட்டமைப்பு பகுதிகளை பொருத்துவர். உருவாக்க கட்டமைவு
தேர்ந்தெடுப்பர். பகுதிகளையும் படக்
3 கட்டமைப்பு உருவாக்கத்தை நிரல்படி கையேட்டையும்
10.1.2 படக் கையேட்டின்
பிரித்தெடுத்து அதன் பகுதிகளைப் உள்ளடக்கியதாகும்.
துணையுடன் கட்டமைவு
பகுதிகளை அடையாளம்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


காணுவர். பெட்டிக்குள் முறையாக வைப்பர். புதிதாக உருவாக்கப்பட்ட
கட்டமைப்பு அதன்
40 10.1.3 படக் கையேட்டின் 4 உருவாக்கிய கட்டமைப்பு பயனை விளக்கும்
30.1.2023 துணையுடன் கட்டமைவுப் உருவாக்கத்தையொட்டி தொடர்பு கொள்வர். வண்ணம் அமைய
3.2.2023 பகுதிகளைப் பொருத்துவர். 5 கையேட்டின் துணையுடன் சக மாணவரால் வேண்டும்.
10.1
10.1.4 படக் கையேட்டில் முறையாக கட்டமைப்பை மதிப்பீடு செய்வர்.
கட்டமைவு
இல்லாத ஒரு புதிய 6 புதிதாக கட்டமைப்பை உருவாக்கி அதனை
கட்டமைப்பை விளக்குவர்.
உருவாக்குவர்.

41 10.1.5 கட்டமைப்பு
6.2.2023 உருவாக்கத்தை நிரல்படி
10.2.2023 பிரித்தெடுத்து அதன்
பகுதிகளைப் பெட்டிக்குள்
முறையாக வைப்பர்.
10.1
கட்டமைவு 10.1.6 கட்டமைவு
உருவாக்கத்தை உற்றறிதழின்
வழி உருவரை, தகவல்
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழி வழியாக
விளக்குவர்.
42
13.2.2023 மீள்பார்வை
17.2.2023
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023
( KUMPULAN B: 18.02.2023 - 12.03.2023)

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023

You might also like