Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

1 காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?

காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?

2. தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக் கொண்டு


எடுத்தானடி ஓட்டம்

aclk sa=L&ai=C2UvFWVLAYuy3G9yz…

3. நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை

4. துளி துளி பனித்துளி

கிளி கிளி பசுங்கிளி

களி களி கண்டுகளி

விழி விழி கருவிழி

5. கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி


வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.

நாபிறழ் நாநெகிழ் பயிற்சி:

6. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீ ழிருந்தும்

கீ ழல்லார் கீ ழல்லவர்

7. சித்திரம் வரைகிற சித்திரவேலன சத்திரசுவர்ல சித்திரம் வரைய சொன்னா


பையன் சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.

8. சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி


விழுந்ததும் முறுக்கு மீ சை இறங்கவில்லை

aclk sa=L&ai=CiXtCYVLAYsXXG8bi…

aclk sa=L&ai=CiXtCYVLAYsXXG8bi…
Grow Your Business

aclk sa=L&ai=CiXtCYVLAYsXXG8bi…

9. குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப்
பழி.

10. வாழைப்பழத்தில் வழுக்கி தாழை புதரில் விழுந்தால்.

Tamil Tongue Twisters Funny:

11. ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த


சோள தோசை

12. கார் சீற நீர் சீறும்

ஏர் கீ ற வேர் கீ றும்

13. வட்டுக்கிட்ட
ீ கோரை, வட்டுக்கு
ீ மேல கூரை, கூரை மேல நாரை

14. மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும் பெய்யா மெய்யா மழை

15. அம்பல வெவ்வள வெவ்வள வேவிழி யார்ந்த கொவ்வைச்

செம்பள வெவ்வள வவ்வள வேயிதழ் சீர்கொள் வஞ்சிக்

கொம்பள வெவ்வள வவ்வள வேயிடை கூறெலுமிச்

சம்பள மெவ்வள வவ்வள வேதனுந் தையலுக்கே

நா பிறழ் பயிற்சி: 

16. ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து, குறை குடம் நிரப்பி நிறை குடம்
ஆக்கினாள்

17. சடுகுடு விளையாட புடுபுடு புல்லேட்ல குடுகுடுனு போனா, வழில திடுதிடுனு


வந்த மாடுங்க, கிடுகிடுனு ரோட கிராஸ் பண்ணாம கடுகடுனு கடுப்பாக்குது.
18. படபடனு வந்த தூரல்ல தடதடனு அடிச்ச கதவ சாத்த மடமடனு ஓடிப் போனா
சடசடனு பெஞ்ச மழ சட்டுனு கடகடனு காணாம போய்டுச்சு.

19. கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.

20. உளி பெருக சிலை அழகு

அலை உலவ கடல் அழகு

Funny Tongue Twisters in Tamil:

21. வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீ ழே விழுந்த கிழவர்


எழுந்தார் எழுச்சியுடன்

22. கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

23. சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு

24. பச்சை நொச்சை கொச்சை, பழி கிழி முழி, நெட்டை குட்டை முட்டை, ஆடு
மாடு மூடு .

25. பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது

நா பிறழ் சொற்கள்

1. வாழைப்பழம் 🍌வழுக்கி 😒ஏழைக்கிழவி

ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்

2. கிழட்டு கிழவன் வியாழக்கிழமை 

      வாழைப் பழத்தில் 🍌வழுக்கி 

                  விழுந்தான்😬
3. ஓடற நரியில ஒரு நரி கிழ

        நரி கிழநரி முதுகுல ஒரு

           பிடி நிறைய மயிர்

aclk sa=L&ai=C3wszdBTBYp_QHPXK…

aclk sa=L&ai=C3wszdBTBYp_QHPXK…

Join Axis Bank Young Bankers

aclk sa=L&ai=C3wszdBTBYp_QHPXK…

4. ப்ளூ லாரி 🚜 உருளுது 😅பிரளுது.

5.      பழுத்த கிழவி

     கொழுத்த மழையில்☔

      வழுக்கி விழுந்தாள்

6.  கொக்கு நெட்ட  கொக்கு,

    நெட்ட கொக்கு இட்ட முட்ட

               கட்ட முட்ட.

7. யார் தச்ச சட்டை 👕 எங்க

    தாத்தா தச்ச சட்டை


8. ரெண்டு செட்டுச் சோள தோசையிலே 🍳

        ஒரு செட்டு 🎋 சோள 🍳 தோசை 

          சொந்த சோள தோசை 🎋

9. பச்சை 🍀 நொச்சை 

    கொச்சை பழி 

    கிழி முழி 

    நெட்டை குட்டை 

    முட்டை ஆடு 

     மாடு 🐄 மூடு 

10.    கடலோரத்தில் அலை 

      உருளுது 😆 பிரளுது

தத்தளிக்குது தாளம் போடுது 😆

Tamil Tongue Twisters

11. மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்

       பெய்யா மெய்யா மழை☔

12. ஆடுற கிளையில 🌳ஒரு

      கிளை 🌿தனிக்கிளை 
      தனிக்கிளை தனில் வந்த

      கனிகளும் 🍎🍐🍊இனிக்கல

13. உளி பெருகு சிலை அழகு😍

     அலை உலவு கடல் ⛴ அழகு

14. “வட்டு
ீ கிட்ட கோரை

     வட்டு
ீ மேல கூரை

     கூரை மேல நாரை”

15. “ஒரு கை எடுக்க

      மறு கை கொடுக்க

      பிற கை மடக்க

      பல கை அடக்க

      வடக்கே போனான் கடுக்கன்”

16. கல்லு முள்ளு தாண்டி

     மெல்ல வெல்ல ஏகும்

     நல்ல செல்லப் பிள்ளையே

     நில்லு சொல்லு செல்லு 

17. ஏணி மேல கோணி🧵,


     கோணி மேல குண்டு,

     குண்டு மேல புல்லு,

     புல்லுக்குள்ள பூச்சி🐝,

     எது என கேட்ட ஆச்சி

     விட்டது ஆயுள் மூச்சி.

18. புட்டும் புது புட்டு🥣

     தட்டும் புது தட்டு

     புட்டை கொட்டிட்டு🍮

     தட்டைத் தா 

19. கும்பகோணத்தில் குரங்குகள்🐒

      குச்சியால் குத்தியதால்

      குரங்குகள் குளத்தில்

      குபீரென குதித்து கும்மாளமிட்டன 

20. குலை குலையாய்

      வாழைப்பழம்🍌

      மழையில் அழுகி

      கீ ழே விழுந்தது🍌 

மானமே நண்ணா மணமென் மனமென்னும்


மானமான் மன்னா நனிநாணு - மீ னமா

மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்

மானா மணிமேனி மான்

காக்கைக்காகா கூகை

கூகைக்காகா காக்கை

கோக்குகூ காக்கைக்குக்

கொக்கொக்க கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

• வட்டுக்கிட்ட
ீ கோரை

வட்டுக்கு
ீ மேல கூரை

கூரை மேல நாரை.

• துள்ளும் கயலோ

வெள்ளம் பாயும்

உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.

• கருகும் சருகும் உருகும்

துகிரும் தீயில் பட்டால்!

• லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு

Source:http://nattrangaal.blogspot.com 

• வில்வராயநல்லூரில்  வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு


வில்வக்காயை அடித்தான் வரபத்திரன்.

• வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது. வண்டிக்காரன் புதியதால், வண்டி


சாய்ந்தது.

• கூவுற கோழி கொக்கர கோழி  கொக்கர கோழி கொழுகொழு கோழி       


கொழுகொழு கோழி குத்தற கோழி குத்தற கோழி கொக்கர கோழி      கொக்கர
கோழி  சிக்கற கோழி  சிக்கற கோழி  திங்கற கோழி          

• சஞ்சல சலசல சலநீர் விழ விழ  விழுந்தால் வெளுக்கும் வெயில் பட்டா


சிவக்கும்  வறுத்தா மணக்கும் வாயில் போட்டால் தித்திக்கும். - இலுப்பை பூ  

• குரங்கின் வாலும்  வாழைப்பழத் தோலும்                                           நாயின் வாலும்    


சின்னப் பையன் வேலும் 

• கோடு போட்ட வடு


ீ      கோலம்  போட்ட வடு
ீ    வேப்ப மர சந்து            
வேணுகோபால் வடு 

• பரதநாட்டியம் பரந்த நாடு    பழைய நாட்டியம் பரதநாட்டியம்.

• கும்பகோணம் குள்ளக் குமரேசன் , குதிரையை குச்சியால் குத்தினான்..குதிரை


குளத்தில் குதித்தது..
• தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி;  தக்காளி தக்காளி அழுகிப் போன
தக்காளி ; தக்காளி தக்காளி அக்கா பாக்காத தக்காளி;   தக்காளி தக்காளி
அருமையான தக்காளி..   

You might also like