Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

தேசிம௄ அளவிலான செந்ேமிழ் விழா 2022 (இடைத௅டலப்பள்ளி – கவிடே ஒப்புவித௃ேல் தபாட்டிக௃கான கவிடேகள்

__________________________________________________________________________________________________________

1. தமிழன் வெல்ொன்!

கைற்தகாள்கள் அழிக௃காே அழிப்பா? முட்ைாள்


கடைம௄ான்கள் அரிக௃காே அரிப்பா? சூழ்ந்ே
அைர்சத௄ருப்பு ஋ரிக௃காே ஋ரிப்பா? கால
அடிச௃சுவடும௃ மடைத௃துவிைா மடைப்பா? அண்டும௃
இைர்சகாய்ம௄ அஞ்சுபவன் ேமிழன் அல்லன்!
஋துவந்ே தபாதுமடே ஋திர்த௃து த௅ற்பான்!
சோைர்சூழ்ச௃சித௃ சோடகமுடித௃துத௃ ேமிழன் சவல்வான்!
துட்ைர்செயுங் சகாட்ைசமல்லாம௃ அைக௃கி ஆள்வான்

ோய்ப்பாடலத௃ ேமிழ்ப்பாலாய் உண்ை ோதல


ேன்மானம௃ காக௃கின்தைாம௃! அரசு ேந்ே
வாய்ப்பாதல தமடேசம௄ன்தபார் சில்தலார் துள்ளி
வம௃பிழுத௃துப் பார்க௃கின்ைார்! கனிடம௄த௃ ேள்ளி
காய்ப்பாடல அருந்திவிட்டுக௃ கெக௃கு சேன்தை
கண்ணற்ை குருைசரன கருத௃துச௃ சொல்வார்!
஌ய்ப்பாதல சபருடமயுற்தைார் ேமிடழச௃ சீண்ை
஋த௃ேகுதி சபற்ைாசரன் ைறிம௄ தவண்டும௃!

உைவுகளாய் த௅டனத௃ேசேல்லாம௃ உருக௃கள் மாறி


உடுக௃டககளாய் பம௄முறுத௃ே ஒலிக௃கு மானால்
கரவுகடளப் புைசமாதுக௃கிக௃ கண்ணி ம௄த௃டேக௃
காப்பாற்ை முடிம௄ாமல் விட்ைால் த௄ம௃தமார்
திைசமல்லாம௃ வீணாகிப் தபாவ ேற்தகா?
திைமற்ைார் ோனாகி ஆடு ேற்தகா ?
உரமறிம௄ாச௃ செடிம௄ாகி உம௄ர்ந்தோ சரல்லாம௃
உளறுவடேச௃ செவிமடித௃து வாழ்வ ேற்தகா?

அகசமன்ைான், புைசமன்ைான்; வீரம௃ ஋ன்ைான்


அடவோதன ேமிழ்மரபின் வாழ்க௃டக ஋ன்ைான்!
த௄கசமன்ைான்; ெடேசம௄ன்ைான் த௄ட்புக௃ காக!
த௄டுங்காே செம௄ல்செய்ோன் மானம௃ காக௃க!
அகரத௃டே முேலாக௃கி சத௄டுங்க ணக௃டக
அகிலத௃ோர் அறிவேற்கு வழிகள் செய்ோன்!
த௅கரற்ை இலக௃கணத௃டே; ஌ழ்சு ரத௃டே
தெள்புவிக௃தக அளித௃ேவன்ம௄ார்? ேமிழன் அன்தைா !

கவிஞர் வீரமான்
(வீரமானின் கவியமுது)
தேசிம௄ அளவிலான செந்ேமிழ் விழா 2022 (இடைத௅டலப்பள்ளி – கவிடே ஒப்புவித௃ேல் தபாட்டிக௃கான கவிடேகள்
__________________________________________________________________________________________________________

2. தமிழால் முடியும்

ேமிழின் தமன்டம ேடனசம௄ாப் பாேவர்


ேம௃டம ஒதுக௃கித௃ ேள்ளு! - அவர்
இமம௄த௃ டேப்தபால் உம௄ர்ந்ேவ ராம௅னும௃
உைடவ விலக௃கிக௃ சகாள்ளு!

உரிடமத௃ ேமிடழ உம௄ர்ேமிழ் மரடப


உணர்சவாடு தெ த௅டல த௄ாட்டு! - ேமிழில்
கருடம பைரக௃ கண்ைடேச௃ சொல்லும௃
கம௄டமக௃ குத௃,தீ மூட்டு!

உம௅ரில் கலந்ேது; உணர்வில் த௅டைந்ேது;


உரிடம காப்பது அன்தைா - ேமிழ்ப்
பம௅ரில் த௄ஞ்டெப் டபம௄க௃ கலப்படேப்
பார்த௃தி ருப்பதும௃ த௄ன்தைா !

உைவு முடைடம௄ உம௅ரில் கலந்ே


உன்ோய் சமாழிம௅ல் கூறு ! - அடேக௃
குடைசம௄ன் றிம௄ம௃பிக௃ சகாச௃டெப் படுத௃தும௃
குடைமதி ம௄ாளடரச௃ சீறு!

அம௃டமடம௄ அப்படன அடழப்பது ஋ப்படி?


மம௃மி ைாடி ஋ன்ைா?
இம௃டமம௅ல் உணராத௃ ேன்டமம௄ால் ஋ய்திம௄
இழிவுகட் களவும௃ உண்ைா ?

ேமிழால் முடியும௃; ேமிழர்க௃ குணர்வு


ேடழத௃ோல் அது, டகக௃ கூடும௃; - ேமிழ்
இமம௄ப் புகடழ ஋ய்தும௃ ேமிழர்
஋ழுந்ோல்; இன்தைல் வாடும௃!

முடியும௃ மும௄ன்ைால் படியும௃ ஋துவும௃


அடியும௃ முடியும௃ கண்ைது! - ேமிழ்க௃
சகாடியும௃ ேமிழர் குடியும௃ அன்தை
குன்ைாப் புகடழக௃ சகாண்ைது!

இற்டைத௃ ேமிழர் இனசமாழி த௄லடன


஋ண்ணிச௃ செய்க சோண்டு! - ேமிழ்
அற்டை த௄ாள்தபால் ஆளுந் ேன்டம
அடையும௃; இது சபாய் அன்று!

கவிஞர் வ ான்முடி
(வ ான்முடி கவிததகள்)
தேசிம௄ அளவிலான செந்ேமிழ் விழா 2022 (இடைத௅டலப்பள்ளி – கவிடே ஒப்புவித௃ேல் தபாட்டிக௃கான கவிடேகள்
__________________________________________________________________________________________________________

3. தமிழ்ப்ப று! தெப்ப று!

ோய்சமாழி ஋ன்பது ோம௅ன்சமாழி - அது


ோயும௃ தெயும௃ தபசும௃சமாழி
ஆம௅ரம௃ சமாழிகள் தெம௄றிந் ோலும௃
ஆன்மா உணர்சமாழி அந்ேசமாழி - அது
அன்டனம௅ன் கருவில் வந்ேசமாழி

அன்டனம௅ன் மடிம௅ல் கிைக௃டகம௅தல - அவள்


அன்பிடனப் பாலாய்க௃ குடிக௃டகம௅தல
சின்னவுன் செவிம௅ல் சில்சலனப் பாய்ந்து
தேனாய் இனித௃திைக௃ தகட்ைசமாழி - உன்
சிந்டேம௅ல் விடேகள் தபாட்ைசமாழி

தோளிலும௃ மார்பிலும௃ ொய்டகம௅தல - தெ


சோட்டிலில் ஆடி ஓய்டகம௅தல
஌ழிடெ மிஞ்சிடும௃ ோம௅டெ தகட்தை
இேமாய்த௃ தூங்கிம௄ பாட்டுசமாழி - அது
இேம௄ங்கள் தபசிடும௃ வீட்டுசமாழி

அன்டனடம௄ அடழத௃தே அழுடகம௅தல - அவள்


அடணத௃ேதும௃ உைன்தெ சிரிக௃டகம௅தல
ேன்னிடல மைந்தே ோய்மனம௃ சபாங்கித௃
ேவிப்புைன் உன்டனக௃ சகாஞ்சுசமாழி - அது
ேரணிம௅ல் ஋டேயும௃ மிஞ்சுசமாழி!

சோல்டலகள் அறிம௄ாப் பருவத௃திதல - தெ


துருதுருத௃ ோடிம௄ உருவத௃திதல
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகடே சொல்லிம௄ மம௄க௃குசமாழி - தெ
பம௅லுமுன் தபசிம௄ இம௄ற்டகசமாழி

உன்னுைன் இடணந்தே பிைந்ேசமாழி - உன்


உள்ளமும௃ உணர்வும௃ புரிந்ேசமாழி
஋ண்ணிம௄ல் ஋ன்ன மின்னிம௄ல் ஋ன்ன
஋டேயும௃ பம௅ன்றிைச௃ சிைந்ேசமாழி - அது
இடைவன் உனக௃சகன வடரந்ேசமாழி

ேமிழினம௃ ஋ய்திம௄ சபரும௃தபறு - அது


ோய்சமாழி ேமிசழனும௃ அரும௃தபறு
அமிழ்திடன உரிடம அடைந்ேவர் ம௄ாரும௃
அருந்ோ திருந்ோல் அவப்தபறு - ேமிழ்
அமிழ்ேம௃ அருந்துேல் ேவப்தபறு!

கவிஞர் சீனி தைனா முகமது


(பதன்கூடு)
தேசிம௄ அளவிலான செந்ேமிழ் விழா 2022 (இடைத௅டலப்பள்ளி – கவிடே ஒப்புவித௃ேல் தபாட்டிக௃கான கவிடேகள்
__________________________________________________________________________________________________________

4. வ ாங்கல் திருைாள்

வம௄ற்காட்டில் விம௄ர்டவம௅டன ஋ருவாய்க௃ சகாட்டி


வளர்சத௄ல்லில் உலகத௃ோர் வறுடமப் தபாக௃கி
தும௄ர்தகாட்டில் உழன்ைாலும௃ பிைர்த௄லத௃டேத௃
சோைர்ந்திங்தக காக௃கின்ைார், உழவர் - அந்ே
அம௄ராே ஌ருழவர் வழங்கும௃ சோண்டு
அகிலத௃ோர் அடனவருக௃கும௃ த௄ன்டம ம௄ன்தைா !
இம௄ற்டகவளம௃ பசுடமசம௄ன இருந்ே தபாதும௃
஌ற்ைம௃ ேரும௃ பசுடமவம௄ல் முேல் ஆோரம௃.

தெற்றில்இரு கால்கடளதம௄ ஊனா விட்ைால்


சீர் வாழ்வு அடமந்திடுமா? ெமுோ ம௄த௃தில்
த௄ாற்று த௄ை உழவர்மனம௃ இணங்கா விட்ைால்
த௅டைந்திடுமா முழுவம௅று உலகத௃ ோர்க௃குப்
தபாற்றுகிதைாம௃, அவர் உடழப்டபப் சபாங்கலன்று
பாடுகிதைாம௃ ேமிழர்திரு த௄ாளாய்க௃ சகாண்டு
தவற்றுடமகள் தெங்கிபுது வாழ்வு தோன்ை
வாழ்த௃துகிதைாம௃ ேமிழசரல்லாம௃ ஒன்று தெர்ந்து

மாடிம௅தல வாழ்ந்ோலும௃ மமடே தம௄ாடு


வானும௄ரப் பைந்ோலும௃ அேற்கும௃ தமலாய்
தகாடிம௅தல புரண்ைாலும௃, புகழின் உச௃சிக௃
தகாபுரத௃தில் இருந்ோலும௃, இம௄ல்பு வாழ்வில்
தகாடிம௅தல கிைந்ோலும௃, அடனவருக௃கும௃
அரும௃பசிடம௄ப் தபாக௃கிைதவ உடழக௃கும௃ - ஌டழ
த௄ாடிம௅தல ஌ருழவின் சபருடம கண்தைாம௃,
த௄ன்றிம௅டன உழவருக௃கு முேலில் சொல்தவாம௃

஌ழ்டமத௅டல இன்தைாடு சோடலம௄ச௃ செய்தவாம௃


இருப்தபார்கள் இல்லார்க௃கு உேவச௃ செய்தவாம௃
சூழ்த௅டலடம௄ச௃ ொேகமாய் மாற்ைச௃ செய்தவாம௃
சோைர்கின்ை தோல்விகடள மடிம௄ச௃ செய்தவாம௃
வீழ்ச௃சிேரும௃ செம௄லடனத௃தும௃ கடளம௄ச௃ செய்தவாம௃
விடேப்பசேல்லாம௃ சவற்றிகளாய் மலரச௃ செய்தவாம௃
ோழ்வுேரும௃ சூழ்ச௃சிகடள உைதன சகால்தவாம௃
ேடலத௅மிர, ேமிழ்வளர, உறுதி சகாள்தவாம௃

கவிஞர் வ ான்நிலென்
(வ ான்நிலென் கவிததகள்)
தேசிம௄ அளவிலான செந்ேமிழ் விழா 2022 (இடைத௅டலப்பள்ளி – கவிடே ஒப்புவித௃ேல் தபாட்டிக௃கான கவிடேகள்
__________________________________________________________________________________________________________

5. ைமக௃குள் ைாம்
மடலதத௄ாக௃குக௃ சகாண்ை மக௃கள்
மண்தணாக௃கிப் பார்ப்ப சேன்ன?
கடலதத௄ாக௃குக௃ சகாண்தைார் வாழ்வு
கவின் சகட்டுப் தபான சேன்ன?
ேடலதத௄ாக௃குத௃ ேமிழர் அந்தோ
ேனித௃ேன்டமச௃ சிைப்பி ழந்து
சோடலதத௄ாக௃குச௃ சிறிது மின்றித௃
சோய்வுற்றுப் தபான சேன்ன?

வட்ைங்கள் அடமத௃துத௃ ேங்கள்


வாழ்விடன அேற்குள் டவத௃துத௃
திட்ைங்கள் ஌தும௃ இன்றிச௃
செம௄ல்பை முடனந்ே ோதல
த௄ட்ைங்கள் அன்றி தவறு
த௄லனின்றிக௃ கம௅ற்ை றுந்ே
பட்ைங்கள் ஆனார், அந்தோ
டபந்ேமிழ்த௃ ோம௅ன் மக௃கள்!

த௄ல்லவர் ஋ன்று தபடர


த௄ாம௃ ஋டுத௃ே ேன்றி த௄ாட்டில்
வல்லவர் ஋ன்று சொல்லும௃
வடகவாழ்ந்ே துண்ைா? த௄ம௃டமப்
புல்சலன ஋திலும௃ ஋ங்கும௃
புைந்ேள்ளி மகிழ்தவார் ேம௃டம
த௅ல்சலனக௃ கூறிப் தபாதும௃
த௅றுத௃சேனச௃ சொன்ன துண்ைா?

தபரினம௃ ேமிழர் ஋ன்னும௃


சபருடமடம௄ இழந்து தபாதனாம௃;
ஓரினம௃ ேமிழர் இன்தைா
ஒருநூைாய்ச௃ சிடேந்து தபாதனாம௃;
தபாசரனில் த௄மக௃குள் த௄ாதம
தபாரிட்டு மடிதவாம௃; ஋ன்ன
தத௄ரினும௃ ஒன்று பட்டு
தத௄ர்த௅ன்று ஋திர்க௃க மாட்தைாம௃!

இனக௃குடை பாட்டுக௃ சகல்லாம௃


இம௄லாடம ஋ன்பார்; இல்டல
பணக௃குடை பாடு ஒன்தை
பாரில்த௄ம௃ வீழ்ச௃சிக௃ சகன்பார்;
஋னக௃கடவ ஌ற்தப அன்று;
஌சனனில், ேமிழி னத௃தின்
மனக௃குடை பாடு கள்,ோம௃
வளர்ச௃சிக௃குத௃ ேடைகள் ஋ன்தபன்!
கவிஞர் வ ான்முடி
(வ ான்முடி கவிததகள்)

You might also like