24 April 2022 BT Y4

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தமிழ்மொழி ஆண்டு 4

நாள் பாடத்திட்டம்

வாரம் : 6 பாடம் : தமிழ்மொழி நாள் ஞாயிறு

திகதி 24.4.2022 நேரம் 10.30-11.30 நண்பகல்


மாணவர்
வகுப்பு 4 UNIQUE 7 /7
எண்ணிக்கை
தொகுதி நன்னெறியும் நற்பண்பும்

தலைப்பு
கடமைகள்
3.5.5 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம்,
3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை
உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்
எழுதுவர். எழுதுவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


1. முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.
2. கொடுக்கப்பட்ட தலைப்பைக்கொண்டு முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய
நோக்கம் பத்தியை எழுதுவர்.
3. எழுதிய பத்தியை வாசித்துக் காட்டுவர்.

இப்பாட முடிவில் மாணவர்களால்;


1. முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுத முடியும்.
2. நீரின் பயன் என்ற தலைப்பில் முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை
வெற்றிக்கூறு எழுத முடியும்.
3. எழுதிய பத்தியை வாசித்துக் காட்ட முடியும்.

பயிற்றியல் சிந்தனை ஆற்றல் விரவிவரும்கூறு கற்றல் வழி கற்றல் முறை

பண்புக்கூறு பகுத்தறிதல் தர அடைவு 4


பயிற்றுத்துணைப் பாட நூல், பாடல், சூழல் அட்டை
பொருள்
1. ஆசிரியர் கட்டுரை அமைப்புகளை சரியான சட்டகத்தோடு விளக்குதல்.
2. மாணவர்கள் நீரின் பயன் என்ற தலைப்பில் முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்று ஆகியவற்றை உள்ளடக்கிய
பத்தியை எழுத ஆசிரியர் வழிகாட்டுதல்.
3.மாணவர்கள் சுயமாக கொடுக்கப்பட்ட தலைப்பைக்கொண்டு துணைக்கருத்து கொண்ட புது பத்தியை எழுதுதல்.
நடவடிக்கை 4. ஆசிரியர் கலந்துரையாடி திருத்துதல்.

குறைநீக்கல் போதனை
1. மாணவர்கள் எழுதிய பத்தியை ஆசிரியர் துணையோடு வாசித்தல்.

மதிப்பீடு மதிப்பீட்டு பயிற்சி செய்தல்.


/7 மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
/7 மாணவர்கள் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன் அடைந்தனர்.

● ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். ஏனெனில்,
சிந்தனை மீட்சி _________________________________________________________________________________________________________________________
____________________

● ____________ கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்,

தலைமையாசிரியர் குறிப்பு ●

You might also like