Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 48

www.Kalviseithi.

Net

ெபாருளடக்கம்

பாடத்திட்டம் 2021 - 22

வ.எண் வகுப்பு பாடம் பக்க எண்

1 1 தமிழ் 1

2 1 ஆங்கிலம் 3

3 1 கணிதம் 5

4 1 சூழ்நிைலயியல் 7

5 2 தமிழ் 9

6 ஆங்கிலம் 2 11

7 2 கணிதம் 13

8 2 சூழ்நிைலயியல் 15

9 3 தமிழ் 17

10 3 ஆங்கிலம் 18

11 3 கணிதம் 20

12 3 அறிவியல் 23

13 3 சமூக அறிவியல் 24

14 4 தமிழ் 26
www.Kalviseithi.Net

15 4 ஆங்கிலம் 27

16 4 கணிதம் 29

17 4 அறிவியல் 33

18 4 சமூக அறிவியல் 34

19 5 தமிழ் 35

20 5 ஆங்கிலம் 36

21 5 கணிதம் 38

22 5 அறிவியல் 42

23 5
சமூக அறிவியல் 44
www.Kalviseithi.Net
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 1 பாடம்: தமிழ்
பாடத் தலைப்புகள் பாடப்பொருள்
முதல் பருவம்
1. பாடி ஆடி விளையாடலாம் காட்டுக்குள்ளே க�ொண்டாட்டம்
ஆலமரத்துல விளையாட்டு
கை வீசம்மா கைவீசு !
2. ம�ொழிய�ோடு விளையாடு நாய்க்குட்டியைத் தேடி...
வேறுபட்டதை வட்டமிடுவ�ோம்
வாங்க என்னோடு
3. மகிழ்வோடு கற்போம் -1 ‘அ ‘- ஔ எழுத்துகள் அறிமுகம், எழுதும் முறை
(உயிரெழுத்துகள்) எழுத்துகளைக் கண்டறியும் செயல்பாடுகள்,
எழுதுதல் செயல்பாடுகள், ச�ொல்லிக் க�ொண்டே
இணைத்தல் செயல்பாடுகள், நிரப்புதல்
செயல்பாடுகள்
4. மகிழ்வோடு கற்போம் -2 மெய்யெழுத்துகள் அறிமுகம், ஒலிப்பு,
(மெய்யெழுத்துகள்) எழுத்துகளைக் கண்டறிதல், எழுதும் முறை,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்

இரண்டாம் பருவம்
1. என் நினைவில் கண்டுபிடிப்பேன், வண்ணமிடுவேன், எழுதுவேன்,
பேசுவேன்
2. கடற்கரைக்குச் உயிர்மெய்யெழுத்துகள் (க, கா வரிசை), ஒலிப்பு,
செல்வோமா எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல்,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்
3. விமானத்தில் பறக்கலாம் உயிர்மெய்யெழுத்துகள் (கி, கீ வரிசை), ஒலிப்பு,
எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல்,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்
4. பழமும் படகும் உயிர்மெய்யெழுத்துகள் (கு, கூ வரிசை), ஒலிப்பு,
எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல்,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்
5. எண்ணுப்பெயர் அறிவ�ோம் எண்ணுப்பெயர் அறிவ�ோம், எண்ணி எழுதுவேன்
6. அறுசுவை அறிவ�ோம் சுவைகள், சுவைகள் கண்டறிதல் செயல்பாடு,
7. வந்த பாதை எழுத்தோவியம், எழுதி முடிப்போம்,
ச�ொல்லோவியம்

1
www.Kalviseithi.Net

மூன்றாம் பருவம்
என் நினைவில் உலா ப�ோகலாம், எழுத்தோவியம்
1. இனிப்பு செய்யலாமா? உயிர்மெய்யெழுத்துகள் (கெ, கே வரிசை), ஒலிப்பு,
எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல்,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்
2. திசைகள் அறிவ�ோம் திசைகள், திசையை எழுதுவேன்
3. ஊஞ்சல் ஆடலாமா உயிர்மெய்யெழுத்துகள் (கை வரிசை), ஒலிப்பு,
எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல்,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்
4. என்ன வண்ணம் வண்ணங்கள், வண்ணம் எழுதுவேன்
வேண்டும்?
5. தமிழ் மாதங்கள் மாதங்களின் பெயர்கள் நிரப்புதல், எழுதுதல்,
வண்ணம் தீட்டுதல்
6. இனியாவின் ஒரு வாரம் கிழமைகள் அறிதல், உறவினர் பெயர் எழுதுதல்,
7. த�ோரணம் செய்வோமா உயிர்மெய்யெழுத்துகள் (க�ொ, க�ோ வரிசை),
ஒலிப்பு, எழுத்துகளை அடையாளம் காணுதல்,
எழுதுதல், எழுதிப் பழகும் செயல்பாடுகள்
உயிர்மெய்யெழுத்துகள் (க�ௌ வரிசை), ஒலிப்பு,
8. பழம் பறக்குமா?
எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுதுதல்,
எழுதிப் பழகும் செயல்பாடுகள்
9. வடிவங்கள் வடிவத்தின் பெயரை இணைப்பேன்,
வடிவங்களைக் கண்டுபிடிப்பேன், எழுதுவேன்,
ஒன்றும் பலவும் (ஒருமை பன்மை)
10. பயணம் ப�ோகலாம் விடுகதை கேட்பேன், விடையை எழுதுவேன்
11. இளையார் ஆத்திசூடி இளையார் ஆத்திசூடி

2
www.Kalviseithi.Net

SYLLABUS 2021 - 2022

CLASS - 1 SUBJECT : ENGLISH

UNIT CONTENTS
TERM-I
My Pet Hello Song
Let us Learn- On My Way
Alphabet Jungle
Look and say
Let us say
Play Time Look and say
Alphabet Jungle
Let us Do
Let us say
Let us Learn – The Magic Fish
Families Let us Learn – My family and friends
Alphabet Jungle
Let us Sing – What are they doing?
Let us say
Let us Learn
TERM-II
Healthy Food Look and say
Let us sing – To The Market
Let us say
Let us Learn – Appu’s Delightful Day
My Journey Look and say
Let us sing - Row row row your boat
Let us say
Let us Learn – We Are Safe
TERM-III
My Garden Let us sing – Little birdie
Look and say
Let us say
Let us Learn – A Get - together

3
www.Kalviseithi.Net

Time and Calendar Let us sing – Months in a year


Look and say
Let us Learn – Harini’s happy week
Let us say
Rain,Rain,Rain. Look and say
Let us Learn – From the Sky to the Sea
Let us say

4
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 1 பாடம்: கணக்கு
அலகு பாடப்பொருள்
முதல் பருவம்
1. வடிவியல் 1.1 ஒப்பீடுகள் (கற்றல் மற்றும் செய்து பார்)
1.2 வடிவங்கள் (கற்றல் மற்றும் செய்து பார்)
2.எண்கள் 2.1 எண்கள் 1 முதல் 9 வரை (பயணம்
செய்வோம்)
எண்கள் 1 முதல் 9 வரை (கற்றல் மற்றும்
செய்து பார்)
ஒப்பீடுகள் (கற்றல் மற்றும் செய்து பார்)
2.2 கூட்டல் (கற்றல் மற்றும் செய்து பார்)
2.3 கழித்தல் (கற்றல் மற்றும் செய்து பார்)
2.4 பூஜ்யம் (கற்றல் மற்றும் செய்து பார்)
4. தகவல் செயலாக்கம் 4.1 முறையான பட்டியல் (பயணம் செய்வோம்
மற்றும் கற்றல்)
4.2 தகவல்களை ஒழுங்கமைத்தல் (கற்றல்)

இரண்டாம் பருவம்
1. வடிவியல் 1.1 அடிப்படை வடிவங்கள்- அறிமுகம் (கற்றல்
மற்றும் செய்து பார்)
1.2 நேர்கோடுகள்-அறிமுகம் (கற்றல் மற்றும்
செய்து பார்)
2. எண்கள் 2.1 எண் 10 (கற்றல் மற்றும் செய்து பார்)
2.2 எண்கள் 11 முதல் 20 வரை (கற்றல் மற்றும்
செய்து பார்)
2.3 கூட்டல் (கற்றல் மற்றும் செய்து பார்)
3. அமைப்புகள் 3.1 வடிவங்களின் அமைப்புகள் (கற்றல் மற்றும்
செயல்பாடு)
4. அளவைகள் 4.1 ஒப்பீடுகள்( கற்றல் மற்றும் செய்து பார்)

மூன்றாம் பருவம்
1. வடிவியல் 1.1 உருளுதல் மற்றும் சறுக்குதல் (கற்றல்
மற்றும் செய்து பார்)

5
www.Kalviseithi.Net

2. எண்கள் 2.1 பூஜ்யத்தைக் கழித்தல் (கற்றல் மற்றும் செய்து


பார்)
2.2 கழித்தல் (எண்கள் 20 வரை) (கற்றல் மற்றும்
செய்து பார்)
2.3 எண்கள் 21 முதல்99 வரை (கற்றல் மற்றும்
செய்து பார்)
3. பணம் (கற்றல் மற்றும் செய்து பார்)
4. காலம் (கற்றல் மற்றும் செய்து பார்)
5. தகவல் செயலாக்கம் 5.1 பாகங்களைப் ப�ொருத்துதல் (பயணம்
செய்வோம் மற்றும் கற்றல்)

6
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 1 பாடம்: சூழ்நிலையியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்

1.உயிருள்ள ப�ொருள்கள், படத்தைப் பார் மற்றும் படத்தை உற்றுந�ோக்கு


உயிரற்ற ப�ொருள்கள்

2. எனது அற்புதமான நம் உடல் உறுப்புகளை அறிவ�ோமா!, என் புலன்கள்,


உடல் நாம் நம்முடைய கைகளைச் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும், தினமும் சரியான பல் துலக்கும் முறையைப்
பின்பற்றுவ�ோமா! சுகாதாரமான தினசரி கழிவறைப்
பயன்பாடு

3. இயற்கையின் க�ொடை இலைகள், பூக்கள், காய்கறிகள், பழங்கள்

4. நம்மைச் சுற்றியுள்ள பெரிய விலங்குகள், சிறிய விலங்குகள், பாலூட்டிகள்,


விலங்குகள் பறவைகள், பூச்சிகள்

இரண்டாம் பருவம்

1. நம் சுவையான உணவு ஆற்றல் தரும் உணவு, தானியங்கள் மற்றும் பருப்பு


வகைகள், அரிசி கடந்து வந்த பாதை

2. நீர் நம் வாழ்வில் நீர், நீர், எங்கெங்கும் நீர், நீர் சேமிப்பு

3. நமது சமுதாயம் திருவிழாக்கள், நமது நண்பர்கள்

மூன்றாம் பருவம்

1. நம்மைச் சுற்றியுள்ள மரக்கட்டை, களிமண், கல், மணல், உல�ோகங்கள்


ப�ொருள்கள்

2. நமது சுற்றுப்புறம் வாழிடங்கள், கிராமமும் நகரமும், பள்ளியில் பாதுகாப்பு,


வீட்டில் பாதுகாப்பு

7
www.Kalviseithi.Net

3. ப�ோக்குவரத்து ப�ோக்குவரத்தின் கதை, சாலை பாதுகாப்பு

4. பகலும் இரவும் பகல், இரவு, மழை, இடி, மின்னல்

5. அன்றாட வாழ்வில் துணி, துணிகளின் பயன்கள், பருவ காலங்களுக்கு


அறிவியல் ஏற்ற ஆடைகள்

8
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 2 பாடம்: தமிழ்
பாடத் தலைப்புகள் பாடப்பொருள்
முதல் பருவம்
1. விளையாட்டு உலகம் பட்டம் பறக்குது!
படி! கண்டுபிடி!
படம் பார்! நிகழ்வைச் ச�ொல்!
பெயர் எழுது! பரிசு பெறு!
என் ச�ொல் வங்கியில் சேமித்தவை
எப்போதும் நினைவிலிருத்த. . .
2. ச�ொல்லாதே ச�ொல்லாதே பயிற்சி

3. பேசாதவை பேசினால் பயிற்சி


4. நானும் நாங்களும் பயிற்சி
படித்துப் பழகுக, எழுதிப் பழகுக
ப�ொருத்தமான குறியிடுக, ப�ொருத்துக,
வாய்மொழியாக விடை தருக, விடை எழுதுக,
உறவு முறையை அறிந்து அழைப்பேன்
என்னைப்பற்றி
5. வண்ணம் த�ொட்டு பயிற்சி
7. விட்டுச்செல்லாதே பயிற்சி
படித்துப்பழகுக, எழுதிப்பழகுக
ப�ொருத்தமான குறியிடுக, ப�ொருத்துக,
வாய்மொழியாக விடை தருக, விடை எழுதுக,
வண்ணமிடப்பட்ட ச�ொல் யாரைக் குறிக்கிறது?
ப�ொருத்தமான ச�ொல்லை எழுதி நிரப்புக
9. ஆத்திசூடி (செய்யுள் வரிகள் மட்டும்)

இரண்டாம் பருவம்
2. நண்பரைக் கண்டுபிடி பயிற்சி
படித்துப்பழகுக, எழுதிப்பழகுக
ப�ொருத்தமான குறியிடுக, ப�ொருத்துக
வாய்மொழியாக விடை தருக, விடை எழுதுக,
குட்டிக்குரங்கின் ஒருநாள்
3. பூம் வண்டி படித்தும் எழுதியும் பழகுக, படம் பார்த்துப் பெயர்
எழுதுக

9
www.Kalviseithi.Net

4. வாழ்த்தலாம் வாங்க படித்தும் எழுதியும் பழகுக, படித்துப் பழகுக


எழுதிப் பழகுக, ப�ொருத்தமான குறியிடுக
ப�ொருத்துக, வாய்மொழியாக விடை தருக,
விடை எழுதுக, இத�ோ உங்கள் வகுப்பிற்கான
பிறந்தநாள் நினைவூட்டி
5. ஓடி விளையாடு பாப்பா பயிற்சி
ஒலித்துப் பழகுக, படித்தும் எழுதியும் பழகுக,
6. ஆத்திசூடி (செய்யுள் வரிகள் மட்டும்)
வந்த பாதை செய்தியைப் படித்து அறிக
முதல் எழுத்தை மாற்றி உணவுப் ப�ொருளாக்குக.

மூன்றாம் பருவம்
2. சிறிய உருவம் பெரிய பயிற்சி
உலகம்! படித்துப் பழகுக, எழுதிப் பழகுக
ப�ொருத்தமான குறியிடுக
வாய்மொழியாக விடை கூறு, விடை எழுதுக
3. விரும்பி வேலை பயிற்சி
செய்யலாம் ஒலித்துப் பழகுக, படித்தும் எழுதியும் பழகுக,
ப�ொருத்துக
பயிற்சி
4. நாங்கள் நண்பர்கள்
படித்துப் பழகுக, எழுதிப் பழகுக
ப�ொருத்தமான குறியிடுக
வாய்மொழியாக விடை கூறுக, விடை எழுதுக
நீங்களும் கண்டுபிடித்துப் ப�ொருத்துங்கள்
நீங்களும் விளையாடி மகிழுங்கள்
நீங்களும் வரையுங்கள்
5. பயணம் பயிற்சி
படித்துப் பழகுக, எழுதிப் பழகுக, ப�ொருத்துக
வாய்மொழியாக விடை கூறுக, விடை எழுதுக
என் பாதுகாப்பு! என் கையில் !
7. த�ொடர்வண்டி வினா கேட்கலாம்
நிலையத்தில் பறக்கும் யானை செய்க
யானைக்கு வழிகாட்டி உதவுங்கள்
8. அன்றும்... இன்றும்.... எதிர்ச்சொல் அறிவ�ோம்
படித்துப் பார். ப�ொருத்துக
10. க�ொன்றை வேந்தன் செய்யுள் வரிகள் -10

10
www.Kalviseithi.Net

SYLLABUS 2021 - 2022

CLASS - 2 SUBJECT : ENGLISH

UNIT CONTENTS
TERM-I
Our Sweet Home Look and say
Let us sing – UP and Down
Let us Know
Let us say
Let us read – The Fat Dog
Let us Make
Listen To Your Body Look and say
Let us learn – Nina Wonders.
Let us Know
Let us say
Let us read – “What do you see?”
Know your Feelings Look and say
Let us sing – How do I feel?
Let us Know
Let us say
Let us Make
TERM-II
Fun with Music Look and say
Let us sing – Five Little Bells
Let us Know
Let us say
Let us read – One Bun Runs
Wonders of the Jungle Look and say
Let us learn – Chutti’s Tail
Let us Know
Let us say
Let us Make
TERM-III
A Visit to the Farm Look and say
Let us learn – Dona’s song
Let us Know
Let us say

11
www.Kalviseithi.Net

People who Help us Look and say


Let us sing – The Farmer in the Field
Let us learn – Dress Day
Let us Know
Let us say
Food we eat Look and say
Let us sing – Pat – a – cake
Let us Know
Let us say
Let us read – A Mouse in a House

12
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 2 பாடம்: கணக்கு
அலகு பாடப்பொருள்
முதல் பருவம்
1. வடிவியல் 1.1 முப்பரிமாண உருவங்களின் அறிமுகம
எண்கள் (கற்றல் மற்றும் பயிற்சி)
1.2 இருபரிமாண வடிவங்கைளயும் முப்பரிமாணப்
ப�ொருள்கைளயும் அடையாளம் காணுதல்
எண்கள் (கற்றல் மற்றும் பயிற்சி)
2. எண்கள் 2.1 முன்னி, த�ொடரி மற்றும் இடைப்பட்ட
எண்கள் (கற்றல் மற்றும் பயிற்சி)
2.2 குழுக்களாகப் பிரித்தல் (கற்றல் மற்றும்
பயிற்சி)
2.3 இட மதிப்பு (கற்றல் மற்றும் பயிற்சி)
2.4 எண்களை ஒப்பிடுதல் (கற்றல் மற்றும்
பயிற்சி)
2.5 எண் பெயர் (கற்றல் மற்றும் பயிற்சி)
2.6 கூட்டல் (கற்றல் மற்றும் பயிற்சி)
2.7 கழித்தல் (கற்றல் மற்றும் பயிற்சி)
3. அமைப்புகள் 3.3 வண்ணங்களில் அமைப்புகள் (கற்றல் மற்றும்
பயிற்சி)
4. அளவைகள் 4.1 திட்டமற்ற ஒழுங்குக் கருவிகள் க�ொண்டு
நீளத்தை அளத்தல் (கற்றல் மற்றும் பயிற்சி)
4.2 நீளத்தை அளப்பதற்கான திட்ட அலகுகள்
(கற்றல் மற்றும் பயிற்சி)
5. காலம் 5.1 வாரத்தின் நாள்கள் (கற்றல் மற்றும் பயிற்சி)
5.2 ஓர் ஆண்டின் மாதங்கள் (கற்றல் மற்றும்
பயிற்சி)
5.3 பருவங்கள் (கற்றல் மற்றும் பயிற்சி)
6. தகவல் செயலாக்கம் 6.1 முறையான பட்டியல் (கற்றல் மற்றும் பயிற்சி)
6.2 தெரிவுகள் (கற்றல் மற்றும் பயிற்சி)
6.3 தகவல்களைத் திரட்டுதல் (கற்றல் மற்றும்
பயிற்சி)

13
www.Kalviseithi.Net

இரண்டாம் பருவம்
1. வடிவியல் 1.1 இருபரிமாண வடிவங்களின் பண்புகள்
(கற்றல் மற்றும் பயிற்சி)
1.2 கண்களை மூடி வடிவங்களை அடையாளம்
காணுதல் (கற்றல் மற்றும் பயிற்சி)
2. எண்கள் 2.1 எண்களை ஒப்பிடுதல், உருவாக்குதல்
(கற்றல் மற்றும் பயிற்சி)
2.2 எண்களை வரிசைப்படுத்துதல் (கற்றல்
மற்றும் பயிற்சி)
2.3 எண் பெயர் (கற்றல் மற்றும் பயிற்சி)
2.4 99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம்
செய்து கூட்டல் (கற்றல் மற்றும் பயிற்சி)
2.5 99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம்
செய்து கழித்தல் (கற்றல் மற்றும் பயிற்சி)
3. அமைப்புகள் 3.1 அச்சு அமைப்புகள் கற்றல் மற்றும் பயிற்சி)
3.2 வடிவங்களில் அமைப்புகள்
(கற்றல் மற்றும் பயிற்சி)

மூன்றாம் பருவம்
1. எண்கள் 1.1 ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை
எண்கள் (கற்றல் மற்றும் பயிற்சி)
1.2 வரிசை எண்களும் குறிப்பிட்ட எண்களும்
(கற்றல் மற்றும் பயிற்சி)
1.3 த�ொடர் கூட்டல் (கற்றல் மற்றும் பயிற்சி)
1.4 த�ொடர் கழித்தல் (கற்றல் மற்றும் பயிற்சி)
2. அமைப்புகள் 2.1 எண்களில் அமைப்புகள் (கற்றல் மற்றும்
பயிற்சி)
3. அளவீடுகள் 3.1 எடையை ஒப்பிடுதல் (கற்றல் மற்றும் பயிற்சி)
3.2 ப�ொருள்களின் எடையை அறிய எளிய
முறைத் தராசைப் பயன்படுத்துதல்
(கற்றல் மற்றும் பயிற்சி)
3.3 க�ொள்ளளவினை அளத்தல்
(கற்றல் மற்றும் பயிற்சி)
4. பணம் 4.1 ரூபாயும் நாணயங்களும்
(கற்றல் மற்றும் பயிற்சி)
5. காலம் 5.1 நேரத்தைக் கணக்கிடுதல்
(கற்றல் மற்றும் பயிற்சி)
6. தகவல் செயலாக்கம் 6.1 தரவுகைளக் குறித்தல் மற்றும்
விவரங்களைச் சேகரித்தல் (கற்றல் மற்றும்
பயிற்சி)
6.2 உறவு முறை (கற்றல் மற்றும் பயிற்சி)

14
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 2 பாடம்: சூழ்நிலையியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்
1. நமது சுற்றுச்சூழல் காடு சமவெளி மற்றும் குன்று, ஆறு மற்றும் கடல்,
பாலைவனம்

2. எனது அற்புதமான எளிய இயக்கங்கள், மூட்டுகள், புலன் உறுப்புகளின்


உடல் பணிகள், த�ோற்ற அமைவு

3. நம்மைச் சுற்றியுள்ள தாவரத்தின் பாகங்கள், தாவரத்தின் வகைகள்,


தாவரங்கள் தாவரங்களின் பயன்கள், தாவரங்களின் பிற பயன்பாடு

4. நம்மைச் சுற்றியுள்ள வீட்டு விலங்குகள் - பண்ணை விலங்குகள், காட்டு


விலங்குகள் விலங்குகள், நீர்வாழ் விலங்குகள், பறவைகளும்
அவற்றின் கூடுகளும்

இரண்டாம் பருவம்
ல்லம், சர்க்கரை,
1. உணவும் உடல் நறுமணப்
வெ ப�ொருள்கள், காய்கறிகள்,
்கள், தானியங்கள், பருப்பு
நலமும் பழங வகைகள், விலங்குகள்
நமக்குத் தருவன, சத்தான உணவும் ந�ொறுக்குத்தீனியும்

2. நீர் பனிப்பாறையில் இருந்து நீர், நீர�ோடை, அருவி,


நீர் ஆதாரங்கள், நீர் – ஆற்றில் இருந்து வீடுவரை

3. நமது சமுதாயம் மத விழாக்கள், தேசிய விழாக்கள், நாட்டுப்புறக் கலைகள்,


அறிவியல் கண்காட்சி

4. ஐம்பூதங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்

மூன்றாம் பருவம்
1. நம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் ப�ொருள்களின் மூலங்கள்,
ப�ொருள்கள் தாவரங்களிலிருந்து, விலங்குகளிலிருந்து,
பாறைகளிலிருந்து கிடைக்கும் ப�ொருள்கள், மண்,
மரக்கட்டை, ரப்பர், இழை, களிமண், உல�ோகங்கள்,
பருப்பொருள்

2. எனது அருமை தேசிய நாள்கள் மற்றும் தேசத்தலைவர்கள்,


தாய்நாடு தேசியக்கொடி, தேசிய, மாநிலச் சின்னங்கள், நமது
கடமைகள்

15
www.Kalviseithi.Net

3. சக்தியின் பயணம் சாலை வழிப் ப�ோக்குவரத்து, த�ொடர்வண்டி


ப�ோக்குவரத்து, நீர்வழிப் ப�ோக்குவரத்து, வான்வழிப்
ப�ோக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு

4. பகலும் இரவும் சூரியன், நிலவு, நிலவின் நிலைகள், நட்சத்திரங்கள்

5. வியத்தகு இயற்கை தாவரங்கள், மலர்களின் நிறமும் மணமும், விலங்குகள்

16
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 3 பாடம்: தமிழ்
பாட எண் பாடப்பொருள்
முதல் பருவம்
1 தமிழ் அமுது
3 தனித்திறமை

எழுத்துகளின் வகைகள்
5 மாணவர்கள் நினைத்தால்
7 சான்றோர் ம�ொழி
8 நூலகம்
அகரமுதலி

இரண்டாம் பருவம்
2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
3 கல்வி கண் ப�ோன்றது
தைகள்
4 1 -திருக்குறள்
5 க
6 எழில் க�ொஞ்சும் அருவி
இன எழுத்துகள்
8 நட்பே உயர்வு
அகரமுதலி

மூன்றாம் பருவம்
1 உள்ளங்கையில் ஓர் உலகம்
2 தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்
உயர்திணையும் அஃறிணையும்
5 காகமும் நாகமும்
6 நல்வழி
7 தமிழ்மொழியின் பெருமை
8 அறிவூட்டும் த�ொலைக்காட்சிச் செய்திகள்

17
www.Kalviseithi.Net

SYLLABUS 2021 - 2022

CLASS - 3 SUBJECT : ENGLISH

UNIT CONTENTS
TERM-I
Our Kitchen Look and Say
Let us Sing - Bender the Blender
Let us Say
Let us Know
Small Creatures Look and Say
Let us Learn – The Proud Dragonfly
Let us Say
Let us Know
The World Around Us Look and Say
Let us Sing – Beauty of Nature
Let us Say
Let us Know
Let us Read – The River and the Hill
TERM-II
Season’s Story Look and Say
Let us Learn – Rain Coat
Let us Say
Let us Know
Let us Read – A Winter Morning
Trip to the Store Look and Say
Let us Sing – At the Grocery Store
Let us Say
Let us Know
TERM-III
Our Leafy Friends Look and Say
Let us Sing – Wonderful tree
Let us Say
Let us Know
Tools We Use Look and Say
Let Us Learn - A Stitch in time
Let us Say
Let us Know
Let us Read – Amazing Ammachi

18
www.Kalviseithi.Net

Places in My Town Look and Say


Let Us Sing – Breezy Beach
Let us Say
Let us Know
Let us Read – A Day in the Park

19
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 3 பாடம்: கணக்கு
அலகு பாடப்பொருள்
முதல் பருவம்
1. வடிவியல் 1.1 இரு பரிமாண (2 -D) வடிவங்களை காணுதல்
(தெரிந்து க�ொள்வோம் மற்றும் பயிற்சி)
1.2 முப்பரிமாண (3 -D) ப�ொருள்களை
உருவாக்குதல்
(தெரிந்து க�ொள்வோம் மற்றும் பயிற்சி)
1.3 டேன்கிராம் (வரையறை மற்றும் பயிற்சி)
2. எண்கள் 2.1 எண்களின் வரிசை 1000 வரை (அறிமுகம்)
2.2 அனைத்து மூன்று இலக்க எண்களையும்
மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக
(அறிமுகம்)
2.3 எண்களை ஒப்பிடுக
(அறிமுகம் வாய்ப்பாடுகளை பயன்படுத்துதல்)
2.4 வரிசைப்படுத்துதல்
(அறிமுகம் மற்றும் பயிற்சி)
2.5 கூட்டல் மற்றும் கழித்தல் (எடுத்துக்காட்டு)
2.6 த�ோராய மதிப்பிடுதல் (பயிற்சி)
3. அமைப்புகள் 3.1 வடிவங்களின் அமைப்புகள்
(எடுத்துக்காட்டு மற்றும் வகைகள்)
சமச்சீர், சமச்சீர் வடிவங்கள் (வரையறை)
4. அளவீடுகள் 4.1 தேவையான தரப்படுத்தப்பட்ட அலகுகள்
(செயல்பாடு 1)
4.2 மில்லி மீட்டர் மற்றும் சென்டிமீட்டர்
(அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
4.4 சென்டி மீட்டர் மற்றும் மீட்டர்
(தெரிந்து க�ொள்வோம் மற்றும் பயிற்சி)
5. காலம் 5.1 படிக்கும் நேரம் (பயிற்சி)
5.2 முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம்
(அறிமுகம் மற்றும் செயல்பாடு 2)
5.3 நாட்காட்டி (தெரிந்து க�ொள்வோம்,
லீப் ஆண்டு)
5.5 உற்பத்தி மற்றும் காலாவதி தேதி
(அறிமுகம் மற்றும் பயிற்சி)

20
www.Kalviseithi.Net

6. தகவல் செயலாக்கம் 6.2 தரவு சேகரித்தல் மற்றும் குறித்தல்


(எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி)
6.3 குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து
முடிவுகளை அறிதல் (செயல்பாடு 4)

இரண்டாம் பருவம்
1. எண்கள் 1.1 பெருக்கல் குறி
1.2 புள்ளிப் பெருக்கல்
1.3 மீள் கூட்டல்
1.4 பெருக்கல் அட்டவணை 2,3,5 மற்றும் 10
2. அமைப்புகள் 2.2 10 ஆல் பெருக்குதல் மற்றும் வகுத்தலில்
உள்ள அமைப்புகள் (எடுத்துக்காட்டு 1)
3. அளவீடுகள் 3.2 எடையை கிராம் மற்றும் கில�ோ கிராமில்
மாற்றுதல் (உங்களுக்கு தெரியுமா, எடையை
மாற்றுதல்)
4. காலம் 4.1 நேரத்தை மணிகளில் கணக்கிடுதல்
(செயல்பாடு 3)
5. தகவல் செயலாக்கம் 5.2 க�ொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு
வழித்தடம் குறிக்கவும் (அறிமுகம்)

மூன்றாம் பருவம்
1. வடிவியல் 1.1 நேர்க்கோடுகளும் வளைக�ோடுகளும்
(அறிமுகம்)
1.2 மூலைவிட்டம் (வரையறை)
1.4 புதிர் வெட்டு கட்டங்கள் (அறிமுகம்)
1.5 தள நிரப்பிகள்
(அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
2. எண்கள் 2.1 சமப் பங்கீடும் மீள் கழித்தலும்
(எடுத்துக்காட்டு)
2.2 சமக் குழுவாக்கம் (வரையறை மற்றும்
எடுத்துக்காட்டு)
2.3 பெருக்கலும் வகுத்தலும் (அறிமுகம்)
3. அமைப்புகள் 3.1 வளரும் அமைப்புகளும் செயல்முறைகளும்
(அறிமுகம்)
3.3 பெருக்கல் முறையில் மீள்கூட்டலின்
அமைப்புகள் (எடுத்துக்காட்டு)
3.4 வகுத்தல் முறையில் மீள் கழித்தலின்
அமைப்புகள் (எடுத்துக்காட்டு)

21
www.Kalviseithi.Net

4. அளவீடுகள் 4.1 திட்டமில்லா அளவைகள் க�ொண்டு


அளத்தல் (செயல்பாடு)
4.2 திட்ட அளவைகளை க�ொண்டு அளத்தல்
(வரையறை மற்றும் செயல்பாடு)
5. பணம் 5.2 பணத்தின் கூட்டலும் கழித்தலும்
(எடுத்துக்காட்டுகள்)
5.3 விலை பட்டியலும் எளிய பற்றுச்சீட்டும்
(அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
6. காலம் 6.1 ஒரு நாளிலுள்ள நேரங்கள் (அறிமுகம்)
6.3 ஒரு வருடத்தின் கால சுழற்சி நிகழ்வுகள்
(அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
7. தகவல் செயலாக்கம் 7.1 விரைவுக் கூட்டலுக்கான வழிமுறைகள்
(எடுத்துக்காட்டு)
7.2 விரைவுக் கழித்தலுக்கான வழிமுறைகள்
(எடுத்துக்காட்டு)

22
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 3 பாடம்: அறிவியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்

1. எனது உடல் சுத்தம், கை கழுவுதல், புலனுறுப்புகளைப் பாதுகாத்தல்,


உடற்பயிற்சியின் நன்மைகள்

2. பருப்பொருள்களின் பருப்பொருள், பருப்பொருள்களின் நிலைகள் மற்றும்


நிலைகள் பண்புகள்

3. விசை விசை, தள்ளுதல், இழுத்தல், விசையின் வகைகள்

4. அன்றாட வாழ்வில் அறிமுகம், சமையலறை அறிவியல், சமையலறை


அறிவியல் மருத்துவம்

இரண்டாம் பருவம்

1. உணவு உணவிலுள்ள ஊட்டச்சத்துகள், பல்வேறு


்கான உணவுப் பழக்கங்கள்
வயதினருக

2. நீர் நீர் – வாழ்வில் முதன்மை ஆதாரம், நாம் ஏன் நீரை


சேமிக்க வேண்டும்?

3. தாவரங்கள் தண்டு, தாவரங்களின் வாழிடம்

மூன்றாம் பருவம்

1. நமது சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் – ஓர் அறிமுகம், சுற்றுச்சூழல் காரணிகள்,


மரக்கன்று நடுதல்

2. விலங்குகளின் பல்வேறு சுற்றுச்சூழலில் வாழும் விலங்குகள், உணவு


வாழ்க்கை பழக்கத்தின் அடிப்படையில் விலங்குகள் வகைப்பாடு

3. காற்று காற்றின் பண்புகள், காற்று நகர்தல் மற்றும்


ப�ொருள்களைத் தள்ளுதல், சுவாசம்

23
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 3 பாடம்: சமூக அறிவியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்
1. குடும்பம்
நமது குடும்பம்,தாய்வழி உறவு முறை, தந்தை வழி
உறவு முறை, குடும்ப வகைகள், குடும்பத்தின் சிறப்பு
அம்சங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, வெளியாட்கள்,
அண்டை வீட்டுக்காரர், குடும்பத்தின் வரவு செலவு
திட்டம்.

2. நமது நண்பர்கள் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை மற்றும் அவசர


ஊர்தி, நாம் எழுதுவ�ோம், செவிலியர், முதலுதவி,
கைமாறு கருதாது பிறருக்கு உதவி செய்பவர்களின்
சட்டம், கட்டட ப�ொறியாளர்கள், சாலை
த�ொழிலாளர்கள், விவசாயி, ஓட்டுநர்கள் மற்றும்
நடத்துனர்கள், ப�ோலீஸ், ராணுவ வீரர், ஆசிரியர்,
நீதிபதி, நீதிமன்றம்.

கிராமசபை
3. ஊராட்சி கூட்டம், கிராம ஊராட்சி மன்றம்
மன்றம் ,
தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்,
தேர்தல், குடவ�ோலை முறை,ஊராட்சி மன்ற பணிகள்,
தன்னார்வ பணிகள், வியக்க வைக்கும் கிராமம்,
நகராட்சி

4. பாதுகாப்பு விபத்திற்கான காரணங்கள், தீ பாதுகாப்பு, நீர்


பாதுகாப்பு, மின்சார பாதுகாப்பு, பூச்சிக்கொல்லி
மருந்துகளிடமிருந்து பாதுகாப்பு, கூர்மையான ஆயுதம்.

இரண்டாம் பருவம்
1. வரலாற்று சிறப்புமிக்க மகாபலிபுரம், புனித ஜார்ஜ் க�ோட்டை, திருவள்ளுவர்
இடங்கள் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை, தஞ்சாவூர்
பெரிய க�ோயில், செஞ்சிக்கோட்டை

24
www.Kalviseithi.Net

2. சரணாலயங்கள் உயிர்க்கோள காப்பகங்கள், கார்பெட் தேசிய


பூங்கா, வங்காளப் புலி, சிறுத்தை புலி, வரையாடு,
கருஞ்சிறுத்தை, விராலிமலை மயில்களுக்கான
இயற்கை வாழிடம், வேடந்தாங்கல் பறவைகள்
சரணாலயம், காசிரங்கா தேசிய பூங்கா, ஆசிய
சிங்கங்கள்

3. மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அலுவலர்,


காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன
அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய்
க�ோட்டாட்சியர், மருத்துவ அலுவர்கள் ,மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம்.

மூன்றாம் பருவம்
1. தமிழ் நாட்டின் சுதந்திர பாரதியார், வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா,
ப�ோராட்ட வீரர்கள் செண்பகராமன், வள்ளிநாயகம், உலகநாதன்,
திருப்பூர் குமரன், கேப்டன் லட்சுமி

2. கனிம வளங்கள் தாமிரம், இரும்பு, தங்கம், பாக்சைட், துத்தநாகம்


ப�ொட்டாசியம்

குழந்தை உதவி மைய எண், குழந்தை த�ொழிலாளர்,


3. குழந்தைகளின்
பாதுகாப்பு தேசிய குழந்தை த�ொழிலாளர் திட்டங்கள்,
பாதுகாப்பான த�ொடுதல் /பாதுகாப்பற்ற த�ொடுதல்,
குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தைகள்
பாதுகாப்பிற்கான தேசியச் சட்டம்

25
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 4 பாடம்: தமிழ்
பாட எண் பாடப்பொருள்
முதல் பருவம்
1 அன்னைத் தமிழே

2 பனைமரச் சிறப்பு

3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்


6 முயல் அரசன்
7 வெற்றி வேற்கை
8 விடியும் வேளை
9 கரிகாலன் கட்டிய கல்லணை
அகரமுதலி

இரண்டாம் பருவம்
2 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்
3 யானைக்கும் பானைக்கும் சரி
4 நன்னெறி
6 ஆராய்ந்திட வேண்டும்
7 திருக்குறள் கதைகள்
8 பசுவுக்குக் கிடைத்த நீதி
அகரமுதலி

மூன்றாம் பருவம்
2 மாசில்லாத உலகம் படைப்போம்
4 ஆனந்தம் விளையும் பூமியடி
5 கணினி உலகம்
6 மலையும் எதிர�ொலியும்
7 நீதிநெறி விளக்கம்
8 உறவுமுறைக் கடிதம்
அகரமுதலி

26
www.Kalviseithi.Net

SYLLABUS 2021 - 2022

CLASS - 4 SUBJECT : ENGLISH

UNIT CONTENTS
TERM-I
A World with Robots Let Us Learn – The Trick Robot
Let us Know
Let us Speak
Let us Write
My Hobbies Let Us Sing – Treasure Trove
Let us Know
Let us Speak
Let us Read Aloud
Let us Write
Time For a Journey Let Us Sing – A Voyage
Let us Know
Let us Listen
Let us Read Aloud
Let us Write
TERM-II
Affection Let Us Build
Let us Know
Let us Listen
Let us Speak
Let us Read-A True Friend
Savings Let Us Learn – A Lesson to save
Let us Know
Let us Write
TERM-III
The Best Policy Let us Speak
Let us Sing-Be Honest
Let us Know
Let us Read Aloud
Creativity Around Me Let Us Build
Let us Know
Let us Listen
Let us Speak
Let us Read –The Wooden Toy

27
www.Kalviseithi.Net

Secret of Success Let Us Build


Let us Know
Let us Listen
Let us Speak
Let us Read Aloud

28
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 4 பாடம்: கணக்கு
அலகு பாடப்பொருள்
முதல் பருவம்
1. வடிவியல் 1.1 இரு பரிணாம வடிவப் ப�ொருள்களின்
பண்புகள் (வரையறை மற்றும் எடுத்துக்காட்டு)
1.2 வெவ்வேறு இரு பரிணாம வடிவங்களை
உருவாக்குதல் (வரையறை மற்றும்
எடுத்துக்காட்டு)
1.3 முப்பரிமாண ப�ொருள்களின் பண்புகள் (கண
சதுரம், கணசெவ்வகம், க�ோளம், கூம்பு,
உருளை வரையறை மற்றும் எடுத்துக்காட்டு)
2. எண்கள் 2.1 எண் த�ொடர் 10000 வரை (அறிமுகம் மற்றும்
எடுத்துக்காட்டு)
2.1.1 ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்
வரையறை மற்றும் எடுத்துக்காட்டு)
2.2 எண்களை ஒப்பிடுதல்
2.2.1 எண் த�ொடர்கள் மற்றும் வகைப்படுத்தப்
படாத என் வரிசை எண்களை ஏறுவரிசை
மற்றும் இறங்கு வரிசையில் எழுதுதல்
(எடுத்துக்காட்டு மற்றும் தெரிந்து
க�ொள்வோம்)
2.2.2 க�ொடுக்கப்பட்ட இலக்கத்தை மிகச் சிறிய
மற்றும் மிகப்பெரிய எண்களாக
உருவாக்குதல் (எடுத்துக்காட்டு)
2.3 கூட்டல் மற்றும் கழித்தல் (எடுத்துக்காட்டு)
2.3.1 இன மாற்றத்துடன் 4 இலக்க எண்களை
கூட்டுதல் (எடுத்துக்காட்டு மற்றும்
  செயல்பாடு)
2.3.2 கழித்தல் இன மாற்றமின்றி (தெரிந்து
க�ொள்வோம் மற்றும் எடுத்துக்காட்டு)
2.3.3 கழித்தல் இன மாற்றத்துடன்
(எடுத்துக்காட்டு)

3. அமைப்புகள் 3.1 வடிவங்களில் அமைப்புகள் (செயல்பாடு


மற்றும் எடுத்துக்காட்டு)
3.2 எண்களில் அமைப்பு முறை
(தெரிந்து க�ொள்வோம் மற்றும் செயல்பாடு)

29
www.Kalviseithi.Net

3.2.a க�ொடுக்கப்பட்ட எண்ணில் உள்ள ஒன்பதை


நீக்கிவிட்டு அந்த எண் ஒன்பதின்
மடங்காகுமா எனக் கண்டுபிடித்தல்
(எடுத்துக்காட்டு)
3.2.b பெருக்கல் கணக்குகளை 9 களின் நீக்கல்
முறை மூலம் சரிபார்த்தல் (எடுத்துக்காட்டு)
4. அளவீடுகள் 4.1 மீட்டர் மற்றும் சென்டிமீட்டருக்கு
இடையேயான த�ொடர்பை அறிதல்
(அறிமுகம் மற்றும் செயல்பாடு)
4.2 மீட்டரை சென்டி மீட்டராக மாற்றுதல்
(குறிப்பு மற்றும் எடுத்துக்காட்டு)
4.3 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்
(எடுத்துக்காட்டு)
4.4 நீளம் மற்றும் த�ொலைவுகளை உள்ளடக்கிய
கணக்குகளை தீர்த்தல் (எடுத்துக்காட்டு)
4.5 த�ோராயமாக்குதல் (அறிமுகம்)
5. காலம் 5.3 ஒரு வருடத்தின் வாரங்களின்
எண்ணிக்கையை கணக்கீடு
(எடுத்துக்காட்டு மற்றும் தெரிந்து
க�ொள்வோம்)
5.5 கடிகாரத்தின் சரியான நேரத்தில்
அருகாமையில் உள்ள மணி மற்றும்
நிமிடங்களை படிக்கவும்
6. தகவல் செயலாக்கம் 6.1 முறையான பட்டியல் (எடுத்துக்காட்டு)
6.2 சேகரித்த மற்றும் க�ொடுக்கப்பட்ட
விவரங்களை, செவ்வக விளக்க படம் மூலம்
வடிவமைத்தல் (எடுத்துக்காட்டு)
6.3 க�ொடுக்கப்பட்டுள்ள விவரங்களை
வட்ட விளக்கப்படம் மூலம் விளக்குதல்
(எடுத்துக்காட்டு)

இரண்டாம் பருவம்
1. வடிவியல் 1.1 சமச்சீர் தன்மை-அறிமுகம்
(அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
2. எண்கள் 2.1 பெருக்கல்
2.1.1 த�ொடக்கக் கல்வியில் நேப்பியர் முறையிலும்
தரப்படுத்தப்பட்ட வழி முறையிலும், ஈரிலக்க
எண்ணை, ஈரிலக்க எண்ணாலும் மூவிலக்க
எண்ணை ஓரிலக்க எண்ணாலும்
பெருக்குதல்
(எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)

30
www.Kalviseithi.Net

3. அமைப்புகள் 3.1 வடிவியலில் அமைப்புகள் – (சமச்சீர் தன்மை,


எடுத்துக்காட்டு 1)
4. அளவீடுகள் 4.1 எடைகளின் கூட்டலும் கழித்தலும்
(எடுத்துக்காட்டு 1,2 மற்றும் 3)
4.2 ஒரு ப�ொருளின் எடையை மதிப்பிட்டு பின்
தராசில் அளந்து சரிபார்த்தல் (அறிமுகம்)
5. காலம் 5.1 முற்பகல் பிற்பகலைப் பயன்படுத்தி நேரத்தை
குறிப்பிடுதல் (படங்களைப் பார்க்க)
5.2 24 மணி நேர கடிகாரத்தை 12 மணி நேர
காலத்தோடு த�ொடர்பு படுத்துதல் (அறிமுகம்
மற்றும் எடுத்துக்காட்டு)
6. பின்னங்கள் அறிமுகம், எடுத்துக்காட்டு
பின்னக் குறியீடுகளை அடையாளம்
காணுதல் (அறிமுகம், எடுத்துக்காட்டு)
இயற் பின்னங்களை ஒப்பிட்டுப் பெரியது,
சிறியது அறிதல் (அறிமுகம்)
7. தகவல் செயலாக்கம் 7.1 வடிப்பு (பாதை வரைபடம், செயல்பாடு 1 & 2)

மூன்றாம் பருவம்
1. வடிவியல் 1.1.1 வட்டங்கள், சுருள்கள், நீள் வட்டங்கள்
ஆகியவற்றை வரைதல் (அறிமுகம் மற்றும்
எடுத்துக்காட்டு)
1.1.3 சூழ்நிலையில் பார்க்கும் மீள் அமைப்புகளில்
எடுத்துக்காட்டுகளை ஆராய்ந்து
வெளிப்படுத்துதல் (தெரிந்து க�ொள்வோம்)
2. எண்கள் 2.1 நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க
எண்ணால் வகுத்தல்
2.1.1 பல்வேறு வழிகளில் க�ொடுக்கப்பட்ட என்னை
வேறு ஒரு எண்ணால் வகுத்தல் (6 வழிகள்,
எடுத்துக்காட்டு)
2.1.2 வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்
(எடுத்துக்காட்டு 1)
2.1.3 கூடுதல் கழித்தலை மதிப்பிடுதல் அல்லது
த�ோராயப்படுத்துதல் (எடுத்துக்காட்டு 1)
2.2 மனக்கணக்கு
2.2.1 மனதால் 10 மற்றும் 100 மடங்குகளை
கூட்டல் கழித்தல் (எடுத்துக்காட்டு 1 வரை 4)
2.2.2 பெருக்கும் எண்னை பகுதியாக பிரித்து
அவற்றை பெருக்கப்படும் எண்னுடன்
பெருக்கி கூட்டுதல் (எடுத்துக்காட்டு 1)

31
www.Kalviseithi.Net

3. அளவீடுகள் 3.1 திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளை


க�ொண்டு நீர்மங்களின் க�ொள்ளளவினை
அளத்தல் (தெரிந்து க�ொள்வோம்,
(எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)
4. காலம் 4.2 க�ொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு
இடையே உள்ள நாள்களை கணக்கிட
முடியுமா? (அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
4.3 நாட்காட்டியை பயன்படுத்துதல்
(அமைப்புகளுடன் த�ொடர்புப்படுத்தி)
(அறிமுகம், செயல்பாடு)
5. பணம் 5.1 ரூபாயை பணமாக மாற்றுதல்
(எடுத்துக்காட்டு 1 வரை 3)
5.2 பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்
(எடுத்துக்காட்டு)
6. பின்னங்கள் 6.1 எளிய பின்னங்களை குறியிடுதல்
(அறிமுகம், செயல்பாடு 2 மற்றும் 3)

32
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 4 பாடம்: அறிவியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்
1. எனது உடல் உள் உறுப்புகள் – மூளை, நுரையீரல், இரைப்பை, இதயம்,
சிறுநீரகங்கள்

2. பருப்பொருள் மற்றும் ப�ொருள்கள், ப�ொருள்களின் பண்புகள், கடினமான


ப�ொருள்கள் மற்றும் மென்மையான ப�ொருள்கள், பளபளப்பான
மற்றும் மங்கலான ப�ொருள்கள், ச�ொரச�ொரப்பான
மற்றும் வழுவழுப்பான ப�ொருள்கள், நெகிழ்வுத்தன்மை
உடைய மற்றும் உறுதியான ப�ொருள்கள், நீர்புகாப்
ப�ொருள்கள்

3. வேலை மற்றும் வேலை, எளிய இயந்திரங்கள், நெம்புக�ோலின் வகைகள்


ஆற்றல் – முதல் வகை, இரண்டாம் வகை, மூன்றாம் வகை

4. அன்றாட வாழ்வில் பால் – பாலின் ஆதாரங்கள், பாலில் அடங்கியுள்ள


அறிவியல் ஊட்டச்சத்துகள், பாலின் நன்மைகள்

இரண்டாம் பருவம்
1. உணவு உணவு – பச்சையான உணவு, சமைத்த உணவு, உணவு
நேர சுகாதாரம், உணவு வீணாதல்

2. நீர் நீர் சுழற்சி, மழைநீர் சேகரிப்பு

3. தாவரங்கள் பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்கள், மலரின் பாகங்கள்,


உணவாகும் தாவரங்கள்

மூன்றாம் பருவம்
1. பசுமை சுற்றுச்சூழல் கழிவு மேலாண்மை, கழிவுகளைப் பிரித்தல்,
சுற்றுச்சூழல் நட்பு ப�ொருள்கள்

2. விலங்குகளின் விலங்குகளின் தகவமைப்பு, எறும்புகள் மற்றும்


வாழ்க்கை வெளவால்களின் சிறப்பு புலன் உணர்வுகள்

3. நாம் சுவாசிக்கும் அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவம், காற்று ஒரு


காற்று கலவை

33
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 4 பாடம்: சமூக அறிவியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்
1. ஆற்றங்கரை சேரர்கள், ச�ோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், குறுநில
அரசுகள் மன்னர்கள், பெண்களின் நிலை, திருவிழாக்கள்

2.ஐவகை நில தமிழ்நாட்டின் நிலத்தோற்றமும் இயற்கை அமைப்பும்,


அமைப்பு மலைகள் (குறிஞ்சி நிலம்) அதிசய மலர் குறிஞ்சி,
காடுகள் (முல்லை நிலம்) பிச்சாவரம் காடுகள், வயல்கள்
(மருதநிலம்) வியக்கத்தக்க உண்மை, கடல்/கடல்
பகுதிகள் (நெய்தல் நிலம்) அறிந்த இடம் ,அறியாத
உண்மை, வறண்ட நிலங்கள் (பாலை நிலம்)

3. நகராட்சி மற்றும் நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு


மாநகராட்சி

இரண்டாம் பருவம்
1.சங்க, பாரி,
காலஅதியமான்,பேகன்
வல்வில் ஓரி, நெடுமுடி காரி
வள்ளல்கள்

2. தமிழ்நாட்டின் நமது மாநிலம், மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்,


இயற்கை அமைப்பு கடற்கரை, தமிழ்நாட்டின் அருவிகள், தமிழ் நாட்டின்
காலநிலை, காடுகள்

3. ப�ோக்குவரத்து ப�ோக்குவரத்தின் வகைகள், சாலை வழி, ரயில்


ப�ோக்குவரத்து

மூன்றாம் பருவம்
1. உலகெல்லாம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி, மியான்மார்,
தமிழ் ம�ொரிஷியஸ், ரியூனியன்

2. சென்னை மதராஸ் மாகாணம், மண்டலம் I, மண்டலம் II, மண்டலம்


மாகாணத்தின் III, மண்டலம் IV
வரலாறு

3. குழந்தைகளின் குடிமகன், இந்திய அரசியலமைப்பு, குழந்தைகளின்


உரிமைகள் மற்றும் உரிமைகள்
கடமைகள்

34
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 5 பாடம்: தமிழ்
இயல் பாடப்பொருள்
முதல் பருவம்
1. ம�ொழி தமிழின் இனிமை
கவிதைப் பட்டிமன்றம்
மரபுச்சொற்கள்
2. கல்வி மூதுரை
கல்விச்செல்வமும் ப�ொருட்செல்வமும்
பெயர்ச்சொல், வினைச்சொல்
3. இயற்கை கடல்
ச�ொற்றொடர் அமைப்பு முறை
அகரமுதலி

இரண்டாம் பருவம்
1. அறிவியல்/ த�ொழில்நுட்பம் நானும் பறக்கப் ப�ோகிறேன்
மூவிடப் பெயர்கள்
திருக்குறள்
2. நாகரிகம்/ பண்பாடு
தமிழர்களின் வீரக்கலைகள்
கங்கை க�ொண்ட ச�ோழபுரம்
இணைப்புச்சொற்கள்

3. த�ொழில்/வணிகம் உழவுப் ப�ொங்கல்


அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி
அகரமுதலி

மூன்றாம் பருவம்
1. நாடு/சமூகம்/அரசு/ சிறுபஞ்சமூலம்
நிருவாகம் வாரித் தந்த வள்ளல்
தலைமைப் பண்பு
இணைச்சொற்கள்

2. அறம்/தத்துவம்/சிந்தனை நீதியை நிலைநாட்டிய சிலம்பு


காணாமல் ப�ோன பணப்பை
மயங்கொலிச் ச�ொற்கள்

3. மனிதம்/ ஆளுமை அறநெறிச்சாரம்


புதுவை வளர்த்த தமிழ்
மரபுத் த�ொடர்கள்
அகரமுதலி

35
www.Kalviseithi.Net

SYLLABUS 2021 - 2022

CLASS - 5 SUBJECT : ENGLISH

UNIT CONTENTS
TERM-I
Exploring Space Let us Sing-Beyond the Universe
Let us Know
Let us Listen
Let us Speak
Let us Read-Lost in Space
Let us write
My Native Place Let us Learn-Trip to my Grand Parents Village
Let us Build
Let us Know
Let us Speak
Let us Read Aloud
Let us write
Our Nation Let us Learn-The Guardians of the Nation
Let us Sing-Patriotism
Let us Know
Let us Listen
Let us Speak
Let us Read aloud
TERM-II
Hospitality Let us Build
Let us Sing-Mother Nature
Let us know
Let us Listen
Let us Read-The Two Pigeons
Let us Write
Sports Let us Learn-The strength in his Weakness
Let us know
Let us Listen
Let us Read-Practice Makes a Man Perfect
Let us Write

36
www.Kalviseithi.Net

TERM-III
Learn Always Let us build
Let us Sing-Why? Why? Why?
Let us know
Let us Speak
Let us Read-The Witty Sparrow
We are One Let us Sing- The Dreamer
Let us Know
Let us Read-The New Start
Let us Write
My Duties Let us Learn-The Monster Tree
Let us Sing-Social Responsibility
Let us know
Let us Speak
Let us Read Aloud

37
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 5 பாடம்: கணக்கு
அலகு பாடப்பொருள்
முதல் பருவம்
1. வடிவியல் 1.1.a இருபரிமாண வடிவத்திலிருந்து முப்பரிமாண
வடிவங்களை வரைதல் (அறிமுகம்)
1.1.b அறிமுகமான இருபரிமாண வடிவங்களின்
சுழற்சிகளை உள்ளுணர்வால் ஆராய்தல்
(காகித மடிப்பு முறை, எடுத்துக்காட்டு)
1.1.d 3D வடிவங்களில் சமச்சீர் தன்மையை
உள்ளுணர்வால் ஆராய்ந்து அறிதல்
(அறிமுகம், எடுத்துக்காட்டு)
1.2.a நம் சுற்றுப்புறத்தில் உள்ள ப�ொருள்களை
உற்று ந�ோக்குவதன் மூலம் உருவாகும்
க�ோணங்களையும் காகித மடிப்பு முறையில்
உருவாகும் க�ோணங்களையும் உணர்ந்து
கற்றல் (அறிமுகம்)
1.2.b குறுங்கோணம் விரிக�ோணம் மற்றும்
செங்கோணங்களின் பெயர்களை கற்று
அறிதல் (அறிமுகம்)
1.2.c சுற்று சூழலில் செங்கோணங்களை
அடையாளம் காணுதல் (அறிமுகம்,
எடுத்துக்காட்டு மற்றும் தெரிந்து க�ொள்வோம்)
2. எண்கள் 2.1 அன்றாட வாழ்வில் 10000க்கு மேற்பட்ட
எண்களின் பயன்பாடு (செயல்பாடு 1)
2.2.a இட மதிப்பு அட்டவணை (எடுத்துக்காட்டு 1,2
மற்றும் செயல்பாடு 1,2)
2.2.b கால் புள்ளி அல்லது பிரிவுகளின்
முக்கியத்துவம். (அறிமுகம்)
2.3 எண்களை ஒப்பிடுதல்
(எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)
2.4 எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்கு
வரிசை
2.5.1 கூட்டல் (அறிமுகம்)
2.5.2 கழித்தல் (எடுத்துக்காட்டு)
2.5.4 மூன்றிலக்க எண்களை ஈரிலக்க
எண்னால் பெருக்குதல் (எடுத்துக்காட்டு 1
மற்றும் 2)
2.5.5 வகுத்தல் (அறிமுகம்)
4 இலக்க எண்களை 2 இலக்க எண்களால்
2.5.6 வகுத்தல் (எடுத்துக்காட்டு 1,2 மற்றும் 3)

38
www.Kalviseithi.Net

3. அமைப்புகள் 3.1 அமைப்புகளில் வடிவங்கள் (எடுத்துக்காட்டு)


3.2.a சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்களின்
அமைப்புகளை அடையாளம் காணுதல்

(அறிமுகம் மற்றும் தெரிந்து க�ொள்வோம்)


3.2.b த�ொடர்ச்சியான சதுர எங்களுக்கு இடையில்
ஒற்றை எண்களின் வரிசையை த�ொடர்பு
படுத்துதல் (அறிமுகம் மற்றும் குறிப்பு)
4. அளவீடுகள் 4.1.a கணிதத்தில் நீலத்தை க�ொண்டு தீர்க்கும்
கணக்குகளில் 4 அடிப்படை கணித
செயல்களை பயன்படுத்துதல் (அறிமுகம்)
4.2 மாற்றங்கள் (அறிமுகம், எடுத்துக்காட்டு 1
மற்றும் 4)
4.3 கூட்டல் (எடுத்துக்காட்டு)
4.4 கழித்தல் (எடுத்துக்காட்டு)
4.5 பெருக்கல் (எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)
4.6 வகுத்தல் (எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)
5. காலம் 5.1 இரயில்வே நேரம் (அறிமுகம்)
5.3 கால இடைவெளி கண்டுபிடித்தலில்
கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்
(எடுத்துக்காட்டு)
6. தகவல் செயலாக்கம் 6.1 முறைப்படுத்தப்பட்ட பட்டியல்
(எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)
6.2 தரவுகளை வரை படங்களின் மூலமாக
குறிப்பிடுதல்
6.2.1 இரு பரிமாண அளவு தரவுகளைச்
சேகரித்தல் (எடுத்துக்காட்டு 1 மற்றும் 2)
6.3 உருவ விளக்கப்படம் (எடுத்துக்காட்டு)
6.5 செவ்வக விளக்கப்படம் (எடுத்துக்காட்டு 1)

இரண்டாம் பருவம்
1. வடிவியல் 1.1 நிரப்பு க�ோணம் மற்றும் மிகை நிரப்பு க�ோணம்
(எடுத்துக்காட்டு)
1.2 பகுவியல் (வரையறை மற்றும்
எடுத்துக்காட்டு)

39
www.Kalviseithi.Net

2. எண்கள் 2.1 சதுர எண்கள்- நினைவு கூர்தல்


(வரையறை மற்றும் செயல்பாடு 1 மற்றும் 2)
2.2 காரணிகளும் மடங்குகளும் (வரையறை)
2.3 பகு எண் மற்றும் பகா எண் (எடுத்துக்காட்டு)
2.4 மீச்சிறு ப�ொது மடங்கு (மீ.ப�ொ.ம)
(எடுத்துக்காட்டு)
2.5 மீ.ப�ொ.ம வின் வாழ்வியல் பயன்பாடுகள்
(எடுத்துக்காட்டு)
3. அமைப்புகள் 3.1 வடிவியலில் அமைப்புகள் (எடுத்துக்காட்டு)
3.2 க�ோணங்களின் எண்ணிக்கை மற்றும்
வகைகளை க�ொண்ட வடிவங்களின்
அமைப்புகளை உருவாக்குதல் (அறிமுகம்)
3.3 சுழலும் க�ோணங்கள் (அறிமுகம்)
4. அளவீடுகள் 4.1 நிறுத்தல் அளவைகளில் உள்ள
கணக்குகளின் தீர்வு காண நான்கு
கணித செயல்களையும் பயன்படுத்துக
(எடுத்துக்காட்டு)
4.2 க�ொள்ளளவில் உள்ள கணக்குகளில் நான்கு
அடிப்படை செயல்களை பயன்படுத்துதல்
(எடுத்துக்காட்டு)
5. இடைக்கருத்து 5.1 நேரம், பணம், த�ொலைவு ஆகியவற்றை
ஒப்பிடுவதன் மூலம் கணக்குகளுக்கு தீர்வு
மற்றும் காரணம் கூறும் திறன் வளர்த்தல்
(செயல்பாடுகள்)
5.2 நேரம், பணம் மற்றும் த�ொலைவு
த�ொடர்புடைய கணக்குகளை உருவாக்க
அறிதல் (அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)
5.3 வேகம் நேரம் த�ொலைவு ஆகியவற்றிற்கு
இடையேயான த�ொடர்பு (எடுத்துக்காட்டு)
5.4 த�ொலைவிற்குள் பணத்திற்கும்
இடையேயுள்ள த�ொடர்பு (எடுத்துக்காட்டு)
6. தகவல் செயலாக்கம் 6.1 மாதிரிப்படுத்துதல்
(அறிமுகம் மற்றும் எடுத்துக்காட்டு)

மூன்றாம் பருவம்
1. வடிவியல் சுற்றளவு மற்றும் பரப்பளவு (எடுத்துக்காட்டு 1.1
வரை 1.4)
செவ்வகம் மற்றும் சதுரத்தின் சுற்றளவு
(வாய்ப்பாடு, எடுத்துக்காட்டு 1.5 வரை 1.8)

40
www.Kalviseithi.Net

2. எண்கள் 2.1 உத்தேச மதிப்பு (சூழ்நிலை 1 மற்றும் 2,


எடுத்துக்காட்டு 2.1 வரை 2.6)
2.2 முறையான வரிசைப்படுத்துதல்
(எடுத்துக்காட்டு 2.9)
3. அளவீடுகள் திண்மங்களின் கன அளவை முறைசாரா
அளவைகளின் மூலம் தெரிந்து க�ொள்ளுதல்
(சூழ்நிலை 1 மற்றும் 2)
அலகு கனச்சதுரங்களை பயன்படுத்தி கன
அளவை காணுதல்
(அறிமுகம், செயல்பாடு 4)
4. இயற்கணிதம் சமனின்மை (எடுத்துக்காட்டு 4.2)
5. பணம் பணத்தை பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்
(எடுத்துக்காட்டு 5.1 வரை 5.4)
பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்
(எடுத்துக்காட்டு 5.5 வரை 5.8)
6.பின்னங்கள் 6.1 பின்னங்களை ஒப்பிடுதல் (எடுத்துக்காட்டு
6.1) ஒரு த�ொகுப்பில் பங்கு அல்லது
பகுதிக்குப் ப�ொருத்தமான எண்ணை
பின்னங்களின் வடிவில் காணுதல்
(எடுத்துக்காட்டு 6.2 மற்றும் 6.3)
6.2 சமான பின்னங்கள் (எடுத்துக்காட்டு 6.4
மற்றும் 6.5)
வேற்றின பின்னங்களை ஓரின
பின்னங்களாக மாற்றுதல் (எடுத்துக்காட்டு
6.6 வரை 6.8)
ஓரின பின்னங்களின் கூடுதல்
(எடுத்துக்காட்டு 6.11 வரை 6.13)
ஓரின பின்னங்களின் கழித்தல்
(எடுத்துக்காட்டு 6.14,6.15)
பின்னங்களை ஓரிலக்க எண்னுடன்
பெருக்குதல் (எடுத்துக்காட்டு 6.16,6.17)
தசமங்களுக்கும் பின்னங்களுக்கும் உள்ள
த�ொடர்பு (எடுத்துக்காட்டு 6.18, 6.19)
7. தகவல் செயலாக்கம் பெரிய செயலை எளிய சிறிய செயல்களாக
பிரித்தல் (சூழ்நிலை 1 மற்றும் 2)
இரண்டு மூன்று இலக்க எண்களை
உள்ளடக்கிய பெருக்களின் சிக்கலைத்
தீர்த்தல் (அறிமுகம்)

41
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 5 பாடம்: அறிவியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்

1. உறுப்பு செரிமான மண்டலம்


மண்டலங்கள்

2. பருப்பொருள் ப�ொருள்களின் நிலைகள், இழைகள், மிதத்தல் மற்றும்


மற்றும் மூழ்குதல்
மூலப்பொருள்கள்

3. ஆற்றல் ஆற்றலின் வகைகள் - இயந்திர ஆற்றல்

4. அன்றாட தமிழ்நாட்டு அறிவியலாளர்கள்


வாழ்வில் சர்.C. V. இராமன் (1888 – 1970).
அறிவியல் Dr. A. P. J. அப்துல் கலாம் (1931 – 2015)
சுற்றுபுறத்தில் வெளியேற்றப்படும் கழிவுகள் – வீட்டுக்
, பள்ளியிலுள்ளகழிவுகள்
கழிவுகள், கழிவை முறையாக
அகற்றுவதன் அவசியம், கழிவுகளை குறைப்பதற்கான
வழிமுறைகள்

இரண்டாம் பருவம்

1. உணவு ந�ோய்கள், உணவுக் க�ோபுரம்

2. நீர் நீர் ஆதாரங்கள்


நீர் மாசுபாடு, நீர் மாசுபாட்டு மூலங்கள், நீர் மாசுபாட்டைத்
தடுத்தல்

3. தாவரங்கள் தாவரங்களில் இனப்பெருக்கம் – மகரந்த சேர்க்கை,


கருவுறுதல், கனி மற்றும் விதை உருவாதல்
பூக்கும் தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி-விதை
முளைத்தல்

மூன்றாம் பருவம்

1. நமது சுற்றுச்சூழல் பண்ணைகள் – பால் பண்ணை, இயற்கை உரம் - இயற்கை


உரங்களின் வகைகள், மண்புழு உரம் தயாரித்தல்

42
www.Kalviseithi.Net

2. விலங்குகள் விலங்குகளைப் பாதுகாத்தல் - தேசிய பூங்காக்கள், வன


விலங்கு சரணாலயங்கள், சரணாலயங்களின் பயன்கள்,
விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுத்தல் – நீல சிலுவை
சங்கம்

3. காற்று காற்று மாசுபாடு – மாசுபாட்டிற்கான காரணங்கள், காற்று


மாசுபாட்டின் விளைவுகள், காற்று மாசுபாட்டைத் தடுத்தல்

43
www.Kalviseithi.Net

பாடத்திட்டம் 2021 - 2022


வகுப்பு : 5 பாடம்: சமூக அறிவியல்

அலகு பாடப்பொருள்

முதல் பருவம்
1. 
நமது பூமி பேரண்டம், விண்மீன் மண்டலம், க�ோள்கள்,
குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள்,
எரிகற்கள், தன் சுழற்சி, சூரியனை சுற்றி வலம் வருதல்,
கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்

2. 
வரலாற்றை மனித பரிணாமத்தின் தன்மை,நாட�ோடி
ந�ோக்கி வாழ்க்கை,கற்காலம்,
சக்கரங்கள்,வேளாண்மை, புதிய கற்காலம்

நல்ல குடிமகன்
3.  மனிதன் ஒரு சமூக விலங்கு, நற்பண்புகள், தனிப்பட்ட
நெறிமறைகள், பண்பாட்டு நெறிமுறைகள், சமூக
நெறிமுறைகள், நடத்தை சார்ந்த நெறிமுறைகள்,
அரசியலமைப்பு நெறிமுறைகள்

4. வளிமண்டலம் வானிலை, காலநிலை, வளிமண்டலத்திலுள்ள


வாயுக்களின் கலவை, வளிமண்டல அடுக்குகள், சூரிய
கதிர்வீச்சு, காலநிலைக் காரணிகள்

இரண்டாம் பருவம்
1. பண்டைய அகழ்வாராய்ச்சி , த�ொல்பொருள் ஆய்வாளர் என்பவர்
அகழ்வாராய்ச்சி யார்? எகிப்தில் உள்ள பிரமிடு, சிந்து வெளி நாகரீக
அகழ்வாராய்ச்சி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி

2. நீர்க்கோளம் நீர்க்கோளம்
நீர்நிலைகளின் வகைகள்

3. உலகில் உள்ள ஆசியா


கண்டங்கள்

மூன்றாம் பருவம்
1. க�ோட்டைகளும் வேலூர் க�ோட்டை, திண்டுக்கல் க�ோட்டை, செஞ்சி
அரண்மனைளும் க�ோட்டை, தரங்கம்பாடி க�ோட்டை, திருமலைநாயக்கர்
அரண்மனை, தஞ்சாவூர் மராத்திய அரண்மனை,
பத்மநாபபுரம் அரண்மனை

44
www.Kalviseithi.Net

2. வேளாண்மை இந்தியாவில் உள்ள விவசாயிகள், வேளாண்மையின்


வகைகள், நீர்பாசனத்தின் வகைகள்.

3. கல்வி உரிமைகள் கல்வியின் முக்கியத்துவம், கல்வி உரிமைகள், கல்வி


உரிமை சட்டத்தின் முக்கிய கூறுகள், தேசிய கல்வி
க�ொள்கை , கல்வித்திட்டங்கள்

45

You might also like