Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

கடவுள் வாழ்த்து

BACAAN DOA

எல்லா வல்லாம் இறைவா தங்கள் கருணையால் இந்த


நிகழ்வானது இனிதே சிறப்பாக நடைப்பெற
அருள்புரிவராக
ீ .

மாநில பண்
Lagu Negeri Johor
Johor Anthem
Allah peliharakan Sultan
‘Nugerahkan dia
segala kehormatan
sihat dan ria
kekal dan makmur
luaskan kuasa
naungkan kami
rakyat dipimpini
berzaman lagi
dengan merdeka bersatu hati
Allah berkati Johor
Allah selamatkan Sultan

தமிழ் வாழ்த்து
Tamil Vaazthu
Lagu Tamil Vaazthu
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!
தேசிய கோட்பாடு
RUKUN NEGARA

மாணவர் உறுதிமொழி
பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவராகிய நான் என் ஆசிரியர்
சொற்படி நடந்து கல்வியில் முழுக் கவனம் செலுத்தி பள்ளிக்கும்
பெற்றோருக்கும் நற்பெயரைத் தேடித் தருவேன். பள்ளியின்
சட்டத்திட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றி நடப்பேன்.
பள்ளிக்குத் தூய்மையாகவும் குறித்த நேரத்திலும் வருவேன். நான்
தவறாமல் பள்ளிக்கு வருவதுடன் என்றுமே ஒழுக்கத்துடனும்
அறிவாற்றலுடனும் ஆன்மீக உணர்வுகளுடனும் நடந்து கொள்வேன் என
உறுதியளிக்கின்றேன்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும் (குறள் 131)

IKRAR PELAJAR

SAYA SEBAGAI MURID SEKOLAH JENIS


KEBANGSAAN TAMIL LADANG PASAK, DENGAN
INI BERJANJI DAN BERIKRAR BAHAWA SAYA
AKAN PATUH KEPADA SEGALA ARAHAN GURU
SERTA AKAN MENUMPUKAN SEPENUH
PERHATIAN SAYA TERHADAP PELAJARAN AGAR
DAPAT MENGHARUMKAN NAMA IBU BAPA DAN
SEKOLAH. SAYA AKAN PATUH KEPADA
PERATURAN – PERATURAN YANG DITETAPKAN
SERTA MENJAGA KEBERSIHAN DIRI DAN HADIR
KE SEKOLAH TEPAT PADA MASANYA. SAYA AKAN
MENJAGA DISIPLIN DIRI SERTA MEMUPUK ILMU
DAN MEMARTABATKAN NILAI KEROHANIAN
SAYA.

STUDENT PLEDGE

I’M THE STUDENT OF SJK TAMIL LADANG PASAK,


PLEDGE THAT I WILL ADHERE TO MY TEACHERS
ADVICE AND GIVE FULL CONCENTRATION TO MY
STUDIES IN ORDER TO BRING GOOD NAME TO MY
SCHOOL AND MY PARENTS. I ALSO PROMISE
THAT I WILL OBEY ALL THE SCHOOL RULES AND
REGULATIONS. I WILL COME TO SCHOOL CLEAN,
PUNCTUAL AND NEVER ABSENT. I WILL OBSERVE
GOOD CONDUCT. LASTLY, I PROMISE I WILL
STRICTLY FOLLOW MY PLEDGE.

நாட்டுப்பண்
Lagu Negaraku
National Anthem

You might also like