Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

ஆயிர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

PENTAKSIRAN BILIK DARJAH MEI 2022


வடிவமைப்பும் தொழில் நுட்பமும்

பெயர் ;-___________________________
ஆண்டு 4

1. படத்தைத் துணையாகக் கொண்டு, பட்டறையில் மாணவர்கள்


பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.

கருவிகளைக் கவனமாகப் ஆசிரியரின் விளக்கத்திற்கேற்பச்


பயன்படுத்த வேண்டும். செயல் பட வேண்டும்.

பட்டறையை விட்டு வெளியே செல்லும் கருவிகளைப் பயன்படுத்தியப் பின்


முன் மின்விசிறிகள், விளக்குகள் முறையாக அடுக்கி வைக்க
ஆகியவை முடக்கி உள்ளதா என்பதை வேண்டும்.
உறுதி செய்ய வேண்டும்
பட்டறை அங்கி அணிய வேண்டும்,

1.

2.

3.

4.
5.

கேள்விகளுக்கு விடையளி.

1. மேற்கண்ட பொருள்களை நாம் எங்கு பார்க்கலாம்?


___________________________________________________________
2. மேலே உள்ள படத்தில் 4 கைப்பொறிக் கருவிகளைக் குறிப்பிடு.
1. _________________________
2. ________________________
3. _________________________
4. ________________________
3. கைப்பொறிக் கருவிகளை உரிய இடத்தில் வைக்கும் முன் என்ன
செய்ய வேண்டும்.
1. ______________________________________________________
2. ______________________________________________________
4. X எனும் பொருள் துருபிடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய
வேண்டும்.
_______________________________________________________
5. கைப்பொறிக் கருவிகளைப் பராமரிப்பதன் அவசியம் என்ன?
1. ____________________________________________________
2. ____________________________________________________

சரியான விடைக்கு வட்டமிடவும்.

1. பின்வருவனவற்றுள் பட்டறையில் அணியக்கூடிய


பொருள் எது?

A. தங்கச் சங்கிலி B. மோதிரம் C. மேல் அங்கி D.


வளையல்

2. பின்வரும் பொருள்களுல் எது சுலபமாகத்


தீப்பற்றக்கூடிய பொருள் அல்ல?

A. காகிதம் B. கல் C. பலகை D. இரப்பர்

3. பலகையை அறுப்பதற்கு எந்தக் கைப்பொறிக்


கருவியைப் பயன்படுத்த வேண்டும்?

A. குறடு C. துளையிடும் கருவி


B. இரம்பம் D. சுத்தியல்

4. வகுப்பறையில் உள்ள பொருள்களுல் எது செவ்வக


வடிவத்தைக்
கொண்டுள்ளது?

A. வெண்பலகை B. மின்விசிறி C. மின்விளக்கு D.


பென்சில்
5. பலகையின் மேற்பரப்பை வழவழப்பாக்க எந்த
பொருளைப் பயன்படுத்த வேண்டும்?

A. நாளிதழ் B. எண்ணெய் C. பை D.
மணல்தாள்

6. பின்வரும் மேற்பரப்புகளில் விபத்துகள் சுலபமாக


ஏற்படும். ஒன்றைத் தவிர...?

A. ஈரமான மேற்பரப்பு C. தூய்மையான


மேற்பரப்பு
B. வழவழப்பான மேற்பரப்பு D. சமமற்ற
மேற்பரப்பு

7. பட்டறையில் வேலை செய்யும் போது ஆடை


அழுக்காகமல் இருக்க
அணியக்கூடிய மேல் ஆடை எது?

A. B. C. D.
8. எந்த பண்பு, பட்டறையில் விபத்துகள் ஏற்பட
காரணமாக அமைகிறது?

A. ஒத்துழைப்பு B. கவனக்குறைவு
C. பாதுகாப்பு D. அமைதி

9. பூச்சிக்கொல்லி மருந்து, மண்ணெண்ணய் போன்ற


இரசாயணப் பொருள்கள வைக்கக் கூடிய
பொருத்தமான இடம் எது?

A. ஆசிரியர் மேசையின் கீ ழ் C. மேசை


இழுப்பறையில்
B. கைப்பொறிக்கருவி அலமாரியில் D. பூட்டப்பட்ட
அலமாரியில்

10. பொருளாக்கத் திட்ட ஆவணத்தில் இருக்க


வேண்டிய விபரங்கள் எவை?

i. பொருளாக்கத்தின் பெயர் ii.பொருளாக்கத்தின்


வரைபடம்
iii. வேலைத்திட்ட அட்டவணை iv. கைப்பொறிக்
கருவிகள்

A. i மட்டும் B. i மற்றும் ii C. i, ii மற்றும் iii D. i, ii, iii


மற்றும் iv
தயாரித்தவர்,
உறுதிப்படுத்தியவர்,

_________________ ___________________
திரு க.நாகராஜன் பணித்திய
தலைவர்
பாட ஆசிரியர்.

You might also like