Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

ஜாதகத்தில் யோகநிலை

ஞாயிறு -- கிருத்திகை, உத்திரம், உத்திராடம் - நட்சத்திரங்கள்

பிரதமை, சதுர்த்தி, சப்தமி, ஏகாதசி, துவாதசி - திதிகள்

சோபனம், ஹர்ஷணம், சுபம் - நாம யோகங்கள்

ஒன்றில் பிறந்திருந்தாலும்

திங்கள் -- ரோகிணி, அஸ்தம், திருவோணம் - நட்சத்திரங்கள்

திருதியை, சஷ்டி, அஷ்டமி - திதிகள்

அதிகண்டம், வஜ்ரம், சுப்பிரம் - நாம யோகங்கள்

செவ்வாய் -- மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - நட்சத்திரங்கள்

துதியை, சதுர்த்தி, ஏகாதசி, சதுர்தசி - திதிகள்

சுகர்மம், சித்தி, பிராம்யம் - நாம யோகங்கள்

புதன் -- ஆயில்யம், கேட்டை, ரேவதி - நட்சத்திரங்கள்

சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி - திதிகள்

ப்ரீதி, விருத்தி, சிவம் - நாம யோகங்கள்

வியாழன் -- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - நட்சத்திரங்கள்

அஷ்டமி, துவாதசி, திரயோதசி - திதிகள்

சூலம், வரீயான், வைதிருதி - நாம யோகங்கள்

வெள்ளி -- பரணி, பூரம், பூராடம் - நட்சத்திரங்கள்

துதியை, சஷ்டி, நவமி, தசமி - திதிகள்

சௌபாக்யம், வியாகாதம், சாத்தியம் - நாம யோகங்கள்


சனி -- பூசம், அனுஷம், உத்திரட்டாதி - நட்சத்திரங்கள்

சஷ்டி, நவமி, தசமி - திதிகள்

விஷ்கம்பம், கண்டம், பரீகம் - நாம யோகங்கள்

மேற்கண்ட கிழமைகளில் நட்சத்திரங்கள், திதிகள்

நாம யோகங்கள் வரும் நாட்களில் பிறந்திருந்தால் வாழ்க்கை

சிறப்பு, இறையருள் கிட்டும், எந்தவித பாதிப்புகளையும் சமாளித்து

முன்னேறுவர். ஜாதகத்தில் உள்ள யோகங்கள் சிறப்பிக்கும்.

எந்த கிழமையானாலும் சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரங்கள்

பிரதமை, சஷ்டி, சப்தமி, ஏகாதசி, துவாதசி, சதுர்தசி திதிகள்

திருதி, வியதிபாதம், ஐந்திரம் நாம யோகங்கள் ஒன்றில் பிறந்திருந்தாலும்

நல்ல யோகங்களை அனுபவிப்பர். வழ்ச்சி


ீ பெறாதவர், கடின உழைப்பில்

முன்னேறுபவர். 2. எந்த கிழமையானாலும்

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்கள், துதியை, பஞ்சமி, அஷ்டமி,

தசமி, திரயோதசி திதிகள் , துருவம், சித்தம், ஆயுஷ்மான் யோகங்கள்

ஒன்றில் பிறந்திருந்தாலும் மேற்கண்ட பலன்கள்.


ஞாயிறு –- திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு சிம்ம லக்னமாக

அமைந்தால் யோகம். வேறு லக்னமாக இருந்தால் சிம்மம் எந்த

பாவமோ அந்த பாவம் சிறந்து விளங்கும்.

திங்கள் -- திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு கடக லக்னம்

அல்லது பாவம் சிறப்பு.

செவ்வாய் - திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு- மேஷம், விருச்சிகம்

லக்னம் அல்லது அந்த பாவங்கள்.

புதன் -- திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு –மிதுனம், கன்னி

லக்னம் அல்லது அந்த பாவங்கள்.

வியாழன் - திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு – தனுசு, மீ னம்

லக்னம் அல்லது அந்த பாவங்கள்.

வெள்ளி -- திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு –ரிஷபம், துலாம்

லக்னம் அல்லது அந்த பாவங்கள்.

சனி -- திதிகள்- நட்சத்திரங்கள்- யோகங்கள் பிறப்பு –மகரம், கும்பம்

லக்னம் அல்லது அந்த பாவங்கள். சிறப்பு தரும்.


அவயோக நிலைகள்.

ஞாயிறு – கிருத்திகை, உத்திரம், உத்திராடம் - - நட்சத்திரங்கள்

திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி - திதிகள்

சூலம், வரீயான், வைதிருதி - யோகங்கள்

திங்கள் – ரோகிணி, அஸ்தம், திருவோணம் - நட்சத்திரங்கள்

சப்தமி - திதி

விஷ்கம்பம், கண்டம், பரீகம் - யோகங்கள்

செவ்வாய் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - நட்சத்திரங்கள்

சஷ்டி, நவமி, தசமி - திதிகள்

பிரீதி, விருத்தி, சிவம் – யோகங்கள்

புதன் - ஆயில்யம், கேட்டை, ரேவதி - நட்சத்திரங்கள்

பஞ்சமி, அஷ்டமி, சதுர்தசி - திதிகள்

அதிகண்டம், வஜ்ரம், சுப்பிரம் - யோகங்கள்

வியாழன் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – நட்சத்திரங்கள்

துதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்தசி – திதிகள்

சௌபாக்யம், வியதீபாதம், சாத்தியம் – யோகங்கள்

வெள்ளி – பரணி, பூரம், பூராடம் - நட்சத்திரங்கள்

பிரதமை, சதுர்த்தி, திரயோதசி – திதிகள்

திருதி, வியதீபாதம், ஐந்திரம் - யோகங்கள்

சனி - பூசம், அனுஷம், உத்திரட்டாதி – நட்சத்திரங்கள்

பிரதமை, திருதியை, சதுர்த்தி, துவாதசி – திதிகள்

சோபனம், ஹர்ஷணம், சுபம் - யோகங்கள்


மேற்படி அமைப்பில் உள்ள ஜாதகங்கள் பூர்வ கர்ம வினை

காரணமாக சிறப்பான யோக வாழ்க்கை அனுபவிக்க இயலாது. உடல் பாதிப்பு,

தரித்திர தன்மை, சுகமின்மை, விரக்தியான வாழ்க்கை தந்திடும்.

எந்த கிழமையானாலும் திருவாதிரை,சுவாதி, சதயம் - நட்சத்திரங்கள்

சஷ்டி, திருதியை, சதுர்த்தி - திதிகள், ஆயுஷ்மான், துருவம், சித்தம்

யோகங்கள் ஒன்றில் பிறந்திருந்தாலும்

எந்த கிழமையானாலும் அஸ்வினி, மகம், மூலம் - நட்சத்திரங்கள்

நவமி, தசமி, திரயோதசி – திதிகள், சுகர்மம், சித்தி, பிராம்யம்

யோகங்கள் ஒன்றில் பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் விரக்தி,

உடல் பாதிப்பு, தொழில் பாதிப்பு, வருமானம் பற்றாக்குறை,

மனக்கலக்கம், ஜாதக யோகபலன்கள் கெடும்.

ஞாயிறு – நட்சத்திரங்கள், திதிகள், யோகங்கள் ஒன்றில் அமைந்து லக்னம்

சிம்மம் எனில் அதே பலன்கள். வேறு லக்னம் எனில் சிம்மம் எந்த பாவமோ

அந்த பாவ பலன் கெடும்.

திங்கள் – கடக லக்னம், செவ்வாய் – மேஷம், விருச்சிகம்,

புதன் – மிதுனம், கன்னி, வியாழன் – தனுசு, மீ னம்,

வெள்ளி – ரிஷபம், துலாம், சனி – மகரம், கும்பம்

மேற்கண்ட கிழமைக்குள்ள நட்சத்திரங்கள் ஜென்ம

நட்சத்திரமாகவும், பிறப்பு லக்ன நட்சத்திரமாகவும் அமைந்தால்

சிறப்பின்மையை அதிகப்படுத்தி யோகங்களை அனுபவிக்க முடியாமல்

செய்யும்.
முக்கிய விதிகள்

ஒரு ஜாதகத்தில் 1,2,4,5,7,9,10.11 க்குரியவர்களில் ஒருவராக சூரியன்

அமைந்து அவர் இருந்த வட்டிற்கு


ீ 6,7,9 ம் வட்டிலோ
ீ அல்லது அந்த

இடத்தையோ குரு அல்லது செவ்வாய் இருப்பதும் பார்ப்பதும் சூரியனின்

பலன் சிறப்பு..

1,2,4,5,7,9,10,11 சந்திரன் அமைந்தால் 7,9,11 ல் செவ்வாய்,சுக்கிரன்,

சனி இருப்பதும் பார்ப்பதும் சந்திரன் பலன் சிறப்பு .

செவ்வாய் அமைந்தால் 2,6,11 ல் சனி, சூரியன், சந்திரன்

புதன் அமைந்தால் 2,4,5 ல் சுக்கிரன், சந்திரன், குரு

குரு அமைந்தால் 5,6,7 ல் சனி, சந்திரன், செவ்வாய்

சுக்கிரன் அமைந்தால் 2,6,12 ல் சூரியன், புதன், குரு

சனி அமைந்தால் 3,6,11 ல் சந்திரன், குரு, சுக்கிரன்

1,3,5,7,9,11 ல் ராகு ,கேது அமைந்தால் 4,5,9 ல் புதன், சுக்கிரன்,

குரு,சனி இருப்பதும் பார்ப்பதும் ராகு ,கேது பலன் சிறப்பு ..

இந்த அமைப்பு உள்ள ஜாதகங்கள் வசதிகள் குறைவின்றி நல்ல நிலையில்


இருக்கும். காரக, ஆதிபத்திய பலன்கள் தடையின்றி கிடைக்கும்.

3,6,8,12 க்குரியவர்களில் அமைந்தால் யோக பலன்கள் இருந்தாலும்

பாதிப்புகள் இல்லாமல் இருக்காது.

______________________________________________________________________________________
1 .சூரியன்
_____________________________________________________________________

2 .சந்திரன்____________________________________________________________________________

3 .செவ்வாய்__________________________________________________________________________

4 .புதன்_______________________________________________________________________________

5 .குரு________________________________________________________________________________

6 .சுக்கிரன்____________________________________________________________________________

7 .சனி_________________________________________________________________________________

8 .ராகு_________________________________________________________________________________

9 .கேது________________________________________________________________________________

You might also like