Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 25

ஔவையார்

www.thamizhDNA.org
- ஔவையார்

உள்ளே ..

உயிர் வருக்கம் ............................................................................................................. 2

ககர வருக்கம் ............................................................................................................... 5

சகர வருக்கம் ................................................................................................................ 8

தகர வருக்கம் ............................................................................................................. 11

நகர வருக்கம்.............................................................................................................. 13

மகர வருக்கம் ............................................................................................................. 18

வகர வருக்கம் ............................................................................................................ 21

க ொன்றை வேந்தன்

க ொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி


நூல். க ான்வற மரத்தின் மலவர ைிரும்பி அணியும் டவுள் சிைன்.
அைரது புதல்ைர் ளுள் ஒருைா ிய முரு வை பபாற்றி இந்நூல்
பாடப்பட்டுள்ளது. இந்நூலின் டவுள் ைாழ்த்துப் பாடல்:

“ க ான்வற பைந்தன் கசல்ைன் அடிஇவணஎன்றும் ஏத்தித்

கதாழுபைாம் யாபம ”

இதில் குறிப்பிடப்படும் “க ான்வற பைந்தன் கசல்ைன்”


க ான்வறமாவல அணிந்த சிைன் என்னும் டவுளின் ம ைா ிய
முரு ன். இப்பாைின் முதலிரு கசாற் பள இந்நூலின் கபயரா ிை.
இதில் கமாத்தம் 91 பாக் ள் உள்ளை.

உயிர் ைருக் ம்

1 அன்றையும் பிதொவும் முன்ைைி கதய்ேம்


ேிளக் ம்

தாய், தந்வதயர் ண் ண்ட கதய்ைம்

English Translation

Mother and Father are the first known Gods

2 ஆலயம் கதொழுேது சொலவும் நன்று


ேிளக் ம்

ப ாைிலுக்குச் கசன்று இவறைவைத் கதாழுைது மி வும் நல்லது

English Translation

It is good to visit the temple for worship.

3 இல்லைம் அல்லது நல்லைம் அன்று


ேிளக் ம்

இல்லறைாழ்பை மி வும் நன்வம பயக் க் கூடியது

English Translation

Domestic life is virtuous, Anything else is not.

4 ஈயொர் வதட்றை தீயொர் க ொள்ேர்


ேிளக் ம்

பிறருக்கு உதைி கசய்யாபதார் கபாருவளத் தீயைர் பறித்துக் க ாள்ைர்

English Translation

The miser’s wealth will be taken by the wicked.

5 உண்டி சுருங்குதல் கபண்டிர்க்கு அழகு

ேிளக் ம்

குவறத்து உண்ணுதல் கபண் ளுக்கு அழகு தரும்

English Translation

The smaller the meals, the prettier the woman.

6 ஊருைன் பற க் ின் வேருைன் க டும்


ேிளக் ம்

ஊராபராடு பவ த்துக் க ாண்டால் குடும்பம் அழிந்து ைிடும்

English Translation

Animosity towards the community uproots the whole family.

7 எண்ணும் எழுத்தும் ண் எைத் தகும்


ேிளக் ம்

அறிைியலுக்கு ஆதாரமாை எண்ணும், இலக் ிய அறிவுக்கு ஆதாரமாை


எழுத்தும் நமக்குக் ண் பபான்றவை
English Translation

Numbers and letterss are as worthy as the two eyes.

8 ஏேொ மக் ள் மூேொ மருந்து


ேிளக் ம்

கசய் என்று கசால்லும் முன்பப குறிப்பறிந்து கசயலாற்றும் பிள்வள ள்


அம்ருதம் பபான்றைர் ள்

English Translation

Anticipation by children is panacea for parent’s ills

9 ஐயம் பு ினும் கசய்ேை கசய்


ேிளக் ம்

பிச்வச எடுத்தாைது கசய்ய பைண்டிய நல்ல ார்யங் வள கசய்

English Translation

Do what is right, even if reduced to begging.

10 ஒருேறைப் பற்ைி ஒர த்து இரு


ேிளக் ம்

ஒருைவர மணந்த பிறகு அைருக்கு உண்வமயா இரு.

English Translation

Marry one and be faithful to him

11 ஓதலின் நன்வை வேதியர்க்கு ஒழுக் ம்


ேிளக் ம்

ஒழுக் மாைது பைதம் ஓதுைவத ைிட மி நல்லது

English Translation

For priests morality is more important than chanting.


12 ஒளேியம் வபசுதல் ஆக் த்திற்கு அழிவு
ேிளக் ம்

கபாறாவமப் பபச்சு ைளர்ச்சிவய அழிக்கும்

English Translation

Jealous words destroy one’s prosperity.

13 அஃ மும் ொசும் சிக்க ைத் வதடு


ேிளக் ம்

சிக் ைமாயிருந்து தான்யத்வதயும், கசல்ைத்வதயும் பதட பைண்டும்.

English Translation

Land and wealth should be accumulated quickly.

ர ைருக் ம்

14 ற்கபைப்படுேது கசொல் திைம்பொறம


ேிளக் ம்

நல்பலாருக்கு க ாடுத்த ைாக் ிற்கு மாறா நடைாதிருத்தபல ற்பு

English Translation

Chastity is being true to one’s word

15 ொேல்தொவை பொறேயர்க்கு அழகு


ேிளக் ம்

ாைல், ட்டுப்பாட்படாடு இருத்தபல கபண் ளுக்கு அழகு

English Translation

Protecting her chastity is woman’s beauty.

16 ிட்ைொதொயின் கேட்கைை மை
ேிளக் ம்

நமக்குக் ிவடக் ாது என்ற ஒன்வற மறந்து ைிடு

English Translation

Forget it, if not attainable

17 ீ வழொர் ஆயினும் தொழ உறர


ேிளக் ம்

உன்வை ைிடத் தாழ்ந்பதாராயினும் நயமா ப் பபசு

English Translation

Speak with humility even to the lowly born

18 குற்ைம் பொர்க் ில் சுற்ைம் இல்றல


ேிளக் ம்

பிறர் குற்றங் வளபய ஆராய்ந்து க ாண்டிருந்தால், சுற்றத்தார் என்று


எைருபம இருக் மாட்டார் ள்

English Translation

Finding fault results in loss of relationships.

19 கூர் அம்பு ஆயினும் ேரியம்


ீ வபவசல்
ேிளக் ம்

பலைாைா இருந்தாலும், ர்ைப் பபச்சு பபசாபத

English Translation

However sharp, do not brag

20 க டுேது கசய்யின் ேிடுேது ருமம்


ேிளக் ம்
நமக்கு ஒருைர் க டுதல் கசய்தால், அவத அப்படிபய ைிட்டு ைிடுதபல
உயர்ந்த கசயல்

English Translation

Abandon your actions, if it causes harm

21 வ ட்டில் உறுதி கூட்டும் உறைறம


ேிளக் ம்

தாழ்வு ைந்த பபாதும் மைந்தளராது இருப்பபத மீ ண்டும்


எல்லாைற்வறயும் பசர்க்கும்

English Translation

Determination in adversity increases one’s wealth.

22 ற ப் கபொருள் தன்ைின் கமய்ப்கபொருள்


ல்ேி
ேிளக் ம்

வ யில் இருக்கும் கபாருவள ைிட உண்வமயாை கசல்ைம் ல்ைிபய


ஆகும்

English Translation

Education is the real wealth than the one in your hands.

23 க ொற்ைேன் அைிதல் உற்ை இைத்து உதேி


ேிளக் ம்

பதவையிருக்கும் இடம் கசன்று உதைி கசய்தபல, ஆட்சி கசய்பைார்


அறிய பைண்டியது

English Translation

Acquaintance with the ruler helps in times of need.

24 வ ொள் கசேிக் குைறள ொற்றுைன் கநருப்பு


ேிளக் ம்

ப ாள் மூட்டி ல ம் கசய்பைார் ாதில் ப ாள் கசால்ைது ாற்றுடன்


கூடிய கநருப்பு பபான்றது

English Translation

Rumour in the ear of a gossipper is like fire fanned by wind.

25 க ௌறே கசொல்லின் எவ்ேருக்கும் பற


ேிளக் ம்

எைவரயும் பழித்துக் க ாண்பட இருந்தால், அவைைருக்கும் அைன்


பவ யாளி ஆைான்

English Translation

Speaking ill of others brings enmity from all.

ச ர ைருக் ம்

26 சந்ததிக்கு அழகு உேந்து இறசயொறம


ேிளக் ம்

மலடின்றி ைாழ்தபல, குடும்பம் தவழப்பதற்கு அழகு

English Translation

Children flourish when parents do not easily give in

27 சொன்வைொர் என்ற ஈன்வைொர்க்கு அழகு


ேிளக் ம்

கபற்பறாருக்குப் கபருவம, அைர் பிள்வள ள் சான்பறார் எைப்


பாராட்டப்படுைபத

English Translation

Duty of parents is to raise noble children


28 சிைத்றதப் வபணின் தேத்திற்கு அழகு
ேிளக் ம்

தைத்திற்கு அழகு இவற நிவைபைாடு இருப்பபத

English Translation

Controlling anger is a mark of penance

29 சீறரத் வதடின் ஏறரத் வதடு


ேிளக் ம்

பு பழாடு ைாழ ைிரும்பிைால், பயிர்த் கதாழிலில் ஈடுபட பைண்டும்

English Translation

Seek your wealth by tilling the land

30 சுற்ைத்திற்கு அழகு சூழ இருத்தல்


ேிளக் ம்

எந்த நிவலயிலும் கூடி இருத்தபல சுற்றத்திற்கு அழகு.

English Translation

Beauty of the relatives is to be around, in times of need

31 சூதும் ேொதும் வேதறை கசய்யும்


ேிளக் ம்

சூதாட்டமும், பதவையில்லாத ைிைாதமும் துன்பத்வதபய தரும்

English Translation

Gambling and arguments can only bring distress

32 கசய்தேம் மைந்தொல் ற தேம் மொளும்


ேிளக் ம்
தைம் கசய்ைவத ைிட்டு ைிட்டால் அறியாவம (வ தைம்) ஆட்க ாண்டு
ைிடும்

English Translation

Forgetting past skills will cause present endavours to fail.

33 வசமம் பு ினும் யொமத்து உைங்கு


ேிளக் ம்

ாைல் பைவலக்கு கசன்றாலும் நள்ளிரைில் உறங் பைண்டும்

English Translation

Even a watchmen should sleep for a short while

34 றச ஒத்து இருந்தொல் ஐயம் இட்டு உண்


ேிளக் ம்

கபாருள் க ாடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணைிட்டு உண்ண


பைண்டும்

English Translation

If you can afford, first feed the hungry then yourself

35 கசொக் ர் என்பேர் அத்தம் கபறுேர்


ேிளக் ம்

கபாருளுள்ளைர், மீ தமுள்ள அறம், இன்பம், ைட்வட


ீ கபறுைர்.

English Translation

Those who are wealthy, will fulfill their needs

36 வசொம்பர் என்பேர் வதம்பித் திரிேர்


ேிளக் ம்

பசாம்கபறி ள் ைறுவமயில் ைாடித் திரிைர்


English Translation

Those who are lazy will wallow in misery.

த ர ைருக் ம்

37 தந்றத கசொல் மிக் மந்திரம் இல்றல


ேிளக் ம்

தந்வத கசால்கல உயர்ந்த மந்திரம் பபாலாகும்

English Translation

No advice is greater than a father’s words.

38 தொயிற் சிைந்தகதொரு வ ொயிலும் இல்றல


ேிளக் ம்

தாபய சிறந்த கதய்ைமாகும்

English Translation

There is no greater God than one’s own mother.

39 திறர ைல் ஓடியும் திரேியம் வதடு


ேிளக் ம்

டல் டந்தாைது கபாருள் பதட பைண்டும்

English Translation

Seek wealth, even by riding the waves

40 தீரொக் வ ொபம் வபொரொய் முடியும்


ேிளக் ம்

ப ாபம் சீக் ிரமா ப் பபாய் ைிட பைண்டும்.இல்வலபயல் அது


சண்வடயில் பபாய் முடியும்

English Translation
Uncontrolled anger will result in a fight

41 துடியொப் கபண்டிர் மடியில் கநருப்பு


ேிளக் ம்

ணைனுக்குத் துன்பம் ைந்த பபாது, ைவலப் படாத கபண் ள், மடியில்


கநருப்வபக் ட்டிக் க ாண்டதற்கு ஒப்பாைர்.

English Translation

An unsympathetic wife is like fire in one’s lap

42 தூற்றும் கபண்டிர் கூற்று எைத் தகும்


ேிளக் ம்

எப்பபாதும் அைதூறுக் கூறிக் க ாண்பட இருக்கும் கபண் ள்


குடும்பத்திற்கு எமன் பபான்றைர்.

English Translation

Wives who speak ill of their husbands are like the Lord of death.

43 கதய்ேம் சீைின் ற த்தேம் மொளும்


ேிளக் ம்

கதய்ைம் ப ாபித்துக் க ாண்டால், நம் தைமும் அழிந்து பபாம்.

English Translation

God’s wrath will take away one’s fortunes.

44 வதைொது அழிக் ின் பொைொய் முடியும்


ேிளக் ம்

கபாருவளத் பதடிச் பசர்க் ாது, இருப்பவத கசலைிட்டுக்


க ாண்டிருந்தால் துன்பத்தில் முடியும்

English Translation

Spending without any earning will result in penury.


45 றதயும் மொசியும் றே அ த்து உைங்கு
ேிளக் ம்

வத, மாசி (கையில் ாலம்) மாதங் ளில் வைக்ப ால் பைய்ந்த ைட்டில்

உறங்கு

English Translation

Sleep in a warm house during cold months.

46 கதொழுதூண் சுறேயின் உழுதூண் இைிது


ேிளக் ம்

பிறரிடம் ைணங் ி அந்த ஊதியத்தில் உண்பவத ைிட பயிர் கசய்து


உண்பபத இைிது.

English Translation

Food earned by one’s toil is tastier than food from servitude.

47 வதொழவைொடும் ஏறழறம வபவசல்


ேிளக் ம்

கநருங் ிய நண்பைிடத்தும் நம் ைறுவம பற்றிப் பபசக் கூடாது

English Translation

Do not divulge, about your poverty, even to your friend

ந ர ைருக் ம்

48 நல்லிணக் ம் அல்லது அல்லல் படுத்தும்


ேிளக் ம்

நல்பலார் நட்பு இல்வலபயல், அல்லல் படுபைாம்

English Translation

Conflicting views can only cause distress


49 நொகைங்கும் ேொழக் வ கைொன்றும்
இல்றல
ேிளக் ம்

நாடு கசழித்திருக்குமாைால் எைருக்கும் இன்பபம.

English Translation

Prosperity of the citizens reduces misery in the land.

50 நிற் க் ற்ைல் கசொல் திைம்பொறம


ேிளக் ம்

கசான்ை கசால் தைறாது இருத்தபல, நிவலயாை ல்ைி ற்றதற்கு


அழகு

English Translation

Learned men do not deviate from their words.

51 நீர ம் கபொருந்திய ஊர த்து இரு


ேிளக் ம்

நீர் நிவறந்த ஊரில் ைசிக் பைண்டும்

English Translation

Live only in places with good water resources.

52 நுண்ணிய ருமமும் எண்ணித் துணி


ேிளக் ம்

சிறிய ார்யமா இருந்தாலும், பயாசித்து கசயல் பட பைண்டும்

English Translation

Evaluate before attempting even the simplest task


53 நூல்முறை கதரிந்து சீலத்து ஒழுகு
ேிளக் ம்

நல்ல நூல் வளப் பயின்று, ஒழுக் த்பதாடு நடந்து க ாள்

English Translation

Learn good values and then follow accordingly

54 கநஞ்றச ஒளித்து ஒரு ேஞ்ச ம் இல்றல


ேிளக் ம்

நமக்குத் கதரியாமல் ஒருைருக்கு ைஞ்சவை கசய்ய முடியாது.

English Translation

Betrayal cannot be hidden from your conscience

55 வநரொ வநொன்பு சீரொ ொது


ேிளக் ம்

மைம் ஒப்பி கசய்யாத எந்த ைிரதமும் சிறப்பா முடியாது

English Translation

A job not done well is not a job to be proud of.

56 றநபேர் எைினும் கநொய்ய உறரவயல்


ேிளக் ம்

சக்தியற்றைர் இடத்தும் மைம் பநாகுமாறு பபசக்கூடாது

English Translation

Do not insult even those at the bottom.

57 கநொய்யேர் என்பேர் கேய்யேர் ஆேர்


ேிளக் ம்
சிறியைர் ளும் கசய்யும் ார்யத்தால் சிறந்தைர் ஆைர்

English Translation

Even the poor could one day rise above

58 வநொன்பு என்பது க ொன்று தின்ைொறம


ேிளக் ம்

உயிவரக் க ான்று அவத உண்ணாமல் இருப்பபத ைிரதமாகும்

English Translation

Penance to God is to avoid killing animals to eat.

ப ர ைருக் ம்

59 பண்ணிய பயிரில் புண்ணியம் கதரியும்


ேிளக் ம்

ஒருைர் புண்ணியம் அைர் அவடந்த ைிவளச்சலில் கதரியும்

English Translation

One’s fortune is reflected from the yield of his toil

60 பொவலொடு ஆயினும் ொலம் அைிந்து உண்


ேிளக் ம்

சிறந்த உணைா இருந்தாலும், ாலமறிந்து உண்ண பைண்டும்

English Translation

Eat at the proper time, even food mixed with milk,.

61 பிைன் மறை பு ொறம அைம் எைத் தகும்


ேிளக் ம்

அடுத்தைன் மவைைிவய ைிரும்பாதபத சிறந்த அறம்

English Translation
Virtue is not lusting other man’s wife

62 பீரம் வபணி பொரம் தொங்கும்

ேிளக் ம்

தாய்ப்பாவல ஊட்டி ைளர்த்தால், அந்தக் குழந்வத பலம் கபறும், நிர்ைா


சுவம வளத் தாங்கும்

English Translation

Breast milk gives vitality.

63 புறலயும் க ொறலயும் ளவும் தேிர்


ேிளக் ம்

புலாலுண்ணுதல், க ாவல, திருடு இம்மூன்வறயும் கசய்யாபத

English Translation

Avoid murder, robbery and eating flesh

64 பூரிவயொர்க்கு இல்றல சீரிய ஒழுக் ம்


ேிளக் ம்

க ாடியைர் ளிடம் சிறந்த ஒழுக் ங் ள் இருக் ாது

English Translation

People of low moral character do not behave well.

65 கபற்வைொர்க்கு இல்றல சுற்ைமும் சிைமும்


ேிளக் ம்

ஞாைம் கபற்பறார்க்கு சுற்றம் என்ற பந்தமும், ப ாபமும் ிவடயாது

English Translation

Spiritual liberation delivers one from worldly bondage


66 வபறதறம என்பது மொதர்க்கு அணி லம்
ேிளக் ம்

அறியாதைர் பபான்று இருப்பது கபண் ளுக்கு அணி லன்

English Translation

A woman’s jewels are her pretence of ignorance.

67 றபயச் கசன்ைொல் றேயம் தொங்கும்


ேிளக் ம்

நிதாைமா ச் கசய்யும் ார்யங் ளில் கைற்றி நிச்சயம்

English Translation

A cautious approach is appreciated by all

68 கபொல்லொங்கு என்பறே எல்லொம் தேிர்


ேிளக் ம்

அவைத்துத் தீங்கு வளயும் ைிட்டு ைிடு

English Translation

Avoid everything that is degrading

69 வபொை ம் என்பது தொன் உழந்து உண்ைல்


ேிளக் ம்

தான் முயன்று உவழத்து சம்பாதித்தபத உணவு என்பதாகும்

English Translation

Food by one’s own toil is good food.

ம ர ைருக் ம்

70 மருந்வத ஆயினும் ேிருந்வதொடு உண்


ேிளக் ம்

பதைாம்ருதபம ிவடத்தாலும், பிறபராடு பசர்ந்து உண்

English Translation

Even if rare, share it with your guest.

71 மொரி அல்லது ொரியம் இல்றல


ேிளக் ம்

மவழயின்றி ஒன்றும் இல்வல

English Translation

If not for the rain nothing will happen on this earth.

72 மின்னுக்கு எல்லொம் பின்னுக்கு மறழ


ேிளக் ம்

மவழ ைரப்பபாைதற்கு அறிகுறிபய மின்ைல்

English Translation

The more there is lightening, the more will it rain.

73 மீ ொமன் இல்லொ மரக் லம் ஓைொது


ேிளக் ம்

மாலுமி இல்லாத ஓடம் கசல்லாது

English Translation

A ship will not sail if there is no sailor.

74 முற்ப ல் கசய்யின் பிற்ப ல் ேிறளயும்


ேிளக் ம்

பிறருக்கு கசய்யும் நன்வம, தீவம ள் பின்பு நமக்ப ைரும்

English Translation
Every action in the morning bears fruit in the evening.

75 மூத்வதொர் கசொல் ேொர்த்றத அமிர்தம்


ேிளக் ம்

முதிபயார் ள் அறிவுவர அமிர்தம் பபான்றது

English Translation

Words of wise men bring sweet benefits.

76 கமத்றதயில் படுத்தல் நித்திறரக்கு அழகு


ேிளக் ம்

கமத்வதயில் படுத்து உறங்குதபல தூக் த்திற்கு சு ம்

English Translation

It is good to sleep on a soft mattress.

77 வமழிச் கசல்ேம் வ ொறழ பைொது


ேிளக் ம்

லப்வபயால் உவழத்துச் பசர்த்த கசல்ைம் ஒரு பபாதும் ைண்


ீ பபா ாது

English Translation

Wealth earned by tilling the land will not be wasted.

78 றம ேிழியொர் தம் மறைய ன்று ஒழுகு


ேிளக் ம்

ைிவல மாதர் இல்லங் ளிலிருந்து ஒதுங் ி இரு

English Translation

Stay away from women of ill-repute.

79 கமொழிேது மறுக் ின் அழிேது ருமம்


ேிளக் ம்

கபரிபயார் கசால்வல ப ளாமல் மறுத்தால் அந்த ாரியங் ள்


க ட்டுைிடும்

English Translation

Ignoring wise words is sure to bring destruction.

80 வமொைம் என்பது ஞொை ேரம்பு


ேிளக் ம்

கமௌைபம கமய்ஞ்ஞாைத்தின் எல்வல

English Translation

Keeping quiet is prelude to gaining spiritual knowledge.

ை ர ைருக் ம்

81 ேளேன் ஆயினும் அளேைிந்து அழித்து


உண்
ேிளக் ம்

பசாழ ைளைவை ஒத்த கசல்ைம் பவடத்திருந்தாலும், ைரவு அறிந்து


கசலவு கசய்து உண்ண பைண்டும்

English Translation

Even the super-rich should spend within limits.

82 ேொைம் சுருங் ின் தொைம் சுருங்கும்


ேிளக் ம்

மவழ குவறந்து ைிடுமாைால் பல தாை தர்மங் ள் குவறந்து ைிடும்

English Translation

If rain failed, charity will reduce.


83 ேிருந்து இவலொர்க் ில்றல கபொருந்திய
ஒழுக் ம்
ேிளக் ம்

ைிருந்திைவர உபசரித்தறியாத இல்லத்தில் பதவையாை ஒழுக் ம்


இருக் ாது

English Translation

If guests are not fed one fails as a householder.

84 ேரன்
ீ வ ண்றம கூரம்பு ஆகும்
ேிளக் ம்

ைரனுடன்
ீ கூடிய நட்பு, வ யில் கூர்வமயாை அம்வப
வைத்திருப்பதற்கு ஒப்பாகும்

English Translation

Friendship with the brave gives protection like a sharpened arrow.

85 உரவேொர் என்ற இரேொது இருத்தல்


ேிளக் ம்

யாசிக் ாமல் இருப்பபத ைல்லைர்க்கு இலக் ணம்

English Translation

A worthy man does not solicit aid.

86 ஊக் ம் உறைறம ஆக் த்திற்கு அழகு


ேிளக் ம்

உற்சா மாை முயற்சிபயாடு இருப்பபத முன்பைற்றத்திற்கு அழகு

English Translation

Motivation enhances a man’s possessions.


87 கேள்றளக்கு இல்றல ள்ளச் சிந்றத
ேிளக் ம்

தூய்வமயாை மைமுள்பளாருக்கு, ைஞ்ச எண்ணம் இல்வல

English Translation

A man of pure heart does not harbour destructive ideas.

88 வேந்தன் சீைின் ஆம் துறண இல்றல


ேிளக் ம்

அரசின் ப ாபத்துக்கு ஆளாைைருக்கு பைறு துவண இல்வல

English Translation

The ruler’s anger makes one helpless.

89 றே ல் வதொறும் கதய்ேம் கதொழு


ேிளக் ம்

திைமும் ாவலயில் கதய்ைத்வத ைணங்கு

English Translation

Prey to God every morning.

90 ஒத்த இைத்து நித்திறர க ொள்


ேிளக் ம்

பழக் ப்பட்ட, சமமாை இடத்தில் படுத்து உறங்கு

English Translation

Sleep in a suitable place.

91 ஓதொதொர்க்கு இல்றல உணர்கேொடும்


ஒழுக் ம்
ேிளக் ம்

படிக் ாதைர் ளிடம் மைமறிந்த ஒழுக் ம் இருக் ாது.

English Translation

The illiterates are bereft of good character and good behaviour.

You might also like