5 6077993101731824838 PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

உங் களை விட யாராவது அதிகமாக பணம்

சம் பாதிக்கிறார்கை் என்றால் அளைப் பார்ை்து


நீ ங் கை் சிறிது கூட வருை்ைப் பட வவண்டாம் .

அவருடைய முற் பிறவி புண்ணியத்டத இப் பிறவியில் அதிக வருமானமாக அவர்


அனுபவிக்கிறார். அது நேர்டமயற் ற வழியில் வரும் வருமானமாக இருே்தாலும் !!!

அவடர விை ேமக்கு கர்ம விடனகள் அதிகமாக இருப் பதால் ோம் அவடர விை
குடறவான அளவு சம் பாதிக்கிநறாம் .

இருப்பினும் ஈசன் கருடண மிக்கவர். இே்தப் பிறவியிநலநய அவடரவிை அதிக


வருமானம் ேமக்கு கிடைப் பதற் கு பல வழிமுடறகடள ககாடுத்திருக்கிறார்.

சித்தர்களின் பல உபநதசங் கள் இதற் குரிய வழிமுடறகடள


கதரிவித்திருக்கின் றன.

காலடபரவடர அடிக்கடி வழிபை்ைால் ேம் முடைய கர்ம விடனகள் குடறயும்


அதன் மூலமாக ேிம் மதி கிடைக்கும் .

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கசார்ண ஆகர்ஷண டபரவர் கெபம் தினமும் கசய் வதால் ேம் முடைய
கர்ம விடனகள் குடறயும் . துவங் கிய உைநன ேம் முடைய வருமானம்
படிப் படியாக அதிகரிக்கத் துவங் கும் .

தினமும் கெபிக்கலாம் . சனிக்கிழடம நதாறும் கெபிக்கலாம் . கபௌர்ணமி


ோை்களில் மை்டும் கெபிக்கலாம் . அமாவாடச ோை்களில் மை்டும் கெபிக்கலாம் .
நதய் பிடற சிவராத்திரி ோை்களில் மை்டும் கெபிக்கலாம் .ஆனால் ேம் முடைய
பண கேருக்கடி விடரவாக தீர தினமும் கெபிப் பது ேன்று.இே்த கெபத்டத
பின் பற் ற ேமக்கு இரண்டு கை்டுப் பாடுகள் அவசியம் . ஒன்று ஒரு நபாதும்
அடசவம் மது அருே்தக்கூைாது. 2 இே்த கெபத்டத எல் நலாருக்கும் கதரியும்
விதமாக எல் நலாரிைமும் அடிக்கடி கசால் லிக்ககாண்டு கெபிக்க கூைாது.

நசர நசாழ பாண்டியர் காலத்தில் இருே்து இன் று வடரயிலும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கசார்ண
ஆகர்ஷண டபரவ ெபம் ரகசிய வழிபாை்டு முடறயாக இருே்து வருகிறது.

ேீ ங் கள் இப் பிறவியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கசார்ண ஆகர்ஷன டபரவர் ெபம் உங் கள்
வீை்டில் கசய் ய துவங் கினால் உங் கள் குடும் ப உறுப் பினர்களுக்கு மை்டும் அது
கதரிே்தால் நபாதும் . கவளிவை்ைாரத்தில் எவருக்கும் கதரிவிக்காமல் இருக்க
நவண்டும் .

ஒரு ோளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று முதல் ஆறு ஆண்டுகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ
கசார்ண ஆகர்ஷண டபரவர் கெபம் கசய் து வருவதன் மூலமாக ேிச்சயமாக
உங் களுடைய வருமானம் அதிகரித்துக் ககாண்நை கசல் லும் என்பது அனுபவ
உண்டம.

தமிழ் ோை்டில் வாழ் ே்து வரும் எே்த ொதிடயச் நசர்ே்த மக்களும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
கசார்ண ஆகர்ஷண டபரவர் கெபம் கசய் யலாம் !!!

You might also like