Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 15

I YOX} ˆ B YƬ N X} Ê^ I Xy G { ÊI M Y… ~ L „ R , 14300 J Y^ L Xu ÊI YL X ƒ Ê

SJK(T) LADANG TRANSKRIAN, 14300 NIBONG TEBAL

பள்ளி அளவிலான அடைவுநிலைத் தேர்வு


PENILAIAN KEMAJUAN BERASASKAN SEKOLAH
தவணை 2 / PENGGAL 2 - 2017
தமிழ்மொழி (கருத்துணர்தல்) / BAHASA TAMIL (PEMAHAMAN)
( 1 மணி 15 நிமிடம் )

பெயர் : __________________________________________________ ஆண்டு : 3

பாகம் 1
பிரிவு அ : மொழியணிகள்
[ கேள்வி 1 – 10 ]
( 10 புள்ளிகள் )
பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 15 நிமிடங்கள்

1) கீ ழ்க்கண்ட ஆத்திசூடியை நிறைவு செய்க.

உடையது ___________________

A) விளம்பேல்.
B) இகழ்ச்சி.
C) விலக்கேல்.
D) திகழேல்.

2) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது உலக நீ தி?

A) மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.


B) ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
C) சூதும் வாதும் வேதனை செய்யும்.
D) நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.

1
BT/K1/T3/PKBS2 /2017
3) படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

A) உப்பிட்டவரை உள்ளளவும் நினை.


B) ஊருடன் கூடி வாழ்.
C) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
D) அழுத பிள்ளை பால் குடிக்கும்.

4) பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________

A) நற்றாள் தொழாஅர் எனின்.


B) புண்ணுடையர் கல்லா தவர்.
C) இன்மை புகுத்தி விடும்.
D) யாண்டும் இடும்பை இல.

5) கீ ழ்க்காணும் கொன்றை வேந்தனின் பொருளை எது?

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

A) செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.


B) உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
C) படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
D) தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

2
BT/K1/T3/PKBS2 /2017
6) படத்திற்குப் பெருந்தாத இரட்டைக்கிளவி எது?

3
BT/K1/T3/PKBS2 /2017
A) கலகல B) தகதக C) குடுகுடு D) மளமள

7) சரியான இணையைத் தெரிவு செய்க.

மரபுத்தொடர் பொருள்

A அள்ளி இறைத்தல் அளவுக்கு மேல் செலவழித்தல்.

B ஏட்டுச் சுரைக்காய் ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

C ஆறப் போடுதல் நடைமுறைக்குப் பயன்படாத அறிவு.

D கம்பி நீட்டுதல் ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்

8) கீ ழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

மிக நெருக்கமாக

A) மலரும் மணமும் போல.


B) நகமும் சதையும் போல.
C) எலியும் பூனையும் போல.
D) சிலை மேல் எழுத்து போல.

9) கீ ழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

4
BT/K1/T3/PKBS2 /2017
A) சுற்றும் முற்றும்.
B) மேடு பள்ளம்.
C) ஆடை அணிகலன்.
D) தாயும் சேயும்.

10) கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

A) விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி


நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

B) ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.


இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

C) நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;


தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

D) முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி


இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

பிரிவு ஆ : இலக்கணம்
[ கேள்வி 11 – 20 ]

5
BT/K1/T3/PKBS2 /2017
( 10 புள்ளிகள் )
பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 15 நிமிடங்கள்

11) மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

A) 247
B) 18
C) 6
D) 216

12) சரியான இணையைத் தெரிவு செய்க.

உயர்திணை அஃறிணை

A
கவியரசி அண்ணன்

B
தோட்டக்காரன் புத்தகம்

C
எழுதுகோல் தம்பி

D
மாணிக்கம் நந்தினி

13) கீ ழ்க்காணும் வாக்கியத்தில் விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

கபிலன் தன் நண்பர்களுடன் பந்து ________________________

A) விளையாடினாள்.
B) விளையாடினான்.
C) விளையாடினார்கள்.
D) விளையாடினர்.

6
BT/K1/T3/PKBS2 /2017
14) கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக.

A) தொழிற்பெயர்.
B) பண்புப்பெயர்.
C) சினைப்பெயர்.
D) பொருட்பெயர்.

15) சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A) கந்தன் வகுப்பறையில் புத்தகம் வாசித்தாள்.


B) அள்ளி தோட்டத்தில் பூக்களைப் பறித்தனர்.
C) சுந்தரியும் கலாவும் மெதுவோட்டம் ஓடினார்.
D) அகிலன் மேசையைத் துடைத்து சுத்தம் செய்தான்.

16) பலவின்பாலைக் குறிக்கும் படம் எது?

A B

7
BT/K1/T3/PKBS2 /2017
C D

17) ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

A) மரம் - மரங்கள்
B) சிங்கம் - சிங்கம்கள்
C) மாணவன் - மாணவர்கள்
D) மெத்தை - மெத்தைங்கள்

18) கீ ழ்க்காணும் வாக்கியத்தை நிறைவு செய்க.

ஆசிரியர் அறிவியல் பாடம் _________________________.

A) போதித்தார்.
B) போதித்தாள்.
C) போதித்தான்.
D) போதித்தார்கள்.

19) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஓரெழுத்துச் சொல்லைக் குறிக்கும் படத்தைத்


தெரிவு செய்க.

A B C D

20) கீ ழ்க்காணும் குறிலுக்கு ஏற்ற நெடிலைத் தெரிவு செய்க.

கெ

A) கா B) கே C) கொ D) கீ
8
BT/K1/T3/PKBS2 /2017
பாகம் 2
[ பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம் ]

கேள்வி 21
அ) கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் காணப்படும் இலக்கணப் பிழைகளை
அடையாளம் கண்டு வட்டமிடுக.

1. மானவர்கள் திடலில் பந்து விளையாடினர். ( 1 புள்ளி )

2. மாலதி தோட்டத்தில் பூக்கலைப் பறிந்தாள். ( 1 புள்ளி )

3. கயல்விழி தினமும் இரைவனை வணங்குவாள். ( 1 புள்ளி )

4. அம்மா வாசலில் அலகிய கோலம் போட்டார். ( 1 புள்ளி )

ஆ) பழமொழிகளை நிறைவு செய்க.

1. கடவுளை நம்பினோர் _________________________________________________.

2. உப்பிட்டவரை ________________________________________________.
( 2 புள்ளிகள் )

பால் குடிக்கும்

கைவிடப்படார்

உள்ளளவும் நினை

புத்தி மட்டு

9
BT/K1/T3/PKBS2 /2017
( 6 புள்ளிகள் )

கேள்வி 22
கீ ழ்க்காணும் பதாகையை வாசித்து, பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

திரான்ஸ்கிரியான் தமிழ்ப்பள்ளியின்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாட்டில்

சிற்றுண்டி தினம்

நாள் : 11.11.2017 அதிர்ஷ்டக்


நேரம் : 8.00 காலை குலுக்கல்
இடம் : பள்ளிச் சிற்றுண்டிச் சாலை
உண்டு

வாருங்கள் ! வாருங்கள் !

தவறாமல் கலந்து கொள்ளுங்கள் !

அ) மேற்காணும் பதாகை எதைப் பற்றியது?

( 1 புள்ளி )

ஆ) இந்நிகழ்ச்சி எங்கு நடைபெறவுள்ளது?

( 1 புள்ளி )

இ) இந்நிகழ்ச்சி எந்த திகதியில் நடைபெறவுள்ளது?

( 1 புள்ளி )

இ) இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் யார்?

( 2 புள்ளிகள் )

10
BT/K1/T3/PKBS2 /2017
கேள்வி 23
கீ ழ்க்கண்ட படத்தைத் துணையாகக் கொண்டு, பின்வரும் கேள்விகளுக்கு
விடை எழுதுக.

அ) மேற்காணும் படத்தில் மாணவர்கள் என்ன செய்கின்றனர்?

( 1 புள்ளி )

ஆ) இவ்விளையாட்டின் பெயர் என்ன?

( 1 புள்ளி )

இ) விளையாடுவதால் ஏற்படும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.

i) ____________________________________________________________________________________

ii) ____________________________________________________________________________________
( 2 புள்ளிகள் )

11
BT/K1/T3/PKBS2 /2017
ஈ) மேற்கண்ட விளையாட்டைத் தவிர்த்து, இரண்டு விளையாட்டுகளைக்
குறிப்பிடுக.

i) ____________________________________________________________________________________

ii) ____________________________________________________________________________________
( 2 புள்ளிகள் )

கேள்வி 24
கீ ழ்க்காணும் பனுவலை வாசித்து, பின்வரும் கேள்விகளுக்கு விடை எழுதுக.

சில மரங்கள் வடு


ீ கட்டுவதற்கும் மரச் சாமான் செய்வதற்கும்

உபயோகப்படுகின்றன. கதவு, சன்னல், தூண் முதலியவை செய்வதற்கும் பெட்டி,

கட்டில், மேசை, அலமாரி முதலிய சாமான்கள் செய்வதற்கும் மா, தேக்கு, பலா

முதலிய மரங்கள் உபயோகமாகும். இவை மட்டுமின்றி, பல விதமான

வண்டிகளும் படகுகளும், கப்பலின் சில பாகங்களும் மரத்தால் செய்யப்படுகின்றன.

சில மரங்கள் விறகாக உதவுகின்றன. சவுக்கு மரமும் வேப்ப மரமும்

நன்றாய் எரியும். இதனாலேயே மக்கள் விறகுக்காகச் சவுக்குத் தோப்புகளை

வளர்க்கின்றனர்.

அ) மரங்கள் எதற்கு உதவுகின்றன?

______________________________________________________________________________________________

______________________________________________________________________________________________

( 2 புள்ளிகள் )

ஆ) எந்த மரங்கள் விறகாக உதவும்?

i) __________________________________________________________________________________________

ii) ___________________________________________________________________________________________

( 2 புள்ளிகள் )

12
BT/K1/T3/PKBS2 /2017
இ) மக்கள் ஏன் சவுக்குத் தோப்புகளை வளர்க்கின்றனர்?

______________________________________________________________________________________________

______________________________________________________________________________________________

( 2 புள்ளிகள் )

கேள்வி 25

கீ ழ்க்காணும் சிறுகதையை வாசித்து, பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

வேலாயுதத்துக்கு மணியம் என்றொரு மகன் இருந்தான். அவனிடம் எல்லா

நற்குணங்களும் அமைந்திருந்தன. அவன் தன் பெற்றோர் சொற்படி நடப்பான்;

எல்லாரிடமும் உண்மையே பேசுவான்; பொய் பேசுவதை அவன் வெறுத்தான்.

ஒரு நாள், மணியம் தன் வட்டில்


ீ புதிய கத்தி ஒன்றைக் கண்டான். அந்தக் கத்தி

பளபளப்பாக இருந்தது. மணியம் அந்தக் கத்தியினால் பென்சிலைச் சீவினான்; அது

நன்றாகச் சீவவே அதனைத் தன் பையில் வைத்துக் கொண்டான்.

தினமும் மாலைப் பொழுதில் அவன் தோட்டத்திற்குச் செல்வது வழக்கம். அங்குச்

சென்ற அவன் புதிய கத்தியின் கூர்மையைக் கண்டறிய விரும்பினான். ஆகவே, அவன்

தந்தையார் வளர்த்து வந்த வாழைக் கன்றினைக் கத்தியால் வெட்டி விட்டான்.

அ) மணியத்தின் தந்தையின் பெயர் என்ன?

______________________________________________________________________________________________
( 1 புள்ளி )

ஆ) மணியம் எப்படிப்பட்டவன்?

______________________________________________________________________________________________

______________________________________________________________________________________________
( 2 புள்ளிகள் )

13
BT/K1/T3/PKBS2 /2017
இ) மணியம் கத்தியைப் பார்த்ததும் என்ன செய்தான்?

______________________________________________________________________________________________

______________________________________________________________________________________________
( 2 புள்ளிகள் )

ஈ) மணியம் தோட்டத்திற்குச் சென்று என்ன செய்தான்?

______________________________________________________________________________________________

______________________________________________________________________________________________
( 2 புள்ளிகள் )

தயாரித்தவர் மேற்பார்வையிட்டவர்

14
_________________________________________ __________________________________________
BT/K1/T3/PKBS2 /2017
(திருமதி மூ.தனலட்சுமி) (திருமதி சு.புஷ்பாவதி)
15
BT/K1/T3/PKBS2 /2017

You might also like