கட்டுரை சட்டகம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தலைப்பு : வாழைமரம்

முன்னுரை  விடுகதை
 வழ வழப்பாக இருக்கும்
 ஏற முடியாது

பத்தி 1 பத்தி 2
 பயன் தரும் மரம் / தாவர  வாழைத்தார் காய்கள்
இனம் சீப்புச் சீப்பாக இருக்கும்
 கன்று மூலம் வளரும்  வாழைப்பழம்
 ஈரப்பசை இடத்தில் செழித்து முக்கனிகளில் ஒன்று
 குள்ளமாக வளரும்  சத்துள்ள பழம்
/சல்லிவேர் தாவரம்  கேக், பலகாரம்
 பத்து மாதங்களில் குலைத் செய்யலாம்
தள்ளும்  வாழைக்காய்,தண்டு,பூ
 கிளை இல்லை, நீளமான ஆகியவை கறி
இலை சமைக்கலாம்

பத்தி 3 பத்தி 4
 வாழைத்தண்டு மிகச் சத்தான  வாழைமரத்தின்
உணவு அடிப்பாகம்
 தண்டின் சாறு மருந்து பொருள் மிதவைப்பாலம்
பல நோய்களைக்  வாழைப்பட்டையை
குணப்படுத்தும் உலர வைத்து நார்
 வாழைநார் பூத்தொடுக்க எடுப்பார்கள்
உதவும்  விழாக்காலம் வாசலில்
மாலைகளை வியாபாரம் கட்டுவார்கள் மங்கலப்
செய்யலாம் பொருள்
 வாழை இலை உணவு பரிமாற  கோயில்களில் அதிகம்
உதவும் பயன் படுத்துவார்கள்
உணவு மிகச் சுவையாக
இருக்கும்

முடிவுரை  வாழையின் அடி முதல் நுனி வரை


எல்லாப் பாகமும் பலன் தரும்
 எனவே, வட்டிற்கு
ீ ஒரு மரம் நட்டுப்
பயன் பெற வேண்டும்
 மரங்களை நேசிப்போம்

கலைச்சொற்கள்  வாழைப்பழக் கழிவுகள் காகிதம்


 தலை வாழை இலை உணவு
 பழுத்தப் பழம் / வாழைக்காய்
 வாழைத்தண்டு, வாழைப்பட்டை,வாழை
நார்
 வாழையடி வாழையாக
 ஊட்டச்சத்து / தேவையான
வைட்டமின்கள்
 தீப்புண் காயங்கள்

You might also like