Isnin 07 Ogos 2017

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

நாள் பாடத்திட்டம் (கலைவியல் கல்வி (கலைக்கல்வி) ஆண்டு 5 கம்பர்)

திங்கள்
Minggu / வாரம் 29 Tarikh / நாள் 07.08.2017 Hari /கிழமை

7.30 am.-
Masa / நேரம் MP / பாடம் கலைக்கல்வி Kelas /வகுப்பு 1 பாரதி
8.30 am
ஆடும் பெங்குயின்
தலைப்பு :

3.1 தொங்காடியை உருவாக்கும் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும்


உள்ளடக்கத்தரம் :
இயற்கைப் பொருள்கள் பற்றியும் காட்சிக் கலைமொழியைக் கூறுவர்.
3.1.1 கலையின் நுட்பங்கள் உருவாக்கும் நடவடிக்கைகளில்

கற்றல்தரம் : பயன்படுத்தப்பட்டிருக்கும் இயற்கைப் பொருள்களைப் பற்றியும் கலைமொழியைப்


பற்றியும் கூறுவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் தொங்காடியை இயற்கைப் பொருள்களைப்


பாடநோக்கம் : பயன்படுத்தி அழகிய ஆடும் பெங்குயினை செய்வர்.

1. மாணவர்கள் தொங்காடியை இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி


வெற்றிக்கூறு
அழகிய ஆடும் பெங்குயினை செய்தல்.

நடவடிக்கை : 1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.


2. மாணவர்கள் பாடப்பகுதிலுள்ள படத்தைப் பார்த்தல்.
3. மாணவர்கள் ஆடும் பெங்கியினுக்குத் தேவைப்படும் பொருள்களைத்
தயார் டெய்தல்.
4. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் ஆடும் பெங்குவயினை செய்தல்.
5. மாணவர்கள் படைப்பினை ஆசிரியர் மதிப்பீடு செய்தல்.

பாடநூல் மடிக்கணினி இணையம்


ப.து.பொருள் : /
பயிற்றி உபகரணங்கள் படவில்லை
மாதிரிவுரு மெய்நிகர்.க.சூழல் மற்றவை

விரவிவறும் மொழி சுற்றுச்சூழல் அறிவியல்


:
கூறுகள் / கல்வி
நாட்டுப்பற்று த.தொழில்நுட்பம் தொழில்முனைப்பு
ஆபுத்தாக்கமும் எதிர்காலவியல் சிந்தனையாற்றல்

மதிப்பீடு : பயிற்சி குழுப்பணி புதிர்


வாய்மொழி உற்றறிதல் கட்டுரை

பண்புக்கூறு : நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப்போக்கு


ஒழுக்கம் கடமையுணர்வு மரியாதை
அன்புடைமை நேர்மை ஊக்கமுடைமை

சிந்தனைமீ ட்சி : / மாணவர்கள் பாட நோக்கம் அடைந்தனர்.


/ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை.
நாள் பாடத்திட்டம் (தமிழ்மொழி ஆண்டு 2 கம்பர்)

திங்கள்
Minggu / வாரம் 29 Tarikh / நாள் 07.08.2017 Hari /கிழமை

8-30 am –
Masa / நேரம் MP / பாடம் தமிழ்மொழி Kelas /வகுப்பு 2 கம்பர்
9.30 am

தலைப்பு : நன்றி பாராட்டுவோம்


உள்ளடக்கத்தரம் : 2.2 சரியான வேகம்,தொனி மற்றும் உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.38 வல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான
கற்றல்தரம் :
உச்சரிப்புடன் வாசிப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் நன்றி பாராட்டு என்ற பனுவலிலுள்ள வல்லின
பாடநோக்கம் : உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
1. மாணவர்கள் பனுவலைச் சரியான உச்சரிப்புடன் வாசித்து புரிந்து
கொள்ளுதல்.
வெற்றிக்கூறு 2. மாணவர்கள் பனுவலிலுள்ள வல்லின உயிர்மெய் எழுத்துகளைக்
கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.
3. மாணவர்கள் வல்லின எழுத்துகளை அடையாளங்கண்டு கூறுதல்.
நடவடிக்கை : 1. மாணவர்களின் நலம் விசாரித்தல்.
2. மாணவர்கள் பனுவலைச் சரியான உச்சரிப்புடன் வாசித்து புரிந்து
கொள்ளுதல்.
3. மாணவர்கள் பனுவலிலுள்ள வல்லின உயிர்மெய் எழுத்துகளைக்
கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.
4. மாணவர்கள் வல்லின எழுத்துகளை அடையாளங்கண்டு கூறுதல்.
5. மாணவர்கள் கருத்துணர் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

பாடநூல் மடிக்கணினி இணையம்


ப.து.பொருள் : /
பயிற்றி உபகரணங்கள் படவில்லை
மாதிரிவுரு மெய்நிகர்.க.சூழல் மற்றவை

விரவிவறும் மொழி சுற்றுச்சூழல் அறிவியல்


: /
கூறுகள் கல்வி
நாட்டுப்பற்று த.தொழில்நுட்பம் தொழில்முனைப்பு
ஆபுத்தாக்கமும் எதிர்காலவியல் சிந்தனையாற்றல்

மதிப்பீடு : பயிற்சி குழுப்பணி புதிர்


வாய்மொழி உற்றறிதல் கட்டுரை

பண்புக்கூறு : நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப்போக்கு


ஒழுக்கம் கடமையுணர்வு மரியாதை
அன்புடைமை நேர்மை ஊக்கமுடைமை

சிந்தனைமீ ட்சி : / மாணவர்கள் பாட நோக்கம் அடைந்தனர்.


/ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை.

You might also like